முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@willsonsaravanan6007 YouTube

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? 1யோவான்2:22 இது வசனம் கொஞ்சம் பைபிளையும் படி தம்பி, படித்தால் மட்டுமே போதாது ,ஆராய்ந்து படி நன்மையும் தீமையும் நம் முன் இருக்கிறது, கேள்வி கேட்டு படி மா, படித்து விட்டு ஏதாவது ஒரு நல்ல போதகரிடம் சென்று ஓரு நாளாவது செலவழியுங்கள் நிறைய கற்றுக் கொண்டு தீர்மானியுங்கள் நான் யாரையும் குறைசொல்லவில்லை ஒரு சுவிஷேசகரை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன் MDஜெகன்

@safiyurrahman2665 YouTube

Mashaallah
Anna please qranaiyum
Neengal padithu sollunga

♥ 1
@syedilyas899 YouTube

இஸ்லாம் மிக சிறந்தது. மிகவும் சுலபமானது.

♥ 1
@AkbarAli-ym1wp YouTube

Iraivan than nadiyavargalukku mattumea ner valiyai arulukiran ..
HASBUNALLAHU VA NIYAMAL VALEEL..

@azadmaster243 YouTube

I am a revert. I love islam and my messenger.

♥ 12
@Obaid-n4u YouTube

Sorry manushan sollandenga give respect pls

@fathimasuha3350 YouTube

Bro❤ Allah ungalku m ner vali kaatuvanahe 🤲 islam pathi sonna ungalku Allah arul purivan aameen 🤲❤🎉

@abdulcader8000 YouTube

NANBARE UNGAL WARTHAIKAL ARUDALAHA IRUKKIRADU ELLAM MADAMUM WANMURAYAI SONNADILLA ELLORAUM MADITTU WALANUM ALLA UNGALAI PADUKAPPANAGA

@reehureehu7616 YouTube

Engal nabe engal voermuchu🕋💪

♥ 1
@reniyama3527 YouTube

Nabigal nayagam sallallahu alaihi wasallam avargal.... Said" ungalil sirandhavargal ... manaiviyai mariyadhaiyodu nadathubavar

@rizwanabegum4648 YouTube

Masha Allah yena oru purithal Insha Allah negalu Islathukuvaga...

@ramjanmegharaj8149 YouTube

Hijab Allah sonna nala tha naga wear pannurome thavira vera ethum kedaiyathu☝Allahu Akbar

@ramjanmegharaj8149 YouTube

Quran padikanumnu nenaikuravuga play storela poi download pannikalam ungaluku therucha language la

@ramjanmegharaj8149 YouTube

Brother niga sonninga ethachum quran verse kedacha solluganu sonniga but fulla copy paste panna mudiyathu .......hijaba pen adimai thanam nu solluvaga puruchuka vaikanum athukaka itha quran vasanam copybpaste panura 24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்

@apdulsalam7659 YouTube

அறிஞரோடு பயணம் செயதவரல்ல மாறாக தன் வியாபார பயணத்தில் ஒருசில மணி நேரம் சந்திப்பு மட்டுமே உரையாடல் என்பது அவருடைய சினி தந்தை ரோடு தான் நடந்தது!.

@_mr_zaam_mhd8235 YouTube

ரொம்ப சூப்பரா சொன்னிங்க bro
அவ்வளவு புனிதமான, உண்மையான மனிதன் என்னதான் சொல்லி இருக்குறாரு என்பதையும் கொஞ்சம் தேடிப்பருங்க. நீங்க சொன்னது போல சமயம் எல்லாத்தையும் ஓரம் தள்ளிட்டு. உண்மையான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன உண்மைகள் தெரிய வரும். உங்களுக்காக வேண்டி சொல்றேன்.

அல்லாஹ் மிகப்பெரியவன்.

@rishankinza320 YouTube

நண்றி ப்ரோ, இதயும் சொல்லி இருந்தால் நல்லா இருக்கும் அதாவது,ஹிராக் குகையில் இருந்து வந்து ஒரு மழை மேல் ஏரி எல்லோரையும் அழைத்து, எனக்கு பின்னால் உங்கலை தாக்க ஒரு கூட்டம் வாராங்க என்று சொன்னால் நம்புவீங்களா ….?என்று கேட்ட போது யூதர்கள் வார்த்தை,உங்கள் வாயில் இருந்நு பொய்யை கேட்டதல்லை என்று ,அப்போதுதான் இஸ்லாத்தை சொல்ல ஆரம்பித்தார்

@Rijkutty YouTube

Indha manushan manushan nu soladhinga. Nabi nu solunga

@Seeni-anbudan YouTube

இன்றைய சூழ்நிலையில் நபி(ஸல்) அவர்களைப்பற்றி ஒவ்வொருவரும் அறித்திருக்க வேண்டும். இந்த சிறப்பான பணியை இறைவன் உங்களுக்கு வழங்கி இருக்கிறான். இன்னும் உங்களுக்கு இறைவன் அருள்புரிவானாக...🎉🎉🎉🎉❤

♥ 59
@J.B.A.N YouTube

Masya ALLAAH ☝

♥ 1
@jabeen2209 YouTube

Muhammad Nabi sallallahu alaihi wasallam 🥺❤️

♥ 2
@shaturdeenali YouTube

Uom namo namo muhammadan makamo jaga jodi. Madinamo jaga teertham.

@AbdhulRahim-q3t YouTube

என்னால் முடிந்தவரை சீர்திருத்தம் செய்யவே நான் விரும்புகிறேன் குர்ஆன் அத்: 11 வசனம் 88

@ashiqhyder-lz6wz YouTube

தங்கள்மீதுஆண்டவனின்சாந்தியும்சமாதானமும்உண்டாவதாக.தாங்கள்குர்ஆன்தமிழ்மொழிபெயர்ப்புவாங்கிபடிக்கவும்அனைத்தும்விளங்கும்

@kjahdue YouTube

மார்க்கக் கல்வியை தேடுவதின் சிறப்பு - ஷைஃக் ஸுலைய்மான் அர் ருஹைய்லி

https://youtu.be/JEci7u6yrjc

@savithrinadaraja2448 YouTube

எந்த மதம் ஆனாலும் நம்பிக்கை அவரவர் யாரை இறவனை நினைத்து வணங்கிரார்களோ அதன் முலம் நாம் இறை வனை காணலாம் நாம் நன்மை செய்தாலே போதும் இறைவனை நாம் கூணலாம் எல்லாமதமும் எனக்கு ஒன்று தான் .நாம் எல்லாரும் வெவ்வேறான வழியில் பின்பற்றுகிறோம் அம்மா என்ற சொல் ஒரு வார்த்தை அதை பல மொழிகளாக அழைக்கிறோம் சொல் ஒன்று அழைக்கும் முறை வேறு ஆதேபோல மதம் வேறாக இருந்தாலும் போகும் இடம் ஒன்று இதை புரிந்தால் போதும்

@savithrinadaraja2448 YouTube

கார்த்திக் கூறும் நல்ல விசயங்கள் எல்லா மதத்திலும் அவரவர் பின் பற்றும் முறைதான் வேறு.இவர் தூதர் என்று கூறும் அவரை பின் பற்றும் மக்கள் மற்றவர்கள் தங்களுக்கு ஏற்வாறு வழிப்படுகிறார்கள் போகும் இடம் ஒன்று வழிப்படும் முறைதான் வேறு.அது சிலை யாகவும் இருக்கலாம் புத்தகமாகவும் இருக்கலாம் எதை நம்க்கையுடன் வழிப்படுகிறீர்கள் அதன் முலம் கடளைகாணலாம் மதத்தை கூறவில்லை என்கிறார் நண்பர் கார்த்திக் அதில் சிலையைபற்றி கூறுகிரார் இது ஏந்த மதத்தை குறிப்பிடுவன நபிகள் நாயகம் எவரையும் குறைகூறவில்லை தன் வழியில் மக்களை நல் வழி படுத்தினார் அக்கால த்தில் மக்களுக்கு அந்த நாட்டில் எப்படி வழி நடத்த தெரியாத கால கட்டம் அதனால் நபிகள் நாயகம் மக்களுக்கு நல்வழி காட்டினார் இந்தியா போன்ற நாட்டில் இயற்க்கையை வணங்கினார்கள் சிலையை வணங்கினார்கள் அக்கால மக்களுக்கு மனதை ஒரு நிலமைக்கு நிறுத்துவதற்காக அன்று வணங்கி வந்தார்கள் அதை மக்களின் நம்பிக்கை அதற்காக இஸ்லாமிய மதம் மட்டும் எந்த மதத்திலும் நம்பிக்கையுடன் வழிப்பட்டால் இறைவனை நாம் எந்த வழியிலும் காணலாம் ஏன்ஏனின் நான் மனித நேய த்துடன் நேசிக்கிறேன்.




.

@kinggulbeer8359 YouTube

சகோதரர் கார்த்திக் மிகவும் சந்தோசமாக இருக்கு. உங்களுடைய மதம் கடந்த மனிதநேயம் ❤❤❤❤

@mmohamedfaisal4230 YouTube

இறை😂உங்களுக்கு அருள் புரிவானாக..,❤

@nirmalavenu831 YouTube

Islam ku marapa niraya plm face pannigala?

@rizad3095 YouTube

அல்லாஹ்வின் அருளால் நான் இஸ்லாமிய சூழலில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்துள்ளேன் அல்ஹம்துலில்லாஹ்

♥ 1
@rizad3095 YouTube

ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்

@abdulbarakath-ie9ce YouTube

Etreyven oruveney....
Aven enthe teveyyum attreven.....
Aven pirekkevum illey petrukkollevum maatraan...
Avenukku eneyyaaghe ontrum kideyyaathu....(112---AL QURAN)

Related Videos