சிலைகள் என்பது எதற்குᴴᴰ┇ரவீந்திரன் என்ற ஸஅத்┇Way to Paradise Class
சிலைகள் என்பது எதற்குᴴᴰ┇ரவீந்திரன் என்ற ஸஅத்┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Masha Allah from Sri Lanka
♥ 1Statue building is purely political and some people know it, some don't know it, and the rest don't care
இயேசுவின் உண்மை அடியார்கள் யாரும் சிலை வழிபாடு கிடையாதுடா
Alhamdulillah
ஆப்ரகாம்க்ஷ/ஏசு/முகமது இவர்களெல்லாம் அடிப்படையில் பாலைவன கொள்ளையர்கள்.
இது எப்போது இந்த கீழ்த்தரமான தற்குறிகளுக்கு புரியுமோ.
ஆப்ரகாம், ஐசக் யை பலியிட முயன்ற போது... பாலைவன கடவுள் தோன்றி... பாராட்டி... இன்று முதல் "எதிரிகள் சொத்துக்கள் உனதாகும்" என்றார்... 🤔🤔🤔
பாலைவன கடவுள், ஆப்ரகாம் யை நேர்மையாக உழைத்து பொருளீட்டுமாறு சொல்லவில்லை... மாறாக மற்றவர்கள் சொத்துக்களை அபகரிக்க சொல்லுகிறார்.
Al Quran konjam paruga ❤❤❤❤
Mashallah
♥ 2Clear explin ❤
♥ 1😊😊😊😊😊
😊😊😊😊😊
யா அல்லாஹ் இந்த சகோதரருக்கு இம்மையும் மறுமையும் வெற்றிக்குரிய மக்களில் ஒருவராக வை யா அல்லாஹ்
♥ 1அவர் உங்களை அசிங்கப்படுத்த வில்லை அவர் உங்களை தொப்புள்கொடி சகோதரன் என்று சொல்லி விட்டார் நாம் அனைவரையும் ஒரே இறைவன் தான் படைத்தான் என்பதை சத்தியமிட்டு சொல்கிறார் நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை நீங்கள் இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ வேதங்களை வாங்கி படியுங்கள் அதில் கடவுளுக்கு சிலை இல்லை கடவுளை யாரும் பார்த்ததில்லை
எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது; இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
(அல்குர்ஆன் : 6:28)
நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், “எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்” எனக் கூறுவதைக் காண்பீர்.
(அல்குர்ஆன் : 6:27)
அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; “இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை” என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 6:25)
اللّٰهَ
♥ 1மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)
காபா சிலைஇல்லை மனிதர் ஒருநிலைபடுத்தும் இடம் காபவைசுத்திவருபர்இடம் அத்தைபேரிடமம் தனியகேகுடகேட்டுபாருங்கள் அவர்கள்அத்தனபேரும் ஒன்ரேபோல்தா சொல்லுவார்கள் லாயிலாகா இல்லல்லாகு முகமது ரஸூல்இல்லானு வணக்குத்துக்குதகுதியாவன் அல்லாகுஒருதவிரேவேருயாருஇல்லை முகமதுநபிஸ்ஸல்லல்லாகு அவர்கள் அல்லவின்அடியன்என்று ❤ இங்குநீங்கள் நரையேசிலைகள்வலிபாடுபடுத்தினல் கடவுள்என்று இங்குமக்களைவிட கடவுள்கள்அதிகம்ஆகிவிடுவார்கள்ளே சிந்தியுங்கள் உங்களைமதம்மாரேசொல்லவில்லை சிந்தித்துபாருங்கள்என்ரேகூரிகிரர்கள்
♥ 2Assalamualaikum wa rahmatullahi wa barakathuhu iam sadham ravi Bhai
♥ 1Masha Allah 😂😂😂
♥ 1Kaaba la statue vae ila pa
♥ 1Neega ungaloko padetha mathai entru kondru vitregal athai Pathi matom pesuga thevai eilla hindusam korai koruvathu ko urimai eillai Oru nal ungaloko pureya varum
கிருஷ்ணரைப் பற்றிப் பேசுவதற்கு முன் நீங்கள் முஹம்மதுவைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். முஹம்மது 51 வயது 6 வயது பெண் குழந்தையை மணந்து உடலுறவு கொண்டார். அவரும் ஒரு அடிமை எஜமானர் கூட உடலுறவுக்காக 4 பெண்கள்அடிமைகளை வைத்திருந்தார்.
கபா கட்டிடத்தை ஏன் தினமும் 5 முறை வணங்குகிறீர்கள்.அதுவும் சிலை வழிபாடுதான்.
சிலை வைப்பதை பற்றி குறை கூறுகிறார் அது அவரவர் விருப்பம் நீங்கள் குரானை வைத்து விளக்கம் கூறுகிறீர்கள் அது உங்கள் விருப்பம் ❤மனிதனால் எழுதிய கருத்துக்களை நீங்கள் பின் பற்றுகிறீர்கள் நாங்கள் சிலை வடிவமைக்கிறோம் இதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை அப்படியானால் பள்ளி வாசல் எதற்க்கு நீங்களும் மக்களுக்கு நல்லது செய்யலாமே மற்றவர்கள் குறையை அலசி பார்ப்பதை விடுங்கள் உங்களுக்கு எது நல்லது என்று தோன்றுகிறது அதை செய்யுங்கள் நபிகள் நாயகம் எழுதிய குரான் நல்ல கருத்துக்களை கொண்டது மற்ற மதத்தை கு றை கூறுவது அவர்களை வேதனை படுத்து வதற்க்கல்ல .மதம் மாறியவர்கள் மற்ற மதத்தை குறைகூறுவது இதில் என்ன இன்பம் மதத்தை வியாபார ஆக்ககதீர்கள் உங்கள் விரும்பிய வாழ்க்கை வாழங்கள்
♥ 1Om namashivaya
♥ 1குரானில் 63ம் அதிகாரத்தை ,நன்கு விளங்கினால் கலிமா சாட்சியத்தை கூறி மதம் மாறவும் மாட்டீர்கள் மாற்றவும் மாட்டீர்கள்.
கலிமா சாட்சி கூறுபவர்களை இது...
* நயவஞ்சகர்கள்
* காபிர்கள்
* பொய் சத்தியம் செய்பவர்கள்.
என்று 63ம் அதிகாரம் கூறுகின்றது.
------------ கலிமா ---------
இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு (வணங்கப்படகூடியது) யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும்.
இதனை உள்ளத்தில் நம்பி நாவினால் சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் முஸ்லிமாக இறைவனின் இயற்கை மார்க்கத்திற்கு (இஸ்லாத்துக்கு) திரும்புகிறார்..
--------- குர்ஆன் 63ம் அதிகாரம் ----------
اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ۘ وَاللّٰهُ
يَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِيْنَ لَـكٰذِبُوْنَ
(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
(அல்குர்ஆன் : 63:1)
اِتَّخَذُوْۤا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.
(அல்குர்ஆன் : 63:2)
ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ
இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 63:3)
---------------------------------
* நயவஞ்சகர்கள் யார்?
* பொய் சத்தியம் செய்பவர்கள் யார்?
* காஃபிர்கள் யார்?
* விளங்கி கொள்ளாதவர்கள் யார்?
Next episode pondaga bro
♥ 1அல்ஹம்துலில்லாஹ் எவ்வளவு புரிதல் ஆழமான ஆராய்ச்சி தெளிந்த ஞானம்.. ❤ எனக்கே பல நாள் சந்தேகம் ஒரு கோவில் கூட இல்லை பிரம்மாவுக்கு காரணம் இப்ராஹிம்.. வேற லெவல்..
♥ 7Naa yaara kumbita unaku enna un velaiya paar
♥ 1*Lahilaha illallah*
♥ 4*Lahilaha illallah*
♥ 2*Alhamdhu Lillahi Rabbil Alameen*
♥ 4அல்லாஹ் மிகப் பெரியவன் 🤲🤲🤲
♥ 8இறைவன் அல்லாஹ் ஒருவனே ☝️
லாயிலாஹா இல்லல்லாஹு 🤲🤲🤲
MashaAllah brother very good speech
♥ 6Jazakallah khair