நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 6, 2022 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

621
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@SirajameenS YouTube

Super Daa thampi😂😂😂😂

♥ 1
@Mirror.man420 YouTube

https://youtu.be/6dXApZK4GZ4?si=mBs1hOMvylwA6CdA

@MOHAMEDFIRDOUSE-pu4mp YouTube

Arumaiyana thelivana sirappana sithikka koodiya vaarthaigal.Allah uggalukku nallarul puriwanaga.

♥ 1
@samsudeensamsu-xn4on YouTube

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்

♥ 9
@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 🎉❤SUPARE YAHALL 🌜 👍 🌛 ♥️ ❤️ 👌 🌜 ❤❤❤❤❤

♥ 3
@MohamedFasmy-ew8id YouTube

ண
கஞகன





நடை




தந




ந ன் று 14:35

@gopzhere YouTube

Assalamu Alaikum!
Abdul malik your story is completely relatable. I'm now in need of help to revert to islam legally.
Help me insha allah

♥ 2
@mdfayas2978 YouTube

மனிதனாக வாழ நினைப்பவர்கள் மட்டும் இஸ்லாம்.

♥ 5
@mohammadraiyan1293 YouTube

Ma shaa allah ..intha thambi ku allah nervazhi nadi irukiran..
Ya allah!engal pillaigalukum nervazhiyai nadi un arulai polivayaga

♥ 2
@SingaravelanVelu-uu3yk YouTube

நிச்சயமாக மிக சீரிய சிந்தனை மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் தம்பி

♥ 23
@mosquesintamilnadu557 YouTube

​@Iconicevlove. உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரனை அப்பா என்று கூப்பிட்டால் அதன் நிலைமை என்ன. நீங்கள் உங்களை படைத்த இறைவனை துன்பத்தில் வானத்தை நோக்கி கையை நீட்டி தூய மனதோடு அழைக்கிறீர்கள். வானத்தில் உள்ள இறைவன் உங்களை பாதுகாத்தல் வணக்கத்தை சிலைகளுக்கு செலுத்துகிறீகள். தண்டனை எதுக்கு தெரியுமா இறைவன் கொடுத்த ஆறாவது அறிவை வைத்து சிந்திக்காமல் இருந்நதற்கு.

@umarajinikanth1350 YouTube

Mashallah. Allah asks in every place in the Qur'an, Oh mankinds will you not think?

♥ 2
@abdurrahmanr8342 YouTube

ஒரே ஒரு குறை நண்பா இஸ்லாத்தில் வந்தவருக்கு பெண் கிடைப்பது ரொம்ப கஸ்டம் , அப்படியே பெண் வரன் வந்தால் விவகாரத்து ஆனா பெண் , கணவன் இறந்த பெண் அப்படி தராங்க

நான் ரொம்ப கஸ்டப்பட்டேன் கடைசியில் அல்லாஹ் எனக்கு சிறந்த துனைவியை கொடுத்தான் Alhumdulillah....

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...

♥ 11
@abdurrahmanr8342 YouTube

இஸ்லாம் என்பது ஓர் இறைவனை வணங்குவது மற்றும் The complete way of life .....

ஓர் அளவிற்கு இஸ்லாம் தெரிந்து கலிமா சொல்லுங்க நான் உங்களுக்காக துவா செய்கிறேன்

♥ 1
@hinayat8437 YouTube

நல்ல உதாரணம், நல்ல விளக்கமும் சூப்பர்.

♥ 4
@jmrafiq348 YouTube

​@Iconicevloveஅட லூசு
அப்பா அம்மா இல்லாமல் வேறுயாரையாவது நினைத்துக்கூ பார்க்க முடியுமா?
அது சாத்தியம் என்றால் அதுதான் இறைவன்❤
அல்லாஹு அக்பர்❤

@Dhanushan. YouTube

Masha allah❤❤

♥ 5
@mohammedsaleem-dh8eq YouTube

அல்லா எந்த கட்டிடத்திலும் இல்லை. அல்லா எந்த சமாதியிலும் இல்லை. உழைத்து வாழும் உத்தமர்களுடன் அல்லா நிச்சயமாக இருக்கிறான்

@shalihking2883 YouTube

​@Iconicevlove
Hindhu madhathula nathikarakal irukanaga Christian layum naithikar irukuranka alla madhathulaiyum nathikarakal irukuranga anna islathula oru nathikara kamcheta naa ippava nathikana maridura

@shalihking2883 YouTube

​@indian3020
Nee Edhuvarai Thelivana badhilkoduthatu unda solungal

@iqbai61gany YouTube

​@சும்மா சொல்லவில்லை ஒரு நாலைக்கு ஐந்து தரம் படைத்த இறைவன் ஒருவனே என் அறைகூவல் விடுக்கப்படுக்றது ஏன் நீங்கள் அதைப்பற்றி தேடவில்லை , சிந்திக்க வில்லை? சிந்தித்துப் பார்க்க நல்ல அறிவையும் ஆற்றலையும் இறைவன் தந்தும் கணக்கெடுக்காமல் வாழ்து விட்டு இறைவா எனக்கு இஸ்லாத்தைபற்றி ஒன்றூம் யாரும் கூறவில்லை என்று தப்ப முடியாது. ஒருநாலைக்கு ஐந்து தரம் பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்படுகிறது அதுவும் லவுஸ் பீக்கரில் அது என்ன என்று யாராவது தேடுநீர்களா ? நீங்கள் மதம் மாற வேண்டாம் அந்த பாங்கின் சொற்களின் நம் பாசைக்கு என்ன அர்த்தம் என்று யோசித்து பாருங்கள் அது தான் இறைதூதர் முகம்மது நபி உண்மையான இறைவன் யார் என்பதை கூறிச்சென்றுல்லார்கள் உங்களுக்கு சரியான விளக்கம் கிடைக்கும் வரை நீங்கள் மதம் மாற வேண்டாம் உங்கள் அறிவு அதாவது இறைவனால் தந்த ஆறிவு என்ன சொல்கிறதோஅதன்படி நடங்கள் தம்பி , வாசித்தமைக்கு நன்றி

♥ 1
@peniagategar5524 YouTube

avan kaekura kaelvikku nee correct aah bathil sollaen?!.. Muhammad yenna vaena seyattum aana intha payen kaekura kaelvikku bathil sollu...

♥ 1
@creatingtallent5330 YouTube

கடவுளுக்கு முகமது மட்டும் உதவினால் ஏற்றுக்கொள்வீர்கள்....

@badaruddin3923 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 1
@ummuhakeeem454 YouTube

மாஷா அல்லாஹ் 🎉🎉🎉 இவ்ளோ தேடல்

♥ 14
@zeenathnisha9168 YouTube

உதாரனம்,ஹய்லேவள்

♥ 2
@amashifamla9903 YouTube

Masha Allah what a clarification , subahanallah ❤

♥ 5
@mohamedhassan-uh2rk YouTube

❤❤❤ Alhamdulillah may Allah bless you Brother

♥ 2
@sheiksheik2552 YouTube

Ninga one year bake anupirukinga ippo eppadi

@A.lAsmeer-e6w YouTube

Allah unkalai terntatuttullan

♥ 3
@jaawedmohd121 YouTube

சிந்திக்க வைக்கும் சீரிய கருத்துக்கள்.

♥ 8
@truthandjustice5395 YouTube

Why the revorted people has Noor on their face mashallah

♥ 5
@RizadRiza YouTube

​@Iconicevlove
நீ இஸ்லாத்தை நம்ப வில்லை அப்போ ஏன் ஆதங்கப்படுறே

@Sharman733 YouTube

​​@Iconicevlove கேள்வி எண் 1. எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபியால் பெண்களின் கரு உருவாக்கத்தை பற்றி எப்படி 1500 ஆண்டுக்கு முன்பு சொல்ல முடியும்? கேள்வி எண் 2. நீங்கள் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது ஆனால் நீங்கள் விண்வெளியில் சென்று பார்க்கலாம் எப்படி 1500 ஆண்டுகளுக்கு முன்பு சொல்ல முடியும், கேள்வி எண் 3 நம்முடைய கியாமத் நாள் (அதாவது பூமியில் உள்ள மக்கள் அழியும் காலம்) சூரியன் பூமிக்கு அருகில் வரும் குர்ஆனில் உள்ளது, இப்பொழுது உள்ள நவீன அறிவியல் என்ன சொல்கிறது என்றால் சூரியனில் உள்ள எரிசக்தி எல்லாம் தீர்ந்த பின்பு சூரியன் உருவத்தில் பெரியதாகி பூமிக்கு அருகில் வரும் என்று இக்கால அறிவியல் சொல்கின்றது இது இப்போது அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்க பட்டது இதை எப்படி எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபியல் சொல்ல முடியும்?

♥ 3
@Sharman733 YouTube

​@Iconicevlove கேள்வி எண் 1. எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபியால் பெண்களின் கரு உருவாக்கத்தை பற்றி எப்படி 1500 ஆண்டுக்கு முன்பு சொல்ல முடியும்? கேள்வி எண் 2. நீங்கள் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது ஆனால் நீங்கள் விண்வெளியில் சென்று பார்க்கலாம் எப்படி 1500 ஆண்டுகளுக்கு முன்பு சொல்ல முடியும், கேள்வி எண் 3 நம்முடைய கியாமத் நாள் (அதாவது பூமியில் உள்ள மக்கள் அழியும் காலம்) சூரியன் பூமிக்கு அருகில் வரும் குர்ஆனில் உள்ளது, இப்பொழுது உள்ள நவீன அறிவியல் என்ன சொல்கிறது என்றால் சூரியனில் உள்ள எரிசக்தி எல்லாம் தீர்ந்த பின்பு சூரியன் உருவத்தில் பெரியதாகி பூமிக்கு அருகில் வரும் என்று இக்கால அறிவியல் சொல்கின்றது இது இப்போது அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்க பட்டது இதை எப்படி எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபியல் சொல்ல முடியும்?

♥ 2
@kaleeswaranm6436 YouTube

@snehabalasubramanian9528 padichute iruken.... Bro... Sunnath v2ku theriyama panniten.. 5 tholukaium.. Seiyya arampichuten.... But ellame family ku theriyama😣

♥ 6
@kaleeswaranm6436 YouTube

@mokka151 pakkathula na en samookathu aaluga... En family.. Enna vida matanga bro😣

♥ 1

தொடர்புடைய காணொளிகள்