கிறித்துவா்கள் போதிக்கும் போலி கிறிஸ்துவம்ᴴᴰ┇M.C.Mohammed @ Christuraj┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 27, 2016 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise Class, Tambaram Dawa Center, Jamathul Janna Trust, 13A, Valmiki Street, East Tambaram, Chennai-600059. Contact us 9566113437, 9941938217

Comments

195
Comments appear after administrator approval.
@samsudeenmackie YouTube

மிக மிக அற்புத சொற் பொழிவு-- நான் இது வரை கேட்டவற்றில் மிக மிக மேலானது

♥ 1
@senthilmuruganjsm9863 YouTube

தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள் உயிரோடு இருந்ததெல்லாம் உண்மை இன்றும் அவருடைய கல்லறை பெத்தலகேமில் இருக்கின்றது.

@senthilmuruganjsm9863 YouTube

நமக்காக சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த ஒரே ஒரு தேவன் இயேசு கிறிஸ்து மட்டுமே இன்றும் அவர் உயிரோடு இருக்கின்றார் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

@ACTION-ob9qn YouTube

இந்த trust. ல. நீங்கள் contact செய்யவும்,அவர்கள்

@ACTION-ob9qn YouTube

முதலில் இவ்வுலகத்திற்கு
சூரியன் வந்ததா ,மரம் செடி கொடிகள். வந்ததா. ?
நிலவு சொந்த வெளிச்சமில்லை ,reflect from sun

@Challs-u2g YouTube

முட்டாள்தனமான பிரசங்கம் உங்களுடையது நீங்களே யோசித்துப் பாருங்கள் முகம்மது என்று உலகத்தில் எத்தனை நபர்கள் பெயர் வைத்துள்ளார்கள் அவர்கள் அனைவருமே முகமது சராசரி மனிதன் தான் அவரது பெயரை தங்களுக்கு பெயருடன் சூட்டிக் கொள்கிறார்கள் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து என உலகத்தில் யாரவது வைத்து இருக்கிறார்களா ஏன் என்றால் கடவுளுடைய பெயரை தங்களுக்கு சூட்டிக் கொள்ள மாட்டார்கள். 1000 பேர் இருக்கிறான் என்றால் அதில் ஒருவன் அறியாமல் வைத்து இருப்பான்.✍️

@Challs-u2g YouTube

இஸ்லாமியர்களின் இறையியல் படி கிறிஸ்தவர்கள் கூறும் பிதா தான் அல்லாஹ் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது முற்றிலும் தவறு.
முஸ்லிம்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
குரான் அகிலத்தின் அதிபதியினால் இறக்கப்பட்டிருப்பதாகும். அல்குர்ஆன் : (56.50).கொரிந்தியர் 11:14
அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.
யோவான் 14:30 -ல் "இதோ உலகத்தின் அதிபதி என்னிடத்தில் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை" என்று இயேசு கூறினார்.✍️ அகிலத்தின் அதிபதி என்றால் தேவனுக்கு எதிராவன் சாத்தான் கீழே விழ தள்ளப்பட்ட வானதூதன்.✍️

@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛

♥ 1
@jaherussain1003 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 1
@jacksonburce4126 YouTube

ஐயா இப்படிப்பட்ட பேச்சுகளை கேட்டு தான் நீங்கள் இறந்து போவதற்கு முன்பாக நாங்களும் உங்களை சந்திக்க வந்தோம் ஆனால் உங்களுக்கு பரிசுத்த வேதாகமம் குறித்து எதுவும் சரியாக தெரியவில்லையே அப்புறம் எப்படி நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை தவறு என்று கூறுகிறீர்கள்

@sadeethmhmd4293 YouTube

அல்லாஹ் உங்களை porundik kollvanaha.

♥ 1
@dss3362 YouTube

Mashallah Tabarakallah. May Allah guide many people through you Sir

♥ 1
@naflan4205 YouTube

ஐயோ முதியவரே உங்களுக்கு வயதாகியதால் புத்தி தடுமாறி விட்டது போய் நல்ல மருத்துவரை பாருங்கள் அல்லாஹ் நாடினால் குணமாக்குவான்

@yasark3567 YouTube

I love you jamathul Janna trust Al hamthulillah

♥ 1
@mathavan.s YouTube

Bible பற்றிய விளக்கம் தெரியுமா உங்களுக்கு.. முழுவதுமாக . படிங்க... தெளிவாகுங்க... பலி கொடுக்குற பழக்கம் ஏன் வந்தது... தெரியுமா... நீங்க சொல்ற இப்ராஹிம் அவர்கள் பலி முறை செய்தார்கள் காரணம் தன்னுடைய பாவம் தன்னை விட்டு விலக... So பலியாக வேண்டும் என்ற ஒன்று இருக்கிறது என்பதால் தான் இந்த பலி ஒரு முன் மாதிரியாக காண்பிக்க பட்டது... So என் தேவன் எனக்காக பிறந்தார் எனக்காக மரித்தார் சிலுவையில் வெற்றி சிறந்தார்

@Create-gl3vz YouTube

Unga mathatha correct ah follow panna. Mathavanga kora solla maatanga unga Bible la irukurathu onnu neenga panrathu onnu apa ungala question pannatha seivaanga

@Create-gl3vz YouTube

Bro play store la poi tamil Qur'an download panni padinga adhula yella detail um irukum adha padichutha ivanga pesuraanga..

@alsathamhussain4488 YouTube

மிக அருமையான அறிவார்ந்த விளக்கம்

♥ 1
@Muthu19741 YouTube

எந்த குரான் நீங்க நம்புவது warsh ஆ அல்லது hafs ஆ இரண்டும் முரண்பாடு உள்ள குரான்

@majurana4291 YouTube

நீங்கள் எங்கு சென்று இதைக்கற்றீர்கள். நம்பர் கிடைக்குமா..?

♥ 1
@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

♥ 2
@MUSAD19 YouTube

Brother be aggressive to do Dawa. And train other Muslims to do Dawa. We have to be more efficient to do Dawa better than Christians.

@almansoortravelfoodhalal6987 YouTube

நீங்கள் எத்தனை மாற்று மத மக்களுக்கு தாவா செய்துள்ளீர்கள்

@Hlk_rafd YouTube

Masha Allah masha Allah உங்கள் பணி மேலும் htodarattum 🤲🤲🤲🤲🤲🇱🇰

♥ 4
@savithrinadaraja2448 YouTube

உங்களுக்கு கிறிஸ்துவ மதம் பிடிக்காவிட்ட்ல் விடுங்கள் அதற்க்காக மதத்தை குறைவாக பேசவேண்டாம் அவரவர்மதம் அவர்கள்க்கு பெரியது மற்ற மதங்களை குறை கூறி உங்கள் மதம்தான் பெரியது என்று பறைசாற்றவேண்டாம் உங்கள் அம்மாவை யாராவது குறைவாக பேசினால் ஒத்து கொள்வீர்களா உங்களுக்கு உங்கள் மதம் பெரிதன நினைத்தால் அதைமட்டும் கூறுங்கள் மற்ற மதத்தைகுறைகூறி உங்கள் மதத்தை பரப்ப முயல்கின்றன உங்கள் மதத்தில் நல்ல கருத்துக்களை கூறுங்கள் மற்ற மதத்தை இழிவுபடுத்தவேண்டாம்

@cylusbenjamin8436 YouTube

@sulaimanrasheed7117 No. Holy is not common for both the vegetarian language and non vegetarian language. God created Adam Naked. But his heart was pure. So the naked Yogis say that their heart is pure unlike the non vegetarian ones who clothe themselves with dress. But in the Book of revelation the Christian God wants one to be clothed in white dress. Jesus Said that one should be cunning like a serpent but harmless as a dove. Such kind of explanation is not acceptable to the Yogis. They would say that one should be a dove always as the snake is a serpent always. The death of a man is fixed by the snakes. But Jesus allows the killing of snakes through sword and make dresses. So the Indonesian muslims and Christians make dress out of snake skin. But not acceptable to PETA

@sulaimanrasheed7117 YouTube

Whose certified vegitarian language as holy one?....did you know the science as cutting plants are more pain than animals..?

♥ 1
@sulaimanrasheed7117 YouTube

​@cylusbenjamin8436
Sun god as ohm sound?....sun full of heat not air?

♥ 1
@Christyraja-ll7up YouTube

ஏன் அந்த ஈஸா வுக்கு உங்கள் அல்லா எவர்காகும் அருளாத ஆசியை வழங்கினார் நியாயம் தீர்க்கும் முக்கிய பொறுப்பை அவர்க்கு கொடுத்தார் அல்லாவை எப்படி நீங்கள் அடையாளம் காட்டுவீர்கள் ஒன்றுக்கும் உங்களிடம் பதில் கிடையாது

@yoosufsahla6941 YouTube

Aaslm alkn w.fiñe speech may allah (jjal) kabool us wassalam

@udumanali4079 YouTube

சிறப்பு மிக்க பிரசங்கம்

♥ 1
@cylusbenjamin8436 YouTube

@Imrannnkhannn the ohm sound belongs to the sun god. So the Hindus worship it through the Yoga exercises as with the chants of Yoga

@cylusbenjamin8436 YouTube

@Imrannnkhannn so the Hindus pray to ohm sound as Muslims pray to Allah sound. Neil Armstrong When he went to moon heard the Allah sound. But the Christians worship the Yesu sound. The heavenly choir and the earthly choir has to be attuned to the same pitch

@Imrannnkhannn YouTube

Are u believing in one God as per Veda. Manu prayed to Ohm alone. We say Adam prayed to Allah alone.

♥ 1
@honda3049 YouTube

யேசுநாதர் இறக்கவில்லையே.

♥ 1
@ameersahiff899 YouTube

15. (முஹம்மதே!) இதை நோக்கி அழைப்பீராக! உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக! அவர்களின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்! "அல்லாஹ் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும், உங்களுக்குமிடையே எந்தத் தர்க்கமும் (இனி) இல்லை. அல்லாஹ் (மறுமையில்) நம்மை ஒன்று திரட்டுவான். அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 42:15

♥ 4
@thameemansari6299 YouTube

Allah ungazhukku menmezhum. Arivu Aarrazhalai thantharulvanaga Aamin

♥ 1
@SA-wi5zu YouTube

Masha Allah, Dear sir you have proved to God Allah Almighty that you are a intelligent in finding the truth. Allah will be more happy on you than the human beings. May Allah bless you more countlessly and as you desire.

♥ 2
@nawaznawaz6464 YouTube

Sallu alaa habibina sallallahu alaihi wasallam

♥ 2
@nawaznawaz6464 YouTube

Wa alaikum musalam wa rahmatullahi wa barakathuhu

♥ 2

Related Videos