கிறித்துவா்கள் போதிக்கும் போலி கிறிஸ்துவம்ᴴᴰ┇M.C.Mohammed @ Christuraj┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 27, 2016 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise Class, Tambaram Dawa Center, Jamathul Janna Trust, 13A, Valmiki Street, East Tambaram, Chennai-600059. Contact us 9566113437, 9941938217

Comments

195
Comments appear after administrator approval.
@cylusbenjamin8436 YouTube

Before Arabic there was Aramaic. The book of Job was written in it. There even Satan is said as the son of God. Amidst the sons of God Satan came and stood. So the arabic which evolved from Aramaic need not be the holy language. If Arabic is holy, Sanskrit is more holier than Arabic because Sanskrit is a vegetarian language

♥ 1
@mmansar6579 YouTube

Allahuakbar Ameen Ameen Alhamdulillah 👍👍👍👍👍

♥ 1
@rishadmohamed6200 YouTube

அல்ஹம்துலில்லாஹ். யா அல்லாஹ் உனது ரஹ்மத்தை இந்த சகோதருக்கு வழங்குவாயாக. எனக்கும் உண்மையான இஹ்லாஸ்சுடனான ஈமானை தந்தருளவாயாக...❤❤❤

♥ 14
@navaskhan3573 YouTube

Allhamthulillah Allah ungalukku naati vittan sister Allah ungalukku arugilea ungalukkana uthaviyai naaduvaa inshallah

@anwarbasha61 YouTube

நிறைவாக கேளுங்கள். சரியானதை பின்பற்றுங்கள்.

♥ 2
@muhammadgaffar3245 YouTube

@fmm4887 தாங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் எனது பெற்றோர் அப்போது அந்த விவரம் தெரியாத காலம் அதுவும் நாம் கொடுக்கும் பெயரை சரியான முறையில் வைப்பதும் இல்லை ஏனன்றால பதிவு அலுவலகத்தில் சிங்கலவர்கள்தான் சேவை

@fmm4887 YouTube

உங்கள் பெயரை Abdul Gaffar. என்பது தான் சரியாக இருக்கும் Gaffar என்பது அல்லாஹ் வின் பெயர்களில் ஒன்று ஆதலால் அப்துல் கட்டாயம் இருக்கனும்

♥ 2
@VijayaKumar-sh5rv YouTube

[பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one.

♥ 3
@abdulkhaderksh4117 YouTube

சகோதரி உங்களுக்கு உதவி கிடைத்ததா இல்லை எனில் தொடர்பு கொள்ளவும்

@abdulcadermuhammadhufaiz5983 YouTube

குர்ஆன் முழு உலகத்துக்கும் எக்காலத்துக்கும் பொருத்தமானதாக அருளப்பட்டது . அதனால்தான் இறுதிக்காலம் ஏற்படும் வரைக்கும் இவ்வேதம் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது எனவேதான் அதை இறைவன் பாதுகாக்க பொறுப்பேற்றுக் கொண்டான். அவ்வளவுதான்.இனஜில் தௌறா போன்ற வேதங்கள் எக்காலத்துக்கும் பொறுத்தமானதாக எல்லா சமூகத்துக்கும் பொருத்தமானதாக இறக்கப்படவில்லை .அதனால்அவ்வேதங்களை தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை .அவேதத்தில் இன்ஜில் வேதத்தை கொண்டு வந்த இயேசு கிறிஸ்துவைக் கூட கிருஸ்தவர்களால் பாதுகாக்க முடியவில்லை.அந்தோ பரிதாபம் இறுதித் தூதரை அனுப்பிய அல்லாஹ்தான் இயேசு கிறிஸ்துவை வானளவில் உயர்த்திப் பாதுகாத்தன்.

@munamunawwar4658 YouTube

Yo first ttukku ne Quran na vasichu parthu irikkireiya ahh paithiyam Mai olathada be than komali avai onda vedam poya maraeikka ne Quran arindavar enda appa ne ideyum therinji irikkanum allhvukku pillei illa endu poi sollama poya oru

@gduraipandi8813 YouTube

உலகத்தில் முதலாவது மனிதனை இவன்தான் என்று வெளிப்படுத்திய உங்கள் வேதங்கள் கடைசிமனிதன் இவன்தான் என்று ஏன் தெளிவு படுத்தவில்லை ?

உலகை படைத்த அந்த இறைவனுக்கு தெரியவில்லையா ?

அல்லது வேதங்களை எழுதியவர்களுக்கு புரியவில்லையா ?

பிறகு எப்படி உலகம் அழியும் என்று கூறுகிறீர்கள் ?

பிரபஞ்சம் இருக்கும்வரை சூரியன் இருக்கும் !

சூரியன் இருக்கும் வரை பூமி இருக்கும் !

பூமிஇருக்கும் வரை மனிதன் இருப்பான் !

மனிதன் இருக்கும்வரை மதங்கள் இருக்கும் !

மதங்கள் இருக்கும்வரை இறைவன் இருப்பான் !

இறைவன் இருக்கும்வரை எமனும் இருப்பான் !

இறைவனைப்பற்றிய விவாதங்களோ தொடர்கதை

போல் தொடர்ந்து கொண்டே இருக்கும் !

' ஜி '

@amentinzita678 YouTube

Excellent talk Mashaallah. May Allah bless you.

♥ 3
@abelkarthick2866 YouTube

To thee do not be God & Goddess Above the heavens and below the earth. Don't serve it and not adore it . Cause of Your LORD of God is Jealous .
Of this Speaker is binding spirit of Past tense ( backward ) .
Callers is Maximum . Although Chosen person is Few . Such like he is also left from LORD .
6;44 According to your word . Yea LORD is one .
He is LORD ,... Right . Although He will do working separately .
The message of Cross to backers is mad but to us glad .

@fayaz604 YouTube

bati zakir naik nengal Allaguvai bati innum bala bayangal sollungal Atirbarkerom mc Muhammad Aavargala

@arrahmantourstravels1375 YouTube

அல்லா உங்களுக்கு அதிகமான சிறப்பை தருவானாக

♥ 3
@arsathparves9579 YouTube

https://m.facebook.com/jaqhchennaidistrict
contact this Facebook page and let them know what you need they will help inshaallah

♥ 1
@divya2974 YouTube

Assalam alaikum warahmathullahi vabarakathuhu, iam in madurai, i recitated shahada yesterday, i want some guidance to teach me about islam and how to do prayers and how to read QUR'AN. PLEASE someone help.

♥ 4
@massnizamudeen YouTube

✍️ *இது மதங்களைப் பற்றி விவாதிக்கும் குரூப்.*

✍️ *இங்கு பதிவுகளை பதிவுபவர் கண்ணியமான முறையில் தங்கள் கருத்துகளை பதிய வேண்டும்.*

✍️ *கேலி கிண்டல் இருக்கக்கூடாது.*

✍️ *ஆபாச போட்டோக்களுக்கு இங்கு அனுமதி இல்லை*.

✍️ *பிறர் இறைவன் என்று நம்புபவர்களை, தீர்க்கதரிசிகளை மற்றும் பிறர் மதிக்கும் நபர்களை திட்டியோ அல்லது ஒருமையில் பேசியோ பதிவுகளை போடக் கூடாது.*

✍️ *கெட்ட வார்த்தைகள் பயன்படுத்த கூடாது*.

✍️ *அரசியல் பதிவுகள் கூடாது.*

✍️ *லிங்குகளை ஆதாரமாக கொண்டு பேசக்கூடாது.*

✍️ *அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு கருத்துக்களையும் பதிவு செய்யக் கூடாது.*

✍️ *பதிவுகளை பதிவு செய்பவர் தங்கள் குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தையும் பதிவு செய்திருக்க வேண்டும்.*

https://chat.whatsapp.com/DJg9lbupFmHDPmLypDntTA

♥ 1
@massnizamudeen YouTube

@yusufyusuf3207

@yuvarajt8432
*IREF IMRAN* *DEBATE* VIDEOS
Must watch it....

https://youtu.be/gqsNDghDMoo

https://youtu.be/WLySrGMt-4M

https://youtu.be/Z2xjte9OWGM

https://youtu.be/Hp-bQlqkEqc

https://youtu.be/cPFhXptAYdY

https://www.youtube.com/playlist?list=PL2450438F4697837F

https://www.youtube.com/playlist?list=PLF696312639AD7F3D

https://youtube.com/playlist?list=PL2450438F4697837F

https://youtube.com/playlist?list=PL9BB698C3E4CF76A0

https://youtu.be/dmCFdN34fCU

Solving terrorism according to Krishna Guru nanak Jesus Christ Muhammad (s) - Part 1 of 1
https://youtu.be/wQqVDXe8oIU

Solving terrorism according to Krishna Guru nanak Jesus Christ Muhammad (s) - Part 2 of 2
https://youtu.be/4O9MGQMbk0g

Solving terrorism according to Krishna Guru nanak Jesus Christ Muhammad (s) - Part 3 of 3
https://youtu.be/nmUfpyLmeHk

Solving terrorism according to Krishna Guru nanak Jesus Christ Muhammad (s) - Part 4 of 4
https://youtu.be/T2wpb5jh2HI

Peace according to Hinduism Christianity and Islam *part 1*
https://youtu.be/ZBcIOtlIL8w

Peace according to Hinduism Christianity and Islam *part 2*
https://youtu.be/sBb42Sh9bng

Peace according to Hinduism Christianity and Islam *Part 3*
https://youtu.be/FkLmvu2xZAg

Peace according to Hinduism Christianity and Islam *Part 4*
https://youtu.be/pFoyVykZKdo

Full debate videos Must watch it..

சகோதாரா நீங்கள் இந்த விவாதம் வீடியோக்களை பாருங்கள்.... பிறகு பேசலாம் யாருக்கு பதில் தெரியவில்லையென்று.... இந்த வீடியோ linkகா உன் நண்பர்களுக்கும் அனுப்புங்க... இந்த விவாத வீடியோவை நீங்கள் முழுவதுமாக பார்த்தால் கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பமாட்டிர்கள்... ஏன் என்றால் உண்மை தெரிந்து விடும் என்று...

*IREF IMRAN* *DEBATE* VIDEOS

https://youtu.be/gqsNDghDMoo

https://youtu.be/WLySrGMt-4M

https://youtu.be/Z2xjte9OWGM

https://youtu.be/Hp-bQlqkEqc

https://youtu.be/cPFhXptAYdY

https://www.youtube.com/playlist?list=PL2450438F4697837F

https://www.youtube.com/playlist?list=PLF696312639AD7F3D

https://youtube.com/playlist?list=PL2450438F4697837F

https://youtube.com/playlist?list=PL9BB698C3E4CF76A0

https://youtu.be/dmCFdN34fCU

Solving terrorism according to Krishna Guru nanak Jesus Christ Muhammad (s) - Part 1 of 1
https://youtu.be/wQqVDXe8oIU

Solving terrorism according to Krishna Guru nanak Jesus Christ Muhammad (s) - Part 2 of 2
https://youtu.be/4O9MGQMbk0g

Solving terrorism according to Krishna Guru nanak Jesus Christ Muhammad (s) - Part 3 of 3
https://youtu.be/nmUfpyLmeHk

Solving terrorism according to Krishna Guru nanak Jesus Christ Muhammad (s) - Part 4 of 4
https://youtu.be/T2wpb5jh2HI

Peace according to Hinduism Christianity and Islam *part 1*
https://youtu.be/ZBcIOtlIL8w

Peace according to Hinduism Christianity and Islam *part 2*
https://youtu.be/sBb42Sh9bng

Peace according to Hinduism Christianity and Islam *Part 3*
https://youtu.be/FkLmvu2xZAg

Peace according to Hinduism Christianity and Islam *Part 4*
https://youtu.be/pFoyVykZKdo

Full debate videos Must watch it..

♥ 1
@mauthananmautthanan2448 YouTube

மாஷாஅல்லாஹ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💗

♥ 3
@akbaralishaikh1826 YouTube

@Sams Deen
அந்த கூறானை படிக்க தேவையில்லை.அதற்கு காரணம் பைபிள்தான்.
கூறானில் பல முறன்பாடு இருக்கிறது.

முக்கியமாக கூறானில்
இயேசுகிறிஸ்துவை பற்றி முழுவதும் சொல்லபடவில்லை.

இயேசு கிறிஸ்து ஒரு ஆணுக்கு ஒருத்திதான்
திருமனம் செய்யனும்
என்று சொன்னார்.
ஆனால் முகமது நபி
நான்கு திருமனம் செய்திருக்கிறார்.
இயேசு கிறிஸ்து ஒரு
பாவம் செய்யவில்லை
இயேசு கிறிஸ்து தன் சத்துருக்களை மன்னிக்கவும் அவர்களுடைய நலனுக்காக ஜெபிக்கவும் சொன்னார்.
இந்த நாசமா போகிற
முகமது நபி
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவரை கொல்லவும் ,அவர்களுடைய வீட்டையும் கொள்ளையடிக்கவும் சொல்லியிருக்கிறார்.
மேலும் இஸ்லாத்தை விட்டு போனவர்களையும் கொல்லவும் சொல்லியிருக்கறார்.
இதுயெல்லாம் சிந்தியுங்கள்.
தேவதூதர் சொன்ன
வார்த்தைதான் கூறானில் முகமது நபி எழுதியிருக்கிறார்.இதுதான் இஸ்லாம் நம்பிக்கை
அல்லா முகமுகமாய்
முகமதுயிடம் சொன்ன வார்த்தை இல்லை.

ஆனால் பைபிளில் தேவனே முகமுகமாய்
மோசேகிட்டே சொன்ன வார்த்தைகளும் உண்டு.இயேசுகிறிஸ்து முகமுகமாய் மனிதர்களிடம் சொன்னவார்த்தையும் உள்ளது.

மேலும் அல்லாக்காக எல்லோரும் அடிமைகள் .

கிறிஸ்தவக்குள் நாங்கள் அடிமைகள் இல்லை.நாங்கள் பிள்ளைகள்.

மேலும் பைபிள்
கலாத்தியர் 1:8
நாங்கள் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்கு பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்குகடவன்.

ஒட்டுமொத்த இந்தியாவில் ஒரு இலட்சம் கிறிஸ்தவர்களை முஸ்லிம்மாக மாற்றமுடியவில்லை
இதுவரைக்கும்.

ஆனால் பாகிஸ்தானில் லாகுர் என்கிற பட்டணத்தில்
சுமார் பத்துலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள் இன்றைக்கு கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களுடைய சாட்சிகள் தற்போது சமுக ஊடகங்களில் உள்ளது.
இந்தி மொழியில்.
யார் வெற்றி பெற்றுக்கிறார் என்று இதில் விளங்கபடுகிறது.

அரபிக் தேசத்தில்
கிறிஸ்தவர்களுக்கு சுதந்திரம் இல்லை.

ஆனால் கிறிஸ்தவ தேசத்தில் முஸ்லிம்களுக்கு முழுசுதந்திரம் உள்ளது.
முஸ்லிம் மக்கள் இன்றைக்கு எத்தனையோபேர் மிரட்டலுக்கு பயந்து இஸ்லாத்தை விட்டு போகதபடி மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

இந்த மதவெறி என்றைக்குதான் போகுமோ ?

♥ 1
@akbaralishaikh1826 YouTube

@Sams Deen
ஒரு மனிதன் என்பவன் அவன் வெறும் சரிரம் இல்லை,
ஆத்துமாவும் இல்லை ,
ஆவியாகவும் இல்லை ,

1,சரிரமும் ,
2,ஆத்துமாகவும்
,ஆவியாகவும் சேர்ந்து கலந்துதான் ஒரு மனிதனாக இருக்கமுடியும்,

அதேபோல
1பிதா,
2,இயேசுகிறிஸ்து,
3,பரிசுத்த ஆவியானவர்
இம்முவரும் ஒருவரே.

பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள்
மூவர்.
1,பிதா ,
2,வார்த்தை, ( யோவான் 1:1)
3,பரிசுத்த ஆவி
என்பவர்களே ,
இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். (1 யோவான் 5:7)
இதை சரியாக புரிந்துகொண்டால்
இஸ்லாம் இன்றைக்கு
கிறிஸ்தவத்தை எதிர்க்காது.
நீங்கள் சரியாக விழிப்புணர்வு 🧠பெற்று பைபிளை 📖
படியுங்கள்.
தேவன் மனிதனாக
வரமுடியாது என்று
அப்படி சொல்ல முடியாது.

தேவன் மாம்சத்தில்
வெளிப்பட்டார்
(1:தீமோத்தேயு 3:16 )

தேவன் சகலத்தையும் செய்ய வல்லவர்.

எங்கள் யெகோவா தேவனும்,
உங்கள் அல்லா தேவனும் இருவரும் ஒன்றல்ல.

உங்கள் அல்லாவுக்கு பெயர் கிடையாது.
எங்கள் தேவனுக்கு பெயர் உண்டு.

@akbaralishaikh1826 YouTube

இந்த சகோதரர்
அல்லாதான் கடவுள் என்று .சகோதர் வெங்கடேஸ் அவர்களிடம் விவாதமேடையில் பேசினால் நலமாக இருக்கும். எது சத்தியம் என்று எல்லோருக்கும் தெரியட்டும் .

♥ 2
@akbaralishaikh1826 YouTube

@Sams Deen
பைபிள் எல்லாம் படித்துமுடித்திருக்கிறேன். நீங்கள் எனக்கு தெளிவு குடுத்திட்டங்க
அதற்குதான் நான் மறுபடியும் பைபிள் படிக்கிறேன்.
பைபிள் சத்தியம் என்றும் இயேசுகிறிஸ்துதான் கடவுள் என்று உங்கள் நிமித்தம் இன்னொமும் அதிக தெளிவு கிடைத்தது.
நன்றி

@akbaralishaikh1826 YouTube

Jesus christ is GOD
Is not MAN said
It is a ANGEL SAID.

LUKE 2:10,11
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு
தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

JESUS CHRIST SAID
IAM LORD
John 13:13,14,

நீங்கள் என்னை போதகர் என்றும்
ஆண்டவர் என்றும்
சொல்லுகிறிர்கள்.
நீங்கள் சொல்லுகிறது சரியே ,நான் அவர்தான்

ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களை கழுவிதுண்டானால்
நீங்களும் ஒருவருடைய கால்களை கழுவக்கடவீர்கள் .
யோவான் 13:13,14,

இந்த ஒரு வசனம்
போதும் இயேசுகிறிஸ்து நபி அல்ல அவர்தான்
ஆண்டவரும் என்று நிருபிக்க.

இவன் சொல்லுகிறது
பொய் என்று நீருபிக்க.

மேலேயுள்ள வசனம்
இயேசுகிறிஸ்து தன் சொந்த வார்த்தையால்
நான் ஆண்டவர் என்று சொல்லியுள்ளார்.

போய்யான வார்த்தைகளே
ஆயிரம் முறை கற்றி சொன்னாலும் அந்த போய் ஒருகாலுமும் உண்மையாக ஆகிவிடாது.
இவன் பேசுகிறதும்
இதே போய் தான்.

இவைகளை சாட்சியாக
அறிவிக்கிறார்:
மெய்யாகவே நான் சீக்கிரமாக வருகிறேன்
என்றார்.ஆமென் ,
கர்த்தராகிய இயேசுவே,
வாரும்.
வெளிப்படுத்தின விஷேசம் 22:21
உலகத்தை நீயாந்திர்க்கவும்,
அவரை ஏற்றுக்கொள்ளதவர்களை நரகத்தில் தள்ளவும்,
நாள் வந்துகொண்டுயிருக்கிறது.

சுவிசேஷத்தை விசுவாசிங்கள்
மனம் திரும்புங்கள்...

@Superman..99 YouTube

Masha Allah,
Very good information 👏👏

♥ 5
@1risaalat YouTube

اللهم تقبل منا ورحمنا برحمتك اللهم ادخله الجنة الفردوس الاعلي

♥ 2
@massnizamudeen YouTube

✍️ *இது மதங்களைப் பற்றி விவாதிக்கும் குரூப்.*

✍️ *இங்கு பதிவுகளை பதிவுபவர் கண்ணியமான முறையில் தங்கள் கருத்துகளை பதிய வேண்டும்.*

✍️ *கேலி கிண்டல் இருக்கக்கூடாது.*

✍️ *ஆபாச போட்டோக்களுக்கு இங்கு அனுமதி இல்லை*.

✍️ *பிறர் இறைவன் என்று நம்புபவர்களை, தீர்க்கதரிசிகளை மற்றும் பிறர் மதிக்கும் நபர்களை திட்டியோ அல்லது ஒருமையில் பேசியோ பதிவுகளை போடக் கூடாது.*

✍️ *கெட்ட வார்த்தைகள் பயன்படுத்த கூடாது*.

✍️ *அரசியல் பதிவுகள் கூடாது.*

✍️ *லிங்குகளை ஆதாரமாக கொண்டு பேசக்கூடாது.*

✍️ *அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு கருத்துக்களையும் பதிவு செய்யக் கூடாது.*

✍️ *பதிவுகளை பதிவு செய்பவர் தங்கள் குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தையும் பதிவு செய்திருக்க வேண்டும்.*

https://chat.whatsapp.com/DJg9lbupFmHDPmLypDntTA

@AbdurRahim-ng2tw YouTube

உண்மையை (சத்தியத்தை) சொன்னால் ஷைத்தான் அப்படிதான் வழி கெடுப்பான் ...
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாகா ,,ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

@bbc4077 YouTube

உங்களை தொடர்பு கொள்ளவேண்டும்

♥ 2

Related Videos