மனிதன் பேசிய முதல் மொழிᴴᴰ┇முனைவர். அரசேந்திரன் (தமிழ் மொழி ஆய்வாளர்)┇Way to Paradise Class
Way to Paradise - Jamathul Janna Trust,
Website: http://waytoparadise.in/
Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/
WhatsApp: +91-9566113437
Contact us: +91 9566113437, +91 9941938217







*சிந்திக்காமல் ஒரு உயிரும் இருக்க இயலாது* என்பதை முதன்முதலாக கேட்றிகிறேன்.நன்றி ஐயா
♥ 2அருமை ஐயா
ஆனால் இதை சொல்லவே தமிழனுக்கு ஆங்கில மொழி துணை வேண்டும் என்பதை கண்டு வருத்தமே
♥ 1எவரும் அறிந்து கொள்ள வேண்டிய பேருண்மை.. எவ்வுயிரும் தமிழ் மொழி சொந்தங்களே.. மனம் தெளிந்து உணர்ந்து உறவுடன் வாழட்டும் மனித இனம் அனைத்து உயிர்களையும் நேசித்து..
♥ 3Karuvarai n gods idol are dark only. As you said Irruttu is permanent n Origin of Light n Life Ayya. Vanakkam ,Nandri Ayya.
Masha Allah. I am a Hindu. Hats of to your great efforts sit . Unity in Diversity.
♥ 4ஐயா தங்களுடைய படைப்புகள் அனைத்தும் எனக்கு வேண்டும் நான் எப்படி பெற வேண்டும்
♥ 1அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
♥ 7நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) https://www.internetworldstats.com/stats7.htm
௨) https://en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) https://www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) https://speakt.com/top-10-languages-used-internet/
௫) http://www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) https://play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) https://tinyurl.com/yxjh9krc
௫) https://tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) https://wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) https://www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) https://indiclabs.in/products/writer/
௬) https://askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
https://tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) https://chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) https://chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: நழ
தெய்வமே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
♥ 2@KUINWORLD - மொழி என்பது படைக்கப்படுவதல்ல.
தன்னியல்பாக தோன்றுவது. சிவபெருமான் ஆணையின்படி பொதிய மலையின் மீது உட்கார்ந்துகொண்டு அகத்திய முனிவரால் தோற்றுவிக்கப்பட்டது தமிழ் என்பது சைவ சமயத்தின் கருத்து. அதை அறிவுள்ளவர்கள் ஏற்க முடியாது.
மானுடவியல்,சமூகவியல், உளவியல் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வரலாற்று அறிவியல் நோக்கில், எந்தவித பக்கச் சாய்வும் இன்றி ஆழ்ந்து ஆராயப்பட வேண்டிய விடயம் அது.
சும்மா வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற போக்கில் புலவர்களின் பொய்யுரைகள் எல்லாம் சான்றாதாரங்கள் ஆகிவிட மாட்டா.
அது காட்டுமிராண்டிகள் பேசியது மனிதன் முழு மனிதனாகி மொழியை படைக்கும் அறிவு வந்து படைத்தது தமிழ் என்கிறார் ஒரு மொழியை உருவாக்க அறிவு வந்தால் எப்படி காட்டுமிராண்டியாக இருக்க முடியும் .
♥ 1Great.sir
முதலில் மாந்தன்தோன்றிய இடம் ஆப்பிரிக்கா எனில் அவர்கள் ஏன் முதல்மொழி உருவாக்கவில்லை. ஆப்ரிக்காவிலும் தமிழ்மொழி கலந்துள்ளது.ஆபத்தானகேசரிகாடே ஆபரிக்கா ஆப்ரிக்கா எனமருவி இருக்கலாம்.ஆய்ந்துபார்த்து அறி யும் காமம்(ஆய்குடிகளின்காமம்) ஆபரிகாம் ஆப்ரகாம் ஆப்ரிக்கா எனவும் மறுவிஇருக்கலாம். ஆப்ரிக்காமின் முதல்மனைவி வெள்ளைபனிசாரல்களைக்கொண்ட சாராள்என்ற அய்ரோப்பிய நிலம் இரண்டாவது மனைவி எக்கர்என்றமலைமக்களைக் கொண்ட அரபுநிலம். இது அவுட் ஆப் ஆப்ரிக்கா தியரி.அய்ரோப்பிய ர் ஆசியவரலாறை முன்னிறுத்த மாட்டார்கள்.உறவாடிஅழிப்பார்கள்.நம்வரலாறை நாமே மீட்டெடுக்க வேண்டும். நன்றி
♥ 1மனிதனை , மதங்களை இணைக்க நல்ல முயற்சி . நன்றி . வாழ்க . வளர்க தங்கள் தொண்டு .
♥ 4இல்லறம் - அறம் - துளைத்த இடம் இல் அறம் - அரண் - production
♥ 2மனிதன் பேசிய முதல் மொழி காட்டுமிராண்டி பாஷைதான்
https://youtu.be/iww9beLQJXg
https://youtu.be/iww9beLQJXg
Excellant speech and useful speech I like very much please contact no. Regd .
அருமை அருமை அய்யா
♥ 2அரசேந்திரன் ஐயா எங்கள் ஊர் கங்கை கொண்ட சோழபுரம் என்பதில் பெருமை கொள்கிறேன்.
♥ 3தாங்கள்பூண் டி காலேஜ் மாணவன் பெருமிதம் கொள்கிறோம்
♥ 2quran 30:22 உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
14:4 4. எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்
quran 30:22 உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
14:4 4. எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்
ஐயா உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
♥ 2ஐயா உங்கள் தொண்டு அருந்தொண்டு நீடு வாழ்க
♥ 2தாங்கள் எழுதிய நூல்கள் கிடைக்கும் இடங்கள் குறிப்பிட முடியுமா ?
♥ 1World fully talking Tamil?
♥ 1கடவுள் பேசிய முதல் மொழி தமிழ் தமிழுக்கு காலமே இல்லை. ஆதாமோடு பேசிய பிறகே பூமியில் தமிழ். எனவே கல்தோன்றிய காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்ற வார்த்தை வந்தது
♥ 1ஆய்தமிழ் அறிஞர்கள் போற்றிட வேண்டும்...
♥ 4அவர்தம் ஆய்வுகள் கல்வி ஏட்டிடை வேண்டும்....
செந்தமிழ் சொற்கள் பேச்சிடை வேண்டும்....
அறத்தமிழ்ச் சமூகம் ஆக்கிட வேண்டும்...
நன்னில மாந்தற்கு நாம் தான் வழி காட்டிட வேண்டும்.!!!!
ஐயா உங்களுக்காக நான் எழுதியது....
@thamizhandathinthiravukool9091 bj
Tx, km
ஐயா எகிப்தின் உண்மையான பெயர் . இதை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
https://www.youtube.com/watch?v=L4XxHuOScvU
ஐயா எகிப்தின் உண்மையான பெயர் . இதை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
https://www.youtube.com/watch?v=L4XxHuOScvU
ஐயா எகிப்தின் உண்மையான பெயர் . இதை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
♥ 1https://www.youtube.com/watch?v=L4XxHuOScvU
ஐயா எகிப்தின் உண்மையான பெயர் . இதை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
https://www.youtube.com/watch?v=L4XxHuOScvU
ஐயா எகிப்தின் உண்மையான பெயர் . இதை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
♥ 1https://www.youtube.com/watch?v=L4XxHuOScvU
ஐயா எகிப்தின் உண்மையான பெயர் . இதை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
https://www.youtube.com/watch?v=L4XxHuOScvU
ஐயா எகிப்தின் உண்மையான பெயர் . இதை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
https://www.youtube.com/watch?v=L4XxHuOScvU
ஆதாம் ஆதன் ஏவாள் இலங்கையில் தோன்றிய தமிழர்கள்.
♥ 1அரேபிய வணிகர்கள் திரிகோணமலை சிவலிங்க வடிவ மலையை அல்லா என வணங்கியதாக சிவன் என்ற நூலில் படித்துள்ளேன்.
அருமையான தெளிவான எளிமையான அடக்கமான பேச்சு. நிறை குடம் .. படித்த பேரறிஞர் இவர்.. ஐயா அரிசேந் திரன் அவர்கள்.
♥ 1ஐயா புத்தகம் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் நண்பரே
♥ 2தமிழின் வேர்சொல் விளக்கம் அருமையிலும் அருமை . இறைவனின் வரம் தங்களின் அறிவும் தெளிவும் .வாழ்க வளர்க தமிழ் போல .
♥ 4தொல்காப்பியர், அவரின் கூட்டாளிகள் கயவர்கள். ஆதி தமிழ் நூற்களை அழித்தவர்கள். ஏன் பரம் பொருளை அறிந்து, பரம்பொருளையும் அடைந்து அவன் நிலைகளை அடைந்தவர்கள் அனேகன். தமிழ் மொழியை கசடறக் கற்றால்.......
♥ 2அயூப்கான் கான் என்ற சொல் கம்பை கையில் வைத்திருந்த மாடு மேய்த்த தமிழர்களின் கோண் கோனார் கோ அரசன் என்ற சொல்லில் பிறந்தது ஆக இஸ்லாமியர்களும் தமிழகத்தில் இருந்து சென்ற நமது சொந்தங்கள். இன்று வேற்று இனத்தவர்கள் போல தமிழ இஸ்லாமிய மதம் மாறியவர்கள் பிளவுபட்டு அரேபியர்கள் வழியினர் போல செயல்படுகின்றனர்.
♥ 3தமிழர்களே உலக இனத்தின் முதல் குடி. நமது தமிழை யே ஒழுங்கு இல்லாமல் சிதைத்துப் பேசுகின்றனர். தூய தமிழ் போல தூய தமிழனாக தமிழ் பெயர்களை வைத்து தமிழனாக வாழ்வோம். கடவுள் புரத்தது தமிழ் அகத்தில் மனதில் உள்ளது.
தேவநேயப் பாவாணர் அவர்கள் அவர்களின் வழிகாட்டுதலில் உங்கள் பயணம் வெற்றிகரமாக அமையட்டும் நூறாண்டு வாழ்க வாழ்க
♥ 16அற்புதமான ஆராய்ச்சி சொற்பொழிவு, உங்கள் பனி தொடர எனது வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.
♥ 5Dear all
♥ 1Agriculture, bacteria, corona are Tamil words. Dont get surprised. They are indeed Tamil words.
Please watch my channel and help spread the beauty of Tamil to as many people as possible.
https://www.youtube.com/channel/UCXII_vIK3YaObAXoWXKF-ew?view_as=subscriber
தமிழே மொழிகளின் தாய்
Listen to Kavikko's speech:
https://youtu.be/luxioFo5p08
Ugalkku parmpoorul Aiual kodukkattum.........Great speech sir
♥ 2Contracting no please
9895793954