முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

கருத்துகள்

3,430
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@supervoicesweety3825 YouTube

Masha allah. .. ungalukkku allah ella arulum tharuvanga... ameen...

@dayakarrao2206 YouTube

People are by birth children. By death they should be children too. Earth is the largest womb.

@mashaallah7185 YouTube

Mashaallah allah ungaluku..allah..niraya arul purivanaha....

@hajirahunain9083 YouTube

Hadees galilum
Md saw muyu walkaiwaralaru
Part 1 makka
Part2 madina
Nagoor haneefa padalgalilum pala visayangal ollanar

♥ 1
@mohamedmujahith3276 YouTube

Masha Allah. Allah unkalin thaedalai maelum ilahupadthuvaanaha.

@mudthasir9949 YouTube

Sakotharare nabiyai patri Athiham therinthu kollungal

@R.Abdul97 YouTube

Romba thank you anna

@gouthamangouthaman9158 YouTube

@kaputukaakkaak5727 முதலில் தமிழில் பதிவிடுங்கள் ஒன்னும் புரியல வணங்குவதற்கு மட்டும் என்பதை என்னால் ஏற்க முடியாது

@kaputukaakkaak5727 YouTube

@gouthamangouthaman9158 padaithth nokkam vanaggaththaan.anaal adu manitharin viruppam virumbinaal vanaggalaam ,vanggaamalum irukkalaam. naam iraivanai vanagginaal adu eggalukku nanmaiyai tharum .vishedamaak maranaththukkup pin ulla unmaiyaana vaalkkaikku

@parveengudi4446 YouTube

Allah Akbar very nice 👌 😭😭😭😭😭😭

@sindhumurugan5813 YouTube

அப்போ இந்து கடவுளை மட்டும் தப்பா பேசலாமா மிரட்டுகிறார்.

@gouthamangouthaman9158 YouTube

@kaputukaakkaak5727 அந்த வணக்கம் என்பது தேவை தானே ஏன் வணங்க வேண்டும் கொஞ்சம் குரானில் மேற்கோள் காட்ட முடியுமா

@kaputukaakkaak5727 YouTube

@gouthamangouthaman9158 iraivan manitharkalai padaiththadan nokkam avanai vanagguvathatkaaka aduththu ellaavatraiyum padaiththadu manitharkalukkaka. manitharkalin thevaikal irukkinradu allava anda theveaikal iraithudarkalai anupiyadu andanda piradecha makkalai nalvalip paduththa avarkalil irunde oruvarai therivu shaidaar

@mrgamingwhite1742 YouTube

Oru seriya information, 9 vayathi veyabaram saithu selvantharaaga valtha mohammed nabi avargal , islaam mathathai yaduthu uraithatharku avargal sontha mannai vitthu veratta pattaar erubinum avar islaam maivum varuga villai, antha makalaium varuga villai. Islaam in adibadai anbu mattume

@gouthamangouthaman9158 YouTube

@kaputukaakkaak5727 எந்த தேவையும் அற்றவன் அர்த்தம் என்ன தேவை இல்லையேல் இறைதூதர் எதுக்கு வேதம் எதுக்கு வழிபாடு எதுக்கு இதெல்லாம் தேவை இல்லாததது என்று அர்த்தமாகி விடுமா

♥ 1
@anshafmohamed3375 YouTube

Nabi muslimsku mattum nabi alla maaraaha ottumoththa manidha kulathukke nabiyaaha anupa pattawar than irai thoodhar awarhal. Iliwu paduthuwoare kelungal awarai iliwu paduthuwadhu manidha kulathaye iliwu paduthuwadhatku samam therindhu kollungal.

♥ 1
@kaputukaakkaak5727 YouTube

@gouthamangouthaman9158 naaggal vanaggum iraivan oruvan.enda thevaiyum atravar.yaaraiyum peravum illai.yaaraalum perappadavum illai.avarukku nikaraak eathuvume illai .aarambamum illai .mudivum illai.(ippadippatta oruvaraiya neeggalum vanaggukireerkal)???

@gouthamangouthaman9158 YouTube

@abdulkhaderksh4117 தமிழனாக இருந்து தெரியவில்லையா அப்துல் காதர் தமிழ் பெயர் மாதிரி இல்லையே பிறகு எப்படி நீங்க தமிழன் என்பீர்கள்

@gouthamangouthaman9158 YouTube

@kaputukaakkaak5727 நீங்க அரபு மொழியில் வணங்கும் அதே ஓர் இறைவனை தான் நீங்க யாரை நினைத்து கொண்டு இருக்கிறீங்க

@kaputukaakkaak5727 YouTube

@gouthamangouthaman9158 neeggal yaarai vanagukireerkal

@samsamuvelsam6856 YouTube

Super naanum ninaithen ennala comment panna mudila.கி. பி endru soldringa idhilirundhu therila avar than kirsthuvku pin unmai kadavul Yesu kirsthu endru.

♥ 1
@DHULKIFUL1212 YouTube

Real words 👍🏻👍🏻👍🏻👍🏻

@gouthamangouthaman9158 YouTube

@kaputukaakkaak5727 அதே தாண் நானும் கேட்கிறேன் முதல் மனிதர் தமிழனாக இருக்கும் போது அல்லாஹ் என்று அரபு மொழியிலா வணங்கினார்

@noorulhameed644 YouTube

@abdulkhaderksh4117 மனிதகுலத்தில் எத்தனை ஜாதிகள்
ஒன்றே தேவன் என கூறிவிட்டு பல தேவனை வழிபடுகிறீர்கள

@smhajasmkaja7936 YouTube

அதிகமான நாடுகளில் பல தூதர்கள் கடவுளாக வணங்க பட்டு வருகின்றனர்

@madinacurtains1845 YouTube

Bro Allah ungaluku ella vidhaththilum thunai eruppa insha Allah

@arfansview407 YouTube

Masha allah ,masha allah means wow na wow enru bathila masha allah solvangal

♥ 3
@hasinaahamed5244 YouTube

அருமையான பதிவு சகோதர, எங்கள் நபி அவர்களை பற்றி நீங்கள் கூறிய அருமை, பெருமை கேட்கும் பொழுது ஆழுது விட்டேன், உண்மையில் அல்லா மிக பெரியவன், உங்கள் முலமாக நபி அவர்களின் பெருமையை உலகத்துக்கு (தெரியாதவற்கு )விளக்கியுள்ளன்.

♥ 4
@shahilabegum2470 YouTube

கண்மணி நாயகம் பற்றி நீங்கள் கூறும் விளக்கம் மாஷா அல்லாஹ் அருமை. நீங்கள் உம்மி நபியின் வாழ்க்கையை இன்னும் ஆழ்ந்து படித்தால இஸ்லாம் ஒரு மார்க்கம் தான் மதம் அல்ல என்று உணர்வீர்கள். இறைவன் தான் நாடியவர்களுக்கு ஹிதாயத் கொடுப்பான் என்பது உங்கள் மூலம் உணர்த்துகிறான். நுபுர் சர்மா என்ற பெண்ணால் நம் கண்மணியை எதும் செய்து விட முடியாது. ஆனால் நுபர் சர்மாவை கொண்டு இறைவன் தன் மார்க்கத்தையும் கண்மணி நாயகத்தையும் அனைவரையும் அறிய செய்து உள்ளான். சூழ்ச்சிகாரனுக்கு எல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிகாரன் இறைவன். இறைவன் மிகப் பெரியவன்.

@shahilabegum2470 YouTube

இறைதூதர் உடைய விளக்கம் அருமை

♥ 2
@eyesview3218 YouTube

மனமார்ந்த நன்றிகள்...

♥ 3
@kaputukaakkaak5727 YouTube

@gouthamangouthaman9158 iraivan ulakitku 124000 iraithutharkalai anuppinaar athilmuthal manidarum,muthal irai thutharum aathaamenbavar. iruthiyaanavar muhammad naby.anda ella irai thutharkalum iraivanai mattum vanaggumpadi thaan sonnaarkal enda thutharum avarkai vanaggum padi sollave illai ivvidaththil thaan makkal(islaamiyar alladavarkal,thavaru chaikiraarkal).iraivan oruvan enru solkiraarkal .anaal avanadu padaippukkalai vanaggukiraarkal,teveikalai ketkinraarkal

தொடர்புடைய காணொளிகள்