முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@AbdulRahman-kg9fc YouTube

@rudolfdiezel1614 நீயும் அரைகுறை உன் வணக்க வழிபாடும் அரைகுறை நீங்கள் எதில் தெளிவாக இருக்கிறீர்கள் ஆளுக்கு ஒரு மனிதனால் செய்யப்பட்ட சிற்பங்களை வணங்குபவர்கள். பெண்களின் ஆடைகளை மறைத்து வைத்து அதில் இன்பம் கண்ட மனிதர்கள் எப்படி கடவுள் ஆக முடியும். பிள்ளை குட்டிகளை பெற்ற சாதார்ண மனிதன் எப்படி கடவுள் ஆக முடியும் நீங்கள் ஆயிரம் பித்தலாட்டங்களை எழுதி கட்டுக்கதைகளை எழுதி வெச்சுருக்கீங்க அதை எல்லாம் நம்புவதற்கு மக்கள் என்ன முட்டாள்களா? சில கோயில்களில் இருக்கும் காமசூத்ர சிற்பங்கள் உங்கள் அற்ப புத்தியை கமிக்குறது உங்களை நம்ப உருப்படியாக எந்த ஆதாரமும் இல்லை பக்கம் பக்கமாக கட்டுக்கதைகளை நீ கூட எழுதி வைப்பா அது உண்மை ஆகுமா வருங்கால வாழ்வியல் நடைமுறைக்கு அது பொருந்துமா கண்டிப்பாக பொருந்தாதும் ஆனால் குர்ஆன் பொருந்துகிறது எனென்றால் இது இறைவனால் அனுப்பப்பட்ட ஒரே வேதம் அதை முழுமையாக கற்றுக்கொள்ள இறைவனை அறிவாய் உன்னை உணர்வாய்.

♥ 1
@sangarkali3032 YouTube

☝🏻☝🏻🤲🏻🤲🏻🤲🏻❤️❤️❤️

@abithali3458 YouTube

Arumai arumai sago mashallah mashallah

♥ 1
@ravichandransubramani4543 YouTube

முகமது நபிகள் செய்த ஒரு அற்புதத்தை விளக்கி சொல்லமுடியுமா சகோதரா?

@rudolfdiezel1614 YouTube

@ahamedshahjahan143

ருஷ்யா மற்றும் துருக்கியில் உள்ள குரானின் பழைய கையெழுத்து பிரதிகள எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது.

நான் கேட்டது உங்கள் மூன்றாவது கலிபாவான Uthman-ibn-Affan அவர்கள் கி.பி.652-ல் தொகுத்து வழங்கிய குரானின் மூல கையெழுத்து பிரதிகள் தற்போது எங்கே உள்ளது?

♥ 1
@ahamedshahjahan143 YouTube

@rudolfdiezel1614
Quranin Mulamoli prathi Russia mattum Turkeyilum ulla museumil Ullathu Googlelil parkkaum
1443 varusathukku mun Arabi eluthu
Vithiyasam erkkum Anaal Padikkum podhu Artham ondraga taan erukum
Tamil kalvettil ulla Tamilukkum
Naam eppothu yeluthum Tamil yeluthukum ulla Vithiyasam yeppadi
Erukkumo Appadi taan Mulamoli Quran prathi yeluthum erukkum
Mulamoli Quranaiyum eppothu
Erukkum Quranaiyum padikkum podhum Erandu Quranin Arthamum
Ondragave erukkum, kelvi kekkum
Ungaluku Allah (swt)Nervali a Tharuvanaga
Alhamthu lilahi Rabbil Alameen

@ahamedshahjahan143 YouTube

@rudolfdiezel1614
Quranin Mulamoli prathi Russia mattum Turkeyilum ulla museumil Ullathu Googlelil parkkaum

@mhmdikram6780 YouTube

Masha.allah. அருமையான. பேச்சு..நீங்கள். மேலும். இஸ்லாத்தை. ஆராய்வது.சந்தோசம்

@rudolfdiezel1614 YouTube

@azimmalikallskills2357

அப்படி என்றால் உங்கள் மூன்றாவது கலிபாவான Uthman-ibn-Affan தொகுத்து வழங்கிய குரானின் மூல கையெழுத்து பிரதிகள் தற்போது எங்கே உள்ளது?

♥ 1
@azimmalikallskills2357 YouTube

@rudolfdiezel1614 ungaluku edhuvum theriyama vaarthai vidadhinga uthman ibu affan avarhaladhu aatchi kaalathil thirumbavum quran pradhi edukapatadhu

@rudolfdiezel1614 YouTube

@azimmalikallskills2357

அரபு மொழியில் இறக்கப்பட்டதாக நீங்கள் கூறும் அந்த குர்ஆனின் மூல கையெழுத்து பிரதிகளைதான் உங்கள் மூன்றாவது Caliph Uthman-ibn-Affan எரித்துவிட்டார். எனவே உங்கள் குர்ஆனுக்கு மூல கையெழுத்து பிரதிகள் என்பதே கிடையாது.

@azimmalikallskills2357 YouTube

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய அற்புதம் அல்குர்ஆன் அடுத்து அவர்கள் விண்ணுலகப் பயணம் சென்று சொர்க்கம் நரகம் பார்த்தது அல்லாஹ்விடம் பேசியது இது எப்படி சாத்தியம் என்று எல்லோரும் கேட்கலாம் அது தான் நபி(ஸல்)அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அதிசயம் அல்லாஹ் நினைத்தால் எதையும் செய்யும் ஆற்றல் உள்ளவன்

@azimmalikallskills2357 YouTube

@rudolfdiezel1614 குர்ஆன் ஒன்று தான் அது அரபி மொழியில் இறக்கப்பட்டது translation எந்த மொழி வேண்டுமோ அந்த மொழியில் படியுங்கள்

@azimmalikallskills2357 YouTube

நீங்கள் அழகாக சொன்னீங்க தயவுசெய்து அவர்களை பற்றி கூறும்போது அந்த மனுஷன் அப்படீனு சொல்லாதீங்க ப்ளீஸ் முஹம்மது நபி அவர்கள் அப்படினு நிறைய தடவை சொன்னீங்க அதையே சொல்லுங்க ப்ளீஸ்

@fostercharles1647 YouTube

Please talk about Jesus Christ also the saviour of the world

@sathikali8525 YouTube

நன்றிகள் சகோதரர்

@rudolfdiezel1614 YouTube

@basheerahamed1884

Topkapi manuscript or Topkapi Quran, Topkapi Palace Musium, Istanbul, Turkey-யில் உள்ள குரான் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று குரான் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் நான் கேட்டது கி.பி.652-ல் மூன்றாவது Kalifha Uthman-ibn-Affan அவர்கள் Zahid-ibn-Tabbith மூலம் தொகுத்த 114 அத்தியாயம், 6236 வசனங்களை கொண்ட குர்ஆனின் மூல கையெழுத்து பிரதிகள் தற்போது எங்கே உள்ளது?

@basheerahamed1884 YouTube

@rudolfdiezel1614 edhaum thendhu kolla muyarchi seiungal . muslims ellorukum idhu theriyadhu kuran patri ariyamal muslims niraya irukanga so ungaluku vendum endral parungal illaiendral vittuvidungal bro nam udanpirava sagotharargalee 🌹🌹🌹

@basheerahamed1884 YouTube

@rudolfdiezel1614 andha piradhi dhanga idhu isthanbul turkey univercity la iruku udhuman rali thodhutha first copy idhudhan wikipedia la parunga enaku english knowledge konjam kammi ok

@rudolfdiezel1614 YouTube

@basheerahamed1884

அது உங்கள் மூன்றாவது கலிபாவான Uthman-ibn-Affan அவர்கள் கி.பி.652-ல் Zaid-ibn-Tabbit மூலம் தொகுத்து வழங்கிய குரானின் மூல கையெழுத்து பிரதிகள் தற்போது எங்கே உள்ளது?

♥ 1
@basheerahamed1884 YouTube

@rudolfdiezel1614 isthanbul endra natil kuran moolapiradhi ulladhu🌹 3 irukkiradu🌹 adai musiaum l vaithirukirargal 🌹

@sathullahh9244 YouTube

Suber bro 1murai kuran padingga please

@mhdrio4469 YouTube

Ongalah mathiri ellarum erunthah enthah world la enthah pirachinayum erukkathu bro athah than nangah ellarum virumpurom….I love Islam ☪️

@mohamedafrith4023 YouTube

மன்னர்களுக்கு கை பட அவர் எந்த கடிதமும் எழுதவில்லை ஏன் என்றால் நபி அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது

@ganimohamedali1065 YouTube

அருமையான விளக்கம் சகோதரரே🙏

@NEW4166 YouTube

திருக்குறள் 💪💪💪

@learnsomething4665 YouTube

Explanation ...maa shaa Allah ...may Allah increase your knowledge..bro

♥ 1
@sathamana4414 YouTube

Brother respect them. Your respect is not comparable

@sabifathima254 YouTube

En nabi perumaya varthayala solla mudiyathu Allah akbar

@nisah325 YouTube

Aameen Allahumma Aameen

♥ 1
@mohammedyakoob4417 YouTube

Sal sal eanru kochchai padutha vendam pls....manasa romba kashtama erukku

@surursajidunisa1308 YouTube

200 crores people following but no statue for him in anywhare in the world

Related Videos