புரிதல் இல்லாத சமூகம் எங்கே போகுது?┇ஹனீஃப்┇#Shorts┇#waytoparadise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 12, 2026 · General

புரிதல் இல்லாத சமூகம் எங்கே போகுது?┇ஹனீஃப்┇#Shorts┇#waytoparadise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

105
Comments appear after administrator approval.
@velayuthans9570 YouTube

இது தப்பான வழிமுறை😂

@ShahulHameed-oi9ge YouTube

சீமானை ஏன்டா சொலலுகிறாய். சீமான் வேட்பாளர்களில் ஒரு RSS காரனை நீ காட்டு. அப்படி இல்லை என்றாள் தாடியை எடுத்து விடு. பகிறங்கமா மன்னிப்பு கேள்

@drskb2934 YouTube

நபி குரான் ஹதீஸ் என்று சாத்தான் சக்தி இருக்கும் இடத்தில் எல்லாம் குண்டு வெடிப்பு நடக்கிறதே!!

♥ 1
@LiyakathAli-c3u YouTube

Namma kittaye kettasakthi irukku
Muslim 55 ketchi. Ontru serthal pothum

@shabeerahamed-1862 YouTube

சூப்பர் சார் நீங்க சரியாக சொல்றீங்க

♥ 2
@DaminaBv YouTube

Dmk and bjpyum kootanithaan paa

@Abudbm YouTube

234 பேரை வேட்பாளராக நிருத்தி அவனவன் 15 லட்சம் முதல் 50 லட்சம் வரை செலவு செய்து 5 ந்தேதி தொற்று டெபாசிட் இழந்து வீதியில் நிற்க போகிறார்கள்.

@prem2004-r5x YouTube

😂😂😂😂😂😂

♥ 1
@hindustanpondy8900 YouTube

Haneef Bhai. CM Stalin allotted Muslim Burial at Chennai Nallur with in a week of application by Hafiz Sadik.

@ShahulHameed-nw7es YouTube

Who is First Party ?develop BJP.
DMK. Adupathiyum sonnal Nalla Erukum.
At the time BJP alliance DMK -Minister in Parliament

@a.venkatachalapathy701 YouTube

ஐயா நீங்கள் தெளிவாக சொன்னது அத்தனையும் உண்மையே சரியானது இந்த புரிதல் இல்லாத சிறு வயதில் அரசியல் தெரியாத பண்பாடு இல்லாத நாகரிகம் இல்லாத இந்த மக்களிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்று உங்களைப் போல நானும் சிந்தித்து கொண்டு தான் இருக்கின்றேன் உங்கள் பேச்சை இன்னும் எல்லா மக்களுக்கும் சென்று சேரும்படி பரப்பினால் சிறப்பாக இருக்கும் இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது மற்ற மாநிலங்களில் மதப் பிரிவினைவாதம் சாதி பிரிவினவாதம் என்ற மனநிலையை தூண்டி அந்த மனநிலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இது இந்த நாட்டுக்கு நல்லது இல்லை

@RejimaRejima-vw9ym YouTube

Appadi sla ponal ellam valla rabbukae namalae unmaya ila.. aduthavungal eppudi slradhu. Aduthavargalai patri namm pesuvadharku munn namma eppudi irukomnu yosikanum. Yosichalum namma thagudhi kdayadhu

@RejimaRejima-vw9ym YouTube

Yaru mela venumnalum yaru venumnalum pazhi podalam.. indha ulagil valgira yarumae yokiyargal kdayadhu... So yarum yarayum pesuvadharku namaku thagudhi illai

@RejimaRejima-vw9ym YouTube

Ama ama kandipa idellam ungakita vandhu yaru sir kanakkku snanga

@basheerahamed7128 YouTube

உண்மைதான் உண்மைதான் உண்மைதான்

♥ 3
@skyearthonly YouTube

Dmk is literally corruption their whole family.
So don't hesitate to fail Dmk 👎

♥ 1
@sulaiha2334 YouTube

Don't judge anyone Allah may give his guidance at anytime for anyone Allah knows the best

@Gamer-33-z YouTube

உண்மைதான் சார்

♥ 2
@RahimAbdul-j6z YouTube

Tvk க்கு வாக்களிப்போம்

♥ 1
@AbdulRahman-yf4xs YouTube

Enna thukkiduvanga summa ottathinga bhai Mr DMK Kooli bhai

@kamalbasha9496 YouTube

இன்னும் அதிகமான பிரச்சாரம் செய்யுங்கள் நல்லதே நடக்கும்

♥ 1
@hanifrajahanifraja8712 YouTube

ரஜினிகாந்த் வயதில் மூத்தவர் மரியாதையுடன் பேசினால் தான் உங்கள் கருத்தில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்வார்கள் இல்லையேல் உங்கள் மேல் ஏற்படும் கோபத்தில் உங்களது பேச்சின் உண்மைகள் எடுபடாமல் போய் விடும் எனவே பேசும் போது யாரை பற்றி பேசினாலும் மரியாதையுடன் பேசுங்கள்.

@rehanviews7557 YouTube

இஸ்லாம் என்ற பெயரில் பச்சோந்தி நீங்கள் பணத்துக்கு விலை போறவர்கள் பணம்தான் உங்கள் கொள்கை அந்தப் பணத்துக்கு நீங்கள் அடிமையாக இருக்க வேண்டியது தான் நாங்கள் இருக்குன்னு அவசியம் கிடையாது இன்னைக்கு நீங்க சொகுசான வாழ்க்கை வாழ்றதுக்கு காரணம். பிஜேபி காரன் நான் எதை சாப்பிடனும் எதை சாப்பிட கூடாதுன்னு சொல்றான். நாங்கள் யாருக்கு வாக்களிக்கணும் வாக்களிக்க கூடாது என்று எங்கள் உரிமை நீங்கள் சொல்வதற்கு யார். நீங்களே பிஜேபி மாதிரி தானே எங்கள் உரிமை பறிக்கிறீர்கள்.

♥ 1
@SainuMohammad YouTube

inshallaha...❤ Allahavin uthavi kondu stalin uncle veetuku Annpuvom...🙌 Aprm Entha problem varathu...💯🇪🇸

♥ 1
@hameedmoosa6108 YouTube

What proof sir
Please tell me so that i can know

@பாஷாஅசேன் YouTube

இன்ஷா அல்லாஹ் விஜய் சார் தமிழ்நாட்டில் முதலமைச்சர் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

@Goldbeach_ YouTube

See his meeting he talked in many meeting about BJp 🤡

@Goldbeach_ YouTube

@meerahusainaliMeerahusainali I said proof, not your opinion. Joker

@ssnazar YouTube

பாய் தமிழ் நாட்டில் முஸ்லிம்களுடைய ஆட்சி அதிகாரம் வருமா? அல்லாஹ் உங்களுக்கு ரொம்ப ஈசியாக குடுத்துருவானா? ரசூல்மார்களுக்கே அதை அல்லாஹ் செய்யவில்லை.. இப்போது நாம் ஓடும் குதிரையில் ஏறி நமது MLA களின் எண்ணிக்கையை கூட்டுவோம்...நாம் நமது புத்தியை உபயோகப்படுத்தி முன்னேறுவோம்... மாற்று மத ஆட்சி அதிகாரத்தில் கீழ் தான் நாம் இங்கு வாழ முடியும்.. நமக்கு 30 சீட் 40 சீட் கொடுக்கும் கட்சியில் சேர்ந்து மாற்று மத மக்களின் ஓட்டில் ஜெயித்து MLA ஆவோம்... ஒரு நிமிடம் கூட நம்மை பற்றி யோசிக்காமல் பிஜேபி உடன் கூட்டணி வைத்தவர் தானே நமது பாசமிகு கருணாநிதி சார்....இன்றும் ஒரு ஆதாயம் என்றால் யோசிக்காமல் பிஜேபி உடன் DMK கூட்டணி வைக்க தயங்கமாட்டார்கள்.... Vijay Bjp ஆள் என்பதெல்லாம் ஆதாரமற்ற புறம்... விஜய்க்கு இவ்வளவு மக்கள் செல்வாக்கு இருக்கும் என்று பிஜேபிக்கு எப்படி முன்பே தெரியும்? நாளைக்கு நடக்கும் கூட்டத்தில் எவ்வளவு கூட்டம் வரும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை....

@Goldbeach_ YouTube

Does India became BJP?

@Goldbeach_ YouTube

@MASTER_OG_GAMING_TAMILAN that’s just a company

@jabbar8058 YouTube

,,,, நீங்க சொல்றது சரிதான்❤❤❤

♥ 1
@MaidheenMaidheen-b8p YouTube

துபாயில் முருகன் கோவில் கட்டி இருக்காங்க மோடிக்காக வேண்டி

♥ 4
@MaidheenMaidheen-b8p YouTube

சவுதி காரன் கிட்ட போய் சொல்லி பாரு

Related Videos