மக்கா காபாவை நோக்கி வணங்குவது ஏன்? கல்லை வணங்குகிறோமா?ᴴᴰ┇Q&A Non-Muslims ┇Riswin Ibnu Sulthan

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 31, 2020 · கேள்விகள்/சந்தேகங்கள்

கருத்துகள்

15
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@fiyairsha8009 YouTube

@IPPADIKKUISLAM jezakallahu khairan

@IPPADIKKUISLAM YouTube

@fiyairsha8009 குர்ஆன் ஹதீஸில் இல்லாத எந்த விஷயமாக இருந்தாலும் அதை நாம் ஏற்க முடியாது. அதில் இல்லாத விஷயத்தை நானாக ஆய்வு செய்து சொல்கிறேன் என்று சொன்னால் அதற்கு நாம் செவி சாய்க்கவோ, இல்லை என்று நிரூபிக்கவோ அவசியமே இல்லை.

1. காபா இறைவனை எந்த சிலையும் உருவமும் இல்லாமல் இயல்பாக வணங்கவேண்டும் என்று கட்டப்பட்டது.

2. காலப்போக்கில் இறைவனோடு சேர்த்து பல உருவங்களும் சிலைகளும் அந்த இறையில்லத்தில் வைத்து வழங்கப்பட்டன.

3. முஹம்மது நபி ஸல் அவர்கள் தூதராக வந்த பிறகு அனைத்தையும் அகற்றிவிட்டு படைத்தவனை நேரடியாக இயல்பாக வணங்க வேண்டும் சிலை வணக்கம் தவறு என்று பிரச்சாரம் செய்தார். இன்று வரை இறைவனின் கிருபையால் அப்படியே உள்ளது. இது தான் வரலாறு. யாராவது அங்கே அது இருந்தது இது இருந்தது என்று சொன்னால் நாம் கண்டு கொள்ள தேவையில்லை. நாமே சொல்கிறோம், 360 சிலைகள் இருந்தது என்று.

@fiyairsha8009 YouTube

@IPPADIKKUISLAM ithai poi endru eppadi abarhaluku niroobipathu konjam sollunga brother.... Antha islamiya pechalar etharkaha appadi pesuhirar....

@richonetamil6720 YouTube

https://youtu.be/c6q6tUvzTuQ விஞ்ஞான ஒளியில் திருக்குர்ஆனும் புனித பைபிளும்

♥ 1
@fiyairsha8009 YouTube

@IPPADIKKUISLAM avarhal YouTube channella fairose ahamathu nu oru pechalaroda speech kamichu islamiyarhalae ipditha kooruhirarhal apdinu soldranga....😒

@fiyairsha8009 YouTube

@abubakersiddiks.p314 jezakallah khairan

♥ 1
@fiyairsha8009 YouTube

@IPPADIKKUISLAM in Shaa Allah.... jezakallah khairan brother

@IPPADIKKUISLAM YouTube

முதலில் சிவலிங்கம் என்றால் என்ன என்று ஆய்வு செய்ய சொல்லுங்கள். அது போதும்

@gulamkhader4867 YouTube

Masha allah great and very clear discribtive explanation.this will be an answer to our non muslim brothers and sisters.

@abubakersiddiks.p314 YouTube

1400 வருடங்களுக்கு முன்னதாக வாழ்ந்த மக்கத்து காஃபிர்கள் காபா-விற்கு உள்ளே சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்....முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்து பகிரங்கமாக அழைப்பு பணி செய்த சில நாட்களில் முஸ்லிம்களால் அந்த சிலைகள் உடைத்து தூக்கி எரியப்பட்டது...பின்னர் காலத்தில் ஆராய்ச்சி செய்ததில் அங்கு சிலைகள் இருந்தது அறியப்பட்டது...அதை வைத்து தான் சிலர் மக்காவில் சிலை இருந்ததாக கூறுகின்றனர்.....எனக்கு தெரிந்த தகவல்.
வ அலைக்கும் ஸலாம்.

♥ 2
@mohamadhisam8655 YouTube

Masha Allah bro ninga olunga Kaaba vilanga Ella bro sry bro

@fiyairsha8009 YouTube

Assalamualaikum...matru mathathavarhal kaabavil sivalingam irukunu soldranga ethanala apd soldranga...atharku naam evvaru pathil alika vendum....in shaa Allah konjam thelivupaduthungal

♥ 2

தொடர்புடைய காணொளிகள்