உங்கள் எதிர்ப்பால் இஸ்லாம் வளர்கிறது!┇கோபால் என்ற உமர்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 29, 2024 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

உங்கள் எதிர்ப்பால் இஸ்லாம் வளர்கிறதுᴴᴰ┇கோபால் என்ற உமர்┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

20
Comments appear after administrator approval.
@shahjahanghouse8016 YouTube

இந்த உலகில் உண்மைக்கு எப்போதும் எதிர்ப்புத்தான் கடைசியில் உண்மை வெல்லும் அல்லாஹ் அருள் புரிவான்னாக

♥ 1
@sirajunnisa7280 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 2
@mohamedIbrahim-dv3ug YouTube

Assalamu alaikum varahmathullahi va barakathuhu
Sagotharare iruthiyaga varum iraivasanathil siru siru pizhaigal ullana.avvasanathai sariseithu thelivaga veliyida virumbugiren.insha allah. assalamu alaikum va rahmathullahi va barakathuhu

♥ 2
@FathimaZeena-v7g YouTube

Alhamdhulillah !!! There has no god but Allah.. and i Islam is the true religion in the world!!!❤

♥ 2
@sabdulla6430 YouTube

Alhamdulillah இன்னும் அதிகமான இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான விஷயங்களை பதிவு செய்ய அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக

♥ 3
@nazeeryazer3998 YouTube

சகோதரா❤.. நெஞ்சம் குளிர்கிறது... உங்கள் பேச்சை கேட்டு.. நன்றி சகோதரா..❤

♥ 6
@mohammedsaleem-dh8eq YouTube

இஸ்லாத்தை வைத்து
என்ன சாதித்து விட்டோம்

@USENDEEN YouTube

மாஷா அல்லாஹ்

♥ 3
@KhaleelAhamed-v1u YouTube

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் மிக பெரியவன் ☝🏻☝🏻☝🏻

♥ 7
@osamhafatruteen YouTube

உங்கள்எதிர்காலாம்இன்னும்மேன்மைஅடையும்இன்ஸாஅல்லாஹுநீங்கள்நீடுடிகாளம்வாழவல்ல அல்லாஹு அருள்புரிவானாக ஆமீன்❤️❤️❤️❤️

♥ 2
@ACTION-ob9qn YouTube

வா அழைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வா பரக்கட்டதாகு

♥ 4
@paulwesley2236 YouTube

அல்ஹம்துலில்லாஹ் மக்கா.....

♥ 4
@M.m.a.jawathJawath YouTube

ஈமான்இல்லத மனிதன்.இருக்கும் வரை. இதில் இப்படி பட்ட கயவர்களை இறைவனின் தண்டனை கிடைக்கும். ஈமான் கோன்ட நல்ல மனிதர்களின் துவா அல்லாஹ் எற்றுகோல்வான்

♥ 1
@ahamedshahjahan143 YouTube

*🇵🇸❤️🎉Alhamdhulillah🎉❤️🇵🇸*

♥ 4
@HerAkmal YouTube

அல்லாஹ் மிக பெரியவன் ❤️❤️

♥ 16
@Khalidiya1978 YouTube

எதிர்ப்புகள் இருந்தால் தான் வளர்ச்சி இருக்கும்.

♥ 15
@Khalidiya1978 YouTube

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹமதுல்லாஹி வபரகாத்துஹு அல்ஹம்துலில்லாஹ் 🎉🎉🎉🎉🎉🎉வருக வருக
❤❤❤❤❤

♥ 8

Related Videos