கிறித்துவா்கள் போதிக்கும் போலி கிறிஸ்துவம்ᴴᴰ┇M.C.Mohammed @ Christuraj┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 27, 2016 · இஸ்லாத்தை ஏற்றோரின் உரைகள்

Way to Paradise Class, Tambaram Dawa Center, Jamathul Janna Trust, 13A, Valmiki Street, East Tambaram, Chennai-600059. Contact us 9566113437, 9941938217

Comments

195
Comments appear after administrator approval.
@nilamhafiz4221 YouTube

இன்ஷா அல்லாஹ் உங்களை உயர்ந்த ஜன்னதில் காணும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் எனக்கு தந்தருள் புரிவாயாக ஆமீன்.

♥ 42
@mibabumibabu1152 YouTube

Yuvaraj T avankku manaivi pilai taevai atravan avandaan Allah idaitaan Quran solgiradu neengal aaraindu paarungal eadu unmai ena taeriyum

♥ 3
@mibabumibabu1152 YouTube

Masha Allah arumai sagodarare irandu idangalil thruttam taevai ondru Allah malakkumaargalidam sonnadu Iblis mannaal padatavanai sajda seiyamaaten endradu

♥ 5
@yuvarajt8432 YouTube

அய்யா முகமது (எ) கிறிஸ்துராஜ் அவர்களே நீங்கள் குறிப்பிட்டபடி ராஜ்யத்தின் சுவிசேஷம் மற்றும் தோரா ஆகியவற்றை வல்லமை உள்ள அல்லாவினால் ஏன் பாதுகாக்க முடியவில்லை? குரானை மட்டும் எப்படி பாதுகாக்க முடியும்?

♥ 1
@SMART485 YouTube

Masha allah

♥ 4
@yuvarajt8432 YouTube

ABDUL MALIK
Brother குரான் சொல்லும் சொர்க்கத்தில் என்ன அல்லா தரபோரான் என்கிற ஒன்றே போதும் குரான் தவறு என்பதற்கு

@yuvarajt8432 YouTube

வல்ல இறைவனுக்கு பிள்ளை பெற மனைவி வேண்டுமா?
குரான் இறைவனிடத்தில் இருந்து வந்தது என்பதற்கு என்ன ஆதாரம்?
முரண்பாடுகள் நிறைய உள்ளது
அடிப்படை தெரியாமல் தவறாகப் பேசுகிறார்
Debate videos பாருங்கள் குரான் தவறானதாகும்
தனியாக உட்கார்ந்து கொண்டு எது வேண்டுமானாலும் பேசலாம்
Debate ல் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள்

♥ 4
@nabeeskhan007 YouTube

அருமையான மார்க்க உரை .
சிந்தனை செய்து பார்க்கும் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்கள் நிச்சயம் இஸ்லாம் உண்மையான இறைவனின் மார்க்கம் என்று நிச்சயமாக உலகிற்கு எடுத்துக் கூறும்.

♥ 46
@mosquesintamilnadu557 YouTube

jesus is the light of th world . Mohamed என்ற கிறிஸ்து ராஜ் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பைப்ளில் இருந்தே விடை தேடுங்கள். அதில் தெளிவான ஆதாரம் கிடைக்கும். இயேசு கர்த்தருடைய மகன் அல்ல. மாறாக மற்ற தீர்ர்கதரசி போல் இயேசுவும் தீர்கதரசி என்று. பைபிளை ஆராய்ந்து படியுங்கள். பாஸ்டர்கள் சொல்லும் பொய்யை நம்பி இன்ஷா அல்லாஹ் நரகத்திற்கு செல்லாதீர்கள்.

♥ 3
@mosquesintamilnadu557 YouTube

இயேசு மற்றும் அதற்கு முன்னால் உள்ள தூதர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மற்றும் அனுப்பப்பட்டார்கள். ஆனால் நபிகள் நாயகம்(sal) அவர்கள் முழு உலகத்திற்கும் தூதரக அனுப்பப்பட்டார்கள். இயேசு யூத சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட தூதர் என்று பைபிள் சொல்கிறது.

♥ 12
@mosquesintamilnadu557 YouTube

கிறிஸ்துவ சகோதரர்கள் நரகத்தை நோக்கி சென்று கொன்று இருக்கிறார்கள். இயேசுவை படைத்த(கர்த்தர்) அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றி நடந்தால் வெற்றி பெறுவீர்கள். இல்லையென்றால் இயேசுவின் சொல்படியே இன்ஷா அல்லாஹ் நரகத்திற்கு செல்வீர்கள்.

♥ 8
@devasagayaraj1980 YouTube

இவர் உறையில் தேரிகிரது கிருஸ்தும் எவ்வளவு புனிதமான து இவர் பைபிள் சோரியக படிக்கவில்லை தேரிகிரது குர்ஆன் இவர் mobile பார்த்து படிக்குரர்

@yusufyusuf3207 YouTube

jaba s cristuwargal mattum ningal yewaraga irunthalum yennidam tayara onli chat call pannathinga ithu yennudaiya watsap number mudinthal oungal cerustuwa margam ounmaiya yenru parpom 8072272009

♥ 2
@SadamHussain-dl6bz YouTube

+Priya darshini ....prophet means he have knowledge about Allah.......that prophet to have some guidance to reach the goal.....
so Adam was a prophet.....
he knows about Allah...
he teach the guidelines to reach the Allah ......

♥ 3
@karunya_jk YouTube

ABDUL MALIK
adam is not a prophet.
இறைவனிடமிருந்து வார்த்தையை மக்களுக்கு அறிவிப்பவனே prophet.
adam never prophecised anything

@mohamedansari5793 YouTube

Quran Bible aathaarmaga kondu thaan vanthu entraal ....bibe lil pala muranpaadugal ullathae sahothararae.....athai yaaridam kettar prophet Muhammad......elithinaal......bibible lil....earth thattaiyaaga irukum entru easu...solkiraar....aaanal...earth urundayaaga thaanae ullathae ithai yaaridam kettar Muhammed prophet..... ethaachum schoola padithaara ilai....ithu pontru eraalamaana ariviyal unmai irukarathu.........ex baby forming method....and extra....neraya irukarathu.........sahothararae... nengal Bible lil paarungal....yovan athigaaram 16 vasanam 5 thil thelivaaga eesa prophet solli vittargal....melum suvisam athigaaram 22 vasangal paarungal ...karthaavae karthaavae entru ennidam ketkaathir....ennilum en pithaa melaanavar...

@khanmynudeen5089 YouTube

Jaba செம காமெடி. பைபிள் இல்லாம இஸ்லாமிய பிரச்சாரமில்லையா? முஸ்லீம்கள் வீடுவீடாக வந்து கிறிஸ்தவர்கள் தான் இயேசுவை பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக பொய்பிரச்சாரம் செய்கிறீர்கள். அந்த பொய்களுக்கு பதில் சொல்வது எங்களுடைய கடமையாகிறது.
இயேசு கடவுள் கடவுளுடைய மகன் என்று மிகப்பெரிய அபாண்டத்தை இறைவன் மீது சுமத்துகிறீர்கள். ஆடும், மாடும் ஈன்றெடுத்தது ஆடும் மாடும் தான் அதேபோல் பெண் பெற்றெடுப்பது மனிதர்களை தான் என்பதை ஆறறிவுள்ள மனிதர்கள் அறிவார்கள்.

♥ 2
@mosquesintamilnadu557 YouTube

you are wrong way. you will read bible and quran after come to decision . now you are blind.

@ahmedlebbai6692 YouTube

jaba s Bro,
Still you are not guided by Almighty Allah,--- But
you are guided by Saitan to Hell fire.
So bro.ask forgiveness to your Lord Almighty Allah.He will guide you to the right path that is the all Messanger way.
Cry ,Cry more and more.He will surely forgive you .
Believe me bro.Don't forgot to Cry.

♥ 1
@ahmedlebbai6692 YouTube

jaba s Bro,
we Muslim will talk about all Messanger of Allah.
Exp.Adam,Noah, Abraham, Dawoodh,Solomon, Moses, Jesus son of Mary and Mohammed (pbum).
Because all these Messanger are created by Almighty Allah.

♥ 2
@mosquesintamilnadu557 YouTube

first man Adam is prophet. Jesus also prophet. all prophets said obey only one god who is allah

♥ 5
@ahmedlebbai6692 YouTube

jaba s Bro,
No Religion but Islam Only

♥ 1
@thalaever9244 YouTube

சரி நீங்கள் முசா நபி கொடுத்த பத்து கட்டளைகளில் நீதிமான் ஆகி விட்டீர்களா???

♥ 1
@aiju21 YouTube

arumai aiya

♥ 7
@banibani2059 YouTube

இனிய.மர்கமா.ஐயோ

♥ 1
@ab2415 YouTube

allah ungalaku nar kooli kuduppanaka.jazakallahu khair

♥ 11
@Thanveerkamal YouTube

ISA (PBUH) juses didn't die, but he is raised up in the skies....

♥ 8
@ahamedkabir3577 YouTube

சகோதரருக்கு நன்றி. அறிவார்ந்த, ஆழமான பேச்சு. ஆயினும் இரண்டு இடங்களில் சிறிய திருத்தங்கள் தேவைப்படுகிறது. 1. அல்லா மனிதனை படைக்குமுன் மலக்குகளிடம் மஷ்வரா செய்தான் என்று சொன்னது. குரானில ் "அல்லா மலக்குக்ளிடம் சொன்னபோது" என்றுதான் வருகிறது. மஷ்வரா (ஆலோசனை செய்தல்) எனும் வார்த்தை வரவில்லை. 2. இப்லீஸ் ஏகத்துவத்தைதான் பேசினான் என்று சொன்னீர்கள், "உன்னையன்றி யாரையும் வணங்க மாட்டேன் " என்று இப்லீஸ் சொன்னான் என்று கூறினீர்கள். இப்படி அவன் சொல்லவில்லை, மாறாக, " அவரைவிட நான் சிறந்தவன் " என்றுதான் சொன்னான். இப்படிதான் குரானில் வருகிறது. முடிந்தால் இந்த இடங்களை edit செய்து திருதிக்கொள்ளவும்.

♥ 30

Related Videos