பைபிளில் எனக்குத் தோன்றிய சந்தேகங்கள்-Part1┇ப்ளஸ்சன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇26-01-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 18, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

பைபிளில் எனக்குத் தோன்றிய சந்தேகங்கள்-Part1┇ப்ளஸ்சன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇26-01-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

82
Comments appear after administrator approval.
@ashoklawrence7488 YouTube

​@YasarKhan-x8s
ஏசா 29:10-14
"கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார்.

ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்.

அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்.

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்."

@ashoklawrence7488 YouTube

​@YasarKhan-x8s
பைபிள் உவமைகளால் மறைத்து எழுதப்பட்ட ஒரு புத்தகம். எனவே ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் பைபிளில் உண்டு.

உதாரணமாக:
மனிதனுக்கு= ஆடுகள்,மரங்கள்,புல்,தண்ணீர்

என்று பல பெயர்கள் மூலமாக விளக்கம் உண்டு.

@ashoklawrence7488 YouTube

​@YasarKhan-x8s
நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் தப்பித்து ஓடாதீங்க பிரதர்.

@YasarKhan-x8s YouTube

​@ashoklawrence7488 அய்யா கீழே கேட்ட கேள்விக்கு பதில் சொல்றீங்களா😅

@YasarKhan-x8s YouTube

என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப் போளச் செண்டு. ......ஸ்தானங்கள் என்னான்னு தெரியுதா மூ...........காம வெறியார்களாள் இயற்றப்பட்டது பைபிளில் 😂😂😂
உன்னதப்பாட்டு 1:13

@YasarKhan-x8s YouTube

என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம், ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார், நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம், திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம், உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
உன்னதப்பாட்டு 1:4

இழுத்துட்டு வந்து அறேயில்............ஸ்ஸாத்திரம்😂😂😂😂😂

@YasarKhan-x8s YouTube

சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
உன்னதப்பாட்டு 1:1

அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது. ....வாயால் முத்துமிடுவராக ஸாஸ்த்திரம்😂😂😂😂😂
உன்னதப்பாட்டு 1:2

@YasarKhan-x8s YouTube

அய்யா உங்களதான் தேடிக்கிட்டு இருந்தேன் என் சந்தேகங்களை கொஞ்சம் போக்கி விடுங்கள் ஓகே வா

@YasarKhan-x8s YouTube

அப்படியா பைபிள் என்ன காம புஸ்த்தகமா? இல்லை இயேசு என்ன காம படம் டைரக்கட்டரா😂

@YasarKhan-x8s YouTube

​@ashoklawrence7488இது எல்லாம் இயேசு சொன்னதா?

@ashoklawrence7488 YouTube

கடவுளுடைய திறமையை/வல்லமையை ஒரு சாதாரண மனிதனுடைய திறமையோடு ஒப்பிட்டு உங்களை நீங்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

ஒரே தேவன் ஒரே நேரத்துல பல செயல்களை செய்கிறார்.

அவருடைய ஆவி நிலை பிதா. அவருடைய மனித சரீரம் இயேசுகிறிஸ்து.

இருவரும் ஒருவரே.

@ashoklawrence7488 YouTube

இயேசுகிறிஸ்துவே பிதா

யோவா 8:28
"ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்."

யோவா 8:24
"ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்."

@ashoklawrence7488 YouTube

எந்த நாமத்திலே நாம் பிதாவை ஸ்தோத்தரிக்க வேண்டும்?

எபே 5:20
"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,"

@ashoklawrence7488 YouTube

நியாயத்தீர்ப்பு செய்வது குமாரனா?பிதாவா?

யோவா 5:22
"அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்."

யோவா 8:50
"நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்."

1 பேது 1:17
"அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டு வருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்."

@ashoklawrence7488 YouTube

​@YasarKhan-x8s
இயேசுகிறிஸ்துவை அறிந்தவன் பிதாவை அறிந்தவன்.பிதாவை கண்டவன்.

யோவான் 14:7
"என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்."

யோவா 14:9
"அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?"

யோவான் 12:45
"என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்."

@Carlhev YouTube

​@YasarKhan-x8s ஆமென் குரான் இயேசுவுக்கு அப்பா இல்லை என்று பொய் சொல்லுகிறது போல உண்மையான இயேசு சொல்லவில்லை

@kasimreports YouTube

Did you ever read Quran? Don’t fool yourself by lying yourself

@kasimreports YouTube

Mohamed Ijas is fake and acting as muslim

@SuthaDinesh-v8d YouTube

ஐய்யா இஸ்லாம் போதகர் இந்த கேள்வி உங்க சகோதகர்கள் youtube ரொம்ப வரும் முன்னயே இந்த கேள்வி கேட்டுடாக. அதுக்கு பததில் youtube இருக்கு. தேடி பாருங்க வேணும் சொல்லிங்க லிக் ல் அனுப்பு. புது கேள்வி கேளுங்க . நீங்கள் உண்மை பைபிள் படிக்கல குறை கண்டுபிடிக்க யாரோ சொல்லிற்குக

@SuthaDinesh-v8d YouTube

பெண்கள் அடிமை பெண்கள் இரண்டு இரண்டாக்கவும் நான்கு நாகவவும் திருமணம் பண்ணுங்கள் சொல்லுறன். மனைவி விட்டு வேற மனைவியை மனத்தால் அது விபச்சாரம் இயேசு சொன்னா. எது வேதம்

@SuthaDinesh-v8d YouTube

குரான் அல்லாஹ் மனிதர்களை நரகத்துக்கே படைத்தேன். சொல்றான். விபசாரம் விதியாகி வைத்தேன் சொல்லுறான் குரான்னில். அப்போ இந்த பாவம் அல்லாஹ் காரணமா???

@kodda152 YouTube

எவ்வளவு பணம் கிடைத்தது.
நெக்சஸ் புக் படியுங்க.
குர் ஆன் பைபிள் எல்லாமே புனைவு

@Christyraja-ll7up YouTube

கடவுளை எவரும் கண்டதில்லை அவர் அருகிலிருந்த ஏசுவே அவரை வெளிப்படுத்தினார் அவரை கண்டவன் பிதாவை கண்டான் அவர் சாதாரன நபி அல்ல உங்களையும் நியாயம்தீர்க்கவரும். தேவ குமாரன் அதை நீங்களும் நம்புகிறீர்களே கடவுள் எந்த ஒரு நபிக்கும் அந்த அதிகாரத்தை தரவில்லையே பின் ஏன் ஏசுவை சந்தேகப்படுகிறீர்கள் கிறிஸ்தவர்கள் தவறானவர்களாக இருக்கலாம் கிறிஸ்து மெய்யான இறைமகன்

@Chandra-s5y YouTube

பைபிள் ஐ பற்றி சிறு வயதிலிருந்தே கற்றுக் கொண்ட சகோதரனே பைபிள்ல அதனை புத்தகம் இருக்கு இத்தனை புத்தகம் என்று இருக்கு என்று சொல்லி கணக்கு சொல்றீங்க தானே பைபிள் என்ன நீங்க எழுதுனதா நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன் பைபிள் 66 புத்தகங்கள் இருக்கிறது என்று எல்லாத்துக்கும் தெரியும் அதை நீங்க ஒன்றும் போதிக்க வேண்டிய அவசியம் இல்லை அந்த66 புத்தகத்திலும் எத்தனை சப்ஜெக்ட் இருக்கு என்று தெரியுமா இதற்கு முதலாவது பதில் சொல்லுங்க

@robertfelix4177 YouTube

குரான் வரிசை பிரகாரமாக இல்லை. முழுமையாக எந்த விபரமும் இல்லை .

@Kumar-HariChrish YouTube

1 கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.

தேவன் கோபப்பட்டால் அவர்களை விட்டு விலகிவிடுவார் என்பதை படித்ததில்லையா?

இலக்கம் பார் என்று *தேவன் சொன்னார்* என்றா அங்கே இருக்கிறது?

நீங்கள் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறீர்கள்.

3000 குடம் தண்ணீர் பாத்திரம் 2000 குடம் பிடிக்காதா?

கோழி மயில் போன்ற பறவைகள் ஆகாயத்து பறவைகளா?

*நாங்கள் யாரிடத்தில் போவோம்
நித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடத்தில் உண்டே* என்று
தஙகள் ஜீவனையும் அவருக்காக கொடுத்தார்களே.

அவரை அறியாதவர்கள் அவரைவிட்டு விலகுவது...........

@Tamilaruvi-c8t YouTube

முஹம்மதும் உண்மையா வாழ்ந்தார்.. அவரைப் போல யாரும் வாழ்ந்ததில்லை... வாழ்வும் முடியாது....

@kirupajohn2621 YouTube

இது குர் ஆன் அல்ல தேவனுடையவார்த்தை ,கிறிஸ்துவுடைய ஆவியில்லாதவன் வேதத்தை அறியான் இதற்காக வருந்துகிறேன்

♥ 1
@minnel2693 YouTube

*இஸ்லாத்தின் தீர்க்கதரிசியான அபு-அல்-காசிம் இப்னு அப்துல்லாஹ் /முகமது(ஸல்) அவர்கள் சவுதி அரேபியர்களுக்கு மட்டுமே முதலும் மற்றும் கடைசியுமான தீர்க்கதரிசி ஆவார். குர்ஆன் இதை உறுதிப்படுத்துகிறது.*

(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் *இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்;* மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் *அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்;* அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
*[அல்குர்ஆன்-அல்பகரா(பசு மாடு) : 2:136]*

“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் *இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும்,* இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு *அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும்* நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
*[அல்குர்ஆன் - ஆல இம்ரான்(இம்ரானின் சந்ததிகள்) : 3:84]*

இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; *(இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.)* எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
*[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) : 6:92]*

*நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி விட்டோம்* என்று நீங்கள் கூறாதிருக்கவும்;
*[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) 6:156]*

அல்லது *மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்* என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்);ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.
*[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) 6:157]*

இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் *எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).*
*[அல்குர்ஆன் - அல் கஸஸ்(வரலாறுகள்) **28:46**]*

ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! *எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).*
*[அல்குர்ஆன் - அஸ்ஸஜ்தா(சிரம் பணிதல்) 32:3]*

*எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.*
*(அல்குர்ஆன் - ஸபா **34:44**)*

(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
*(அல்குர்ஆன் - யாஸீன் 36:5)*

*எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.*
*(அல்குர்ஆன் - யாஸீன் 36:6)*

*எனவே, அவர் ஆபிரகாம் மற்றும் இஸ்மாயலின் வழித்தோன்றல் அல்ல. இஸ்லாம் ஆபிரகாம் வழிவந்த மதமும் அல்ல. போலியைக் கண்டு ஏமாறாதீர்கள்...*

@Jayam625 YouTube

​@ShahidShayan-h7cஅவர் கொடுக்கும் ஜீவ தண்ணீர் ஒரு போதும் குறைந்து போகாது.

@YasarKhan-x8s YouTube

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
யோவான் 5:30

@YasarKhan-x8s YouTube

அல் ஹம்துல்லில்லாஹ்

@ShahidShayan-h7c YouTube

கடைசியில் கொட்டி விடும் ஜாக்கிரதை

@VaruvelChristophar YouTube

இயேசு உண்மையாய் வாழ்தார் .வேறு யாறும் உண்மை யாய் வாழவில்லை

@VaruvelChristophar YouTube

500வறுடத்திர்கு பின் எழுதிய தவரான போதனை

@VaruvelChristophar YouTube

சகோதரரே உண்மையான உத்தம்மானவர் கர்தர் அவர் மட்டும் தான் கடவுள் பலபாவங்கள் செய்தவரின் போதனை பாவபோதனை ஏர்க முடியாது

♥ 1
@Jr-7-w8j YouTube

Nabi irendhe pin eludhiyezu thn hadhees enbom

♥ 1
@Jr-7-w8j YouTube

Nabi solle solle tholerhel eludhinarhel

♥ 1
@The_Light_007 YouTube

ரியாசுதீன் அவர்களே, நான் குரானில் ஒரு வசனத்தைக் குறித்து பல இஸ்லாமியர்களிடம் விளக்கம் கேட்டேன். இதுவரை யாரும் பதில் கூறியதில்லை. நீங்களாவது கூறுகிறீர்களா என்று பார்ப்போம்.

19:28. ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராய் இருக்கவில்லை; உன் தாயும் தீய நடத்தையுடையவளாய் இருக்கவில்லை!”

ஈசாவின் தாய் மரியத்தை ஹாரூனின் சகோதரி என்று குரான் சொல்கிறது.

19:53. மேலும், நம் தயவினால் அவருடைய சகோதரர் ஹாரூனை ஒரு நபியாக நியமித்து அவருக்கு உதவியாளராக ஆக்கினோம்.

இந்த வசனத்தில் ஹாரூன் மூசாவின் சகோதரன் என்று குரான் சொல்கிறது.

அப்படியானால் ஈசா மூசாவின் சகோதரியின்(அக்கா) மகனா? ?

மூசா இறந்து பல நூறு ஆண்டுகளுக்கு பின்பு பிறந்த ஈசா எப்படி மூசாவின் அக்கா மகன் ஆனார்😢

@benjaminfranklin5854 YouTube

மனதை தொட்டுசொல்லவும் உமக்கு 6வயதில் பிள்ளையிருந்து பலபெண்களைமணமுடித்த தாத்தா வ ந்து கடவுள்சொன்னார் என்று மணமுடித்துகேட்டால் அந்த கிழவனை உயிரோடுவிடுவியா?

♥ 4
@ravichandransubramani4543 YouTube

15 kku melana verupatta qurankal kidaithirukkindana, idhu ungalukku theriyuma. சவுதிக்கு, ஏமனுக்கு, எகிப்துக்கு, ஜோர்டானுக்கு என்று 15 க்கும் மேற்பட்ட குரான்கள் வேறுபட்ட வசனங்களுடன் கிடைத்திருக்கின்றன.

♥ 1
@JesusJesus-w2c YouTube

பணத்துக்காக இஸ்லாம் தீவிரவாத மதத்திற்கு சேர்ந்தாயா.(யோவான் 1:9)பார். கிபி 570 வந்த குரான் இஸ்லாத்துக்கு அரான்

@HumayunRaja-bt1nn YouTube

Yendha irivanum kidayadhu yllaam doop uzhipai mattum nambu

♥ 1
@NagarajaNagaraja-l5c YouTube

பயபுள்ளக்கு எங்கேயோ தலையில அடி வாங்கியிருக்கு அதான் தப்பான விளக்கம் சொல்லுகிறார். நல்ல அந்த வசனத்தை வாசிப்பா😂😂😂😂😂😂😂😂😂 இரு வசனத்திலும் நீ சொல்லுவதை தெரியவில்லையே. பொய் சொல்லுகிறாய். பொய் பிசாசிடம் வருகிறது.

♥ 1
@fredrickselvam7025 YouTube

குரான் எழுதியது நபியா? இல்லை, நபி இறந்த பிறகு அவர் சொல்லியதை அவர் நண்பர்கள் தொகுத்து எழுதியதா? அப்படி நண்பர்கள் எழுதி இருந்தால் அல்லா நேரடியாக அருளாம இவர்கள் எழுதியது எப்படி சரியாய் இருக்கும்.. கொஞ்சம் விளக்கவும்

♥ 1
@Martin-ue8gf YouTube

4 ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்குக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
யூதா 1:4

@mohamedhaniffa5881 YouTube

@Jayam625 தேன் இல்லாத ஒரு கூடு

@Nusky-mmd YouTube

5:59. "வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!

♥ 1

Related Videos