தர்கா வழிபாட்டை கண்டு இஸ்லாத்தை வெறுத்தேன்┇என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇முருகேசன் என்ற உமர் பாரூக்┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 23, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

தர்கா வழிபாட்டை கண்டு இஸ்லாத்தை வெறுத்தேன் என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇முருகேசன் என்ற உமர் பாரூக்┇11-01-2025┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

9
Comments appear after administrator approval.
@RAMESH-q8u9s YouTube

பாய்,சூரியன் ஒரு போதும் அழியாது, இப்பவே சிந்திகிற தன்மை இழந்துவீட்டீர்கள், இன்னும் போக போக முழுவதும் சிந்திக்கும் திறன் இல்லாம போவது உண்மை 🙏🙏🙏...

@RAMESH-q8u9s YouTube

நரகித்திற்கு செல்ல வாழ்த்துக்கள் பிரதர்... 😁😁😁..

@ahamedkabir3577 YouTube

Alhamdu lillah. Bro nalla puridhalodu pesukirar. Allah ivarukku melum markka vilakkathi alippanaga. Ameen.

@mariarousey-n1m YouTube

ஜாதி பாகுபாடு இன வெறுப்பு
என்று ஒன்றும் இல்லாத ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்
ஒழுக்கத்தையும் அழகாக போதிக்கிறது ஜாதிய உணர்வுகள் தீண்டாமை
ஒடுக்குமுறை என்று எதுவும் இஸ்லாத்தில் இல்லை
நான் கிறிஸ்தவ னாக இருந்தாலும் இஸ்லாத்தை பற்றி நான் உணர்ந்த உண்மைகளை இங்கு பதிவு செய்து வருகிறேன்
முழு மனதுடன் விரும்பினால் இஸ்லாத்தை யேற்று கொள்ள எல்லாருக்கும் உரிமை உண்டு
என்னுடன் பிறந்த அக்கா இஸ்லாத்தை யேற்று கொண்டது எனக்கு இன்றும் பெருமையாக உள்ளது
❤❤❤❤❤

@MariMuthu-u5y YouTube

நானும் உங்களைப் போல ஒரு நாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள காத்திருக்கிறேன்..

♥ 4
@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ் ஹிதாயத் எனும் நேர் வழியை தந்த எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே யா அல்லாஹ் இம்மையில் நல்லதையும் மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌசை தருவாயாக எங்களுடைய நேரம் காலம் தொழுகைக்காகவும் குரானை ஓதுவதர்க்காகவும் திக்கிர் செய்வதற்கவும் நேரத்தை செலவிட பாக்கியம் தருவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

♥ 1

Related Videos