குர்ஆனில் இயேசுவின் உண்மை வரலாறு..┇Riswin Ibnu Sulthan┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 25, 2020 · கேள்விகள்/சந்தேகங்கள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

25
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@mohamednazeer157 YouTube

Jesus preach only oneness not 3
His mother language is Aramic not hibrew or Greek .
But bible is translated from Greek and hibrew .
So where is the original scripture of Jesus in Aramic ?

♥ 2
@slaveofallahabdullah-marya8837 YouTube

يٰۤـاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ‌ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ‌ اَ لْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ‌ اِنْتَهُوْا خَيْرًا لَّـكُمْ‌ اِنَّمَا اللّٰهُ اِلٰـهٌ وَّاحِدٌ‌ سُبْحٰنَهٗۤ اَنْ يَّكُوْنَ لَهٗ وَلَدٌ‌ ۘ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(அல்குர்ஆன் : 4:171)

♥ 2
@hakkimhakkim7817 YouTube

ஈஸா அலைஹிவஸல்லம் இயேசு என்று மாற்றிவிட்டார்கள் அவர் தான் ஒரு தெய்வம் என்று தன்னுடைய தாயும் ஒரு தெய்வம் என்று கூறவில்லை இந்த நிலையில் அவர்கள் அவரை தெய்வமாக ஆக்கிவிட்டார்கள்

♥ 2
@josephine2488 YouTube

Jesus die. and he is alive now also he is living.... This is true 💯 persentage!!!!!

♥ 2
@josephine2488 YouTube

Jesus not a messenger Jesus is god. Lord Jehovah,god Jesus Christ,and holly spirit are in one is called Trinity god....

♥ 2
@Musics863 YouTube

Bro சூப்பர் பயான் அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக

♥ 1
@IPPADIKKUISLAM YouTube

@abelkarthick2866 இஸ்லாம் கூறும் நரகம் என்ற தலைப்பில் பேசியுள்ளேன் சகோ. தேடிப்பாருங்கள்

♥ 1
@mosquesintamilnadu557 YouTube

@abelkarthick2866 . Tamil Quran and dua App. ( click ஸுரா அட்டவணை)...In Google search type Tamil Quran.

@abelkarthick2866 YouTube

@mosquesintamilnadu557
App ah irukka ila pdf ah irukka

@mosquesintamilnadu557 YouTube

உங்களுக்கு குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வேண்டுமா.

♥ 1
@abelkarthick2866 YouTube

குர் ஆனின் தண்டனைகள் பற்றி கூற முடியுமா? தங்களால் முடிந்தால்..... இன்னும் அதிகமாக குர் ஆனை பற்றி தெரிய விரும்புகிறேன்

♥ 2
@jasminejeni4458 YouTube

Ameen. Masha allah. Ella Christians itha kada romba nallairugum..
Allah oruvana devan avana periyavan

♥ 1
@mohamedfaris4315 YouTube

Muhammad nabi nu neenga search pannaley video varum பாருங்க

@chelladuraig7151 YouTube

Aslam alaikum nega ithu pola nabi enna senjaru nu konja soluga

♥ 1
@NationalNamilMedia YouTube

https://youtu.be/k8O-QsOwIZs
நபிகளின் கண்ணீர்

♥ 1
@fiyairsha8009 YouTube

Christavathalil silaruku nan allahavai patri eduthu koorinaal ennidam tharkam seihirarhal.....ennal avarhaluku udanadiyaha thahuntha vilakam alika theriyavillai....saho ungalai thodarbu kolla mudiyumà....

♥ 5
@fiyairsha8009 YouTube

Ma shaa allah.. ungalin intha menmayana paniku allah narkooli tharuvanaha

♥ 2
@nmsmpm9088 YouTube

உங்களுடைய பணி சிறக்க அல்லாஹ் அருள்புரிவானாக.

♥ 3
@nashathifas5747 YouTube

ஈசா நபியின் உண்மையான சரித்திரம் இது தான்

♥ 6

தொடர்புடைய காணொளிகள்