என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇திரித்துவம் என்னை குழப்பி விட்டது┇ஆலிவர் பூங்காவனம் என்ற தாவூது

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 31, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

என்னைக் கவர்ந்த இஸ்லாம்┇ஆலிவர் பூங்காவனம் என்ற தாவூது ┇திரித்துவம் என்னை குழப்பி விட்டது┇29-06-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

204
Comments appear after administrator approval.
@SanjayRuth-u1h YouTube

Quran na mathikiren athukaga bible kuraiva ninaikathinga . Bible history athula irukura visayam unmai

@SanjayRuth-u1h YouTube

God kita keluga avar avare velipaduthuvar

@SanjayRuth-u1h YouTube

Sir neenga human nanum human nama vera vera persons but God athisayam athanala than avar oruthar than ahna avare 3 pera irukar ehna avar athisayam nama yosikirathukum mela nammala imagine pannave mudiyathu

@GOD-YHWH YouTube

கிறிஸ்தவ பொய்க்கு உதாரணம் கொடுங்க சார் 😊

@RobertRobertcreation YouTube

துலுக்கன் என்றால் தீவிரவாதி தீவிரவாதி என்றால் துலுக்கன்

@rahumanaj8191 YouTube

பொய் என்றால் கிறிஸ்தவன் கிறிஸ்தவன் என்றால் பொய்

♥ 1
@Y0001-s9w YouTube

Ll ​@GOD-YHWHஅப்துல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் அடிமை

@Y0001-s9w YouTube

​@Carlhevநூஹ் நபியின் மகனுக்கு கூட நேர் வழி கிடைக்க வில்லை

@Y0001-s9w YouTube

​@Carlhevஇறைவனின் நேர்வழி அவன் நாடிவருக்கு தான்

@Carlhev YouTube

​@Y0001-s9wமுஹம்மதின் வாழ்க்கை வரலாறு பற்றி நன்கு அறிந்து பின்னர் தான் இஸ்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு இருந்த நான் இஸ்லாத்தை விட்டு வெளியே வந்தேன்

@Y0001-s9w YouTube

​@Carlhevஇறுதி இறைத்தூதரின் வாழ்க்கை வரலாறை அரை குறையாக படிக்க வேண்டாம்

@Y0001-s9w YouTube

முஸ்லீமிகளாகிய நாம் படைப்புக்களை வணங்க மாட்டோம் ​@GOD-YHWH

@Y0001-s9w YouTube

​@GOD-YHWHகருப்பு கல்லை நாம் வணங்க மாட்டோம்

@Carlhev YouTube

​@rahumanaj8191 குரான் இயேசுவுக்கு அப்பா இல்லை என்கிறது ஆகவே உங்களை பொறுத்தவரை இயேசு ஒரு பொய்யர் 👍

@GOD-YHWH YouTube

​@mohamedfarook6458
ஏக இறைவன்
ஏக இறைவன்
என்கிறீரே...
காபாவில் இருந்த 360 இறைவன்களில் இருந்து தேர்ந்து எடுக்க பட்ட ஒருவர் என்பதால் அவரை...
ஏக இறைவன் என்கிறீரா??

@AbdulRauf-ew4pw YouTube

யேசு வைத்திருந்த வேதம் யூதர்களால் இல்லாமலாக்கப்பட்டுவிட்டது.யூதர்களின் அட்டூழியத்தால் மனமுடைந்து போன யூதரான பௌஃல் தான் இதை உருவாக்கினார்.மத்தேயு,லூகா,யோவான் போன்றவர்களால் எழுதப்பட்டது தான் பைபில்.

யூதனால் கொலை செய்யப்பட்ட யேசுவை சிலையாக லைத்து வணங்குங்கள் என்று யேசு சொல்லவுமில்லை.ஏக கர்த்தரைத் தான் லணங்கும் படி யேசு சொன்னார்.

மேற்குலகில் உள்ள மக்கள் இஸ்லாத்துக்கே மாறுகிறார்கள்.

@rahumanaj8191 YouTube

உன்னுடைய தாத்தா தகப்பன் இருவரும் மலம் அள்ளும் தொழில் சவரத் தொழில் சலவை தொழில்செய்து வாழ்ந்திருந்தார்கள்... கிறிஸ்துவ மதத்தை தழுவியதும் உங்களுடைய பூர்வீகம் மாறாது..... நீங்கள் என்ன நாடகம் நடித்தாலும் உங்களுடைய குலத்தொழில் மலம் அள்ளுவது தான்.. ஒரே மனிதனுக்கு எப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர் இருக்க முடியும்.. ஒரு பக்கம் ஜீசஸ் ஒரு பக்கம் இயேசு....

@rahumanaj8191 YouTube

நீ கடவுளாக வழிபடும் இயேசுவின் அப்பா யார்.....

@Carlhev YouTube

​@King-fq4me ஆம் புந்தமல்லி சாலையில் சென்றால் நேர் வழி அமையும். இன்ஷாஅல்லாஹ் 🤲

♥ 1
@Carlhev YouTube

​@Y0001-s9w Sahih Muslim 2167 a

Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:

Do not greet the Jews and the Christians before they greet you and when you meet any one of them on the roads force him to go to the narrowest part of it.

@Carlhev YouTube

​@Y0001-s9w முஹம்மது போன்று அடுத்த மதத்தினரை மதிக்க தெரியாதவரா?

@mcsag1967 YouTube

நண்பரே
யேசப்பா அவர்களை எந்த இடத்திலும் முஸ்லிம்கள் அவன் இவன் என்று பேச மாட்டார்கள். யேசப்பா மீண்டும் இந்த பூமியில் வந்து சத்திய மார்க்கத்தை நிலை நாட்டுவார்.
உங்கள் கருத்தை சொல்லுங்கள் தயவு செய்து அவ மரியாதையான சொற்களை பயன்படுத்தாதீர்கள்

@Sismail1956Sikkender YouTube

இறைவன் ஒருவனே.அவன் பிறர் தேவையற்றவன் அவன் யாரையும்,பெறவில்லை.யாராலும்,பெறப்படவில்லை.அவ னுக்கு நிகராக யாருமில்லை. இஸ்லாமே உண்மையான மார்க்கம்.

@sureshruth5686 YouTube

பைத்தியம் முத்தி போயி பேசுது....

@GOD-YHWH YouTube

​@YasarKhan-x8s
ஆயிஷா அதை விட சின்ன பிள்ளை அல்லவா??

@YasarKhan-x8s YouTube

​@GOD-YHWH தங்கைக்கு முலை (மார்பகம்) சின்னது என்று கவலைப்படும் சகோதரர்கள் சத்திய ஆவியின் உந்துதல் உ.ப.8:7 என்ன கேவலம்

@GOD-YHWH YouTube

​@YasarKhan-x8s
நாங்கள் யூதாவை தவறுகள் நிறைந்த ஒரு சாதாரண மனிதராக பார்க்கிறோம்..
**நபியாக
**இறை தூதராக
**அழகிய முன் மாதிரியாக
... பார்க்கவில்லை.
**உங்கள் கணக்கு எப்படி**

@YasarKhan-x8s YouTube

ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன், என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.
உன்னதப்பாட்டு 8:1

நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன், நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.
உன்னதப்பாட்டு 8:2

அவர் இடதுகை என் தலையின் கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும்.
உன்னதப்பாட்டு 8:3

எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன்.
உன்னதப்பாட்டு 8:4

தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன், அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள், அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள்.
உன்னதப்பாட்டு 8:5

நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும், நேசம் மரணத்தைப்போல் வலிது, நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது, அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது.
உன்னதப்பாட்டு 8:6

திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது, ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.
உன்னதப்பாட்டு 8:7

நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை, நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?
உன்னதப்பாட்டு 8:8

அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம், அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
உன்னதப்பாட்டு 8:9

நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள், அவருடைய கண்களில் கடாட்சம்பெறலானேன்.
உன்னதப்பாட்டு 8:10

பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.
உன்னதப்பாட்டு 8:11

என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது, சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும்.
உன்னதப்பாட்டு 8:12

தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள், நானும் அதைக் கேட்கட்டும்.
உன்னதப்பாட்டு 8:13

என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.
உன்னதப்பாட்டு 8:14

@YasarKhan-x8s YouTube

​@GOD-YHWH commentery book எது என்று இப்போ சொல்றேன் wait

@GOD-YHWH YouTube

​@YasarKhan-x8s
யூசுப்... கதையை தவிர
ஈஸா, மூஸா, தாவுத், சுலைமான், நுவ்....
யாராவது ஒருவரின் முழு வரலாறை குரான் கூறுகிறதா???
**முன்பிருந்த நூல்களின் குறிப்புக்கள் அடங்கிய குறிப்பு நூல் தான் குரான்

@GOD-YHWH YouTube

​​​@YasarKhan-x8s
உங்களுக்கு அது இறை வேதம்
எங்களுக்கு அது கிபி 600 க்கு முன்பு எழுதப்பட்ட பல புத்தகங்களின் குறிப்பு நூல் ( commentary book )

@GOD-YHWH YouTube

​@YasarKhan-x8s
தாவுத்.. கோலியாத்தை கொல்ல
5 கூலாங்கல்லை எடுத்து கொண்டு போனார்.
காபாவில் இருக்கும் கருப்பு கல் யார் கொண்டு போனது...
எதட்கு அங்கு உள்ளது

@GOD-YHWH YouTube

​​@YasarKhan-x8s
யூதா ஏமாந்து போனாறு 😂😂
ஏமாத்திட்டு போனவர பத்தி யோசிங்க அய்யா 😂😂

@YasarKhan-x8s YouTube

​@GOD-YHWH யார் துறந்து போட்டு உக்காந்தாலும் யூதா போய்டுவாரா ....இது எதுக்கு வேதத்தில் இது எதுக்கு இதனால இப்ப கர்த்தர் என்ன சொல்ல வரார்

@YasarKhan-x8s YouTube

இறைவேதம் குர்ஆனின் மகத்தான வசனங்கள்ثُمَّ جَعَلْنَـٰهُ نُطْفَةًۭ فِى قَرَارٍۢ مَّكِينٍۢ⭘

பின்னர் அவனை ஒரு பாதுகாப்புமிக்க இடத்தில் விந்துத் துளியாக ஆக்கி வைத்தோம்.

அல் குர்ஆன் - 23 : 13

ثُمَّ خَلَقْنَا ٱلنُّطْفَةَ عَلَقَةًۭ فَخَلَقْنَا ٱلْعَلَقَةَ مُضْغَةًۭ فَخَلَقْنَا ٱلْمُضْغَةَ عِظَـٰمًۭا فَكَسَوْنَا ٱلْعِظَـٰمَ لَحْمًۭا ثُمَّ أَنشَأْنَـٰهُ خَلْقًا ءَاخَرَ ۚ فَتَبَارَكَ ٱللَّهُ أَحْسَنُ ٱلْخَـٰلِقِينَ⭘

பின்னர் அந்த விந்துத்துளியைச் சூல்கொண்ட கருமுட்டை யாக்கினோம். அதன்பின் அந்தச் சூல்கொண்ட கருமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். பிறகு அச்சதைத்துண்டை எலும்புகளாக உருவாக்கினோம். அவ்வெலும்புகளுக்கு இறைச்சியைப் போர்த்தினோம். பின்னர் அதை வேறொரு படைப்பாகத் தோற்றுவித்தோம். படைப்பாளர்களில் சிறந்தவனான அல்லாஹ் பாக்கியமிக்கவன்.

அல் குர்ஆன் - 23 : 14

@GOD-YHWH YouTube

​@YasarKhan-x8s
உண்மை ஒன்று தான்
அறியாமை... பல.
அதன் ஆதாரம் குரான்

@GOD-YHWH YouTube

​@YasarKhan-x8s
யூதா... தாமார்
முஹம்மது... Zainab.
**யூதா... மருமகளால் ஏமாற்ற பட்டார்.
Zainab ( மருமகள் )... யாரால் ஏமாற்ற பட்டாள்

@YasarKhan-x8s YouTube

​@GOD-YHWH அய்யா இது எல்லாமே உண்மைதான் ...படைப்பின் ஒவ்வொரு நிலையையும் இறைவேதம் குர்ஆன் விளக்குகிறது

@GOD-YHWH YouTube

​@YasarKhan-x8s
ஆதியாகமம் 38 இருக்கட்டும்.
**மனிதனை உருவாக்குவது எது???
**முகமது முடிவாக என்ன கூற நினைக்கிறார் 😅😅
குரான் 23:12
குரான் 15:26
குரான் 96:2
குரான் 32:8
குரான் 24:45
குரான் 86:6-7
😅😅😅😅😅😅😅😅😅
எது தான் உண்மை 🤔🤔🤔

@GOD-YHWH YouTube

​@YasarKhan-x8sயுதா பற்றி படித்த நீர்...
முகமது பற்றி படித்தீரா???

@YasarKhan-x8s YouTube

ஆதியாகமம் 38:14 to 30 விளக்கம் தரவும்

@YasarKhan-x8s YouTube

ஏப்பா என்ன ஒரு அறிவு ஞானம்... நீங்கள் உண்மையாகவே பைபிளை நம்பினால் யூதா பற்றி போடப்பட்ட வசனத்துக்கு விளக்கம் தாருங்கள் சகோதரரே

@King-fq4me YouTube

சகோ.

முகமது நபியின் குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டார். ஆக,

முகமது நபிக்கு மகனில்லை.

ஆதியாகமம் 19:21-23 வாசிக்கவும்.

@King-fq4me YouTube

உங்களுக்கும் நேர்வழி கிடைக்கும்.

♥ 1
@King-fq4me YouTube

முகமது நபி என்ற ஒற்றை மனிதரை 200 கோடி முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர்.

கிருஸ்தவம் அழிந்து கொண்டியிருக்கிறது என்பதை Google search செய்து பார்க்கவும்.

உலக மக்களை திருத்த இஸ்லாம் தான் வேண்டும்.

விபச்சார விடுதிகளை அனுமதித்த நாடுகள் எவை என்று சிந்திக்கவும்.

@SanthiyaGunasekaran-e6q YouTube

ஐயா நீங்கள் அறியாமையில் இருக்கிறீர் தேவன் கிரியை செய்வார்..

@GOD-YHWH YouTube

​@mohamedjawith-kt9nx
குரானின் மூல பிரதிகள் காலிஃபா உத்மானால் எரிக்கப்பட்டது...
பைபிள் மூல பிரதிகள் அப்படியெல்லாம் எரிக்கப்படவில்லை.
😅😀 மாற்றப்பட்ட வேதம் எது????? 🤔🤔🤔🤔

@GOD-YHWH YouTube

​@mohamedjawith-kt9nx
ஆயிஷா சொல்கிறார் :
நபி கூறி எழுதப்பட்ட சில வஹி கள்... ஆடு திண்றுவிட்டது 😅
எனவே இன்றைய குரானில் இல்லை.
ஆயிஷா சொல்வதுபோல்...
பைபிளில் ஒரு பக்கத்தை கூட ஆடு திண்ணவில்லை 🤔🤔
குரான் அப்போ மற்றபடாதத????

@GOD-YHWH YouTube

​@aiju21அல்லாஹ் என்ற கடவுள் காபாவின் 360 கடவுள்களில் ஒன்று.
முகமதுவின் குலமான அரபி குரேஷி இன மக்களின் குல சாமி

@mohamedjawith-kt9nx YouTube

வேதம் தான் ஆனால் தற்போது திரித்து திரித்துவம் ஆக்கப்பட்ட வேதமாகி விட்டது. பைபிழில் இயேசு தன்னை இறைவன் என்று ஒரு போதும் கூற வில்லை.

♥ 1

Related Videos