பள்ளிவாசல் தொழுகும் இடத்தில் நிற்கும் தொல். திருமாவளவன் | Thirumavalavan |

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 2, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

109
Comments appear after administrator approval.
@tamilanishindu5971 YouTube

நல்லா கேளு யா 🤪🤣🤣😂😂

♥ 2
@raananthan8933 YouTube

இஸ்லாமியாசகேதானுக்கு
தெரியும்.₹fஇவன்திருட்டு
நாய்தெருபெறுக்கினு
ஜெய்.ஸ்ரீராம்

@kanagarajkanagarajkanagara9253 YouTube

நீங்கள் இஸ்லாம் மதத்தில் அல்லா பெயரைச்சொல்லி தீவிரவாதம் பண்ணுபவர்களை நீங்கள் எதிர்ப்பதில்லையே ஏன்.மசூதி உங்களுக்கு ஒரு கட்டிடம்தான் கோவில் போல் புனித சாமியிருக்கும் இடம் இல்லை.யாரும் எங்கேயும் இருப்பதில் பிரச்சனை இல்லை.திருமா உங்கள் அடிமை.பொம்மிநாயக்கன் பட்டியில் இஸ்லாமியரால் தன்இனமக்கள் கொடுமைப்படுத்தியபோது உங்களுக்கு ஆதரவாகஇருந்த இனத்துரோகி.நீங்கள் தாழ்த்தபட்டமக்களை கொடுமைப்படுத்திவிட்டு யோக்கியனாக பேசுவது கேவலமாக இருக்கு............

♥ 2
@Devar-3 YouTube

@kamakshinathan7143 இஸ்லாம் என்றாலே சகோதரத்துவம் தான். ஒரே தட்டில் சோறுபோட்டு அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது, ஒருவரை ஒருவர் கட்டி தழுவுவது, பள்ளியில் தொழும்போது நாட்டின் அரசனே இருந்தாலும் பிச்சைக்கரன் பக்கத்தில் இருந்தாலும் வரைசையில் நின்று தொழுகணும், அப்புறம் நீங்கள் சொல்லுவது போல் லெப்பை முஸ்லீம் ஹஜ்ஜி செய்ய முடியாதா? நல்ல காமெடி முஸ்லிமா பிறந்த எவரும் போகலாம், பெண்களுக்கு பள்ளிவாசலில் அனுமதி இல்லையா? இதுவும் நல்ல காமெடி..எல்லோரும் போகலாம்.. பெண்கள் வீட்டில் சமையல் வேலை, பிள்ளைகள், முதியவர்களை பார்த்துக்கொள்வதாலும், போக்குவரத்து வசதி இன்மை காரணத்தாலும் பெண்கள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே தொழுது கொள்வார்கள், அப்புறம் ஷியா, சுன்னி பிரச்சினை அது மதபிரச்சை இல்லை, அது இரானுக்கும், சவுதிக்கும் நடக்கும் அதிராக போட்டி, காரணம் ஈரான் துபாயிக்கு சொந்தமான ஒரு தீவையும், பகரைன் நாட்டை தன் நாட்டின் ஒரு அங்கம் என கூறி உரிமை கொண்டாடுவதால் வரும் பிரச்சனை...இஸ்லாம் சமத்துவ மார்க்கம் என்பதால் தான் உலகின் வேகமாக வளரும் மார்க்கமாக இருக்கு...இப்போது உலகின் 2வது பெரிய மதம், 2050ல் உலகின் அதிக மக்களால் பின்பற்றும் மதமாக இஸ்லாம் தான் இருக்கும் என நான் சொல்லவில்லை, ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது...

♥ 1
@kamakshinathan7143 YouTube

@Devar-3 சன்னி ஷியா முஸ்லிம் உலக பிரச்சினை, தமிழ் லப்பைக்கு ஹஜ் கிடையாது, பெண்கள் மசூதிக்குள் நுழைய முடியாது - இது சமத்துவ மதம்?

♥ 1
@dhakshinnavi7224 YouTube

உங்கள் மக்கா கருவறைக்குள் அந்த பரந்த மனம் உண்டா ஷியா வுக்கு குண்டு வைக்கும் சன்னி சன்னிக்கு குண்டுவைக்கும் ஷியா அதுவும் மசூதிக்குள் இந்த சகோதரத்துவத்துக்கு விளக்கம் உண்டா ஈரான் ஈராக் போருக்கு விளக்கம் உண்டா சிரியா போருக்கு விளக்கம் உண்டா லெப்பை சியா சன்னி பெண் கொடுக்கல் வாங்கல் விளக்கம் உண்டா இந்தியா முஸ்லிம்கள் மக்காவின் மதிககுறு மார்களாக முடியுமா விளக்கமுண்டா அரபு இஸ்லாமிய ஷேக்குகள் இந்திய இஸ்லாமியர்களை எத்தனை பேர் பெண் எடுத்திருக்கிறார்கள் பட்டியல் உண்டா சவுதிக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள கலாசார பெல்லி போன்ற மது போன்ற மார்க்க ஒழுக்ஸ்த்துக்கு விளக்கம் உண்டா அப்புறம் சாலையில் உள்ள விநாயகர் கோயிலை கூடை ஒரு இந்து சாமி சிலையை தொட மாட்டான் இது தீட்டு இல்லை மரியாதை பக்தி துபாய் ஷேக்கு எங்கள் ஊர் ரிட்சா காரன் கட்டி பிடிக்க முடியுமா அவ்வளவு ஏன் கஞ்சா அடிச்சிட்டு மசூதிக்குள் வர முடியுமா பாரிசில் இருக்கிற வசதியான இஸ்லாமியன் அங்கு பிச்சையெடுக்கும் பெண் இஸ்லாமிய பெண்ணை நிக்கா.முடிப்பானா இதை போல நிறைய கேள்வி இருக்கு தோழர் அவனவன் காலை கழுவுங்கள் அடுத்தவன் வீட்டு காலை கழுவாதீர்கள் திருமா போனபின் குழுவினீர்களா இல்லையா என்பது எங்களுக்கு என்னதெரியும் cc tv புட்டேஜ் பார்த்தல் தான் தெரியும் இப்படி நிறைய கேள்விகள் ஒரு காபிர் மசூதிக்குள் ம்...? பரந்த மனசு ஒரு ஏழை இஸ்லாமியன் பிச்சை எடுத்துக்கொண்டு பள்ளி வாசலில் நடத்துங்கள் நடத்துங்கள்

♥ 8
@rashidh9828 YouTube

இது தான் இஸ்லாம்.அறிந்து கொள்வோம்.

♥ 4
@manivannancn1844 YouTube

எல்லாம் சரி இவன் இன்னும் நான் ஹிந்து என்று சொல்லிக்கிட்டு ஹிந்து மதத்தை இழிவு படுத்துறான்.எங்கள் வேதத்தில் வேத காலத்தில் ஜாதிகள் கிடையாது ஸ்ரீ கிருஷ்ணர் அவர் எண்ணங்களால் செயல்களால் மட்டுமே வர்ணங்கள் தோன்றின என்கிறார் மனிதர்கள்தான் ஏற்றத்தாழ்வுகள் பார்த்தார்கள்.ஹிந்து மதத்தின் ஏற்றத்தாழ்வு வேதத்தில் இல்லவே இல்லை. அகம் ப்ரம்மாஸ்மி.

♥ 3
@jayaprakashkannan4220 YouTube

En pathiva nekitanunga Allah erukaruna evana kati umma attha erukun katha venam nenga thanda sc body enga area pakkam poga kudathunu kalavaram panniga samathanam panna panni thirumathane

@govindan470 YouTube

Mohd
உன் வாபா முல்லாவா?

♥ 2
@ajmeerkaja9204 YouTube

இஸ்லாமிய சமுதயாத்துக்கு முதல் எதிரியே இந்த நாய்தான்
இவன் அரசியல் பன்றதுக்கு நம்மலை பயன்படுத்துகிறன்
ஆனால் நாடககாதல் வலையில் பல இஸ்லாமிய பெண்களின் வாழக்கையை நாசமக்குகிறார்கள்

@dhayanithiveerappan6749 YouTube

Allah vanangugal thappu ilai .. chiristiyan vanagugal thavaru ilai ... hindu mathiyungal konjamachum valaruvirgal ... ipadiye pochina ungal nilamai parithapam agidum

♥ 2
@govindan470 YouTube

@mikearun4672
You do not know how to write in tamil is pathetic and shamefully
You have no courage to write
In your name and writing fake ID

@mikearun4672 YouTube

@govindan470 Thamby arivaali Ungalukku aangilam vasikka theriyatha,athu sari it cell a 2 ruba case a,Sari sari

@govindan470 YouTube

@mikearun4672
முட்டாள் தமிழில் எழுது
உன் தரம் பிறருக்கு தெ ரியட்டும்
உன் பெ யரும் எழுது

@govindan470 YouTube

@esakkiraj4158
எசக்கி
யார் புத்தரை வழி படுகிறார்கள்?
விகார் இருக்கிறதா? தமிழ் நாட்டில்
அம்பே த்கார் என்ற வுடன்
உன் சமுதாயம் தெ ரிந்து விடும்
இதை த்தவிர வே று இல்லை

♥ 1
@hajibasha5130 YouTube

பள்ளி வாசலில் வரவேற்க்க தேவேயில்லை....தொழவதும் நிற்ப்பதும் அவர் விருப்பம்...யாரையும் வரவேற்ப்பு கொடுத்து இஸ்லாத்தில் சேர்க்க மாட்டோம

♥ 6
@hajibasha5130 YouTube

தாராளமாக யார் வேண்டுமானாலும் வரலாம் தப்பில்லே......இஸ்லாம் சாதியோ மதமோ கிடையாது..அது ஒரு மார்க்கம்

♥ 1
@nvn1006 YouTube

Adhu kadakkattum ,
Inge vara verkavilllai yendru varutthapadum. Sangigal annanai kovil karuvaraiyil nulaiyya viduvaagalaa

♥ 1
@govindan470 YouTube

பள்ளி வாசல் வரை வந்து நின்ன
வரை வரவே ற்க்க ஆட்கள் இல்லை . பாவம்
மனம் மாறி வந்தவரை விட்டு விட்டீர்களே பாய்களே
அடுத்த சந்தர்ப்பத்தில் விடாதீர்கள்

♥ 15
@kalyanraman801 YouTube

@Devar-3 நான் இந்த விவாதத்தைத் தொடரவிரும்பவில்லை. மேலும் பேசினால் என்னை சங்கி என்பீர்கள். அமைதிமார்கத்து அண்ணலே நீவிர் நீடூழி வாழ்க

♥ 3
@Devar-3 YouTube

@kalyanraman801 எங்கள் முகலாயர்களா🤔..நான் இஸ்லாமியன் என்றால் முகலாயர்கள் எங்கள் மூதாதையர்களா? சோழ மன்னன் கம்போடியா வரை ஆட்சி செய்தானே அவன் மட்டும் என்ன பூ பழமா வாங்கிட்டு போனான்... போர் எல்லா நாட்டிலும் தான் நடக்கும், உங்கள் கடவுள் ராமன், கிருஷ்ணன், அனுமான், பீமன் போன்ரோர்கள் போர் புரிந்தவர்கள் தானே...தமிழ் மன்னர்கள்குள்ளேயே போர் நடந்தது தானே, அப்பாவி இந்துக்களா? இந்து மதம் என்ற மதமே, வைணவ மதமா, சைவ மதமா என்று ஒன்றோடு ஒன்று அடிச்சிக்கிட்டு செத்தவங்க தானே..இதெல்லாம் வரலாறு தெரியாதவினிடம் சொல்லுங்க கேட்பான்...

@kalyanraman801 YouTube

@Devar-3 அடேங்கப்பா...உங்கள் முகலாயர்கள் என்ன பூமாலைகளும் பழத்தட்டுகளுமா ஏந்தி இந்நாட்டிற்குள் நுழைந்தார்கள்? அவர்கள் ஏற்படுத்திய ரத்தக்கறை இந்நாடுமுழுவதும் உறைந்து கிடக்கிறதே...இப்போதும் ஜிகாத் என்னும் பெயரில் பிற மத வழிபாட்டுத்தலங்களில் புகுந்து கொன்றுகுவிப்பது ஆன்மீகமா? வேண்டாம் அன்பரே...நாங்கள் பல தலைமுறைகளாகக் காயப்பட்டுக்கிடக்கிறோம். கேடுகெட்ட அரசியல்வாதிகள் தோளில் அமர்ந்து அப்பாவி இந்துக்களை இகழ்ந்தது போதும். இது உங்கள் நாடு. பாவப்பட்ட இந்துக்கள் கோழைகள். இன்னும் கொஞ்ச காலம் பொறுங்கள். இச் சமூகம் முற்றிலுமாக அழிந்துபோகும்.

♥ 2
@Devar-3 YouTube

@kalyanraman801 இந்து மதத்தில் உங்கள் படைக்கும் கடவுள் பிரமன் சாதிவாரியாக தானே படைக்கிறான்...இதை முஸ்லிமகளா சொல்கிறார்கள்?..உங்கள் மதத்தை சேர்ந்தவர்கள் தானே சொல்கிறார்கள், பெரியார், அண்ணா, களைஞ்சர் போன்ற பெரிய பெரிய அறிஞ்சர்கள் சொல்கிறார்களே, சாதிகள் இல்லையடி பாப்பா என்று முஸ்லிமா பாட்டு எழுதினாங்க? தீண்டாமைக்கு எதிராக சட்டம் எந்த மதத்திற்கு போட்டார்கள்? அம்பேத்கார் ஏன் புத்தமதம் மாறினார்? சொல்லுங்க....

@kalyanraman801 YouTube

@Devar-3 உங்கள் முதல்வரியில் சொன்னதே வேறு..பின்னர் நீங்கள் எல்லாம் தெரிந்தவர்போல இந்து மதத்தையும் சாதீய விஷயங்களையும் குழப்பிக்கொண்டு வசைபாடுகிறீர்களே...இதைத்தான் கமலும் செய்கிறார் என்று நான் சொன்னேன்

♥ 3
@Devar-3 YouTube

பிறர் மத நம்பிக்கையில் தலையிட வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகிறது...அதனால் இந்துக்களை அவர் விமர்சித்தால் இறைவன் ஏன் மகிழப்போகிறான்...அவர் பின்பற்றும் மதம் அவரை வேசிக்கு பிறந்தவன் என்றது, கோவிலில் வர தகுதியற்றவன் என்றது, அவரை தொட்டாலே தீட்டு என்றது, அவரை அடிமையாக்கியது, கல்வி மறுக்கப்பட்டது, செருப்பு போடக்கூட அனுமதிக்காத மதத்தை அவர் விமர்ச்சிக்கிறார்...

@kalyanraman801 YouTube

அவரு அல்லாவைத் தொழுகிறாரோ இல்லையோ அது முக்கியமில்லை. இந்துக்களைத் திட்டித்தீர்க்கிறாரே அதுபோதுமே. அதைத்தானே ஏக இறைவன் மிகவும் ரசிப்பார்னு சொல்றாங்க

♥ 8
@mikearun4672 YouTube

Madam neenga gujarat,babri masjid,muzaffarabad,azamgargh cow lynching,delhi rss mob. Violence,abhinav bharat malegaon,hyderabad bomb blast,kathua,jammu 8 year old girl temple rape itha pathi pesinathukku nanri,neengal sirantha nadunilaivathi oru iyer ponnaga irunthu niyayathai pesiyatharku nandri koorugiren

♥ 1
@vvbb9738 YouTube

அண்ணன் அவர்கள் 2017 குவைத்தில் வந்து இர்த பொழுது அவர் பள்ளி மிம்பர் பக்கத்தில் அமர்து எங்கள் எல்லாருக்கும் உரையாடல் செய்தார் இதில் என்ன பிரச்னை யாட சங்கிகள

♥ 1
@abduljabbar-sf2im YouTube

சிறப்பு மகிழ்ச்சி

♥ 3
@abduljabbar-sf2im YouTube

அருமை அண்ணன் வாழ்த்துக்கள்

♥ 4
@தமிழன்-ம2ள YouTube

இஸ்லாம் என்றால் சமத்துவம் சகோதரத்துவம் ஒரு பகுதி

♥ 19
@ahamedbahsa9917 YouTube

Matra mada aasarangalil nam thalI ida vendiadillai

@esakkiraj4158 YouTube

Ambedkar puththar இந்த இரண்டு பேரையும் சேர்த்துக்கோங்க சகோ.

♥ 1
@சர்தார்ஒலி YouTube

ஜாதி மத இனங்களுக்கு அப்பாற்ப்பட்டது இஸ்லாம் செருப்பு தைக்கிற அல்லாபிச்சை முதல் அப்துல் கலாம் வரை யாராக இருத்தாலும் ஒன்றாக தோளோடு தோள் உரசி சகோதரத்துவமாக தொழுகும் இடமே பள்ளிவாசல் ஆகும்.இங்கு முதல் மரியாதை கடைசி மரியாதை என்பது யாருக்கும் கிடையாது நன்றி!

♥ 14
@Mahesh-mn8ws YouTube

First u give respect to others Hindus equally.ungalal dhan inga Islam nalla valaruthu.

♥ 2
@genius123-i YouTube

Enudaiyaaaaa aaruyuir nanban oru islamiyar nan hindu ....endrum engal natpin anbum aravanaipum nirainthathaga iruka elam valla iraivanidam prarthikiraen....

♥ 3
@ravichandran01 YouTube

ஆம் உண்மை தான் பள்ளிவாசலுக்குள்ளுசர்ச்சுகளுக்குள்ளும்தாராளமாகவலம்வராலாம்ஆனால்கோவில்களுக்குள்அப்படிவலம்வரமுடியாது......

@ffjffnccvcx2682 YouTube

Islaam maarkkaththil theendaamai yillai
Pirappaal yertra thaalvu yillai

Nalla pathivu

Viittil thottam amaippom kaaikanihal kuvippom

♥ 1
@lakshmiradhakrishnan3162 YouTube

Adhu ssari India ve acramichhu Hindus ei konnu kovilae idithu kollai adithu pengalae karpazhichhu konnaan Mughals British French Italian Communists supporters...adhukku enna badhil????

♥ 4
@nabiraj317 YouTube

அண்ணா நமக்கு அல்லா இருக்கிறார் அதுபோதும் அண்ணா

♥ 17
@tajudeentajudeen413 YouTube

Alhamdulillah. Allah (iraivan - kadavul) pugazhukkuriyavan.

♥ 4
@ajmalkhan-un4lk YouTube

இஸ்லாம் மணிதர்களுக்குரிய மார்க்கம்.அதன் விடயங்களில் மணிதர்கள் பங்கேற்பதை இஸ்லாமோ முஸ்லீம்களோ தவறாக நினைப்பதற்கு வழி வகையே கிடையாது.

♥ 9
@dmamd1045 YouTube

அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை தன் பக்கம் இழுக்கின்றான். அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்

♥ 6

Related Videos