யாரை வணங்குவது சரி? | Riswin Ibnu Sulthan | Way To Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · October 5, 2020 · கேள்விகள்/சந்தேகங்கள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust

Comments

19
Comments appear after administrator approval.
@syedrizwan8546 YouTube

Mashaallaah very nice explanation and appreciate about your interest in youthful stage.

@syedrizwan8546 YouTube

Appreciating your keen interest you can contact Islamic center online or Islamic center nearby your place.

@mohamedhussain7695 YouTube

இறைவன் நம்மை படைத்தானா இல்லை
இறைவனை நாம் படைத்தோம
உண்மை

@peacefulwayofislam8796 YouTube

மாஷா அல்லாஹ் ... இறைவன் மிக பரிசுத்தவான் ... அன்பின் சகோதரரே ... தங்களின் விளக்க கூற்று மிக மிக துல்லியமான தெளிவாக உள்ளது .... தங்களின் நன்மையான அனைத்து நற்காரியங்களையும் வல்ல இறைவன் வெற்றியாக்கிதருவாராக ... ஆமீன் .

♥ 2
@mohammadhajahaja6405 YouTube

Masha Allah mehavom Arumaiyaana bayaan Allah nam Anaivarukkum Arulpurivaanaha Aameen

@sahanavathi7886 YouTube

@waytoparadiseclass ok bro. kandippa, ye Allah yenakku uthavi pannuva....

@sahanavathi7886 YouTube

@UCLt1TGompEXCR8fSqz_k6ew yanakku yaraum theriyathu, yenakku koncham islam paththi therium.but fulla kathukkanum ,matharsa padikkanunu asai, kandippa na Islam markaththula vanthuduva bro

@waytoparadiseclass YouTube

சகோதரியே. நீங்கள் யாருடைய பேச்சையும் கேட்டுக்கொள்ள வேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். நீங்கள் சொன்னபடி போன் செய்து கேளுங்கள்...

♥ 1
@waytoparadiseclass YouTube

நீங்கள் தாராளமாக வீடியோவில் போடப்பட்டிருக்கும் என்னை தொடர்பு கொண்டு இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்... உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

@sahanavathi7886 YouTube

@ayshafathima341 Cuddalore district, kattumannarkoil.

@AjmalKhan-jf7ou YouTube

மாஷா அல்லாஹ் விளக்கமான உரை எல்லாம் வல்ல அல்லாஹ் மாற்று சமூகத்தினர் புரிந்து கொண்டு நேர்வழி பெற அல்லாஹ் அருள் புரிவானாக

♥ 2
@sahanavathi7886 YouTube

Assalam alaikum bro, yenakku Quran venum, na Hindu girl yanakku Islam paththi therichikkanum, yanakku Islam na yanakku romba pidikkum.

♥ 3

Related Videos