வானில் தூங்கும் பறவை இறைவன் சக்தியின் அடையாளம் சபீர் #Shorts #waytoparadise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 26, 2026 · Shorts! - WhatsApp YouTube Facebook

வானில் தூங்கும் பறவை இறைவன் சக்தியின் அடையாளம் சபீர் #Shorts #WaytoParadiseYOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

12
Comments appear after administrator approval.
@a.m841 YouTube

😢😢😢😢😢😢🎉🎉🎉🎉❤

@johnbiaman8142 YouTube

மாஷா அல்லாஹ், புதிய தகவல். இப்போது தான் கேட்கிறேன். Zazakkallaah khairan

♥ 1
@பழனிச்சாமி-ம5ந YouTube

படைத்தவனின்படைப்பின்அதிசயமும்ஆற்புதமும்அவனின்றியார்அறிவார்

♥ 1
@ALwifaq-v3v YouTube

SubhanAllah💯❤👍

♥ 1
@MohamedparvisJ YouTube

ஆகவே வானங்களின் இறைவனும் பூமியின் இறைவனும் உலகங்கள் யாவற்றின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அவன் நித்தியஜீவன் என்றும் நிலைத்திருப்பவன் எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கே...

♥ 5

Related Videos