நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 6, 2022 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

621
Comments appear after administrator approval.
@johnanandhan YouTube

No wrong. u r hindu turned islam..do talk since u r born hindu..

@masjidemohammadi YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்.நான் இதை வாட்ஸ்அப்ப்பில் இஸ்டேடஸ் போடலாமா.உங்கள் அனுமதி தேவை.. ஜஸாகல்லாஹ்

♥ 2
@muhmmeduvais2024 YouTube

Asselamu alikhum nanum inthe katheye keattan katevulote kulentheye katevulukhe theriyelena anne arthem eaneye wergelukhu athuvum puriyeleyea

@RaviKumar-dl2st YouTube

Assalamualaikum wa Rahmatullahi barakahthu. Indhu mathathil kooda IRAIVAN oruvane, avnukku uruvam ILLAI endru sollappattu ullathu. Rick vedham,yjoor vedham, sama vedham, Adharvana vedham pondra vedhangalil IRAIVAN oruvane endrum. Avan uruvam illathavan endrum, Avan evitha thevaiyum atravan endru sollappattullathu. Neengal yeen antha margaththai vittu ,islaamai therntheduththeergal? Sariyaana vilakkam thevai. Naanum oru muslimthaan. Neengal islaththai therntheduththathu sarithan . Islaamthaan margam. Assalamualaikum wa Rahmatullahi barakahthu.

♥ 3
@events-w YouTube

Pocso.. குறித்து உங்கள் கருத்து..

♥ 2
@mohamedfarook6458 YouTube

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன் - முன்னாள் rss ஊழியர்
https://youtu.be/uLJBo8MG4yM?si=AKy6_iySMPehYf-Y

♥ 3
@jilanjilanjilan3718 YouTube

அன்னா ((( சகோதரர்))))) கணவன்
ஆத்துக்கு ((((( ஆற்றுப் படுகையில) வீடு ))))) கலாச்சாரம்
உள்ளவன் ஒரு துளி கூட எந்த
நாகரிகம் இல்லாதவன் இடம்
அடிமையாகி இருந்து இருக்கின்றான் அதுவும்
தன் நாட்டிற்குள் புதிதாக
நுழைந்தவனிடம் புதிதாக
உள்ளே வந்தவன் கூறுகிறான் இந்த
இடத்தில் இவர் தோன்றினார்
அந்த இடத்தில் இது இருந்து
புதிதாக வந்தவனுக்கு எல்லாம்
தெரிந்து விட்டதா நம் முன்னோர்கள் படு பாதக
முட்டாள்கள்

@ceylon9744 YouTube

@Iconicevlove ////குரான் முஹம்மதுவின் தனி மனித சித்தந்தம் அது இறைவேதம் இல்லை/////


*_(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்._*

மேலுள்ள வசனத்தின் மூலம், ஏக இறைவனாகிய அல்லாஹ், புனித குர்ஆன் என்பது, அவனின் வேத வெளிப்பாடு என்று தெளிவாக சொல்கிறான்.

ஆக, புனித குர்ஆன் என்பது முஹம்மது நபியின் சித்தாந்தம் அல்ல என்று தெளிவாக தெரிகிறது.

புனித குர்ஆன் அருளப்பட முன், முஹம்மது நபி (ஸல்) எந்த வேதத்தையும் ஓதியவரல்ல என்றும் வேதம் என்றால் என்னவென்று தெரியாமலும் இருந்தவர்கள் என்று, ஏக இறைவனாகிய அல்லாஹ் சொல்கிறான்.

@ceylon9744 YouTube

@Iconicevlove4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.*

*Al-Quran 4:163*

@ceylon9744 YouTube

@Iconicevlove உமது உளறல் எல்லாம் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது.

புனித குர்ஆன் என்பது, ஏக இறைவன் அல்லாஹ்வின் வார்த்தைகள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் கொண்டு வரவில்லை.

இஸ்லாம் என்பது, முதல் மனிதர் ஆதாம் (அலை) அவர்கள் காலத்தில் இருந்து இருக்கிறது.

இஸ்லாம் என்பது, இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் அல்ல.

@Iconicevlove YouTube

@ceylon9744 குரான் முஹம்மதுவின் தனி மனித சித்தந்தம் அது இறை வேதம் இல்லை என்பதை புரிந்து கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்

@Iconicevlove YouTube

@ceylon9744 மேலானவனா? சரி எதில் அவன் மேலானவன்? என்பதை சொல்.. அவன் சுயநலம் இல்லாதவனா? என்னை வழிபடவில்லை என்பதற்காக யாருக்கும் தீங்கு இழைகாதவனுக்கும் இஸ்லாமியன் இல்லை என்பதற்காக நரகம் அனுப்ப நினைக்கும் அவனா மேலானவன்? உண்மையில் அது இறை வேதமா?

@ceylon9744 YouTube

@Iconicevloveஅல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.

அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த நீதியாளனும் இல்லை.

அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள் - அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்*

(Al-Quran 7.87)

♥ 2
@Iconicevlove YouTube

@ceylon9744 யாராக இருப்பினும் சரி குற்றம் குற்றமே உன் அல்லாஹ்வாக இருப்பினும் சரி.. நீதி தவறுவராயின் அவன் இறைவனாக இருக்க முடியாது.. இது இறைவனாக இருக்க முடியாது... இது அடிப்படை நியதி.. உங்களை போன்றோர்கள் புரிந்து கொள்ளவேண்டும்

@ceylon9744 YouTube

@Iconicevlove நியாயத் தீர்ப்பு நாளில், உங்களுக்கு கேள்விகள் கேட்கும் நிலை ஏற்படாது.

அல்லாஹ்வை விட்டு, வேறு தெய்வங்களை வணங்கும் மனிதர்களுக்கான தண்டனை நிறைவேறும் நாள்தான், நியாயத் தீர்ப்பு நாள்.

♥ 3
@NK-channel973 YouTube

நண்பா நீங்கள் கூறிய சிவன் பார்வதி கதைகள் இவை அனைத்தையும் இந்த ஆரிய நாய்கள் இந்த மக்களுக்கு பரப்பிய நிறைய கட்டு கதைகள்....
உங்களுக்கு உண்மையாகவே சிவன் யார் என்று தெரிய விரும்பினால் ( திருவாசகம் ).....
சிவ புராணம் பாடலை ஒரு முறை படியுங்கள்...
அதில் சிவனை உணர்ந்த மாணிக்கவாசகர்... அவரை ஒளி மற்றும் எல்லை இல்லா பரம் பொருள் என்றே கூறி இருக்கிறார்....

நான் ஹிந்து என்று சொல்லிக்கொள்ளவதை விட தமிழன் என்றே பெருமையோடு சொல்லி கொள்ளவே விரும்புகிறேன்..
வெறும் நிர்வாணமாக பிறந்த அணைத்து ஜீவ ராசிக்களும் எதனை இங்கு உருவாக்க இயலும்.... இங்கு இருப்பவை எல்லாமே அந்த பரம்பொருள் தான் அப்படி இருக்கையில் குரானில் சொல்லியிருப்பதை போன்று நிச்சயமாக நம்மால் எத்தனையும் படைக்க இயலாது இங்கு, காற்று, நீர், நெருப்பு, நிலம், ஆகாயம், இயற்கை இத்தனை இருக்கையில் எதை மரியாதை யோடு வணங்கினாலும் அந்த ஏக இறைவனை வாங்கங்குவதற்கு சமம்.இங்கு இருப்பத்தை தான் நாம் எடுத்து அதை நமக்கு ஏற்றார்போல் வடிவமைத்து அந்த கடவுளுக்கு ஆர்ப்பாணுகின்றோமே தவிர இங்கு எதுவும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது அதே போல் யாராலும் எதையும் படைக்கவும் முடியாது ... ஆக இங்கு எதுவும் மனிதனால் படைக்க படுவதில்லை..
இங்கு எல்லாமே மாயை...

இங்கு நம்மால் ஏதாவது படைக்க முடியுமா இறைவன் அருள் இன்றி என்று கேட்டால் முடியும் அதுதான் பெருங்கோபம், பேராசை, வன்மம், பகை, இன்சொல், பெரும்காமம், மாயை....
இதனை உதறி விட்டு இறைவன் ஒருவனே என்று சென்றவர் பலர் 63நாயன்மர்கள்,18 மஹா சித்தர்கள்
ஏன் உங்கள் நபிகள் நாயகமும் இறைவன் ஒருவனே என்று கூறி இருக்கிறார், யேசுவும் அதனை தான் கூறி சென்றயிருக்கிறார்...
நிறைய சித்தர்கள் கோவிலில் சென்று சிலையை வணங்கி சிவனை அடையவில்லை மாறாக காணகத்தில் அமைதியாக தியானத்தில் இருந்து சிவனை அடைந்திருகிறார்கள்...
இறைவன் ஒருவனே ஆனால் இந்த மதம் மனிதனால் சுய ஒழுக்கத்திற்காக கட்டமைக்க பட்டது கடவுளை எந்த உன்னதமான பெயரிலும் அழைக்கலாம், சிவன், அல்லாஹ், இயேசு, ஓடின், ஸியூஸ், புத்தர்...

*இங்கு எல்லாமே இறைவனுடையது என்று இஸ்லாம் கூறுகிறது
*இங்கு எல்லாமே... இறைவன்தான் என்று சைவ சமையம் கூறுகிறது...
சொர்க்கமும் நரகமும் நாம் செய்யும் கர்மாவினையில் தான் உள்ளது....

*நரகம் நாம் வாழும் இந்த பூமியும் நம் கர்மாவினைகெற்ப புது புது பிறவி எடுத்து கஷ்ட படுவது தான் நரகம்...
*நிறந்திரமான சொர்கம் மறுபடியும் மறுபடியும் சுழி பட்டு தடுமாறும் பிறவியை அறுத்து இனி ஒரு பிறவியின்றி அந்த பரம்பொருளை அடைவதே உண்மையான சொர்கம்....

ஓம் நம சிவாய🙏..

♥ 1
@cityofindiatamil9062 YouTube

அல்லாஹ் அக்பர்💗
அல்ஹம்துலில்லாஹ் 💖

♥ 5
@suhaib40 YouTube

முகத்தில் ஒழிவு தெரிகிறது

♥ 5
@shagulhameed9727 YouTube

மாஷாஅல்லா மாலீக் அல்லாமென்மேலும் வல்லரஹ்மான்ரஹமத் வழங்வானாக

♥ 9
@ஆய்வின்முடிவு YouTube

ஏனையவர்கள் ஏன் இவ்வாறு சிந்திக்கமாட்டேங்குறார்கள்🤔

♥ 27
@botinfoentertainmentchanne6559 YouTube

@Iconicevlove ama anna.. Aanaa ninga keta kelvi arumai.. Niyayamana kelvi thanks for make me understand.. Now i understood about islam

♥ 1
@Iconicevlove YouTube

@botinfoentertainmentchanne6559 நல்லது தம்பி நீங்கள் இஸ்லாத்தில் இருந்து வெளியேறிவிட்டிர்களா?

@Iconicevlove YouTube

@mmusthas9085 atheist பிரதர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு நாத்திகம் அதிகம் தேவைப்படுகிறது 🙏

@mmusthas9085 YouTube

@Iconicevlove you are atheist or Hindu brother???🙂

@botinfoentertainmentchanne6559 YouTube

@Iconicevlove அண்ணா நானும் இஸ்லாமியன் தான் நீங்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது 🙏புரிந்து கொள்ள முடிகிறது குழப்பத்தில் இருந்தேன் ஹிந்து மதத்தை ஏற்றதற்காக என்னை தெளிவு பெற செய்தீர்கள் நன்றி ❤️😇

♥ 2
@botinfoentertainmentchanne6559 YouTube

அண்ணா நான் இஸ்லாமியன் தான் ஹிந்து மதத்தை ஏற்றுக்கொண்டுவிட்டேன் 🙏இதில் தவறேதும் இல்லையே..என் திருமணத்திற்கு பிறகு

@Iconicevlove YouTube

@mmusthas9085
😂நன்றி அல்லாஹ் பதில் தரட்டும் என் கேள்விகளுக்கு பிறகு யோசிப்போம் 🙏
மதத்தை வியாபாரம் ஆக்க முற்படாதீர்கள்.. நல்ல அறிவை பெற வாழ்த்துக்கள்

@mmusthas9085 YouTube

@Iconicevlove If God Almighty created you for the first time with all organs arranged properly & functions precisely, then creating you for the second time in afterlife is very easy.Accept Islam Get ready for afterlife!!!😳.You will be held accountable for you did in this life 💐🥰.

♥ 1
@mmusthas9085 YouTube

@Iconicevlove There is only one true God or Allah.He only created everything that exists on heavens & earth.Allah asks humans to workship him alone because he is only "worthy" of worship. God is not jealous that humans like you are praying to lifeless idols.He is saying the truth.God can't say lie.God is merciful at the same time he is" just". Fear the justice of God!!!.🥴

He created this life to see which of us obey his commandments. If you workship idols or something that isn't God ,then you are practicing "lie" & going against eternal truth & will be going to eternal hell.God is eternal and he is only worthy of worship is eternal truth. Islam is God's commandments via his prophets, which we are obliged to obey!!!.

♥ 1
@veluibrahim1233 YouTube

சுப்ஹானல்லாஹ்

♥ 4
@Iconicevlove YouTube

@ayaanarafath417 நியாய தீர்ப்பு வரும்போதாவது என்னுடைய கேள்விகளுக்கு உங்கள் இறைவன் பதில் அளித்தால் நல்லது? மேற்குரிப்பிட்டுள்ள கேள்விக்கும் அவர் பதில் தந்தே ஆக வேண்டும்... நன்றி நேரம் செலவிட்டமைக்கு... 🙏

♥ 1
@ayaanarafath417 YouTube

@Iconicevlove இறைத்தூதரை ஏற்றுக் கொள்வதோ, அல்லது மறுப்பதோ அது அவரவர் விருப்பம். நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனிடம் இதற்குரிய விசாரணை இருக்கும். இதற்கு மேல் பேசுவதற்கு எதுவும் இல்லை. விடைபெறுகிறேன்.

♥ 1
@Iconicevlove YouTube

@ayaanarafath417 உலகிற்கே பொதுவான இறைவன் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் எந்த வேலையை செய்திர்கிறார் பாருங்கள் இதுவும் முஹம்மதுவின் கைவண்ணம் தான் தன் பெண்களிடம் தடையின்றி உல்லாசம் அனுபவிக்க போட்ட திட்டம்.... மனசாட்சியுடன் சிந்தியுங்கள் ஒரு இறைதூதர் செய்யும் செயலா இது...?இல்லை ஒரு இறைவன் இப்படி செய்ய முற்படுவானா? இதையே ஒரு ஆண் மறுத்தால் அவனுக்கு சாபம் வருமா வராதல்லவா? ஆனாதிக்கத்தை கவனியுங்கள்? இறைவனுக்கு பாலினம் இல்லை என்றால் ஏன் வேறுபாடு? அப்போ குரான் ஆனால் எழுதப்பாட்டது தானே? அந்த ஆண் வேற யார் உங்கள் இறைத்தூதார் தான்.. அவருக்கு எது வசதியோ இறை வசனம் ஆகிவிடும்... அதை எதிர்தால் நரகம் 🙏நன்றாக உள்ளது உங்கள் நியாயம் 😇..

♥ 1
@Iconicevlove YouTube

@ayaanarafath417 ஆம் நீங்கள் விபச்சாரத்தை தட்டி கேட்பீர்கள் ஆனால் கற்பழிப்பை ஆதரிப்பீர்கள்
ஒரு கணவன் தன் மனைவியை படுக்கையில் உறவுக்கு அழைத்தால் கண்டிப்பாக வரவேண்டுமாம் ஒரு வேலை அதனை மறுத்து கணவனை வெறுமையில் படுக்க வைத்தால் சாபம் வந்துவிடுமாம்,அதனை அல் புஹாரி இவ்வாறு விவரிகிறது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு கணவன் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்தால் (அதாவது உடலுறவு கொள்ள) அவள் மறுத்து கோபத்தில் தூங்கச் செய்தால், வானவர்கள் அவளை காலை வரை சபிப்பார்கள்."

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ، فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا الْمَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ ‏ "‏‏.‏ تَابَعَهُ شُعْبَةُ وَأَبُو حَمْزَةَ وَابْنُ دَاوُدَ وَأَبُو مُعَاوِيَةَ عَنِ
குறிப்பு : ஸஹீஹ் அல்-புகாரி 3237
புத்தகத்தில் குறிப்பு: புத்தகம் 59, ஹதீஸ் 48
USC-MSA வலை (ஆங்கிலம்) குறிப்பு : தொகுதி. 4, புத்தகம் 54, ஹதீஸ் 460...
இதற்கு என்ன கட்டுகதை வைத்து இருக்கிறீர்கள்..?
விபச்சாரத்தை கூட அனுமதிக்கலாம்.. விருப்பம் இன்றி பயமுறுத்தி கற்பழிப்பது எவ்ளோ பெரிய தகாத செயல்?

♥ 1
@Iconicevlove YouTube

@ayaanarafath417 எனக்கு கல்கி அவதாரத்தை பற்றிய சிந்தனை கிடையாது உண்மையை சொல்ல போனால் அது ஹிந்து மக்களுக்கு கூட வாழ்வியல் கோட்பாடு கிடையாது.. ஆனால் இஸ்லாமியர்களுக்கு அப்படி இல்லை அவர் சுய சிந்தனை அற்றவர்கள் ஆகின் பின்விளைவுகள் பற்றிய சிந்தனை இன்றி பிற மத வெறுப்பை தலையில் சுமகிறார்கள் அது தான் சமூக நீதியின் ஆபத்து அப்பேர்பட்டவர்களுக்கு தான் பகுத்தறிவு தேவை...

@ayaanarafath417 YouTube

@Iconicevlove கல்கி அவதார ம்பற்றிய உங்கள் கருத்து என்ன?

♥ 1
@ayaanarafath417 YouTube

@Iconicevlove இறைவனின் பாதையில் உயிர்த்தியாகம் செய்த அந்த தியாகிகள் மனைவிகல எல்லாம் இறைதூதர் மணமுடிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டதாக நான் கூறவில்லை, அப்படி எதையும் நான் படித்ததும் இல்லை. இறைத்தூதரின் மனைவியரில் அப்படியான தியாகிகளின் மனைவிகளும் இருக்கலாம். அப்படி இருந்தால் அதை நான் ஒரு குறையாக நினைக்கவே மாட்டேன்.
அந்த பெண்களுடன்
விபச்சாரம் செய்திருந்தால் தான் தவறு, அவளை நல்ல முறையில் மணந்து, உணவு, உடை கொடுத்து
பராமரித்து வந்தால் அது நல்ல விடயம். பெண் பிள்ளை பிறந்தாலே கேவலமாக கருதிய,குழி தோண்டி புதைத்த ஒரு சமூகத்தில், விபச்சாரத்தை தட்டிக் கேட்க ஆளில்லாத ஒரு சமூகத்தில், இறந்துபோன தனது நண்பனின் மனைவியை திருமணம் செய்வதென்பது என்னைப் பொறுத்தவரை அது நல்ல விடயம். செலவுக்கு ஏதாவது கொடுத்தால் சரிதானே என்று கேட்கலாம். எத்தனை நாளைக்கு கொடுப்பது ஒரு வருடமாக இரண்டு வருடமா? ஆனால் கணவன் என்று ஆகிவிட்டால் எப்போதும் அவளை பராமரிக்க வேண்டும். இறைத்தூதர் அப்படிச் செய்திருந்தால் அது நல்ல விடயமே.

♥ 1
@Iconicevlove YouTube

@ayaanarafath417 ஆக அந்த இறந்த நண்பர்களின் மனைவியை முஹம்மது மணம் முடிக்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை என்கிறீர்கள் அதானே??

@ayaanarafath417 YouTube

@Iconicevlove எனது கேள்விக்கு நீங்கள் தற்போது பதில் அளியுங்கள். இறைவன் யார்? உங்களுக்கு இறைவனை அறிமுகப்படுத்திய வேதம் எது? உங்களுக்கு நேரடியாக இறைவன் வந்து தானே இறைவன் என்று சொன்னானா? ஒரு தூதர் சொன்னாறா? அந்த இறைத்தூதர் யார்? கல்கி அவதாரம் பற்றி உங்கள் கருத்து என்ன? இந்து வேதங்கள் முன்னறிவிப்பு செய்வது யாரை? இன்னும் பல மடங்கு ஆதாரங்களை தரலாம். முதலில் காட்டிய ஆதாரங்களுக்கு பதில் சொல்லுங்கள். அல்குர்ஆனில் அறிவியல பேசும் வசனங்கள் எப்படி வந்தது? முஹம்மத் நபி படிக்காத சமூகத்தில் பிறந்த ஒரு படிக்காதவர் என்பது தெரிந்த விடயம்.

Related Videos