வேண்டாம் விபச்சாரம்ᴴᴰ┇ஹரிஹர சுப்ரமணியன் என்ற நிஃமதுல்லாஹ்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 15, 2023 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

வேண்டாம் விபச்சாரம்ᴴᴰ┇ஹரிஹரன் சுப்ரமணியன் என்ற நிஃமதுல்லாஹ்┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

6
Comments appear after administrator approval.
@Gibril789 YouTube

Sahih Muslim Book 8, Hadith 3432

ஹனைன் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவுதாஸுக்கு ஒரு படையை அனுப்பி எதிரிகளை எதிர்கொண்டு அவர்களுடன் போரிட்டதாக அபு சயீத் அல்-குத்ரி (அல்லாஹ்) அறிவித்தார். அவர்களை முறியடித்து, அவர்களை சிறைபிடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், தங்கள் கணவர்கள் பலதெய்வ வழிபாட்டாளர்களாக இருப்பதால், சிறைபிடிக்கப்பட்ட பெண்களுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்த்தனர். பின்னர் மிக உயர்ந்த அல்லாஹ் இது பற்றி இறக்கினான்.

Quan 4:24

திருமணமான பெண்களும் தடைசெய்யப்பட்டவர்கள்—உங்கள் கைதிகளாக உள்ள பெண்களைத் தவிர.இது உங்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையாகும்.

சிறைப்பிடிக்கப்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய அல்லாஹ் அனுமதிக்கிறான்.

இது விபச்சார பிரிவின் கீழ் வருகிறதா இல்லையா

@CADDESIGNS-wg9wi YouTube

இறுதிநாளில் விபச்சாரம் பெறுகிவரும்.
மறுமையின் அடையாளம்

@MarkassulAwwal YouTube

அல்ஹம்துலில்லாஹ்...

♥ 1
@hajadurairaja YouTube

நல்ல தலைப்பு

@ஈசாக்ஐசக் YouTube

அஹாமதுள்ளா
இப்போது தாரளமாக கிடையாது
😢😢

Related Videos