நம் ஜாதியை மாற்ற முடியுமா?┇இஸ்லாம் உண்மையிலேயே ஜாதியை ஒழித்ததா?┇ஒரே தீர்வு!

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 23, 2023 · கேள்விகள்/சந்தேகங்கள்

இஸ்லாம் உண்மையிலேயே ஜாதியை ஒழித்ததா???ᴴᴰ┇┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

15
Comments appear after administrator approval.
@abdulrauf2055 YouTube

@இம்ரான்-ல8ய அவர் ஒரு கிறிஸ்தவ போதகர்.
அவரின் போதனைகளை ஏற்றுக்கொளபவர்கள்.
அவர் "முஸ்லிம்கள்" தான் என்று சொன்னப்போ.போலி போதகராகிட்டார்.
அந்த இடத்தில் கை தட்டினவர்களும் முஸ்லிம்களில்லை என்பதையும் சொல்லுகிறேன்.
முஸ்லிம்கள் சொல்லியிருந்தால் பெருமையில்லை.

சொன்னவர் முஸ்லிமல்லாதவர்.இது எங்களின் பெருமை.😘😘

@இம்ரான்-ல8ய YouTube

நா ஒன்கிட்ட கேள்விக்கு பதில் வரவில்லை சரியா இங்க வந்து சின்பொடத

@knightdave1986 YouTube

This is only applicable to Tamilnadu.. North Indians and even kerala Muslims know their ancestry..
Hiding ancestry and family background in straight away against quran and sunnah.. Pls don't spread dravida (kufr) based agenda in the name of Islam..

@abdulrauf2055 YouTube

But,முஸ்லிமல்லாதவர் சொல்லுகிறார்.
அவரு டுப்பிலிக்கா,ஒரிஜினலா தெரியாது.

@naseerahamed838 YouTube

அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக

♥ 1
@MohammedThaiyb YouTube

நிரம்ப தெகிரியம் வேண்டும் உண்மையை உரக்கப் பேச வாழ்த்துகள்!

♥ 1
@omggamer2979 YouTube

அல்லாஹு அக்பர்

♥ 1

Related Videos