என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇திரித்துவம் என்னை குழப்பி விட்டது┇ஆலிவர் பூங்காவனம் என்ற தாவூது

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 31, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇ஆலிவர் பூங்காவனம் என்ற தாவூது ┇திரித்துவம் என்னை குழப்பி விட்டது┇29-06-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

204
Comments appear after administrator approval.
@mohamedrilwan1534 YouTube

@King-fq4me Neengal sonna maadhiri onnumea illayea
ஆதியாகமம் - 19
21. அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன்.

ஆதியாகமம் - 19
22. தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.

ஆதியாகமம் - 19
23. லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது

@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/3Xku08RDls4?si=XZaK2Dk4r4FhpAmp

@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/dw4-hUNogrM?si=bz5qL9hhVybTUUku

@-bp9ew YouTube

உண்மையை அறிய, பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடித்து, மதச்சார்பற்ற அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்: 1. முகம்மது நபியின் மரணத்திற்குப் பிறகு எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு குர்ஆன் எழுதப்பட்டது, எத்தனை குரான்கள் இருந்தன? தரப்படுத்தப்படுவதற்கு முன்பே புழக்கத்தில் இருந்ததா?...உண்மையான குரான் இப்போது எங்கே இருக்கிறது? 2. குர்ஆனின் உள்ளடக்கங்கள் வேறு ஏதேனும் பண்டைய நூல்களிலிருந்து நகலெடுக்கப்பட்டதா? (கிறிஸ்தவ, யூத, பேகன் உள்ளூர் கட்டுக்கதைகள் மற்றும் புராணங்கள் போன்றவை) 3. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மக்கா இருந்ததா? உண்மையான மக்கா எங்கே? 4. ஜம் ஜம் கிணற்றின் பின்னால் உள்ள உண்மை என்ன? 5. கபாவின் உண்மையான வரலாறு என்ன? மற்றும் அதை யார் கட்டினார்கள்? 6. வரலாறு, தொல்லியல் மற்றும் அறிவியல் இஸ்லாத்தின் கூற்றுகளை ஆதரிக்கிறதா?
7. சாத்தானிய வசனங்கள் என்றால் என்ன, இஸ்லாம் பற்றிய புரிதலுக்கு அது ஏன் முக்கியமானது?
8. 'பொய்கல் இல்லாமல், ...... மதம் இறந்து விடும்' - இது எந்த மதத்தைப் பற்றி சொல்லப்படுகிறது, ஏன்?
9. தீர்க்கதரிசியின் முக்கிய பணிகளில் ஒன்று தீர்க்கதரிசனம். முகமது நபியின் தீர்க்கதரிசனங்கள் என்ன, உண்மையில் நிறைவேறியவை யாவை? மேலும் முஹம்மது நபியின் உண்மையான பெயர் என்ன, அதன் அர்த்தம் என்ன?
10. முஸ்லீம்கள் உண்மையில் ஆபிரகாமின் வழித்தோன்றல்களா, இல்லையென்றால், உண்மையில் அவர்கள் யார், அதைப் பற்றி வரலாறு என்ன சொல்கிறது?
11. திரித்துவத்தின் உறுப்பினர்கள் யார்? 'தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவி' அல்லது அல்லாவால் முஹம்மது நபிக்கு 'வெளிப்படுத்தப்ப- ட்டு, குரானில் பதிவு செய்யப்பட்டு இஸ்லாமியர்கலால் நம்பப்படும்', 'கடவுள், இயேசு மற்றும் மரியாள்', ஆ?
12. ஜெருசலேமில் உள்ள யூதர்களின் கோவிலுக்கு முஹம்மது நபியின் விமானப் பயணம் பற்றி. அவர் உண்மையிலேயே கோயிலுக்குச் சென்றாரா, அதற்கான ஆதாரம் என்ன?
13. உலக மக்களின் நல் வாழ்வுக்கு கிறிஸ்தவ மற்றும், யூத மதத்தின் பங்களிப்பு என்ன? இஸ்லாத்தின் பங்களிப்பு என்ன?
14. மேற்கத்திய கருத்துக்கள், சிந்தனைகள் மற்றும் கல்வி இவற்றின் தாக்கம் இல்லாத ஒரு இஸ்லாமியருக்கும், தாக்கம் உள்ள ஒரு இஸ்லாமியருக்கும் ஏதேனும் வித்தியாசம் இருந்தால், அந்த வித்தியாசத்திற்கான காரணம் என்ன, வித்தியாசத்தை ஏற்படுத்தும் மேற்கத்திய சிந்தனைகள், கல்வியியல் போன்றவற்றின் அடிப்படை என்ன?
15. நவீன மதங்களை நிறுவியவர்களின் பெயர்களில் சிலவற்றை கீழே தருகிறேன், மேலும் சாதாரண மனிதர்களின் சில எதிர்மறையான பண்புகளையும் தருகிறேன். இந்த குணாதிசயங்கள் அனைத்தையும் கொண்ட ஒரே நபர் யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் அ) நவீன மதங்களை நிறுவியவர்கள்: கௌதம புத்தர், மகாவீர் ஜெயின், இயேசு கிறிஸ்து, முகமது நபி மற்றும் குருநானக். ஆ) எதிர்மறைப் பண்புகள்: வெறுப்பு, வெறி, மதச் சகிப்புத்தன்மை, வன்முறை, வெகுஜனக் கொலை, பெண்ணடிமைத்தனம், பெடோபிலியா, தந்திரம், பேராசை, மன சமநிலையின்மை, தற்கொலை, மோசடி, அடிமை வியாபாரம், இரக்கமின்மை, பொய் மற்றும் ஏமாற்றுதல்.
16. கருங்கல்லின் வரலாறு என்ன, அது குவோபாவில் வைக்கப்படுவதற்கு முன்பு எங்கே இருந்தது?
17. அல் குதாம் யார் மற்றும் பெயரின் பொருள் என்ன

ஒவ்வொருவருக்கும் அவர் விரும்பும் எதையும் நம்பவும் நம்பாதிருக்கவும் உரிமை உண்டு ஆனால் யாரும் உங்களை மதத்தின் பெயரால் முட்டாளாக்காமல்/ மூளைச் சலவை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/Jlu3ZAmRBvg?si=1PiLr1o7pqe9OrFe

@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/jUn4GUl1-6I?si=QM2I_HRFK1s9ml1U

@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/jbjehLUzdHM?si=db5dHMOSyDKLKX29

@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/REEIs7udouY?si=M9CZmaLmyOZot3g7

@Y0001-s9w YouTube

https://youtu.be/-rBzhG_9VLc?si=rtbmLiDvtCmlM04W

@Y0001-s9w YouTube

https://youtu.be/uFgRKSkQg_A?si=cYZgRSk-wnPCoik9

@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/TZVfh_4DLr0?si=7I-hAYDKNSpDA6DW

@Carlhev YouTube

​@Y0001-s9wசிரிச்சு மலுப்ப வேண்டாம் பதில் கூறுங்கள் 😂

@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/ldBOVS7d2TI?si=1mLY5UOy-oCUjFz6

@Y0001-s9w YouTube

​@Carlhevஎன்ன படித்த நீங்க முட்டாள் தானமாக கமென்ஸ் பண்றீங்க

@Carlhev YouTube

​@Y0001-s9w பவுல் முஹம்மது போல வ யூதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் மிரட்டி பணம் வாங்குனார்?! (சூரா 9:29)😂

@Carlhev YouTube

​@Y0001-s9w பவுல் எதற்காக இயேசுவை கடவுள் ஆகவேண்டும்? இதனால் என்ன லாபம் அவருக்கு?

@Carlhev YouTube

​@Y0001-s9wபவுலுக்கு அதனால் என்ன லாபம் என்றும் சொல்லுங்களே 😂

@Y0001-s9w YouTube

இறைவனால் இறக்கப்பட்ட வேதத்தையே மாற்றியவர் 😂😂😂​@Carlhev

@Y0001-s9w YouTube

​@Carlhevஅப்போ நீங்க polaithaan பின்பற்றுகிறீர் 😂😂😂

@Carlhev YouTube

​@Y0001-s9wபவுல் தன் வாழ்நாளையே அவருக்காக வாழாமல் திருமணம் கூட செய்யாமல் இறை பணிக்காக வாழ்ந்தார்.. இயேசுவுக்காக தன் உயிரையே கொடுத்த பவுலை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை

@Y0001-s9w YouTube

https://youtu.be/s_ba-tNS6XQ?si=bkPO9sawLAwDGv28​@Carlhev

@SafarwithAfi YouTube

திரித்துவம் என்பதே ஒரு குப்பை டா நாயே எந்த யூதனும் இதை ஆதரிப்பது கிடையாது ஒருவனும் அதை புரிந்து கொள்ள முடியாது இது மிக பிற்காலத்தில் உருவாக்க பட்ட ஒரு புருடா கதை அவ்வளவு தான்

♥ 1
@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/qFHtaDgT6sU?si=O-AS84mox8JCWoAu

@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/sf87iE_O5dg?si=jsRB2X8Q9UooVSFS

@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/ZKycJU73UsY?si=b_ikJ2D5RFxf0ouf

@Carlhev YouTube

​@Y0001-s9w ஆம் யார் நரகத்திற்கு போகிறார்கள்னு பார்ப்போம் 👍

@Carlhev YouTube

​@Y0001-s9wஆம் யார் நரகத்திற்கு போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

@Carlhev YouTube

​@Y0001-s9w நிச்சயம் பார்ப்போம்! அன்று இயேசு கிறிஸ்து நிச்சயமாக உங்களிடம் கணக்கு கேட்பார் அப்போது உங்களுக்கு புரியும்

@Y0001-s9w YouTube

​@Carlhevஅந்தநாளையில் பார்ப்போம்

@Carlhev YouTube

​@Y0001-s9w நீயாதீர்ப்பு நாளில் உங்களுக்கு மிக பெரிய ஆச்சரியம் காத்துகொண்டு இருக்கிறது ஏனென்றால் உங்களை நீயாந்தீர்க்கிறவர் இயேசு அதை அவரே தெளிவாக யோவான் 5:22 இல் சொல்லிருக்கிறார்

@Carlhev YouTube

​@Y0001-s9w எல்லா மதங்களிலும் ஏமாற்றுகிறவர்கள் உண்டு ஆனால் உங்கள் சகோதரர் அவர்களை மட்டுமே பார்க்கிறார். இவரே இயேசு பயப்படுவார் என்று சொல்லுகிறார் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல்.

@FatimaFatima-e7q4m YouTube

Arivu irukka ongalukku madam maattram loosa ya nee nee islattuku varadaala allah vukku onnum koodappovadu illai koraiyap povadum illai nalla arivu irundaal saval tamil qranai mulumaiyaha padittu vittu vanga araiyum koraiyuma terinjitu inga vandu mulimgal.mel ulla vanmattai kakkamal

@shafahimf9966 YouTube

இயேசுக்கு நிக்க முடியலே அவர் No Message🤣🤣🤣

♥ 1
@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/06r8TgbaYIE?si=-XdwomXWB9LVg2GD

@Y0001-s9w YouTube

https://youtu.be/TqdExrXbocE?si=IiJ7NW4l4V1k4v01​@Carlhev

@Carlhev YouTube

​@Y0001-s9w அவர் பைபிளை சரியாக புரிந்துகொள்ளவில்லை. பிசாசும் இயேசுவிடம் பைபிளில் இருந்து தான் பேசினான்

@Carlhev YouTube

​@Y0001-s9wஇயேசு இஸ்லாத்தை போதித்து இருந்தால் எப்பயோ இஸ்லாத்தை நான் ஏற்றிருப்பேன் சகோதரி

@Carlhev YouTube

​@Y0001-s9w சூரா 2:28 இல் 5 வேலை தொழுகை இல்லை சகோதரி

@Y0001-s9w YouTube

​@Carlhevஇயேசு இஸ்லாத்தை தானே போதித்திருக்கின்றார்

@Y0001-s9w YouTube

​@Carlhevதம்பி அவர் பைபிளில் இருந்து தானே பேசுகிறார்

@Y0001-s9w YouTube

​​@Carlhevதம்பி 2:28 சூரா பகர 28 ம் ஆயத்தை படித்தீர்களா

@Y0001-s9w YouTube

​@Carlhevhttps://youtu.be/cm7zh1VCRYk?si=KhSy_zJegkQug6SF

@Y0001-s9w YouTube

​@Carlhevநீங்கள் ஆதாரம் கேட்டு கேட்டே இறுதியை அடையுங்கள் 😂😂

@Carlhev YouTube

​@Y0001-s9w ஜீபிரில் தான் முஹம்மதுடன் பேசிய தூதன் என்பதற்கு என்ன ஆதாரம்?

@Carlhev YouTube

​@Y0001-s9w நீங்கள் சொல்லும் 5 வேலை தொழுகை குரானில் எங்கு உள்ளது?

@Carlhev YouTube

​@Y0001-s9w இந்த ஐயாவின்புரிதல் சரி இல்லை. கடவுளை ஒரு குறுகிய வரையறையில் வைத்து பார்க்கிறார்

@Carlhev YouTube

​@Y0001-s9w ஜீபிரில் தான் முஹம்மதுக்கு தூது கொடுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?

@Carlhev YouTube

​@Y0001-s9w தொழுகை என்றால் இறைவனிடம் மனபூர்வமாக வேண்டுவது அதை கட்டாயமாக செய்யக்கூடாது

@Carlhev YouTube

​@Y0001-s9w இஸ்லாத்தில் 5 வேலை தொழுகை கட்டாயம் செய்யவேண்டும். தொழுகை என்றால் இறைவனிடம் மனபூர்வமாக செய்யவேண்டும் கட்டாயத்தால் அல்ல

Related Videos