குடும்பத்தோடு இஸ்லாத்தை நோக்கி! இஸ்லாம் இறைவனின் மார்க்கம்! மும்பையில் நடந்த Peace நிகழ்ச்சியில்.

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 12, 2018 · General

Comments

155
Comments appear after administrator approval.
@hajbarakabaraka3428 YouTube

@johnsundar568 திலிப் குமார் (A.R.ரஹ்மான் ) அப்துல்லா தாசன் ? இவர்களுக்கும் மூளை இல்லை? அறிவாளிகளின் மார்க்கம்தான் இஸ்லாம்.நீ மாத்தி சொல்வதால் ஒன்னும் நடக்காது தம்பி அதை யாருமே நம்பவும் மாட்டார்கள்.உண்மையின் பக்கம் மக்கள் அலை கடல் போல் திரண்டு வந்துகொண்டே இருக்கிறார்கள்.இதை எல்லாம் பார்க்கும்போது நமக்கு பொறாமையாகத்தான் இருக்கும் என்ன செய்ய நம்ம ஏற்றுகொண்ட மதம் நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே போகிறது என்ற கவலை உங்கள் வரிகளில் தெரிகிறது .

♥ 7
@abufarhan579 YouTube

கடைசி மூச்சிவரை இந்த குடும்பம் இஸ்லாதில் நிலைத்துநிக்க ஏக இரைவன் அருல்புரிவானாக ஆமீன்

♥ 60
@pbr642 YouTube

@sofiyasofiya5461 18002000787 contact this toll free no for Tamil Quran....for queries mail me at bharathpeg@gmail.com...

♥ 1
@Minnaleminnale1376 YouTube

அல்ஹம்ந்துலில்லாஹ்

♥ 7
@shahulsha6095 YouTube

Islam thalaiserantha markam
alhamdulilla

♥ 1
@hsnajeem YouTube

மாஷா அல்லாஹ்

♥ 5
@rajabaskar72 YouTube

Masha Allah l love very much islam & islamic rules

♥ 32
@தமிழன்-ஞ5ழ YouTube

@sofiyasofiya5461 நீங்கள் இறைவனையும் அவன் வேதமான குர்ஆனையும் இறுதி தூதர் நபி அவர்களையும் உறுதியா நம்புகிறீர்களா ?

♥ 1
@syedanversiddiq9276 YouTube

Sister suvarkathai noki you tupe chanel. Contact pannunga avangata pesunga.

@sofiyasofiya5461 YouTube

@courageousnt706 ok, I understand , thank you for your information..

♥ 3
@courageousnt706 YouTube

@sofiyasofiya5461 ungalku entha kadavul mela nambikai iruko andha kadavulai serious ah pray panunga...endha mathamum mara vendam... Matham maruna ungalku safety illa...think and act sister...unga nalladhuku...think more and do right...Indha video VA ellam pathu yemara vendam

@beevimt4246 YouTube

Aahalam allahvudaya maarkkam

@courageousnt706 YouTube

Ipdi dhan romba nalla pesi matham Mathuranga

♥ 1
@courageousnt706 YouTube

@sofiyasofiya5461 muttal thanam pannadhinga.. ungala kadavula nambunga... Ungalku Allah mela nambikai irundha ipdiyea vendunga... edhuku matham maranum?

@syedanversiddiq9276 YouTube

Welcome sister neanga islam ku varalam Allah thaan nadiyavargaluku. nier vali katuhiran.

♥ 1
@norules9044 YouTube

@sofiyasofiya5461 no,problem neenga unga contacta swargathai nokki channela contact pannunga..

@sofiyasofiya5461 YouTube

Enakum convert aganum bro but payama irukku ithanala ethum problem irukka

@hasansipan9879 YouTube

Jhon Sundar சகோ உங்களுக்கு ஒன்று தெரியுமா அல்லாஹ் தான் நாட்டியவர்களுக்கு நேர்வழியை நாடுகிறான்

♥ 4
@johnsundar568 YouTube

யார் என்ன சொனானாலும் அறிவுஜீவி ஐா அப்துல்கலாம் முழுமையான முஸ்லீமாய் வாழவில்லை.
முஸ்லீமாய் வாழ ஏகபட்டகோட்பாடுகள் இருக்கு அதை கடைபிடிக்காதவன் மூமீனல்ல.
ஒரு அறிவாந்தவனால் அவ்வழிகளை முறையாக கடைபிடிக்க முடியாது என்பதால் ஐயா அப்துல்கலாமும் பேருக்கு இஸ்லாமியராய் வாழ்ந்து சரித்திரம் படைத்து இறையடி சேர்ந்தார்.
விஞ்ஞானத்தில் சரித்திரம் படைத்த இஸ்லாமியர் யார்?.

@mahejabeen1969jbn YouTube

@johnsundar568
ஹா ஹா ஹா நல்ல ஜோக் அவர் இறந்த பிறகும் கூட இஸ்லாத் முறைபடிதான் அடக்கம் செய்தார்கள்

♥ 2
@sofiyasofiya5461 YouTube

Christian intha mathiri islam ku convert agalama

♥ 20
@hasansipan9879 YouTube

Jhon Sundar அப்படியா bro உங்களுக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறதோ அதெல்லாம் கமெண்ட் பண்ணுங்க பிரச்சினை இல்லை ஆனால் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் அல்லாஹ்வை நிராகரித்த நிலையில் மரணித்தால் அதன் பிறகு உணர்வு பெறுவீர்கள் அப்பொழுது எந்த பலனும் இல்லை

♥ 4
@1risaalat YouTube

Jhon Sundar
சகோதரா உன் வேதங்கள படித்துப்பார் பிறகு குர்ஆனோடு ஒப்பிட்டுப்பார் பிறகு உனக்கு புரியும் நீசொல்வது யாருக்குபொருந்தும் என்று

♥ 5
@qatarhaja7510 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 8
@முஹம்மத்கனி YouTube

இந்த சகோதரிக்கும், குடும்பத்தினருக்கும் இறைவன் பேரருள் புரிவானாக ஆமின்!

♥ 81
@johnsundar568 YouTube

மூளை உள்ளவர்கள் இஸ்லாத்தில் இருக்கமாட்டார்கள் உதாரணம் ஐயா அப்துல்கலாம்.
அவர் மரணம்வரை இஸ்லாமியராக இருந்ததில்லை.

♥ 2
@mohamednawshard1817 YouTube

Masha allah jazakkallahul hyran ella puhalum allahvukkea

♥ 4
@smrcnr6423 YouTube

Om shivogham யார் நீங்க தான

♥ 5
@sathamusain6271 YouTube

Masha allah....👍👍👍avan verempyorkalai udamattaaan...avan valiyai kondu varuvaan...

♥ 3

Related Videos