இயேசு ஏன் இந்த உலகத்திற்கு வந்தார்?┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇#shorts┇#waytoparadise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 19, 2026 · Shorts! - WhatsApp YouTube Facebook

இயேசு ஏன் இந்த உலகத்திற்கு வந்தார்?┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇#shorts┇#waytoparadiseYOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

4
Comments appear after administrator approval.
@rosalindkavitha5563 YouTube

அப்பாவின் சொத்துக்கள் நியாயமான முறையில் சேர்க்கப்பட்டிருந்தால் குழந்தைகளுக்கும் அது நியாயமான முறையில் சேரும்...
இது தவறு தண்டனை எதுவும் இல்லை....
அதற்கு மாறாக அப்பா செய்த குற்றங்கள் என்பது தவறான முறையில் நடப்பதால் அது குழந்தைகளை பாதிக்காது

@yosuvaimmanuvel5452 YouTube

அப்பாவின் சொத்துக்கள் பிள்ளைக்கு சொந்தம் அது போல அப்பாவின் பாவம் பிள்ளைகளை தொடரும் இது தான் நீதி

@yosuvaimmanuvel5452 YouTube

அல்லாஹ் கூறுகிறான் முஸ்லிம்கள் செய்த பாவத்தை யூதர்கள் மீதும் கிறிஸ்தவர் மீது சுமத்துவான் என்று கூரான் சொல்கிறது இது நியாயமா

♥ 1
@mohamedhaniffa5881 YouTube

ஏசு உலகத்துக்கு இறைத்தூதூதராக அல்லாஹ் அநுப்பி வைத்தான், அவர் ஒரு தூதர், அவர் இறைவனுடைய மகன் கிடையாது, அவரும் கடவுல் இல்லை.

♥ 2

Related Videos