மூடநம்பிக்கையற்ற மார்க்கம் இஸ்லாம்!┇சிவா என்ற அப்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · September 9, 2024 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

மூடநம்பிக்கையற்ற மார்க்கம் இஸ்லாம்ᴴᴰ┇சிவா என்ற அப்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

11
Comments appear after administrator approval.
@Adventurehero005 YouTube

மாஷா அல்லா ஆனா அறிவு பத்தாதுன்னு தெரிஞ்சுக்க அரபி மொழிகளும் குர்ஆனை முழுக்க மனப்பாடம் செய்கிறவர்களுக்கு தர்ஜா உள்ளவங்களுடைய பேசுறது வேற சும்மா பேசுறது வேற

♥ 1
@Sharbudeen-hd8sy YouTube

அல்லாஹ்குஅக்பர்

@jinathubeaidulla1995 YouTube

Maasha Allah arumayana vilakkam niraya vishayangal therindhu konden Allahumma Barik

@mohamediqbal3306 YouTube

மாஷா அல்லா எல்லாம் புகழும் இறைவனுக்கே அருமையான பயான்

♥ 1
@mmk6267 YouTube

கபுரு முட்டிகளே கேட்டு திருந்துங்க .

♥ 6
@noor5871 YouTube

ALHAMDULILLAH
SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM

♥ 3
@Vinai762 YouTube

பாய் நரகம் நரகம்னு எப்பப்பார்த்தாலும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பயம் காட்டி காட்டி மதம் மாத்துரிங்களே. இது எந்த வகையான நம்பிக்கை? ஹா? நம்புனா சோறு இல்லனா இல்லை. சும்மா போங்க பாய். உண்மையா சொல்லுங்க. உங்க wife இஸ்லாம் காசுக்காக பெண்ணுக்காக மற்றும் நரகம் எனும் மாய பயத்தில் மூளை மலுங்கி நீங்க இஸ்லாத்துக்கு போயிட்டீங்க இதானே?

@bashakhan1769 YouTube

Masha allah. Idhuponra adhika padhive podunga

♥ 4

Related Videos