தொழுகையில் மன நிம்மதி பெற்றேன்!┇ நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்?┇பிலால் என்ற ராபின்┇WaytoParadise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 2, 2024 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

தொழுகையில் மன நிம்மதி பெற்றேன் | நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்?┇பிலால் என்ற ராபின் WaytoParadise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

9
Comments appear after administrator approval.
@yassararafath.5375 YouTube

எதார்த்தமான பேச்சு.

அல்லாஹ் உங்களுக்கு போதுமானவனாக இருப்பான்.❤❤❤

@sulaimanrasheed7117 YouTube

May almighty Allah bless you with your family through the right path forever inshaa allah.....

♥ 1
@ACTION-ob9qn YouTube

வா அழைக்கும் ஸலாம் நல்ல தேடல்

♥ 1
@hajanasurudeen1090 YouTube

Brother, Welcome to universal brotherhood of Islam

♥ 2
@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

♥ 2
@vijayakumars2056 YouTube

அல்ஹம்துலில்லாஹ் ☝️
அல்லாஹு அக்பர் ☝️☝️☝️☝️☝️

♥ 4
@azaghuraja5023 YouTube

மாஷா அல்லாஹ், இறைவன் உங்களுக்கு அருளை வழங்குவானாக🎉🎉🎉

♥ 3

Related Videos