இறைவனின் அருட்கொடையை ICU வார்டில் கண்டேன்┇அலெக்சாண்டர் என்ற அஜ்மல்┇09-03-2025┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 21, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

இறைவனின் அருட்கொடையை ICU வார்டில் கண்டேன்┇அலெக்சாண்டர் என்ற அஜ்மல்┇09-03-2025┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

9
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@minnel2693 YouTube

*இஸ்லாத்தின் தீர்க்கதரிசியான அபு-அல்-காசிம் இப்னு அப்துல்லாஹ் /முகமது(ஸல்) அவர்கள் சவுதி அரேபியர்களுக்கு மட்டுமே முதலும் மற்றும் கடைசியுமான தீர்க்கதரிசி ஆவார். குர்ஆன் இதை உறுதிப்படுத்துகிறது.*

(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் *இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்;* மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் *அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்;* அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
*[அல்குர்ஆன்-அல்பகரா(பசு மாடு) : 2:136]*

“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் *இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும்,* இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு *அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும்* நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
*[அல்குர்ஆன் - ஆல இம்ரான்(இம்ரானின் சந்ததிகள்) : 3:84]*

இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; *(இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.)* எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
*[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) : 6:92]*

*நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி விட்டோம்* என்று நீங்கள் கூறாதிருக்கவும்;
*[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) 6:156]*

அல்லது *மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்* என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்);ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.
*[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) 6:157]*

இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் *எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).*
*[அல்குர்ஆன் - அல் கஸஸ்(வரலாறுகள்) **28:46**]*

ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! *எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).*
*[அல்குர்ஆன் - அஸ்ஸஜ்தா(சிரம் பணிதல்) 32:3]*

*எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.*
*(அல்குர்ஆன் - ஸபா **34:44**)*

(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
*(அல்குர்ஆன் - யாஸீன் 36:5)*

*எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.*
*(அல்குர்ஆன் - யாஸீன் 36:6)*

*எனவே, அவர் ஆபிரகாம் மற்றும் இஸ்மாயலின் வழித்தோன்றல் அல்ல. இஸ்லாம் ஆபிரகாம் வழிவந்த மதமும் அல்ல. போலியைக் கண்டு ஏமாறாதீர்கள்...*

@ezeeclick6681 YouTube

இஸ்லாத்தை வீழ்த்த புது புது பொய்கள் ஒவ்வொரு காலத்திலும் இஸ்லாத்தின் எதிரிகளால் கட்டவிழ்த்தப்பட்டு கொண்டே இருக்கிறது. இது இப்போ உள்ள உருட்டு. இந்த உருட்ட உருட்டு கட்டையாலையே அடிச்சு தொறத்தியாச்சு😂 வேணும்னா dawa channels அ பாரு

♥ 1
@ameeramuhammad9760 YouTube

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் தான் நாடியெவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான்

♥ 4
@ahmedlebbai6692 YouTube

Alexander , அஜ்மல் ஆனது உனக்கு பொறாமை. சாவுடா 😂😂😂

♥ 2
@JJ28-n4o YouTube

முஹம்மதுவுக்கே விஷ கறி தின்னும் போது வராத வஹி அலெக்சாண்டர் icu வில் வந்தது ஆச்சர்யமா இருக்கு 😂

♥ 1

தொடர்புடைய காணொளிகள்