மனிதன் பேசிய முதல் மொழிᴴᴰ┇முனைவர். அரசேந்திரன் (தமிழ் மொழி ஆய்வாளர்)┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 8, 2017 · General

Way to Paradise - Jamathul Janna Trust, Website: http://waytoparadise.in/ Facebook: https://www.facebook.com/jamathuljannatrust/ WhatsApp: +91-9566113437 Contact us: +91 9566113437, +91 9941938217

கருத்துகள்

124
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@manickammanic966 YouTube

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

@kanagaratnamsivakumar1510 YouTube

Zero ஐ கண்டு பிடித்தது ஒரு சைவர்(saivist). Zeroஐ சைவர் என்று தமிழ் இலங்கையில் அழைப்போம். சைவர் என்பதிலருந்தே zhifer, zero என்பன வந்தன.

@Murugaiyan-w1o YouTube

It is shining ❤❤❤ of sundra sun is good mada m 2:09 morning to you

@Murugaiyan-w1o YouTube

It is shinning ❤❤❤of sunthara sun is good morning to you madam the andriod phone picture mobile and the hmlt5 is good the rcm chain in the YouTube is in the Google is joy and bonded with all the friends and members

@Murugaiyan-w1o YouTube

It is shinning ❤❤❤of sunthara sun is good morning to you madam

@amarneethisenthil9750 YouTube

ஆரியனே என்றால் அங்கே ஆசிரியன் என்று பொருள் இனத்தைச் சொல்லவில்லை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்

@natarajanb794 YouTube

அவர்கள் பேசிய மொழி தமிழாக இருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது.

@natarajanb794 YouTube

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பகுதிக்கு மேலை நாட்டவர் ஆதம் பாலம் என்று பெயரிட்டனர். இவ்வாறு பெயரிட்டமைக்குக்காரணம் யாதாக இருக்கும் என்று எண்ணிப்பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்கள் முதல் மனிதன் ஆதன், ஈவாள் பற்றி அறிந்திருப்பார்கள்போல் தெரிகிறது. அதன் கோட்டு ஆசான் என்று தொல்காப்பியத்தியத்திலும் இளங்கோவடிகளின் தந்தையின் பெயர் இமயவரம்பன் நெடுஞ்சேரல் ஆதன் என்றும், மகாபாரதப் போரில் கெளரவர்களின் படைக்கும் பாண்டவர்களின் படைக்கும் உணவளித்த பெருஞ்சோற்று உதியன் சேரல் ஆதன் என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. இப்பெயர் பிற்கால நூல்களில் ஆதம் என்றும் ஆதர் என்றும் காணப்படுகின்றன . அதன் என்றும் ஆதன் என்றும் ஆதம் என்றும் ஆதர் என்றும் தமிழ்நூல்களில் காணப்படுவன எல்லாம் முதல் மனிதனை நினைந்து வைத்துக் கொண்ட பெயர்களோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. இதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

@saraswathis7780 YouTube

அருமை வாழ்த்துக்கள்

♥ 1
@pakkirisamy7206 YouTube

நீர் சோறு (தமிழ் மொழி தக்கவைத்துள்ள முஸ்லீம்கள்) = பழஞ்சோறு = பழங்கஞ்சி =பழையசோறு

@pakkirisamy7206 YouTube

வெங்காயம்= உள்ளீடற்ற+கட்டை (தமிழ்சொல்) = உள்ளிகட்டை(தெலுங்கு மொழியில் வெங்காயம்)

@sweet-b6p YouTube

அருமை மிகுந்த அறிவுக்களஞ்சியம் ஐயா அவர்கள். எத்தனை அறிதல்கள் ஐயாவால் - நன்றி நன்றி

@krishnamoorthygirija1335 YouTube

பலகை விளக்கம்:
ஒரு பொருளை எடுத்துக்காட்டாக, புத்தகம் ஒன்றைக் கொள்வோம். அந்தப் புத்தகத்தை உள்ளங்கைமீது வைக்கும்போது (உள்ளங்)கை அதைத் தாங்குகிறது. பல புத்தகங்களைத் தாங்க பல கைகள் தேவைப்படுமல்லவா? அப்படி ஊஞ்சலில் பல புத்தகங்களைப் பரப்பி வைத்தால் அத்தனைப் புத்தகங்ளையும் ஊஞ்சல் தாங்குகிறது அல்லவா? பல கைகளுக்கு நிகராக ஊஞ்சலில் உள்ள ஓர் உறுப்பு தாங்குகிறதுதானே? அந்த உறுப்பு பல கைகளைப்போல அத்தனைப் புத்தகங்களையும் தாங்குவதால் பல கைகளுக்கு நிகரானது என்ற பொருளில் பலகை ஆனது. (ஊஞ்சல் சொல்லை மறந்து விடுங்கள்.) எண்ணிக்கையில் மிகுந்த பொருள்களைப் பல கைகள் தாங்கிப் பிடிப்பதைப்போல் எந்தவொன்று தாங்கிப் பிடிக்கிறதோ அது பலகை ஆகிறது.

@rajamanikrarajamanikra651 YouTube

ஜாய நிங்கல் நிகச்சியில் உரைற்றும் போது நான் (எரந்தாலும் )என்ர வரத்தை எண்மனதை மிகவும்
வருந்ணேன்

@ramakrishnansubbiyan1764 YouTube

மங்கிய வெளிச்சம் குறைவான.. மண் மங்களம்.. கரூர். மண் தான் மங்களகரமான இதை 💯✨தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் முல்லை நிலத்தில் வாழும் மக்கள் தான் வரலாறு📜 கடத்த பட்டது. கடல்🌊 ஓடி மருதநில வரலாறு📜 சென்றது. உங்கள் மீது மிகுந்த மரியாதை செலுத்தும் நபர் சில நேரங்களில் மண் கலம்
மண் மங்களம்.. எல்லா மண்ணில்☝️💪 செய்யப்பட்டது மந்தி எவ்வாறு தாவி தாவி செல்லும் அதுபோல
மண் கலம் மண்மங்கலம்
வேறுபாடு உண்டு..

@aravindafc3836 YouTube

முதல் மொழி தமிழ் சொல் வதைநம்பலாம்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள் பார்கவும் தமிழ் திருமந்திரம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! பிரிட்டிஷ் கார்டு வெல் வந்தேறிகள் காலம் 200 தமிழ் அகத்தியர் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! அவர்கள் வேதத்தை இயற்றிய வரும்அவர்தான்! வேதம் முழுவதும் அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் அகத்தியர் பெயர் அனைத்து இதிகாசங்கள் புராணங்கள் கூறுகின்றன அகத்தியர் பெயர்

@aravindafc3836 YouTube

பித்ரு ஃபாதர் மாத்ரு மதர் லேகம் லுக் திரி திரி ந ! நோ! ஞானம் ஞாலேடஜ் நாக்ஸ்னேக்! சர்கில்! சக்கர லேக் லுக்!!! லட்சம் லக்ஸ்கோடிக்ரோஸ்

@aravindafc3836 YouTube

வாழ்க அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க அகத்தியர் அருளிய வேதம் இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பார் கவும்!!!

@aravindafc3836 YouTube

எல்லா ம்சரிதாண்!!! அகத்தியர் தெரியுமா பிரிட்டிஷ் கார்டுவல்லு! அவறைஅறிந்தால்! அனைத்து ம்! அறியலாம்! அவரேதான் தமிழ் கடவுள் அகத்தியர் அருளிய வேதம் கடவுளும்! அகத்தியர் பெயர் அனைத்து வேதம் கலும்கூறும் அவரேதான் அகத்தியர் பிராமணர்!!!! தமிழ் அகத்தியர் அருளிய எல்லா மொழிகளும் வந்தது தான்!!!!

@aravindafc3836 YouTube

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் சிவபுராணம் பாரிக்கும்ஆரியனே!!!!!!!!! கடவுள் யேஆரிய என்கிறார் புலவர்! தமிழ் மாணிக்கவாசகர் அந்தணர் ஞானசம்பந்தர் பிராமணர் சுந்தரர் அந்தணர்! ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!

@aravindafc3836 YouTube

முதல் மொழி தமிழ்!!! முதல் சப்தம் வேதம்! வேதம் எழுதிய தல்ல! எழுதாமல் கிளவி! பண்டைவேதம்! தமிழ் திருமந்திரம்!!!!!!!!!!!!! பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து எழுதாமல் சுருதி காதுமுலம் பயிலபட்டது!!!!!!! தமிழ் அகத்தியர் அருளிய வேதம்+ தமிழ்

@r8e2cnjp YouTube

David kumar
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவிலா தார் என்ற வள்ளுவம் உனக்குப் பொருந்தும்

@mukundhsmart3615 YouTube

@muthusamys1818 ஒட்டு திண்ணை பேச்சாளர்களை பற்றி கூறுகிறீர்களா 😂

@muthusamys1818 YouTube

@mukundhsmart3615 எது இயலும் எது இயலாது என்பது இயற்கைக்குத்தான் தெரியும்.
அது அது அப்படித்தான் தோன்றியிருக்கும் என்று அனுமானிப்பது- அதுவும் இயற்கையின் ஒரு புள்ளியாக இன்று இருக்கும் மானுட மூளை ஊகிப்பது ஒன்றும் உண்மையாகி விட முடியாது.
கார்பன் டேட்டிங், டிஎன்ஏ tracing போன்ற அறிவியல் பூர்வமான முறைகள் சிலவற்றை ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் இதுபோன்ற திண்ணைப் பேச்சாளர்களின் வெட்டிக் கதைகளைக் கேட்டு நேரத்தை போக்குவது வீண்.

@davidkumar2804 YouTube

இவரும் வெங்காயம் போன்றவர் தான்

♥ 1
@davidkumar2804 YouTube

வானத்தை நோக்கி வீசி எறிந்த கல் போன்றது தான் உங்கள் வார்த்தயும் இன்னும் தாங்கள் நன்றாக ஆராய்தல் நல்லது

@nplm947 YouTube

தமிழ் உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய்... என்கிறார்... பிரமிப்பாக உள்ளது..அவர் செய்த ஆய்வுகளும் அதிசயக்க வைக்கிறது...

♥ 2
@Aravindxyz123 YouTube

ஐயம் வேண்டாம் அவர்கள் பேசிய மொழி தமிழ் தான், அவர்களும் இங்கு தான் வாழ்ந்தார்கள்

♥ 3
@TAMILAN.s. YouTube

அருமை அருமை ஐயா உங்களது பணி தமிழ் மொழிக்கு தேவை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க எமது தமிழ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

@mukundhsmart3615 YouTube

@muthusamys1818 ஒரே போன்ற உயிரினங்கள் பல இடங்களில் தோன்ற இயலாது
மனித இனம் தோன்றியது ஒரே இடத்தில் தான் எனும் அடிப்படை அறிவு இல்லா தாங்கள் மற்றவர்களை குழந்தை என சொல்வது நகைச்சுவையாக உள்ளது 🙂

♥ 1
@muthusamys1818 YouTube

@gopalakrishnanthulasidasan5488 ஆங்கிலம் உட்பட அனைத்து மொழியில் உள்ள வரலாற்றியல், சமூகவியல் மானிடவியல், மெய்யியல், தர்க்கவியல் நூல்களையும் படித்து பாருங்கள். இவர் போன்ற திண்ணைப் பேச்சாளர்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டீர்கள்.

♥ 1
@muthusamys1818 YouTube

@kidzeworld5578 கொழந்தப் பையா,
மனிதனின் பரிணாம வளர்ச்சி பூமிப்பந்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு இனங்காண முடியா மர்ம முடிச்சுகளோடு வளர்ந்து வந்திருக்கிறது.
தமிழ் நம் தாய்மொழி என்பதால் மட்டுமே கிணற்றுத் தவளை போல இங்கேயே உட்கார்ந்து கொண்டு மனித இனமே எங்களிடம் இருந்து தான் தோன்றியது என்று பேசிக்கொண்டிருப்பது சின்ன சின்ன பிள்ளைத்தனம் . நகைப்புக்குரியது.

@gopalakrishnanthulasidasan5488 YouTube

ஐயா தங்களின் கருத்தை எவரும் ஏற்கமாட்டார்கள் துறைசார் அறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொண்டு கருத்து பல வெளிநாட்டு அறிஞர்களும் இவரின் கருத்துக்கள் உண்மை என கட்டுரைகள் வழங்கியுள்ளனர் .வணக்கம்

@r8e2cnjp YouTube

கை என்பதற்குச் சிறுமை சிறிது என்பற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆய்வு விளக்கம் நமக்குக் கிடைக்கும் பழமையான நூல் தொல்காப்பியம் கைக்கிளை பற்றி அதில் கூறப்படுகிறதே ஒருதலைக் காமம் அது முழுமை பெறாதது சிறுமையுடையது என்பதுதான் கூறப்படுவது

♥ 1
@r8e2cnjp YouTube

ஐயா நீங்கள் உங்கள் ஆய்வுகளை ஆங்கிலத்தில் எழுதி ஆங்கில நூல்களாக உருவாக்கி அமரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்களில் வாங்கிப் பயன்படுத்தும் முயற்சிகளைச் செய்யலாம் முதலமைச்சர் அவர்களின் தகவல்துறைக்கும் தெரியப் படுத்தி தமிழ்நாட்டு அரசும் இதில் உதவிசெய்யும்படி முயற்சிகளை மேற்கொள்ளலாம் இவ்வாறு செய்தால் தமிழின் தொன்மையும் பெருமையும் உலகமே அறிந்து போற்றும் வாய்ப்பு ஏற்படும் தங்கள் பெயர் தமிழ்வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறும் தங்கள் பணிசிறக்க இறைவனை வேண்டுகிறேன்
அரங்கநாதன்
ஓய்வு பெற்ற தமிழாசிரியர்
சிங்கப்பூர்

♥ 6
@m.k.donaaldalaxandar2648 YouTube

நான் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றேன் தமிழ் மொழியில் இருந்து பிரிந்தது மற்ற மொழிகள் என்றால் இந்த தமிழ்மொழி இறைவனால் முதல் மனிதனுக்கு கற்றுக் கொடுத்திருப்பார் இறைவன் ஆதாமும் ஏவாளும் தமிழ் மொழி பேசி இருப்பார்களோ என்ற ஐயம் உண்டு எனக்கு

♥ 4
@kidzeworld5578 YouTube

அப்படியா முத்துச்சாமி நீங்க எதில் இருந்துவந்தது இவையெல்லாம் என்று கூறமுடியுமா நான் கூட அறிவு வளர்ச்சி அடையாத சிறுவன் தான் கொஞ்சம் அறிவு தெளிவு வருமாறு விளக்கிக்கூறவும்

♥ 1
@gnanachezian7822 YouTube

அருமையான பதிவு

♥ 1
@muthusamys1818 YouTube

கல் -கால் மல்- மால், லொள்- லொள் ...
அடேங்கப்பா இப்படி சொல்லிக்கொண்டே போனா ஐயா சொல்வதுபோல தமிழ்தான் சர்வ விலங்கு பாஷை போல.

@muthusamys1818 YouTube

எல்லாமே தமிழில் இருந்து தான் வந்தது என்று கதை சொல்வது அறிவு வளர்ச்சி அடையாத சிறுவர்களுக்கு வேண்டுமானால் இனிமையாக இருக்கும்.. அறிவுலகம் திறந்த மனதோடு தான் பார்க்கும்.

@muthusamys1818 YouTube

முதல் மனிதன் பேசியது தமிழ் தான் என்று பக்கத்து மரக் கிளையில் தொங்கிக் கொண்டே பார்த்தவர் இவர்தான்.

♥ 1
@dhammachsudarkuppan1510 YouTube

எல்லா தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான பதிவு.

@SK_Shanmugam79 YouTube

https://www.youtube.com/watch?v=8SK1SP8wkD4&t=155s Sanskrit from Tamil

@its_shorts_time000 YouTube

i feel broken that thear r videos getting laks of like but this video is not even crossing 1 k. this is an important video

தொடர்புடைய காணொளிகள்