கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்! Trinity திரித்துவத்தில் உள்ள முரண்பாடுகள்!┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்)
கிறிஸ்தவத்தில் உள்ள முரண்பாடுகள் ᴴᴰ┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்) 14.07.24┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Muwarrum oruwar thaan aanaal oruwarukku theritha visayam mattrawar ariyamaattar athuthaan awargaludaiya kadavul kolgai.
Kahuba kullea enna irukkuthu saami?
@rubiyaparvin ////
Islam=Allah
Judaism=Hashem
*One God*
@mehboobali5668
The Lord Jesus is a king of Heaven
@mehboobali5668 Lord Jesus is a saviour
♥ 1Jesus is a route of Heaven
Jesus is a king of kings God of God
Jesus is a king Heaven
Hallelujah........... Infinity ♾️
Dear Christian friends, at least watch the video fully before commenting
Appo avar boomiyil irukkumbodhu ulagathai nirvagithadhu yaar?
0:12 தேவன் மாம்சத்தில், மனிதனாக வந்தார்
சகோதரா, ஆண்டவராகிய இயேசுவிற்கு இறுதி நாள் அறியவில்லை என்று பலரும் சொல்வதை கேட்டுள்ளேன் ஆனால் அவர்கள் முழுமையாக வேதத்தை படித்திருக்க மாட்டார்கள்.
முடிந்தால் படித்து அறியுங்கள்.
பதில்,
இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்பதை விவரமாக வேதகமம் சொல்லுகிறது. அதேபோல அவர் தேவதுவத்தை சரீரபிரகாரமாக கொண்டிருந்தாலும் தாம் தேவ சாயலில் உள்ளதை நினையாமல் தம்மை தாமே வெறுமையாக்கி மனித தன்மையை கொண்டு வாழ்ந்தார் என்றும் வேதம் சொல்லுகிறது. அப்போ அவர் 100% தேவத்துவத்தை கொண்டிருந்தாலும் 100% மனிதராகவும் இருந்தார். அவர் மீண்டும் வரும் நாழிகையை அவர்களுக்கு சொல்லாதது அவர் அதை கட்டாயமாக்கி இருந்தது . அவர் மனிதராக இருக்கும் போது தம்மை தேவனேன்று வெளிப்படையாக சொல்லாததிற்கு ,
காரணம் வேதாகமத்தில் தேவன் தம்மை மனுஷன் அல்ல என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் தமது படைத்த பிள்ளைகளுக்காக மனிதாக வந்தார் அடிமையின் ரூபமெடுத்து வாழ்தார். ஆதலால் தாம் மனுஷகனாக இருக்கும் போது தமக்கு எல்லாம் அறியும் முடியும் என்று சொல்லாமல் எல்லாம் பிதாவாலே செய்கிறேன் பிதா ஒருவரே அறிவார் என்றும் சொன்னார் ஆனால் பிதாவாகிய தேவனும் அவரே அவர் தம்மையே பிதா endrum கூறினார்.
வசன எடுத்துக்காட்டுங்கள் : 1Timothy 3:16, Hebrew 10, Colossians 2:9,..etc
மேலும் உங்களுக்கு விளக்கம் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளவும்.
Praise the LORD
சகோதரா, திருத்துவம் என்பது கிறிஸ்தவர்கள் அநேகரால் பின்பற்ற வருகிறது உண்மை ஆனால் திருத்துவம் என்பது முற்றிலும் சாத்தானுக்கு உரியது. திருத்துவ உபதேசம் என்பது கி. பி 4ம் நூற்றாண்டில் நீசேயா Council க்கு பிறகு உருவான சாக்கடை ஆகும். அதை கிறிஸ்தவத்தில் சேர்க்கப்பட்டு அதை அநேகரால் கடைபிடிக்க வைத்து கடை பிடிக்காதவர்களை கொலை செய்யும் ஒரு சாத்தான் கூட்டத்தால் உருவானது.
இன்று திருத்துவ உபதேசம் என்று பல சபைகள் நாசம் ஆகிறார்கள். ஆனால் வேதாகமத்தில் அவ்வாறு ஒன்றும் இல்லை தவறான புரிதலில் குருட்டு கிறிஸ்தவர்கள் ஆனார்கள் திருத்துவர்கள். வேதாகம ரீதியில் அவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல.
மெய்யான ஒரே தேவனான இயேசுவை அவர்கள் தேவதுவத்தின் இரண்டாம் நிலை கடவுள் நித்திய குமாரன் என்று ஆக்கிவிட்டார்கள். ஆனால் வேதம் சொல்கிறது இயேசு கிறிஸ்துவே மாம்சத்தில் வந்த தேவன் என்று. அவர் மாம்சத்தில் வந்ததின் அர்த்தம் புரியாமலும் இது போன்ற திருத்துவ இருத்துவ கிறிஸ்தவர்களின் குருட்டு பதில்களாலும் இன்று உங்களை போன்ற இஸ்லாமியர்களுக்கு இயேசுவை யார் என்று அறியாமல் திருத்துவர்கள் போன்று தவறான புரிதலில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
@AlwinDaniel-zv2uh பாவம் உங்களை மேற்கொள்கிறது.
♥ 1உங்கள் பாதை நரகத்தை நோக்கி செல்கிறது.
சகோதரா மனந்திரும்பு.
@AlrasiAlrasi-x2s அல்லாவுக்கு பிடித்தமானவர் கலிமதுல்லா ஈஸாஅல்மஸிஹ் ஷல் பெருமான் அவர்கள்தான்.இந்த அடிப்படை அறிவு இல்லாதவர்கள் எதற்குமே லாயக்கற்ற வர்கள்.
♥ 1@AlwinDaniel-zv2uh //////
நீங்க சொல்ற மாதிரி ஒரு பேச்சுக்கு குர்ஆன் பொய், அல்லாஹ் பொய், முகமது பொய் என்று வைத்து கொண்டால் பல விவாதங்களில் இஸ்லாமியர்கள் தோற்று இருப்பார்கள், கிருத்துவம் தான் உண்மை என்று பல பேர் கிருத்தவத்திற்கு வந்திருப்பார்கள் ஆனால் அப்படி நடக்கவில்லை மாறாக பல கிருத்துவர்கள் வீரமாக வந்து கடைசியில் தோற்று மூக் உடைந்து போய்கிறார்கள் இன்றும் அப்படி தான் நடந்துட்டு இருக்கு நாளையும் இதே நிலைமை தான்.
குறிப்பாக பல கிருத்துவர்கள், கிருத்துவ அறிஞர்கள், கிருத்துவ பாதிரிமார்கள் ,
கிருத்துவத்தை விட்டு வெளியேறி ஏக இறைவன் உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்கிறார்கள்..
@AlwinDaniel-zv2uh //// நான் கேட்டதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்? Simple ஆ கேள்வி கேட்டுருந்தேன் அதற்கு விடை சொல்லாமல் குர்ஆன் பொய் , அல்லாஹ் பொய் ,
முகமது பொய் சொல்றீங்க எதோ திருடன் மாட்டி கொண்டால் அவன் வாய்க்கு வந்ததை போல் பிதற்றுவான் அதே போல
கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் பிரசங்கம் பன்றீங்க வழக்கம் போல் எல்லாம் கிருத்துவர்களும் இதே தான் பன்றீங்க நீங்க.
அடுத்தவா்களின் வேதத்தை வெட்கம் இல்லாமல் காப்பி அடித்த முகமது அல்லா போலி இறைவனை அறிமுகம் செய்தாா் இறைவன் இயேசுகிருஸ்துவை மறைக்க
போலி ஈசாவை அறிமுகம் செய்த முகமது தவரான வழிகாட்டி
@razeenmohammed இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்குப்பின் 600 வருடம்களித்து வந்தமுகமது அடுத்தவா்களின்
வேதத்தை காப்பி அடித்த சாதனையாளா்
இயேசு இறைவன் இல்லை
என்றால் இறுதி தீா்ப்பு மக்கள் அனைவருக்கும் எப்படி வழங்க முடியும் இறுதி தீா்ப்பு
வழங்கும் ஒரே இறைவன் இயேசுகிருஸ்து மட்டுமே !
ஒரு மனிதனால்
இறைவன் மனிதனாகப்பிறந்தாா்
பாவமில்லாத வாழ்க்கை வாழ்ந்தாா் மக்களின் பாவங்கள் அனைத்தையும்
மன்னித்தாா் மரணத்தை ஜெயித்தாா்
மக்கள் அனைவருக்கும் இறுதி தீா்ப்பு செய்யும் இறைவன் அவரே அவா் ஒருவரே
குரானில் இறுதி நபி இறுதி தீா்ப்பு செய்ய தகுதி அற்றவா்
அல்லா தகுதி அற்றவா்
முகமதுவால் அறிமுகம் செய்யப்பட்ட போலி ஈசா
தனக்கு வந்த தன்டனையை அடுத்தவா்கள் மேல் சாற்றும்
முகமதுவின் பொய் எழுத்துகள் குரானாக வெளிப்படுகிறது
முகமது அறிமுகப்படுத்திய அல்லா முகமது அறிமுகப்படுத்திய ஈசா
@bagdaad1இறைவன் மனிதனாகப்பிறந்தாா்
மக்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தாா்
பாிசுத்த வாழ்க்கை வாழ்ந்தாா்
மரணத்தை ஜெயித்தாா்
மக்கள் அனை வருக்கும்
இறுதி தீா்ப்பு செய்யும் ஒரே இறைவன் இயேசுகிருஸ்து மட்டுமே
முகமது அறிமுகப்படுத்திய அல்லா
சொந்தமாக ஒரு வேதம் இல்லை அடுத்தவா்களின் வேத காப்பி குரான்
முகமது அறிமுகப்படுத்திய அல்லா !
@IPPADIKKUISLAM உங்களுடைய காணொளியே சொல்கிறது நீங்கள் குரானை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்று.
@IPPADIKKUISLAM தந்தை,மகன் மற்றும் தூய ஆவி என்ற மூவர் இணைந்து ஒரே கடவுளாக இருப்பதே திரித்துவம்.
@FireHeart0012 குரானை நான் சரியாக விளங்கியுள்ளேனா என்று நீங்கள் எனக்கு சான்று தர தேவையில்லை.
திரிதுவத்தைப் பற்றி வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம். சரி திரித்துவம் என்றால் என்ன? கிறிஸ்தவத்தின் கடவுள் கொள்கை என்ன என்று எழுதி போடுங்கள். அனைவரும் பார்க்கட்டும்...
@IPPADIKKUISLAM உங்கள் நூலே உங்களுக்கு சரியாக விளங்கவில்லை. நீங்கள் அடுத்தவர்கள் நூலை விமர்சிக்கலாமா?
@IPPADIKKUISLAM நீங்கள் திரித்துவம் பற்றி கூறியிருப்பது முற்றிலும் தவறு. YDM சேனலில் தெளிவான விளக்கம் உள்ளது. நீங்கள் விரும்பினால் அதைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.
@IPPADIKKUISLAM No one can alter word of God என்பதற்கு என்ன அர்த்தம்? தோராவும், இன்ஜிலும் கடவுளுடைய வார்த்தை இல்லை என்று சொல்கிறீர்களா?
@FireHeart0012 நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் குர்ஆன் சொல்லவில்லை. குரானைத் தவிர மற்ற வேதங்களுக்கு அந்த பாதுகாப்பு கொடுக்கப்பட வில்லை.
நான் அதி மேதாவி என்று சொன்னதில்லை. சொல்வதுமில்லை. நீங்கள் மேதாவியாக இருந்திருந்தால் இந்நேரம் நான் வைத்த வாதங்களுக்கு பதில் கொடுக்க முன் வந்திருப்பீர்கள்..
ப்ரோ பைபிள் எப்போது எழுதப்பட்டது அவர் மறைவுக்கு பின் எழுதப்பட்டது ஆதலால் அவர் மரணத்தை பற்றி எப்படியும் எழுத முடியும் முன்கூட்டியே அவருடைய மரணம் தீர்மானிக்கப்பட்டது என்கிறீர்கள் இது சரி என்றால் பிதாவால் தீர்மானிக்கப்பட்ட ஒன்றை இயேசு படும் பாடுகளை ஏன் கலைந்து போடும்படிக்கு ஜெபம் செய்தார் சிலுவையில் அறைந்த பின் என் தேவனே என் தேவனே ஏன் என்னை கை விட்டீர் கதறி உயிரைவிட்டார் இயேசு கர்த்தர் என்றால், தான் மறித்து உயிர்த்தெழுவோம் என அவருக்கு தெரியும் தானே, ஏன் ஜெபம் செய்தார்? என் தேவனே ஏன் கைவிட்டீர் என கதறினார் இந்த வசனம் எத்தகைய முரண் படுகிறது அவரே தீர்மானிப்பாரம் பிறகு அதை நீக்குமாறு அவருடைய தேவனிடம் மன்றாடுவாராம் பிறகு அவரே ஏன் என்னை காப்பாற்றாமல் கைவிட்டீர் என தேவனே( தன்னை) நொந்து கொள்வாராம் இவை எல்லாம் அறிவுபூர்வமாக உள்ளதா.?
Samson@ இயேசு இறைவன் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது??.
@FireHeart0012 We Muslims love Jesus Christ [Peace be upon him] but in Islam it's a blasphemy to call him God. We agree that the miracles which God did by him is no different & is just like God did to Prophet Moses [Peace be upon him] and other Prophets.
Islam rejects Anthromorphism & God Incarnation. GOD is above all creations HE doesn't enter inside His Own creations & that includes Universe, Atoms , Earth , Satan , Animals , Angels , Non Living Things...He doesn't get Overpowered By Time & death because He created Time & Death.
There is a Seperation between God & His creations.
He sees
He speaks
He hears
He is Wise
These attributes are not Limited because Humans have these attributes but they are the same.The Seeing , hearing and speaking of God is not the same as Human being.
God's knowledge is far beyond that one can't even imagine. He knows that a leaf will fall from the tree even before that event happens. So to say God EXPERIENCED Death or Tasted Death getting overpowered by His own creation is blasphemous in Islam.
At the same time to say God needs blood sacrifice of His beloved Creation to forgive the sin which God forced to inherit Human beings from thier father Adam [Peace be upon him] is another blasphemous statement. In Islam Allah doesn't need any Human sacrifice , He only needs sincere repentance.In Islam no one can bear the burden of others. I can't be punished for my father's sins. Each of you are responsible for your sins. God already predestined Adam [Peace be upon him] to be sent to Earth 🌎.God gave him free will to choose what he wants unlike Angels who immediately Obey God's command.God told him to obey and not eat from what he has told to. When disobeyed He was sent to Earth 🌎 from Paradise with his wife Hawwa [Eve]. He repented and God is most Forgiving. Now if you were to tell me God failed to forgive the sins of Adam [Peace be upon him] that he kept the sin to inherit the next generations till the time the Messiah comes that means all those who existed before the time of Jesus Christ [Peace be upon him] are confirmed to be sent to hell according to your logic. And that God requires Human sacrifice and without it , it is impossible to forgive the sin which God forced to inherit the human race.
@AbdulHalik-s5i யாருய நி சம்பந்தம் இல்லாம பேசுர , இயேசுவோட teachinga தெறியம உலர்ர
@Samson3765 rasul enbathu arasiyal seerthirutham mattrum amaithi nilai naatta por purinthu makkalaila ner vazli lki alaithu athil vetri yum kaanbar
Intha paniyai merkolla villai paul
Kadaisi la rome gov thandanai kuduthu thalai vettu pattu seathan paul
Rasul nabi kku eyarkai maranam than varum
@aarif__134 if your books contradict with previous revelation . He is not a messangers
@aarif__134 அதுனாலதய அத பொய்னு சொல்ரோ
@AsathFM-ed6qm இந்த உலகத்துல முன்னால் வந்த வேதத்த விட்டுட்டு பின்னால் எவனோ எழுதிய கதய நம்புற ஆளுங்க நீங்கதய
@aarif__134 இந்த உலகத்துல முன்னால் வந்த வேதத்த விட்டுட்டு பின்னால் எவனோ எழுதிய கதய நம்புற ஆளுங்க நீங்கதய
@aarif__134 அத உங்க அல்லா அப்பவே apostals கிட்ட சொல்லிருக்கலாமே எ 600 வருசம் wait பன்னாரு, இதுலயே தெறியலய உடான்சுனு
@AsathFM-ed6qm போலி இறைதூதர எப்பிடி கண்டுபிடிப்ப
@AsathFM-ed6qm முதல்ல நிங்க எப்படி தவறான இறைதூதர கண்டு பிடிப்பிங்கனு சொல்லு
@AsathFM-ed6qmமுதல்ல நிங்க எப்படி தவறான இறைதூதர கண்டு பிடிப்பிங்கனு சொல்லுங்க
@AsathFM-ed6qm முதல் நி படிய 600 வருசம உங்க அல்லா எங்க போனாரு, மூலய கலட்டி வச்சுத முஸ்லிம இருக்கமுடியுமோ
@tamilaruvi7142 ந என்ன சொன்ன நி என்ன சொல்ல முட்டு குடுக்குரதுல ஆஸ்கார் விருது வாங்குவ போல
@ISMAILMD-274 முதல உன் மதத்த படி முதேவி
@AbdulHalik-s5i பவுல் இயேசுவ பாக்கலன அப்ப உங்க நபி மட்டு பாத்தார, அப்ப பேதுரு யாரு எதவாது இருக்குர மதத்துக்கு முட்டு குடுக்கனுன்னு குடுக்காதிங்க
@AbdulHalik-s5i , அப்ப பேதுரு யாரு எதவாது இருக்குர மதத்துக்கு முட்டு குடுக்கனுன்னு குடுக்காதிங்க
@AbdulHalik-s5i பவுல் இயேசுவ பாக்கலன அப்ப உங்க நபி மட்டு கண்ணால பாத்தார,
@mohamedirfan7306 உங்க குரான் ல நி எவலோ வேனாலு தப்பு பன்னு ஒ பாவத்தயெல்ல christian jews மேல போட்ருவவேன்னு இருக்கே இதுத சத்திய மார்கம
@ISMAILMD-274 முதல்ல குரான நி படி முதேவி பேய் பிடுச்சவனயெல்ல இறைதூதராட
@bagdaad1 அப்ப அடிமைகல வச்சு விபச்சாரம் பன்ன மதம் நல்ல மதம் னு நம்புர கடைசி வர முஸிலிமவே இரு 🤣🤣🤣