முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@zoomakemakezoo9754 YouTube

😭😭😭😭😭
😭😭😭😭😭
😭😭😭😭😭
Thank you so sooo much
YA ALLAH 😭 😭 😭 😭 😭 😭 😭
Thank you so much
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

@vertiyinpathai786 YouTube

என் நாடி துடிப்பு என் முஹம்மத் ஸல்

@dilsathbegam8496 YouTube

I love muhammad nabi great man in the world ❤❤❤

@t.selvamani YouTube

🎉🎉🎉🎉🎉 supar

@mohamedkamil5163 YouTube

Alhamthulillah alhamthulillah alhamthulillah ❤❤

@mohamedjabeer6660 YouTube

First of all u need to sa y அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அந்ந முஹம்மதர்ரஸூலுல்லாஹ் …(வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் இல்லை மேலும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்))

இதனை எவர் மொழிவாரோ அவர் சுவனம் செல்வார்::(நபி (ஸல்)

@mohamedjabeer6660 YouTube

ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்(ஸல்)
Sallallahu alaihi wasallam (saw)
سلى الله عليه و سلم (سلى)❤❤❤❤❤❤❤❤❤❤

♥ 4
@roshan1558 YouTube

63 vaisu vallthar Avar.

@meinfunny YouTube

முஸ்லிம் மதம் இல்லாத ban viraivil nadakum இந்திய வை விரும்புகிறேன்.... தீவிரவாதிகள் ஒழிக்க வேண்டும்

@nas0608 YouTube

@Rxlover__69 then y u commenting here like this..if u respect u have to scroll this video ...

@girl-gx6mg YouTube

Who is world best man 😮not Mohamad in list

@rasarathnamrajakumanan5493 YouTube

3222. அபூ தர்(ரலி) அறிவித்தார்.


''உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!'' என்று பதிலளித்தார்கள். 28

♥ 1
@Covai-360 YouTube

என்னுடைய வயது 25 நான் முஸ்லீம் ஆஹா மாற முடியுமா... அதற்கு என்ன செய்ய வேண்டும்?

@N.B.R.72 YouTube

நம் உயிரிலும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வியர்வை கூட கஸ்தூரி வாஸம் என்று திர்குர்ஆனில் கூரப்பட்டுள்ளது .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நபி யவர்களின் வாழ்க்கை யை அழகாக கூறியதற்காக உங்களுக்கு மிகவும் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢

♥ 33
@arunstar2020 YouTube

​@RamarSatheesh-pd4is நீங்கள் சொல்வது ஒப்பு கொல்கிறேன் உண்மையான கிறிஸ்தவம் என்ன சொல்லுவது என்றால் அன்பாய் இருக்கனும் அனைவரையும் நேசிக்கணும் என்று சொல்கிறது பைபில். ஆனால் யாரோ ஒரு நபர் தவறு செய்து விட்டால் ஒட்டு மொத்தமும் தவறு சொல்ல கூடாது அல்லவா. அவர்கள் வளர்ந்த விதம் அப்படி. இயேசு நமக்கு சொல்லி கொடுத்தது போல யாரும் செய்வது இல்லை. ஆனால் மற்ற மதத்தை குறை சொல்வதை விட நண்பா எனக்கு தெரியும் இந்த உலகத்தில் நடக்க கூடிய அத்தனை விஷயமும் இன்னும் பைபிளில் உள்ளது. எல்லா மதத்துலயும் ஒரே கடவுள் இயேசு ஒருவர தான் அவர் தான் கடைசியாக மீண்டும் வருவார். இது முஸ்லீம் கேடீங்கன்னா கூட சொல்லுவாங்க இயேசு மீண்டும் வருவார் என்று கிறிஸ்டியன் கிட்ட கேடீங்கன்னாலும் சொல்லுவாங்க. ஹிந்துல கேடீங்கனாலும் சொல்லுவாங்க.

@AbdullRahman-m6q YouTube

Thayavu seidu muhammad nabi sallallahu alaihi vasallam avaragalai patre pesum podu thayavu seidu peyarodu serthu sallallahu alaihe vasallam endu sollugga pleez

@SyedYasmin-j9t YouTube

உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்து விட்டார். நீங்கள் துன்பப்படுவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. அவர் உங்கள் (நலன்) மீது ஆவல் கொண்டவர். இறைநம்பிக்கையாளர்கள் விஷயத்தில் கருணையும் அன்பும் கொண்டவர். திருக்குர்ஆன் (9:128)

@Fariz-786 YouTube

Sallalahu Alaihiwasallam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

@asfernisha20 YouTube

மாஷா அலலாஹ்

@AbdhulRahmanJ YouTube

SAW (sallalahu Alaihi wasalam) apdina avar methuen ALLAHvin sandhiyum samathanamum undavathaga endru artham❤

@newconvert2962 YouTube

BROTHER YOU HAVE TO GIVE A TRY READING NO HURM.

@shmuhamudsidhik5914 YouTube

Brother inshaa allaah May Allaah guide us all! May Alllah broaden your knowledge and make you accept Islam as your Deen!

♥ 3
@7SBUGGER1M YouTube

Alhamdulillah ❤

♥ 1
@ravikumar-zk8ue YouTube

@RamarSatheesh-pd4is dei loosu olaratha. Tight dress poda bible la enga soli iruku. Silar olukam ilathatha vachi Christianity ye mosam nu nee epdi urutura. First unga muhamed epdi olukam ilama irunthan nu ulagathuke theriyum . Athu tha islam.

@1990kathar YouTube

Sal ila salaku alaikiva Salam meaning santhium samathanamu untakumar and Mohammad meaning parumai kuriya var anna

@hellofresh5409 YouTube

To know more about Muhammad as per haddith https://youtube.com/@NabiAsli1?si=Ip6GL7AjNY5D6pJ-

@hellofresh5409 YouTube

Once i was muslim, now i accepted jesus as my personal saviour.. thanks to Muhammad and example he set how human should not live.. https://youtube.com/@NabiAsli1?si=Ip6GL7AjNY5D6pJ-

@LeoMathew-rc4xp YouTube

Intha ulakaththil kilaththeya naadukal kadavul enum Maru peyar anpu enough unenthusiastic vaalntha kaalam paasisa utharkalin manithathalaimai kadavulena pothiththu makkalai adimaikalaakkiyaa kaalam yesu enum Makwana piranthaan Romania saddangkal maattamaaki anpukkullaanthu aththan pin marupoomi than iarai ethuvaanaalum vaalthalin adiththalam enru suyanalam karuthi athikaaraamullavan vaalvathatkaaka arivu enum varumaiyil vaadiyavanai karunaienum kovil kaddi saatharana kudumpapamaakave vaaltha marupoomi Makwana enru sollumpothum valikkirathu nabikal naayakam Karuna ullavanaano inrum arepiya nAttin saddangkal kelvikkuriyaakaave irukku

@ImaathAhamed-nj5tg YouTube

Aver perai selli alaikke vendam allah kooriyullan neengel satharene manitharhelai alaippethu ponru enethu habiebai alaikke vendam enekkooriyullan irunthum nanri anna averai puhalnthu persiyetherkku😊😊😊

♥ 1
@sheikabdulla7388 YouTube

சின்ன திருத்தம் ஸல் அவர்கள் கைப்பட கடிதம் எழுதவில்லை, இன்னொருவர் எழுத கடிதத்தின் கீழ் அவரது மோதிரம் மூலமாக முத்திரை மட்டும் வைத்தார்கள்.

Related Videos