RSS-ன் முழுநேர ஊழியன் வேலாயுதன் ஏன் இஸ்லாத்தை ஏற்று பிலால் ஆனார்! | மௌலவி. இல்யாஸ் ரியாஜ் 

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 25, 2021 · இமாம்கள் உரைகள்

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

116
Comments appear after administrator approval.
@MohammedThaiyb YouTube

​@rudolfdiezel1614இஸ்லாம் என்பது முகம்மது நபியால் புதிதாக உருவாக்கப்பட்ட மதம் அல்ல.

இது முதல் மனிதரான ஆதம் நபி முதல் தொடர்ந்து வந்த அனைத்து இறைத்தூதர்களும் போதித்த ஏக இறைக் கொள்கையின் தொடர்ச்சியாகவும், முகம்மது நபி மூலம் முழுமை பெற்ற இறுதி மார்க்கமாகவும் நம்பப்படுகிறது. [1, 2, 3, 4]
இந்த படைத்த அந்த சக்தி அல்லாஹ்.
அல்குர்ஆன் திருமறையின்படி, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் (Everything) அல்லாஹ்வே படைத்துள்ளான். குறிப்பாக வானங்கள், பூமி, மற்றும் உயிரினங்கள் அவனால் படைக்கப்பட்டவை ஆகும். [1, 2, 3]

முக்கியப் படைப்புகள்

வானங்களும் பூமியும்: ஏழு வானங்களையும், பூமியையும் அவel எதையும் முன்மாதிரியின்றி புதிதாகப் படைத்தான்.

உயிரினங்கள்: நீர் மூல ம் அனைத்து உயிர்ப் பிராணிகளையும் படைத்தான்.

மனிதன்: முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான். [1, 2, 3, 4, 5]

@rudolfdiezel1614 YouTube

​@MohammedThaiyb

கி.பி.610-க்கு முன்பு இஸ்லாமிய மதம் என்பது கிடையாது. உங்கள் கற்பனை இறைதூதர் முகம்மது அவர்களின் தந்தையார் பெயர் "அப்துல்லா". "அப்துல்லா" என்ற அரேபிய சொல்லுக்கு "அல்லாஹ்வின் (இறைவனின்) அடிமை" அல்லது "அல்லாஹ்வின் (இறைவனின்) சேவகன்" என்று அர்த்தம். என்னுடைய கேள்வி யார் அந்த"அல்லாஹ்"

@MohammedThaiyb YouTube

​@rudolfdiezel1614கடவுள்-தமிழ்
இறைவன் -தமிழ்
God-English
கர்த்தர்-பைபிள்
خدا-اردو
தேவுடா-தெலுங்கு
....

@MohammedFaazeeth-yn6vc YouTube

Assalamu alaikum bro, live long bro ♥️, Allah with you ♥️ anytime 🎉🎉🎉🎉🎉🎉❤I have read already that book,super ❤🎉🎉🎉🎉❤

♥ 1
@bollywoodmoods.byalondoner948 YouTube

Beautiful Narration by Moulvi Iliyas Riaz Sahib. Very clear speech with wonderful fluency in Tamil language . This Evil Organisation RSS and its Devil Branches such as Bajrang Dal, VHP, Hindu sena and Hindu Munnani etc should be exposed in the UNITED NATIONS by like minded people so as to put a Ban on these groups sooner or later. These are no other than Terrorist groups who are thriving on the Blood of Innocent people from Minority communities of India such as Muslims and Christians.

@JakirHussain-kr8rj YouTube

WaAlaikumSalam vrahmathullahi vabarakathuhu 🎉❤😢😮

♥ 2
@NazeerAhamed-y9g YouTube

Mashaallah May Allah bless you all Ameen Congratulations 👏💖❤❤❤❤❤❤❤❤❤

@Rabeek-iz5mf YouTube

Allah arul yarku epo kidaikum Allahthan arivan assalamu alaikum

@noor5871 YouTube

ALHAMDULILLAH
SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM

@Nabizeth YouTube

R S S karargalmattumalla islathukku yethiragapesum anaithu samugathinarum arivai virivadaiyacheidhu unmaiyana varalatrai aarainthal eruthiyul islathaiyerppargal..Masha ALLAH..

@KaleemZ-xi1pf YouTube

அனைத்தும், அறிந்தவன், இறைவன்

♥ 1
@AbdulSalam-gc2br YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்

♥ 1
@honda3049 YouTube

அல்ஹம்துலில்லாஹ்.

♥ 4
@arulgandhiperumal7909 YouTube

தலித் இந்துக்களே அல்ல தினிக்கப்பட்டுள்ளுது அவ்வளுதான் எந்த மதம் ஒரு சமூகத்தை மிருகத்தை போல நடத்தும் கேவலமாக 5000 ஆண்டுகளாக தொடர்ந்து வந்திருக்கிறது இன்னும் பட்டியல் இன மக்களை முழுமையாக மதிக்கிப்படுவதில்லை கராரணம் என்ன நாங்கள் சனாதன தர்மத்திற்கு எதிரானவர்கள்

@abdulkayoom825 YouTube

Subakanallah Alhamdulillah Allah Akbar

♥ 8
@hamadehas2039 YouTube

India vel Muslim illai enral India Nadu Alaiduvedum

♥ 2
@nathimbashabasha34 YouTube

Ungal varavu nalvaravagattum veagu sigiram allah vai ganpeergal🙄🙄🙄

♥ 2
@rudolfdiezel1614 YouTube

@the-prabu

அப்படியா......

பின் எதற்காக மெக்காவில் உள்ள Kaaba-வை ஏழு முறை சுற்றி வணங்குகிறீர்கள்!?🤔

@the-prabu YouTube

@rudolfdiezel1614 அப்படியா சிலை வழிபாடு ஒரு மூடநம்பிக்கை

♥ 2
@alllaalla7034 YouTube

அல்லாஹ் இந்த பாசிசத்தை அழிக்க நாடி விடு

@rudolfdiezel1614 YouTube

@mizranhassan6286

Praise for your Pegan Allah

மெக்கா நகரில் உள்ள Kaaba-வில் இருப்பது என்ன? அதை ஏன் நீங்கள் வழிபடுகிறீர்கள்?

@mizranhassan6286 YouTube

Antha kadawulai owworu moligalalum owworu peyaral alaippargal nangal Arabi Arabi moliyil Allah endru alaikkirom

@rudolfdiezel1614 YouTube

@mizranhassan6286

Praise for your Pegan Allah.

யார் உங்கள் வலிமையான, சரியான கடவுள்? அவர் பெயர் என்ன?

@rudolfdiezel1614 YouTube

@naseerahamed838

குரான் வரலாறு என்ன? குரான் யாரால் எழுதப்பட்டது? எப்போது தொகுக்கப்பட்டது?

♥ 1
@naseerahamed838 YouTube

@rudolfdiezel1614 kuraan thamilaakkam

♥ 1
@rudolfdiezel1614 YouTube

@naseerahamed838

குரானை படிக்க சொல்கிறீர்கள். எந்த குரானை படிக்க வேண்டும்?

♥ 1
@rudolfdiezel1614 YouTube

@ImranImran-qc6mr

அறிவு இருந்ததால்தான் இஸ்லாமிய மதம் ஒரு பொய்யான மதம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்லாமிய மதம் நேர்வழி அல்ல. அது கற்பனையான வழி.

@gunasekaranm4387 YouTube

நீங்கள் அரபியில் அல்லாஹ் என்று சொல்லுகிறீர்கள். அதையேதான் நாங்கள் தமிழில் ஈஸ்வரன் என்று சொல்லுகிறோம். ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்..

@badwalk1611 YouTube

@gunasekaranm4387 நல்லா காமெடி பண்ற Man நீ...

♥ 1
@ImranImran-qc6mr YouTube

اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا‌ اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَـكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 29:17)

♥ 2
@ImranImran-qc6mr YouTube

அறிவு இல்லாதவர்களுக்கு கதையாக தான் தெரியும்.அறிவு உள்ளவர்களுக்கு நேர் வழி ஆகும்

♥ 6
@ImranImran-qc6mr YouTube

@gunasekaranm4387 இல்லை.இயேசு இறை தூதர் தவிர.அவர் கடவுளும் இல்லை,கடவுளின் குமாரனும் இல்லை.அப்படி பெரியவராக இருந்தால்,யூதர்களிடம் ஏன் அடி வாங்க வேண்டும்.

@haameedshahul7993 YouTube

This video should have been headlined in English and also be subtitled in English.

♥ 4
@supmani9695 YouTube

alugia.katharikai.veaiyaari.vittdu.

♥ 2
@waytoparadiseclass YouTube

எல்லோரும் அப்படி இல்லையே நண்பரே.. குடித்து கொண்டு ரவுடியாக வாழ்ந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்று தொழுக ஆரம்பித்த பிறகு இன்று மிக சிறந்த ஒருவராக வாழ்கிறார்.. அவருடைய வாக்குமூலத்தை வேண்டுமானால் அனுப்புகிறேன்.. இப்போது அவருக்கு தொழுகை உதவி உள்ளது தானே நண்பரே.. இதுபோன்று லட்சக்கணக்கில் உள்ளார்கள்

@venkataramananvidhyanathan827 YouTube

இஸ்லாமியன் 5 முறை தொழுகை செய்கிறான் கடமை போல .

செய்து எல்லா அக்கிரமம் செய்கிறான் . எவனாவது follow செய்கிறானா .

இது ஹிந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும்

Related Videos