நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 6, 2022 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

621
Comments appear after administrator approval.
@ayaanarafath417 YouTube

@Iconicevlove இறைத்தூதர் வழியில் தான் பயணிக்கிறேன். ஆனால் இறைத்தூதர் செய்த எல்லா காரியங்களையும் எங்களால் செய்து விட முடியாது. அவர் இறைத்தூதர் என்பதால் அவரால் மட்டுமே செய்ய முடிந்த ஒருசில காரியங்கள் உண்டு. அதை அனைத்து மனிதர்களால் செய்து விட முடியாது. அவருக்கு இரை கட்டளைகள் வரும் நமக்கு எல்லாம் இறைச்செய்திகள் வருவது இல்லை. நாம் சாதாரண மனிதர்கள். அவர் அல்லாஹ்வால் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர். ஆனால் எமது வாழ்வில் முழுக்க முழுக்க அவரையே பின்பற்றுகிறோம். அவர் 11 மனைவியரை மணந்தது போல் நமக்கு முடியாது. இறைத்தூதரின் மனைவி என்ற அந்தஸ்தை 11 பேர் பெற்றனர். நாம் இறைத்தூதரும் அல்ல, நமது பெண்களுக்கு அந்தப் பதவி கிடைக்கப் போவதுமில்லை. அடுத்த எல்லா விஷயத்திலும் நபியை பின்பற்றித்தான் வருகிறோம்.

♥ 1
@Iconicevlove YouTube

@ayaanarafath417 நல்லது.. என்னுடைய கேள்வி நேர்த்தி ஆனது தானே? இறைத்தூதர் வழியில் பயணிக்கும் நீங்கள் இறைத்தூதார் செய்த செயலை செய்வீர்களா என்பது தான் ஆம் இல்லை என மட்டும் பதில் அளிக்கவும்?

♥ 1
@syedalisyedali4775 YouTube

Alhamdulillah arumaiyana answer thelivana vilakkam Allah ungalukku arul purivan

♥ 3
@ayaanarafath417 YouTube

@Iconicevlove அதர்வண வேதம் 20ம் புத்தகம். மந்திரம் 1. அவர்தான் நரசன் ஷா. பொருள்- புகழப்பட்டவர், அரபியில்- முஹம்மத். அவர்தான் கௌரமர்,- பொருள் புலம்பெயர்ந்து செல்பவர். முகமது நபி மக்காவில் இருந்து மதீ னாவிற்கு புலம்பெயர்ந்து சென்றார். அவர் அமைதியின் இளவரசர் - இஸ்லாம் என்ற சொல் அமைதி சமாதானம் என்ற பொருளை தரும். மந்திரம்2 அவர் ஒட்டக சவாரி செய்யும் ரிஷி. அரபிகள் ஒட்டக சவாரி செய்வது தெரிந்த விடயம். மந்திரம் 5 அந்த ரிசியைrebh என்கிறது இதற்கு கருத்து புகழப்பட்டவர். இதுவும் முகமது நபியின் பெயரை குறிக்கிறது. இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்கள் முகமது நபியை முன்னறிவிப்பு செய்து கொண்டிருக்கிறது. முகமது நபி பிறக்கும் முன்பே வேத நூல்கள் அவரைப் பற்றி கூறி இருக்கின்றது என்றால் அவர் நேர் வழி காட்ட வருவார் என்பதை சொல்லி வைத்திருக்கிறது என்றால்... அவர் இறைத்தூதர் என்பதை எப்படி மறுக்க முடியும்?

♥ 1
@ayaanarafath417 YouTube

@Iconicevlove பவிஷ்ய புராணம் காண்டம் 3, அத்தியாயம்3 ஸ்லோகம் 5-8 ஒரு மிலேச்சர் ( இந்திய மொழி அல்லாத, அண்னிய மொழி பேசும் அந்நிய தேசத்தவர் ) புனித ஆசாரி யார் தனது சீடர்களுடன் தோன்றுவார். அவரது பெயர் முஹம்மத் என்பதாகும். அந்த அரபு மகா தேவரை.... பவிஷ்ய புராணம் காண்டம்3 அத்தியாயம்3 ஸ்லோகம் 10-27 அவர்கள் நீண்ட தாடியை உடையவர்கள், மாமிசம் உண்பார்கள், பன்றியை விளக்குவார்கள், நுனி தோல் நீக்கப்பட்டவர்களாக ( சுன்னத் செய்யப்பட்டவர்களாக ) இருப்பார்கள். அவர்கள் முசல்மான்கள் ( முஸ்லிம்கள்) என அறியப்படுவார்கள்.

♥ 1
@ayaanarafath417 YouTube

@Iconicevlove இந்துக்களின் நம்பிக்கைப்படி கலியுகத்தில் கல்கி அவதரிப்பார், கல்கி தான் கடைசி அவதாரம். நாங்கள் செல்வது கலியுகத்தில் இறைவன் கல்கியாக அவதரிக்கவில்லை இறைத்தூதரே அவதரித்தார். இறுதி அவதாரம் கல்கி, இறுதி நபி முகமது நபி.இது எங்களுடைய ஒப்பீடு, அல்லாஹ்வே மிக மிக அறிந்தவன்.

@ayaanarafath417 YouTube

@Iconicevlove கல்கியின் முதலாவது உபதேசம் பெறுவது ஒரு இரவில் ஒரு குகையில். இறைத்தூதருக்கு முதலாவது வேத வெளிப்பாடு வந்தது ஹிராகுகையில், இரவில். கல்கி பின்னர் வடக்கு நோக்கி பயணிப்பார், இறைத்தூதர் சிலை வணங்கிகளின் கொடுமை தாங்காமல் வடக்கு பிரதேசமான மதினா நோக்கி பயணித்தார். கல்கி பின்னர் திரும்பினார். இறைத்தூதர் பின்னர் மக்காவுக்கு திரும்பி வந்தார். யுத்தம் இல்லாமலே மக்கா நகர் அவருக்கு கிடைத்தது. காபாவில் இருக்கும் 360 விக்கிரகங்களையும் அகற்றினார். முஸ்லிம்களுக்கும் கொடுமை செய்த அனைத்து எதிரிகளையும் மன்னித்தார். எந்த அளவுக்கு என்றால் இறைத்தூதரின் சிற்றப்பா ஹம்சா(ரலி ) அவர்களைக் கொன்று நெஞ்சை பிளந்து ஈரலை சப்பி துப்பிய நபரையும் கூட மன்னித்துவிட்டார். மக்கா நகர் அமைதியின் இருப்பிடம். இன்று வரை அந்த நகரின் புனிதம் எவ்வாறு என்றால் உலகிலேயே நீங்கள் சாராயக்கடை இல்லாத, விபச்சார விடுதி இல்லாத, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற சாதி வேறுபாடு இல்லாத சமத்துவமிக்க ஒரு இடத்தை பார்க்க வேண்டுமானால் மக்கா நகரை பாருங்கள்.

@ayaanarafath417 YouTube

@Iconicevlove சம்பாலா கிராமம் - அமைதியின் இருப்பிடம்தாருல் அமான் என்று ( அமைதி இருப்பிடம் என்றே நபி பிறந்தமக்கா நகரை அழைக்கிறோம்.) உயர் குலம் - இறைத்தூதர் மிக உயர்ந்த குலத்திலே பிறந்தார். (காபாவை பரிபாலனம் செய்யும் உயர் குலத்தவர்கள் ) விஷ்ணு யாஷ்- கடவுளின் சேவகர். இறைத்தூதரின் தந்தை அப்துல்லா- கடவுளின் சேவகர். தாய் சுமதி- சாந்தமானவர். இறைதூதரின் தாய் ஆமினா - சாந்தமானவர். அவர் மாதவ மாதம் 12ஆம் நாள் பிறப்பார். இறைத்தூதர் ரபியுல் அவ்வல் பன்னிரெண்டாம் நாள் பிறந்தார். ( மாதவ மாதம் ரபீல் அவ்வல் என்ற அரபு மாதத்திற்குசரியா வறும். கல்கிக்கு நான்கு தோழர்கள், இறைத்தூதருக்கு நான்கு தோழர்கள் அவர்களை குலபாயே ராசிதீன்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தேவ தூதர்கள் யுத்தத்தில் உதவுவதாக சொல்லப்படுகிறது, இறை தூதரின் முதல் யுத்தம் பத்ரி யுத்தம் முஸ்லிம்கள் மிகச் சிறுதொகை, எதிரிகள் பெரும்படை வானவர்களே உதவியதாக வரலாறு.

♥ 2
@ayaanarafath417 YouTube

@Iconicevlove பவிஷ்ய புராணம், காண்டம்12, அத்தியாயம்2 ஸ்லோகம் 18-20 உயரிய ஆத்மாவான பிராமணரும், சம்பாலா கிராமத்தின் தலைவர் விஷ்ணு யாஷ் வீட்டில் கல்கி பிறப்பார். அவர் வெள்ளை குதிரையில் சவாரி செய்வார், வலது கையில் வால் ஏந்தி நிற்பார். பகத் புராணம் காண்டம்1- அத்தியாயம்3 சொல்வது4 தோழர்கள் உதவியோடு தீயவர்களோடு போராடுவார் தேவ தூதர்களான வானவர்கள் அவரது யுத்தத்தில் உதவுவார்கள் , சுமதி வயிற்றில் மாதவ மாதம் 12ஆம் நாள் பிறப்பார், கல்கியின் முதலாவது ஞான உபதேசம் ஒரு இரவில், ஒரு குகையில் இடம்பெறும், பின்னர் அவர் வடக்கு பயணித்து திரும்புவார் அவருக்கு விசேடமான எட்டு பண்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் . அறிவுடைமை, அளவான பேச்சு, வீரம், உயர் குலம், தர்ம சிந்தனை, தன்னடக்கம் அவர் கடைசி ரிஷி. இப்போது இதை ஒப்பிட்டு பார்ப்போம்.

♥ 1
@ayaanarafath417 YouTube

@Iconicevlove நீங்கள் ஒரு இந்துவா
அல்லது கிறிஸ்தவரா? நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் முகமது நபி இறைத்துதர்தான் என்பதற்கு ஏராளமான சான்றுகளை முன்வைக்கலாம். நீங்கள் இந்துவாக இருந்தாலும் அவர் இறைத்தூதர் என்பதற்கு உங்கள் மத நூல்களில் இருந்து காட்டுகிறேன் இந்துக்கள் கல்கி அவதாரம் என்று இறைவன் பூமிக்கு கல்கியா வரப்போகிறார் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். மனிதர்கள நேர்வழிப்படுத்த இறைவன் பூமிக்கு வரப்போவதில்லை இறைவனுக்கு அது அவசியமும் இல்லை. இறைத்தூதர்களே நேர் வழி காட்டுவார்கள். கல்கி என்பது யார் தெரியுமா?

@ayaanarafath417 YouTube

@Iconicevlove அல்லாஹ்வை வணங்கினார்கள், இறைவனை வணங்குமுறையை கற்றுக் கொடுத்தார்கள். காலோடு கால் சேர்த்து தோளோடு தோல் சேர்த்து ஒன்றா ஒரே வரிசையில் நின்று தொழ கற்றுக் கொடுத்தார்கள். அருகில் இருப்பவன் கீழ் சாதி காரனாக இருக்கலாம், ஒரு அடிமையாக இருக்கலாம், இறைவனின் முன் யாவரும் சமம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி காட்டினார்கள். இன்று சாதி வேற்றுமையால் வரும் பிரச்சினைகள், தலித்துகளின் கவலைகள் இந்தியாவில் ( இந்து மதத்தில்)நாம் பார்க்கிறோம் தானே? இஸ்லாம் இதையெல்லாம் எப்பவோ நீக்கிவிட்டது.

@ayaanarafath417 YouTube

@Iconicevlove எப்படி என்றால் உணவு சமை க்க வீட்டில் அடுப்பு எரியாது ( பசி பட்டினி ) இருந்தாலும் அவர்தான் தலைவர். குர்ஆனின் கட்டளைப்படி செல்வந்தர்களிடமிருந்து சிறு தொகையை ஜக்காத் எடுத்து எளியவர்களுக்கு கொடுத்தார்கள். ஆனால் நபிக்கும் நபியின் குடும்பத்திற்கும் அது ஹராம் என்று தடுத்துக் கொண்டார்கள். ம துவையும் சூதையும் விபச்சாரத்தையும் ஒழித்துக் கட்டினார்கள். சகுனம் பார்ப்பது, சாத்திரம்,குறி சொல்வது போன்ற அனைத்து மூடநம்பிக்கைகளையும் தடை செய்தார்கள். முகமது நபி அவர்கள் உயர் குலத்தில் பிறந்தவர்கள், அந்தக் காலத்தில் அடிமைகள் என்று ஒரு சமூகமும் இருந்தது. அடிமைகளும் மனிதர்கள்தான் என்ற உணர்வை மனிதர்களுக்கு ஏற்படுத்தினார்கள்.

@ayaanarafath417 YouTube

@Iconicevlove இறைத் தூதர் இதை தமது இஷ்டத்திற்கு முன் வைக்கவும் இல்லை. இறைவனின் கட்டளை அவருக்கு வந்ததால் அவர் அதை செய்தார்கள். அப்போது அவருக்கு வயது 40 நம்மை படைத்தவனே நமது இறைவன் நாம் அவனையே வணங்க வேண்டும் என்ற கொள்கையை முன் வைத்ததும் ஆஹா ஓஹோ.. என்று எல்லாரும் இஸ்லாத்தில் இணைந்து விடவில்லை சிலைகளை வணங்க்கி கொண்டிருந்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை கொடுமை படுத்த தொடங்கினார்கள். அவர்கள் கொடுக்கின்ற கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாமல் தாம் சம்பாதித்த சொத்துக்களை, தமது உடைமைகளை, தமது தொழில்கள எல்லாம் விட்டுவிட்டு இறைவன் ஒருவனுக்காக அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு இறைத்தூதரும் முஸ்லிம்களும் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் போனார்கள். ( அல்லாஹ்வுக்காக அனைத்தையும் துறந்து போனார்கள் ). மதினாவில் இஸ்லாமிய பிரச்சாரத்தை முன்னெடுத்து அங்கே அவர் ஒரு மன்னராகவே வாழ்ந்தார்.

@ayaanarafath417 YouTube

@Iconicevlove உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க, முதலில் முகமது நபி யார்? என்பதை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் இஸ்லாத்தை ஏற்காதவரை எல்லாம் வெட்டி வீழ்த்தி பயமுறுத்தியே இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்தவர் அல்ல அவர். அவர் தாய் தந்தையை இழந்து அனாதையாக வளர்ந்தவர். அவர் வாழ்ந்த சமூகம் படிப்பறிவு இல்லாத சமூகம், மது,விபச்சாரம் இதையெல்லாம் தவறு என்று அறியாத சமூகம் அது. வணங்குவதற்கு பல தெய்வங்கள், கஃபாவிலே 360 விக்கிரகங்கள். சிலைகளிடம் மண்டி இட்ட சமூகமது. இப்படியான ஒரு சமூகத்திடம் அந்த சமூகத்தில் இருந்தே ஒருவரை தேர்ந்தெடுத்து இறைவன் தனது வேதத்தை கொடுத்து அந்தசமூகத்த நேர்வழிப்படுத்தினான். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் முகமது நபி, கொடுத்த வேதம் தான் அல்குர்ஆன்.360 விக்கிரகங்களை வைத்துக் கொண்டிருந்த ஒரு சமூகத்திடம் இவற்றையெல்லாம் வணங்காதீர்கள், வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அவனே எமது இறைவன். நாம் அவனையே வணங்க வேண்டும் என்ற கொள்கையை முன் வைப்பது லேசான காரியமா? இறை தூதர் மகத்தான கொள்கையைமுன் வைத்தார்கள்.

@ayaanarafath417 YouTube

@Iconicevlove பொய் பேசுவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வைப் பற்றியோ, அல்லாஹ்வின் தூதரைப் பற்றியோ எந்த ஒரு பொய்யையும், ஒரு கட்டுக் கதையையும் சொல்ல மாட்டேன். போதிய உண்மைகள் இருக்கும்போது எதற்காக கட்டுக்கதைகள்?நீங்கள் உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கம் இருப்பவராக இருந்தால் இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாத்தின் எதிரிகள் சொல்வதை நம்பாமல் இஸ்லாமிய சேனலில் இஸ்லாத்தை படியுங்கள். இஸ்லாமிய புத்தகங்கள், இஸ்லாமிய அறிஞர்களின் உரைகள் இந்த மாதிரி இஸ்லாத்தை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இது நான் உங்களுக்கு அன்புடன் கூறிக்கொள்ளும் ஒரு அறிவுரை.

@Iconicevlove YouTube

@ayaanarafath417 உங்கள் இறைத்தூதார் இறைவேதத்தை பிம்பற்றினார முதலில்? அதுவே என்னுடைய கேள்வி.. வாழ்நாளில் ஆசைகளை அடக்கி வாழ்ந்த துறவிகளும் உண்டு ஆனால் முஹம்மது போரில் இறந்த தன்னுடைய நண்பர்களின் மனைவிகள் அனைவரையும் மணந்தார்.. வாயில்லா பிராணிகள் நாய்கள் அனைத்தையும் கொல்ல கட்டலையிட்டார் குறிப்பாக கருப்பான நாய்களை சைத்தான் என்பாராம்.. பொதுவாக இக்தா காலம் வரை காத்திருக்க வேண்டும் விதவை பெண்ணை மணம் முடிக்க ஆனால் போரில் சாபியா என்னும் பெண்ணின் கணவர், தந்தை, சகோதரர் என மூவரையும் கொன்று விட்டு சாபியாவை அன்றே மணம் முடித்தார் முஹம்மது.. அப்போது அல்லாஹ் கண்னுக்கு தெரியவில்லை உங்கள் போலி இறைத்தூதனுக்கு....போரில் இறந்த தனது நண்பர்களின் மனைவிகளை எதற்கு முஹம்மது மணம் முடிக்க வேண்டும்? எந்த நண்பனாவது இப்படி செய்வானா. அவ்வாறு உதவி செய்ய நினைத்து இருந்தாள் பொருளாதார உதவி புரிந்து இருக்கலாமே? தன்னை இறைத்தூதானாக ஏற்க மறுத்தவர்களை கொலை செய்யவேண்டியது.. இதற்கு பயந்தே மக்கள் நம்ப ஆரம்பித்தனார்.. இப்படி ஒழுக்க கேடான செயல்களை செய்தவர் இறைத்தூதனா?அறிவுடையோர் கண்டிப்பாக ஏற்க முடியாது

@Iconicevlove YouTube

@ayaanarafath417 இப்போவும் சொல்கிறேன் இறைவனை ஏற்கிறேன் ஆனால் முஹம்மது இறைத்தூதன் அல்ல.. குரான் இறைவேதமே இல்லை 🙏.. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று புரிகிறதா இறைவன் எனும் வார்த்தையை எங்கு கண்டாலும் அதை அல்லாவுடன் முடித்து போட நினைக்கிறீர்கள்.. நீங்கள் கண்ட வேதங்களிலோ, அடுத்தவர் மத நெறிகளிலோ இஸ்லாம் அல்லாஹ் என்ற வார்த்தைகள் கூட இருக்காது ஆனால் கட்டு கதை சொல்வீர்கள் 😂அவர் குறிப்பிட்டது அல்லாவை என்று..நான் உங்களுக்குக்கு ஆதாரங்கள் கொடுக்கவா நீங்கள் இஸ்லாத்திலிருந்தே வெளியேறி விடுகிறீர்களா??இஸ்லாம் பொய் என நிரூபிக்கிறேன்

@ayaanarafath417 YouTube

@Iconicevlove அறிவியல் ஆதாரம் மட்டும் இல்லைங்க, அடுத்த மத நூல்களில் இருந்தும் ஆதாரங்களை காட்ட வேண்டுமா அல்லாஹ் ஒருவனே இறைவன், முகம்மது நபி அல்லாஹ்வின் தூதர். முகமது நபிக்கு முன்னால் வந்த இறைத்தூதர்கள் இறுதியாக வரப் போகும் முகமது நபியை முன்னறிவிப்பு செய்திருக்கும் வசனங்கள் ஏராளம். அவற்றை மறுக்க முடியாது. குரானுக்கு முன்னர் வந்த வேதங்கள் முகமது நபியைப் பற்றி பேசுகின்றது என்றால் அது எப்படி சாத்தியப்படும்? அந்த வேதங்கள் அழிந்து போனாலும் இறைவன் பாதுகாக்க வேண்டிய வசனங்களை பாதுகாத்து இருக்கிறான் என்றுதான் அர்த்தம். இந்து வேதங்களில் இருந்தே அல்லாஹு இறைவன் என்பதையும், முகமது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதையும் நிரூபித்து காட்டட்டுமா? அப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வீர்களோ???

@ayaanarafath417 YouTube

@Iconicevlove மனிதன் பொய்யுரைக்கும் போது செயல்படுவது மூளையின் முன் பகுதி, அதாவது நெற்றி பகுதியில் உள்ள மூளை. இது நவீன அறிவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு. அல்குர்ஆன் சொல்வது - தவறிழைத்து பொய் உரைக்கும் முன் நெற்றி ரோமத்தை (96-15,16. ) தவறிழைத்து பொய் உரைக்க முன்னெற்றி தான் காரணம், அதாவது அந்தப் பகுதியில் உள்ள மூளையே காரணம் என்பதை முகமது நபிக்கு எப்படி தெரியும்? இது போன்ற எத்தனையோ சான்று கல அல்குர்ஆனில் காட்டலாம். அப்படியானால் அந்த குர்ஆனை கொடுத்தது யார்? அவன் தான் அல்லாஹ் அவனே இறைவன்!

@ayaanarafath417 YouTube

@Iconicevlove Ex-muslim எத்தனை பேர் இருந்தாலும், அவங்க கடவுள் கோட்பாடு பற்றிய தெளிவு இல்லாதவர்கள் என்று தான் சொல்கிறேன். சரி உங்களிடம் கேட்கிறேன் கடவுள் இருக்கின்றானா இல்லையா? இருக்கின்றான் என்றால் அவன் யார்? அவனு டைய தனித்தன்மைகள் என்ன? ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தை எல்லாம் படைத்தவன் மிக சக்தி வாய்ந்தவனாக, மிகப்பெரியவனாக, பேராற்றல் உள்ளவனாக இருக்க வேண்டும். அப்படி இறைவனுக்கே உள்ள தன்மைகளுடன் இருக்கும் இறைவன் யார்? எந்த மதம் சொல்லும் இறைவனை எந்த வேதம் சொல்லும் இறைவனை ஏ ட்கிறீர்கள்? இல்லையென்றால் கடவுளே இல்லை என்று சொல்கிறீர்கள் என்றால் எந்த அடிப்படையில் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கடவுளை மறுக்கிறீர்கள்??

♥ 2
@ayaanarafath417 YouTube

@Iconicevlove பூமி தட்டை என குர்ஆன் சொல்கிறதா? யாரோ இட்டுக்கட்டிய ஒரு அவதூரை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பூமி உருண்டை என குர்ஆன் வசனங்களை கொண்டு உங்களுக்கு சொல்லிக் காட்டவா? ஆதாரம் காட்டுகிறேன். பூமி த ட்டை என்று உங்களுக்கு யார் சொன்னது அதற்கான ஆதாரத்தை சொல்லுங்கள் பார்ப்போம். முகமது நபியைப் பற்றி உங்களுக்கு தெரிந்த அவதூறுகளை எழுதி இருந்தீர்கள். அந்நிய பெண்களை பார்க்காமல் பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்ற வேத வசனங்களை ஓதி காட்டியவர் அவர். அறிவியலுக்கு மிக நெருக்கமான ஒரு வேதம் பூமி தட்டை என்று சொல்லாது. குர்ஆன் ஆதாரத்தின் படி பூமி பந்தை போன்ற உருண்டையும் அல்ல, மிக நுணுக்கமாக தீக்கோழி முட்டைக்கு ஒப்பான ஒரு உருண்டை வடிவமாக பூமியை சித்தரிக்கிறது குர்ஆன்.

@ayaanarafath417 YouTube

பூமி தட்டை என குர்ஆன் சொல்கிறதா? யாரோ இட்டுக்கட்டிய ஒரு அவதூரை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பூமி உருண்டை என குர்ஆன் வசனங்களை கொண்டு உங்களுக்கு சொல்லிக் காட்டவா? ஆதாரம் காட்டுகிறேன். பூமி த ட்டை என்று உங்களுக்கு யார் சொன்னது அதற்கான ஆதாரத்தை சொல்லுங்கள் பார்ப்போம். முகமது நபியைப் பற்றி உங்களுக்கு தெரிந்த அவதூறுகளை எழுதி இருந்தீர்கள். அந்நிய பெண்களை பார்க்காமல் பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்ற வேத வசனங்களை ஓதி காட்டியவர் அவர். அறிவியலுக்கு மிக நெருக்கமான ஒரு வேதம் பூமி தட்டை என்று சொல்லாது. குர்ஆன் ஆதாரத்தின் படி பூமி பந்தை போன்ற உருண்டையும் அல்ல, மிக நுணுக்கமாக தீக்கோழி முட்டைக்கு ஒப்பான ஒரு உருண்டை வடிவமாக பூமியை சித்தரிக்கிறது குர்ஆன்.

@alarafa805 YouTube

السلام عليكم YouTube channel team epa pasanaru Ela enda brother evaru mashallah smart ha dava panaru my kafir friends ku enda mari yanku pasa tariyala so yanaku enda brother number kadaikuma anda brother anumadiyaodu inshallah kudugal anda brother taravandam apinu sonna taravandam

@jahirhussain5158 YouTube

ما شاء الله... زادك الله علمك... بارك الله فيك

♥ 5
@Iconicevlove YouTube

@ayaanarafath417 எப்படி பூமி தட்டை என குறிப்பிட்டது போலவா? உங்களுக்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் வேண்டுமா? சொல்லுங்கள் அதற்கும் ஆதாரம் தர காத்திருக்கிறேன் 🙏

♥ 2
@ramisabanu2969 YouTube

ماشاءالله ماشاءالله بارك الله في علمك

♥ 6
@mohamednazeer2529 YouTube

The 100: A Ranking of the Most Influential Persons in History என YouTube search பண்ணுங்க .

@mohamednazeer2529 YouTube

அம்மா தான் கடவுள் ன்னு சொல்றீங்க அப்ப அந்த அம்மாவுக்கு கடவுள் பாட்டி பிறகு பாட்டிக்கு கடவுள் பூட்டி பிறகு பூட்டிக்கு கடவுள் ஓட்டி இப்படியே பின்னோக்கி போனால் கடைசியில் மனித குலத்தின் முதல் தாயாக ஒரு பெண் வருவாள் அந்த தாயைய் யார் படைத்தானோ அவன் தான் உண்மையான இறைவன் அல்லது கடவுள் சாமி பகவான் ஈசன் அல்லாஹ் God அல்லது படைப்பாளன் என்பது . இந்த படைப்பாளனுக்கு ஈடு இணை இல்லை .

@masimass3883 YouTube

Alhamdullilah
Jasakkallahu haira
Ennaku chinna doubt matra matham mela irinthichi
Ippo adhu seriyahitu nandri nanba

♥ 1
@sayaraakthar630 YouTube

அதனால் தான் இஸ்லாம் மதத்தில் தாய் ன் காலடியில் சொர்க்கம் இருக்கும என்று சொல்லவது

♥ 2
@Bteam-nl7ds YouTube

@banurahman8668 ✌️✌️

♥ 1
@mokka151 YouTube

Pakathula ulla pallivasal ponga anga yellam solluvanga

♥ 3
@kaleeswaranm6436 YouTube

Islam.... ❤...... Epdi marrathu sollunga nanum maranum..... Allah ennaku vaippu kodungal.

♥ 38
@Iconicevlove YouTube

@banurahman8668 ஆதாரம்? நேர்மையானவனையும் இஸ்லாமியன் இல்லாதவன் என நரகம் அனுப்ப நினைக்கும் ஒருவனை கடவுள் என எந்த அடிப்படை அறிவை பெற்றவனும் ஏற்க மாட்டான் 🙏.. இதற்கு விஞ்ஞானிகளின் ஆலோசனை தேவையற்றது அடிப்படை அறிவனை பெற்றவனாலே இதை புரிந்து கொள்ள முடியும் 🙏

♥ 1
@banurahman8668 YouTube

@Iconicevlove athe scientist than Islam unmai enavum niroobithu kondirukirargal👍🏼🤝

♥ 1
@abdulkayoom825 YouTube

Subakanallah Alhamdulillah Allah Akbar

♥ 4
@alllaalla7034 YouTube

​@Iconicevlove அல்லாஹ் யாருடைய தேவையும் இல்லாதவன் நீ எம் மதத்திலும் இரு குரான் பற்றி தப்பா பேசாதே

@Iconicevlove YouTube

@ayaanarafath417 விஞ்ஞானிகள் ஆச்சர்யப்படுகிறார்களா அப்படியெல்லாம் இல்லை ❤️இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் தான் அதிகம்.. பிற நாடு எதற்கு கேரளா சென்று பாருங்கள் exmuslim association வைத்து எத்தனை இஸ்லாமியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்று 🙏

♥ 1
@Iconicevlove YouTube

@mufarislaxmibahi2535 என்ன பேசியும் பிரயோஜனம் இல்லை நான் திருந்தமாட்டேங்கற.. அதான மகிழ்ச்சி அப்படியே இருங்க 🙏

@Iconicevlove YouTube

@mufarislaxmibahi2535 😏கடவுள் அன்பானவனு சொல்றேன் அவனை மிருகம்ங்கிற அப்போ மிருகத்தை வழிபாடுகிராயா நீ?உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு நன்றி 🙏

Related Videos