என் கணவர்ᴴᴰ┇ரிஸ்வானா┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 25, 2023 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

என் கணவர்ᴴᴰ┇ரிஸ்வானா┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

14
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@Y0001-s9w YouTube

உங்கள் நாட்டைத்தை அல்லாஹ் நிறைவேட்டட்டும் 🤲

@Milhaaj YouTube

உங்களுக்கு ஏக இறைவன் அருள் புரிவானாக

@Milhaaj YouTube

,"born முஸ்லிம் என்று பயந்தேன்" நல்ல புரிதல் முஸ்லிம்களைப் பற்றி

♥ 4
@veluibrahim1233 YouTube

மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் சகோதரி அல்லாஹ் போதுமானவன்

♥ 3
@prithiviraj7119 YouTube

அக்கா நானும் இஸ்லாத்தை வாழ்வியல் ஆக ஏற்றுக் கொண்ட பையன் ✨

எனக்கு உங்களை போன்ற மார்க்க பற்று உள்ள ,5 வேளை தொழுக கூடிய ஒரு வாழ்க்கை துணையை ❤️அமைத்து தரும்படி இறைவனிடம் வேண்டுகிறேன்..✨

எனக்காக துவா செய்யங்கள் , உங்களுக்கும், குடும்பத்திற்கும் அல்லாஹ்வின் அருள் புரிவானாக!
ஆமீன் ✨

♥ 14
@MyHaleema-y1f YouTube

சமுதாயத்தின் அச்சு அசலான உண்மையை போட்டுடைத்த சகோதரி.
பெயரில் மட்டும் முஸ்லிமாக வாழக் கூடியவர்கள் கண்டிப்பாக இந்த சகோதரியின் குற்றச்சாட்டை சிந்திக்க கடமைப் பட்டிருக்கிறார்கள்.

"பெயரளவில் உள்ள முஸ்லிம்கள்தான் இஸ்லாத்தின் முதல் எதிரிகள்".

.

♥ 1
@mkhajamydeenmkhajamydeen8739 YouTube

இந்த காலத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் சிந்தித்து உணர வேண்டிய உரை அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்

♥ 10
@milhajmilhaj3153 YouTube

பெர்ன் முஸ்லீம்மிடமிருந்து ஏக இறைவன் உங்களை பாதுகாத்தான்.
அல்ஹம்துலில்லாஹ்.
பெர்ன் முஸ்லீம் நல்லவர்களும் உண்டு.

♥ 5

தொடர்புடைய காணொளிகள்