அல்லாஹ் என்றால் ஆண்பாலை குறிக்குமா?ᴴᴰ┇Q&A Non-Muslims┇Fareed Aslam M.Sc, M.Phil, B.Ed
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@afaslam2005 thanks brother for your clarification may be I am wrong
@hajasharif7163 'அவர்' என்பது பலர்பால் அதாவது பன்மை சகோதரரே! சந்தேகமிருந்தால் தமிழாசிரியரிடம் கேட்டு தெளிவு பெற்று தயவுசெய்து எனக்கும் தெரிவிக்கவும்.
Avar panmai illai avargal endralthan panmai athanal satru vilakamaga sollungal
'அவர்' எனும் வார்த்தை தமிழில் பன்மையை குறிப்பதால் ஏகஇறைவனை அதைக் கொண்டு அழைப்பதை தவிர்ப்பது தான் நல்லது.
ஸலாமுன் அலைக்கும், அல்லாஹ்வை அவன், இவன் என்று அழைப்பதற்கு பதிலாக அவர், என்று அழைக்கலாமா?
♥ 1அருமையான பதிவு
♥ 2