இறைவனிடம் திரும்புதல்┇#shorts┇#waytoparadise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 6, 2026 · Shorts! - WhatsApp YouTube Facebook

இறைவனிடம் திரும்புதல்┇#shorts┇#waytoparadiseYOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

3
Comments appear after administrator approval.
@Velmuruga-p4r YouTube

பூமி அண்டம் மனிதன் இவை
" மனிதன் ஏற்படுத்தும் "" மூடத்தனம்.." ..குவாண்டம் இயற்பியல் மாயை... என்ற .." மூடத்தனம் "
என பகவத் கீதை கூறிய மனித மூடத்தனத்தை .உன் இறைவன் ..படைத்தான் ..என கூறி .உன். இறைவனை இகழ்கிறாயா..🙆‍♂️
அண்டம் பூமி மனிதன் உண்மை இல்லை ..எல்லாம் மாயை.. மூட மனிதன் தன். கர்மாவின் கான்ஷியஸ்நஸ் ஆல் ஏற்படுத்தும் குவாண்டம் இயற்பியல் மாயை ..மனிதன் கான்ஷியஸ்நஸை மாற்றினால் காணும் காட்சி மாறி விடும் ..அண்டம் பூமி உண்மை இல்லை என தெரியும் என்ற பகவத் கீதை சிவ கீதை யின் குவாண்டம் இயற்பியலை அறிய கூகுள் பார்
👉Bhagavathgita's Reality is not the real video..
Bhagavathgita Double slit experiment Video . அண்டம் தொடர் பிக் பேங்க் Infinite Big Bangs மூலம் தொடர்ந்து பிறந்து இறக்கிறது...
...மனித கர்மாவின் கான்ஷியஸிசில் செயல்படும் 👉.Unified field.. + Law of large nos குவாண்டம் இயற்பியல் ...
. 👉ஒளியாண்டு களை கடந்து ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் குவாண்டம் என்டேங்கில் மென்ட் ..
👉Retro causality effect..
👉நியூட்டன் III விதி ...
👉ஐன்ஸ்டீனின் Thermodynamics Conservation of energy E=mc^2 /..
👉 Rig Veda's Hiranyagarbha=God particle
👉 OM+ Infinite Big Bangs...
👉Infinite Universe...
👉Parallel universe..
👉Multiverse..
👉64 Dimension..
👉Evolutionary theory ..
👉மனித கான்ஷியஸ்நஸ் மற்றும் unified quantum field
ஆகிய விஞ்ஞானமே அண்டம் தொடர் பெருவெடிப்பில் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க ../ மற்றும் E=mc^2 என்ற மனிதனின் மறு பிறவிக்கு காரணம் ... .பிரபஞ்சம் ஒன்றும் இல்லாத பூஜ்ஜியமான சிவனில் இருந்து உருவாகிய ..'ஒன்றுமில்லாத நிலை' (Nothingness) என்பது வெறுமை அல்ல; அதுவே எல்லையற்ற ஆற்றலின் ஆதாரம்..'சிவன்' என்ற சொல்லின் பொருள்...நேரடிப் பொருளே "இல்லாத ஒன்று" / "முடிவற்ற வெறுமை" என்பது இந்த நிசப்த்தமான , எல்லையற்ற சூனியத்தில் (Void) இருந்தே பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளும் (சக்தி) உருவாகி.., மீண்டும் ஈசன் மகாவிஷ்ணு என்ற Singularity யோடு கலக்கும் மோட்சத்தை அஹம் பிரமாஸ்மி நானே எல்லையற்ற சிவம் என குவாண்டம் இயற்பியல் தருகிறது பகவத் கீதை சிவ கீதை
நவீன இயற்பியலின்படி, 13.8 பில்லியன் ஆண்டுக்கு முன் அண்டம் Singularity என்ற புள்ளியில் பிக் பேங் மூலம் தோன்றியது அண்டத்தின் வெற்றிடமானது (Vacuum) காலியாக இன்றி , குவாண்டம் ஆற்றலால் (Quantum energy) நிரம்பியுள்ளது
பகவத் கீதை சிவ கீதை விஞ்ஞான த்தில் 'சிவன்' மற்றும் 'குவாண்டம் வெற்றிடம்' ஆகிய இரண்டும், படைப்பின் தொடக்கம் மற்றும் எல்லையற்ற 'ஒன்றுமில்லாத நிலையில்' ( சிவன்) (Nothingness) இருந்தே தொடங்குகின்றன என நிருபிக்கிறது
.சக்தி Energy ஆகிய இறைவன் ஈசன் மகாவிஷ்ணுவை படைக்க இயலாது... சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது . சக்தி மாற்றமே அடையும் அது போல அண்டம் பூமி மனிதனும் ஈசன் மகாவிஷ்ணு வோடு என்றும் இருக்கும் சக்தி = energy
Universe is mass
Mass is energy
E=mc^2 எனவே அண்டம் பூமி மனிதனை படைக்க இயலாது ஏற்கனவே இருக்கும் சக்தி தான் அண்டம் பூமி மனிதனாக சக்தி மாற்றம் அடைய வேண்டும்.. ஏற்கனவே இருக்கும் சக்தி தான் இறைவன் மகாவிஷ்ணு சிவன்.. சிவன் என்ற சக்தி= energy தான் Infinite Big Bang bangs ..ல்..
energy converts into mass again mass converts into energy என அண்டம் பூமி மனிதனாக சக்தி மாற்றம் அடைகிறது.. அதனால் தான் ..சர்வம் கல்விதம் பிரம்மன் அதாவது அண்டத்தின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் infinite unified field of consciousness and reality தான் சிவம்
நீயும் சிவம்..
நானும் சிவம்..
...அஹம் பிரமாஸ்மி
என பகவத் கீதை சிவ கீதை யின் E=mc^2 / குவாண்டம் என்டெங்கில் மென்ட் விஞ்ஞானம் பேசுகிறோம் இந்துக்கள்....E=mc^2 👉 மனிதனின் ...விருப்பு வெறுப்பு அற்ற கான்ஷியஸநஸ் infinite ஞானம் ( c^2) தந்து..மீண்டும் உடல் (m) .பெறாமல் உடலை அழித்து .மறு பிறவியை அறுத்து..ஆன்மா ஈசன் மகாவிஷ்ணு வோடு ( E) கலந்து மோட்சம் அடைவான். சனாதன தர்மத்தை இழிவு செய்த பிற மதத்தவன் மானத்தை வாங்க இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு பகவத் கீதை வேதம் அனைவருக்கும் கிடைக்காது என.. இன்டர்நெட் காலம் வரும் வரை கீதையை காத்து வைத்து .. பூமி மனிதனை இறைவன் படைத்தான் என்ற விஞ்ஞானிகள் உதைக்கும் பிற மத கற்கால கதையை உலகெங்கும் பரவச் செய்தார்
. இனி அவனால் பகவத் கீதை யை காப்பியடிக்க இயலாது 😂... இஸ்கானின் ஆங்கிலேயன். பூமி யை மனிதனை படைக்கவே இயலாது என்ற E=mc^2 பகவத் கீதை விஞ்ஞானத்தை மின்னல் வேகத்தில் பரப்புகிறது . பகவத் கீதை விஞ்ஞானம் அறியும் உலகம்..
டேய். ...பூமி மனிதனை இறைவன் படைத்தான. என நமீபுனீங்களாடா
..என பிற மதத்தவனை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் 😂

@Velmuruga-p4r YouTube

விஞ்ஞானம் அறியும் எதிர்கால உலகிடம் உதை வாங்காமல் தப்ப பதில் தயார் செய்..பூமி மனிதனை படைக்கும் இறைவன் மூடன் என்கிறது பகவத் கீதை/ சிவ கீதை
..ஏன்??
மில்லியன் ஆண்டுக்கு முன் நிர்வாணமாக விலங்கு போல 4 காலில் நடந்து நரமாமிசம் உண்ட மொழி அற்ற குரங்கு போன்ற ஹோமோசெப்பியனை இறைவன் படைத்தால் அவன் ~மூடன்~ என்கிறது
பகவத் கீதை சிவ கீதை ..
1 .இருவரை படைத்து..
அம்மா +மகன் .
.அப்பா+ மகள
..சகோதரன் +சகோதரியுடன் படுத்து இனம் பெருக செய்தால் இறைவன் ஒழுக்கமானவனா?
2.. எவன் சுய புத்தி கெட்டு பாவம் செய்வான் என்பதை அவனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் பாவியை படைத்தால் அவன் மூடன் தானே ?
3 இயற்கை சீற்றம் வரும் பூமியை படைத்து மனிதனை சாவடிக்கும் இறைவன் மூடன் தானே ? 4.குழந்தையை கூன் குருடு ஊனம் பைத்தியம் பிச்சைக்காரன் என படைப்பவன் இறைவனா ?
5 மனிதன் அனுமதி இன்றி மனிதனை படைக்கும் இறைவன் தீவிர வாதியா ?
6.பெண் தெய்வம் எங்கே? 7. அடிமைகளை பிடி என்பது மனித உரிமையா?
8 எதிர் சக்தி உள்ள இறைவன் பெரியவனா?
9 பாவியை இறைவன் கொலை செய்தால்.. ..அவன் கொலைக்காரனா?
இறைவனுக்கு மன்னிக்கும் மனம் /.. பாவியை திருத்தி மோட்சம் தரும் வல்லமை இல்லை யா.. பாவி திருந்த மறு வாய்ப்பு எங்கே?
10.எவன் சுய புத்தி கெட்டு .தன்னை நம்ப மாட்டான் என்பதை அவனை படைக்கும் முன்பே அறியும் இறைவன் ஏன் நம்பாதவனை படைக்கிறான்.? . 11. தன் மதத்தவனை பிற மதத்தவன் உதவியில் வாழ வைக்கும் இறைவன் உண்மையா 12.சோதித்தால் மனிதன் என்ன செய்வான் என்பதை சோதிக்கும் முன்பே அறியும் இறைவன் ஏன் சோதிக்கிறான்? 13.பிறக்கும் முன்பே பாவத்தை அறியும் இறைவன் நீதி தீர்த்தால் அவன் அறிவாளியா ? .14. தேவைகள் அற்ற இறைவனுக்கு பூமி மனிதன் கீழ்படிதல் .என.தேவை வந்து .மனிதனை படைத்தால் இறைவன் தேவை உள்ள இழி சக்தியா.? 15.விவங்குகளை தின்பது ஜீவ காருண்யமா
16. .இறை வசனத்தை விஞ்ஞானிகள் சட்ட வல்லுநர்கள் பிழை என தடை செய்தால் அது இறை வசனமா.?
17..78% பிற மதத்தவன் உதவியில் வாழ்ந்து கொண்டு என் இறைவன் தான் உண்மை என்பவன் மூடன் தானே? 18..இறை நூல் சூரிய ஒளி போல் பரவ வேண்டும்..உலகை ஆளும் பகவத் கீதை க்கு ஊழியம் இல்லை ..இறை போதனையை பரப்ப இறைவன் மனிதனின் காலடியை பிடித்தால் அவன் இறைவனா. ?
19 கீழ்படிய மாட்டார்கள் என்பதை அவர்களை படைக்கும் முன்பே அறியும் இறைவன் ஏன் கீழ்ழடியாதவர்களை படைத்தான்?
21.தடை செய்ததை தின்பார்கள் என்பதை படைக்கும் முன்பே அறியும் இறைவன் ஏன் அதை படைத்தான்? 21 மூடத்தனம் ஆனந்தம் எனில் மூடன் எப்படி கீழ்படிவார்கள் .22. மனிதனை நிர்வாணமாக மானங்கெட்டு பிள்ளை பெறச் செய்யும் இறைவன்../ எய்ட்ஸ் கிருமியை படைத்தவன் ஒழுக்கமானவனா ?23.மனிதனை .படைத்து ஜனத்தொகையை பெருக்கும் இறைவன் மூடன் தானே? 24.ஒரு உயிர் இன்னொன்றை தீங்கு படி பூமியை படைக்கும் இறைவன் அரக்கனா??
Stop...🔥.
.ஆகவே இறைவன் ஈசன் மகாவிஷ்ணு பூமி மனிதனை படைக்க வில்லை...
எவன் சுய அறிவை கெடுத்து பாவம் செய்வான் என்பதை அவனைப் படைக்கும் முன்பே அறிந்து பூமி மனிதனை படைக்கும் விஞ்ஞான மற்ற மூடச் செயலைச் செய்ய வில்லை ஆனால் பூமி அண்டம் ஆன்மா இவை சக்தி சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது Universe is mass...Mass is energy.E=mc^2..ஆகவே பூமி மனிதனை படைக்கவே இயலாது.. . ரிக் வேத ஹிரண்ய கர்பா என்ற God Particle.. OM + Infinite Big Bangs. Parallel Universe.. Infinite Universe Multiverse Quantum Physics Evolutionary Theory 64 Dimension ..மனித கான்ஷியஸ் என்ற குவாண்டம் இயற்பியல் தான் அண்டம் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம்...( என "பூமி மனிதனை படைக்கவே இயலாது ." .என்ற ..சிவ கீதை பகவத் கீதை யின் E=mc^2 விஞ்ஞானமே பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் பட்டு உலகை ஆள்கிறது. பகவத் கீதை யை படித்த ஐன்ஸ்டீன் பிற மத கதை விஞ்ஞாான மிின்றி சிறு பிள்ளை தனமாக உள்ளது என்றதை கூகுள் பார்)......சோதித்தால் மனிதன் என்ன செய்வான் என்பதை அவனை சோதிக்கும் முன்பே அறிவேன் . பிறக்கும் முன்பே பாவத்தை அறிவேன் எனவே..சோதிப்பது நீதி தீர்ப்பது எனற மூடச் செயலை செய்ய மாட்டேன். சோதித்தால் மனிதன் நிம்மதி இழந்து தீவிர வாதியாவான் .. கர்ம வினை சோதனையை கடக்க ஓம் மந்திர தியானம் யோகா கல்வி பகவத் கீதை என தந்துள்ளேன்.. என்னால திருத்த இயலாத பாவி இல்லை எனவே பாவியை தீயில் கொலை செய்து பிறவி பலனை அழிக்க மாட்டேன். மறு பிறவி மூலம் திருத்தி மோட்சம் தந்து பிறவி பலன் தருவேன். (மறு பிறவி..உண்மை.Past birth proved BBC video. 3000 + past birth research reports fm Verginia University )

@Velmuruga-p4r YouTube

அண்டம் பூமி மனிதன் வேண்டும் மனித நம்பிக்கை புகழ்ச்சி வணக்கம் வேண்டும் என்ற தேவைகள் உள்ளவன் இறைவனா..

Related Videos