புரிதல் இல்லாத சமூகம் எங்கே போகுது?┇ஹனீஃப்┇#Shorts┇#waytoparadise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 12, 2026 · General

புரிதல் இல்லாத சமூகம் எங்கே போகுது?┇ஹனீஃப்┇#Shorts┇#waytoparadise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

105
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@MaidheenMaidheen-b8p YouTube

நீ இந்த மதவெறி பிடித்த

♥ 1
@MaidheenMaidheen-b8p YouTube

15 வருஷமா மோடியை ஆட்சி செய்கிறார் முஸ்லிமாகிய எங்களுக்கு எந்த தீங்கும் இல்லையே நாங்களும் வாழ்கிறோம்

@MrAbubackar YouTube

I agree about Visay 💯 right .But Dont tell about Seeman. He is a man for Tamilians

@basheerahamed2920 YouTube

புரிதல்இல்லாமல் அறியாமையின்அடிப்படையில் நம் மக்கள் செயல்படுகிறார் வடநாட்டில் முஸ்லீம்கள்
தினசரி ஏதாவதுகாரணம்சொல்லிகொலைசெய்யபடுகிறார்கள் தமிழ் நாட்டில் எல்லாமக்களும் அமைதியாக கல்வி எல்லாம்மக்களுக்கு மறுக்க படவில்லை

@KaderMohideen-t5d YouTube

❤ எல்லாரும் புரிந்து கொண்டால் நல்லா இருக்கும் சிலர் விஜய் ரசிகர்களுக்கு நிறைய பலமுறை எடுத்து சொன்னாலும் புரிய மாட்டேங்குது உண்மை தெளிவாக விளக்கமாக சொன்னீர்கள் மிக அருமை அஸ்ஸலாமு அலைக்கும்

♥ 6
@RahimanHafsah YouTube

Correct ah sonninga 👌👌👌👌👌

♥ 1
@yasmd9688 YouTube

Dmk ku semmmmbuuuuu

@yasmd9688 YouTube

Varathu iyya. Na islam but tvk ku than . Adipadai mattumae ungalukku therium ipo ullathu ethum puriathu. Adipadai e thappu ugalithu

@jayabalansp2754 YouTube

ஹனீப் சார் சொல்வதுதான் உண்மை.

♥ 4
@kta7334 YouTube

நம் சமுதாய அறிஞர்கள் எவ்வளவோ பேசுகிறார்கள் .
ஆனால் அல்லாஹ்வின் கட்டளை பற்றி பேசுவதில்லை.
இறைவன் அல்லாஹ் கூறுகின்றான் நீங்கள் தனித்தனியாக பிரிந்து விடாதீர்கள் அனைவரும் சேர்ந்து இருங்கள் என்று. இந்த வசனத்தைப் பற்றி பேசுவதில்லை.
இஸ்லாம் தனித்தனியாக ஜமாத்துகள் தனித்தனியாக கட்சிகள் தனியாக அமைப்புகள் தனி தனியாக டிரஸ்ட்கள்.
இதுபோல் இறந்தால் ஆட்சி அதிகாரம் நம்மிடத்தில் இருக்கவே முடியாது நம் சமுதாயம் மற்றவர்களை நம்பியே இருக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளை முதுகுக்கு பின்னால் தூக்கி எறிந்து விட்டோம்...

♥ 2
@சிராஜுத்தீன் YouTube

அப்படி என்றால் முதன் முதலில் rss h .raja போன்ரொர் முதன் முதலில் dmk ஆதர்வின் பேரில்தான் 4 bjp சட்டமன்ற உருபினர்கள் ஆனார்கள் என்பது வரலாறு அதனால் முதலில் வரலாரு தெரிந்த்து அரசியல் பேசுஙகல் யாரயும் மரியாதையில்லாமல் அவன் இவன் என்று பேசாதிர்கள்

@ArunArumugam-mh1yl YouTube

திமுகதான் முஸ்லீம்களுக்கு மூன்றரை சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்து முன்னேற்றியது

@ilahisowkat109 YouTube

முஸ்லிம் மக்கள் உணர வேண்டும்

♥ 4
@hamzakp1802 YouTube

Real it raid and compermise now this political recfuse in prision b team

@ayeshaibrahim2453 YouTube

மரியாதை வேண்டும்

♥ 1
@MASTER_OG_GAMING_TAMILAN YouTube

As a fan nanum yemathuten , tvk eruthen katchi la neraiya peru rss and bjp erukanga paa 😢

@MASTER_OG_GAMING_TAMILAN YouTube

​@Goldbeach_bro tvk app samasthanam nu eruku. Nanum first tvk la eruthen aprom vanten

@Maniam-s9z YouTube

Yen aintham Yuga kadchinu onnu yirukkuthe athu unga kannula padalaiyo

@NAWLIR505 YouTube

அருமையான பதிவு

♥ 2
@mohideenh22 YouTube

கண்டிப்பாக இவரின் பேச்சை புரிந்து கொள்ள வேண்டும் ஏன்னா செத்தா புதைப்பதற்கு இடம் இல்லை என்றால்.. வாழும் போது என்னத்த கிழிக்க போறாங்க

♥ 4
@luckyhero9758 YouTube

Oru vishyam theriyama pesa koodadhu

@mohamedali9404 YouTube

(Fiqh), as noted in a Hadith where the Prophet (ﷺ) said: “If Allah intends good for a person, He grants him understanding of the religion”. This guidance is a divine light that illuminates the heart, enabling the ability to distinguish between right and wrong.

@abimaniabimani3333 YouTube

இப்போதான் இந்தியா தலை நிமிர்ந்திருக்கு உன்னோட மதவெறி அப்பட்டமா தெரியுது. எங்க பசங்களுக்கும் விவரம் இல்லாமதான் திமுக வுக்கு ஓட்டு போடறானுக

♥ 1
@40vayadineelae YouTube

பிள்ளைகளுக்கு படிப்பை கொடுங்கள்
படித்த இளைஞர்கள் முடிவு செய்வார்கள் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று.
நீங்கள் சாகும் வரை டிஎம்கே விற்கு சொம்பு தூக்கங்கள்.
அதிகமான ஆலிம்களை நரகத்தில் பார்த்ததாக நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

♥ 1
@RatnaKumar-v7b YouTube

வார்த்தையை அளந்து பேசுக. சூப்பர் ஸ்டாரை அவன் இவன் என்று பேசாதே.

@meerahusainaliMeerahusainali YouTube

​@Goldbeach_பிஜேபி யை கண்டு அஞ்சி நடுங்கும் விஜய்.

♥ 2
@ertiga2621 YouTube

உண்மைதான் சார் எல்லோருக்கும் ஐடி ரெய்டு புோகிறது இவருக்கு மட்டும் ஐ டி ரெய்டு போகாமல் வைத்திருக்கிறார்களே யோசிக்க வேண்டிய விஷயம் .

♥ 18
@Goldbeach_ YouTube

Give proof of Vijay support BJP. Joker

♥ 1
@Goldbeach_ YouTube

No proof Vijay support Bjp

♥ 1
@Goldbeach_ YouTube

If he go to jail, will he die? 😂 I am Muslim. I vote TVK. 200 credited to bhai account.😂😂 joker🤬🤡

♥ 1
@ameeralij2519 YouTube

Muslim candidate 11 person irukkanga vijay katchiyila.!!?

♥ 3
@tsrr7698 YouTube

அதே ரஜினி யோகி கால்ல போய் ஏன் விழுந்தான். அவன் ஒவ்வொரு தடவ ஒவ்வொரு மாறி பேசுவான். பிக் சங்கீ

@tsrr7698 YouTube

​@diwanaliano am not believe. Central government purposely stops his film. He faced cbi enquiry..

Rahul gandhi doesn't want to meet stalin. Till now he dont come for election campaign. Because he don't like stalin and co.

After election we all get to know these things.

@subbulakshmik8803 YouTube

Bhai NEENGA idhella sollakudadhu.T.naattula maarudhal vendum .uzal arasiyalil irundhu tamilnadu kaappatravendum idhu onre nookkam

♥ 1
@diwanalia YouTube

But, he can't

That's all something to show

@moosafs YouTube

ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை ஒருநாளும் எனக்கும் காவி பூச முடியாது திருவள்ளுவருக்கும் காவி பூச முடியாது இதை அவர் ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டார் அவர் எப்போதும் இந்தியா மக்கள் சேர்ந்து வாழ ஆசைப்படக் கூடியவர்

♥ 3
@tsrr7698 YouTube

பாய் கொஞ்ச புரிஞ்சு பேசுங்க. விஜய் காங்கிரஸ் கூட கூட்டணி வைக்க முயற்சி பண்ணாங்க. அத விஜயே சொன்னாரு. இந்த dmk dmk ஊடகமும் தங்களை யார் எதிர்த்தாலும் அது bjp b team ன்னு stamp குத்துருங்கா. போன election ல கமல சொன்னங்க இப்போ கமல் dmk கூட இருக்காரு. ஆட்சியில் அதிகாரத்துல் நமக்கு பங்கு கொடுக்காத dmk admk க்கு vote போட்டு என்ன பண்றது. விஜய் bjp ஆளுனா bjp கூட போய் சேரலாமே. முதல்வர் துணை முதல்வர் ன்னு பதவி கொடுத்து இருப்பாங்க. இந்த dmk admk க்கு ஒரு புது ஆள் வந்தாலே அவர ஓடுக்கி அனுப்பிச்சிடணும்..

♥ 4

தொடர்புடைய காணொளிகள்