தேடலில் கிடைத்த உண்மை┇#shorts┇#WaytoParadise
தேடலில் கிடைத்த உண்மை┇#shorts┇#WaytoParadiseYOU
CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







😮
சடங்கு சாஸ்திரம் ஜோசியம் பரிகாரம் உருவ வழிபாடு ஜாதி வேறுபாடு என மூடத்தனமான செயலை இந்துக்கள் செய்கிறான் .. என மதம் மாறினாய்
சரி.. சூப்பர்..
ஆனால்
இந்துக்களை படைத்தால் மேலே கூறிய மூடத்தனமான செயலை செய்வான்.. சோதித்தாலும் திருந்தாமல் நரகம் தான் போவான் என்பதை அந்த இந்துக்களை படைக்கும் முன்பே அல்லா அறிவான் தானே.. இப்படி அறிந்த அல்லா ஏன் இந்துக்களை படைத்தான் எனக் கேள்வி கேள்.. .
கீழே ஆம்..இல்லை என எந்த பதில் கூறினாலும் உன் இறைவனை மூடன் என இகழ்வாய்
முயற்சித்து பார்..இங்கு ஆங்கிலேயனிடத்தில் இஸ்கான் பகவத் கீதை விஞ்ஞானத்தை மின்னல் வேகத்தில் பரப்புகிறது...மேற்கு உலகம் பகவத் கீதை விஞ்ஞானம் அறிந்தால் முழு உலகமே பகவத் கீதை க்கு மாறும் ஏனெனில் மேற்கத்தியன் தானே அவன் கண்டு பிடித்த புதிய இறைவனை உலகெங்கும் பரப்பினான்😂 ..இனி உலகம் கற்காலத்தில் வாழாது அது பகவத் கீதை கூறும் அண்டம் உண்டாக காரணம் குவாண்டம் இயற்பியல் என்பதை தேடி ஓடுகிறது
எனவே விஞ்ஞானிகள் நிராகரித்த ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை கூறாத ஒரே விஞ்ஞான இறை நூல் பகவத் கீதை அறியும் எதிர் கால உலகம் கேள்வி கேட்கும்... . பகவத் கீதை சிவ கீதை மூலம் வரும் கேள்விக்கு உன் இறைவன் அறிவான் / அறிய மாட்டான் என மட்டும் பதில் தா.... பாவிகள் இருக்க கூடாது என சிந்திக்கும் அறிவை தந்து மனிதனை உன் இறைவன் படைத்து ஜனத்தொகையை பெருக்கி உலகை அழிக்கிறான்... அனைத்து மனிதனும் சிந்திக்கும் அறிவை கெடுத்து பாவம் செய்கிறான்..
எனவே
மனிதனை படைக்க உன் இறைவன் நினைக்கும் போது.. அம்மனிதனுள் எவன்
சிந்திக்கும் அறிவை தவறாகப் பயன்படுத்தி பாவம் செய்வான்.. நரகம் செல்வான் என்பதை அவனைப் படைக்கும் முன்பே தீர்க்க தரிசனமாக அறிவானா... அறிய மாட்டானா...என பதில் தாருங்கள் ..👉 அறிவான்...
என பதில் கூறினால்.. ஆறாம் அறிவை தவறாகப் பயன்படுத்தி பாவம் செய்வான் என்பதை அவனைப் படைக்கும் முன்பே தீர்க்க தரிசனமாக அறிந்த பிறகும் அப்பாவியை படைக்கும் உன் இறைவன் மூடன் என இழிவு செய்கிறாய் எனப் பொருள் படும் ..
👉 அறிய மாட்டான்.. என பதில் கூறினால் .. எவன் ஆறாம் அறிவை தவறாகப் பயன்படுத்தி பாவம் செய்வான் என்பதை அவனைப் படைக்கும் முன்பே தீர்க்க தரிசனமாக அறிய வல்லமை அற்ற மூடன் உன். இறைவன் என இறைவனை இழிவு செய்கிறாய் எனப் பொருள் படும் . விஞ்ஞானிகள்./பள்ளி/ கல்லூரி ஏற்காத . ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை கூறாத ஒரே விஞ்ஞான நூல் பகவத் கீதை சிவ கீதை ஏன் மனிதன் பல குணத்தோடு பிறக்கிறான் என கூறும் விஞ்ஞானிகள் ஏற்ற விஞ்ஞானம் reply யில் படி 👇
சகோதரரே நீங்கள் உண்மையான மார்க்கத்தை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் கடவுளை நாம் பார்க்க முடியாது. பார்க்கவும் இல்லை கடவுளை நாம் எப்படி உருவாக்குவது. உங்களுக்கு அல்லாஹ் நல்வாழ்க்கையையும் சாந்தி சமாதானத்தின் தருவானாக ஆமீன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤mashallah
♥ 3Allah akbar
♥ 2👍
♥ 1Mashaalla
♥ 1Good luck
♥ 1அல்லாஹு அக்பர்
♥ 3