இறைவேதம் திருக்குர்ஆன்!ᴴᴰ┇கார்த்திகேயன் என்ற ரியாஸ்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 22, 2023 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

இறைவேதம் திருக்குர்ஆன்!ᴴᴰ┇ரியாஸ்┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

18
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@ACTION-ob9qn YouTube

@msankar5379 ஆதம் ஏவாள் இவர்கள் எப்படி வந்தார்கள் இந்த உலகிற்கு ? அவரை அனுப்பியது இறைவன்

@ACTION-ob9qn YouTube

@msankar5379 இயசு பிறப்பதற்கு முன் உள்ள பாவங்களை யார் சுமந்தார்கள் ?

@ACTION-ob9qn YouTube

@msankar5379 ஜிப்ரில் மூலம் வஹி வந்து எழுதப்பட்டது , இயேசுவே. அல்லே அல்லே ஏன் என்னை கை விட்டீர் என்று யாரை பார்த்து கேட்டார் , 7 வது நாள் விருத்த சேசனம் செய்தர் , இவ்வுலகில் வாழ்ந்த எவரும் கடவுள் இல்லை, சாப்பிட்டார் ,நடந்தார் ,இவர் கடவுள் இல்லை ,( அவர் து தர , )

@thangaraj8858 YouTube

@msankar5379 விவாதத்திற்கு வந்தால் நேரடியாக பேசி தெரிந்து கொள்ளலாம்

@msankar5379 YouTube

உன் பாவங்களை மன்னித்து உன்ன ரட்சிக்க ஒருவர்
வேணும் அவர்தான் இயேசு கிறிஸ்து

@msankar5379 YouTube

குர்ஆன மனிதன் எழுதாமல் யார் எழுதுனது உன்னை பெற்றெடுக்க ஒரு மனிதன் வேணும்

@msankar5379 YouTube

உன் பாவங்களை மன்னிக்க உன்னை மீட்க ஒரு மனிதன் வேணும் அதுதான் உலக ரட்சகர் இயேசு கிறிஸ்து

@msankar5379 YouTube

உன்ன பெற்றெடுக்க ஒரு மனிதன் வேணும்

@msankar5379 YouTube

குர்ஆனை மனிதன் எழுதாமல் யார் எழுதினது

@thangaraj8858 YouTube

https://youtu.be/hHKEpBYkmVw?si=KkDfdqMXMHNoOVoP

@thangaraj8858 YouTube

Ydm team udan neengal vivatham panna ready ah... Already tntj kali

@mobinjee4659 YouTube

மாஷா அல்லாஹ் ! குர்ஆன் பற்றி வித்தியாசமான கோணத்தில் அழகிய முறையில் விளக்கம் சொல்லி காண்பிக்கிறார் சகோதரர். அருமையான தெளிவான புரியும்படியான விளக்கம்.

♥ 1
@ACTION-ob9qn YouTube

மாஷா அல்லாஹ் கிரேட், ப்ரோ நல்ல விளக்கம்

♥ 1

தொடர்புடைய காணொளிகள்