முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







நீங்கள் அல்லாவீன் உதவியால் நன்றாக இருப்பிர்
Aameen yaarab ❤🤲
♥ 1Super brother
♥ 1Nam uiyre
எல்லாம் வல்ல அல்லாஹ் முஹம்மதை ஒலி மூலம் படைக்க வில்லை என்றால்
மனித வர்கத்தை ஆதத்தை களிமன் மூலம் படைதிருக்க போவதில்லை என்று அல்லாஹ் அல் குறான் மூலம் அறிவிக்கிறான்
ஆகவே ஆதத்தின் படைப்பு மண் மூலம்.
ஆனால் தாயின் கருவில் உருவாகும் சிஸ்ஸுவில் பதினாங்கு சதவீதம் மண் இருப்பதாக மானுட ஆராய்ச்சி யாளர்கள் சொகின்றனர்
உலக மக்கள் கொண்டடும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
இஸ்லாத்தை ஏற்க மனமுவந்து உச்சரிக்க வேண்டியது லாயிலாக இல்லல்லாஹ் முஹம்மதர் ரெசுலுல்லாஹ்
அஷ் ஹது அன் லாயிலக இல்'லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துத்துஹு வ ரெசுலுஹு
விளக்கம்
வணக்கத்திற்கு உரிய இறைவன் அல்லாஹ் ஹூவை தவிர வேறு இறைவன் இல்லை
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவாசல்லம் அல்லாஹ் உடைய இறுதி தூதராக உள்ளார்கள் என்று நான் முஹம்மது உடையை உம்மத் என்ற வகையில் சாட்சியம் கூறுகிறேன்
யா அல்லாஹ் உன்னை மானுட யூகத்திற்கு சொல்லி உணர வைத்த உனது ஹபீப் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதிப்பும் மரியாதையும் ஓங்க நீயே வணங்குவதற்கு தகுதியான யெல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் ஒருவனை தவிர வேறு இறைவன் இல்லை
நாரே தகபீர் அல்லாஹூ அக்பர் x3 முறை சொல்ல வேண்டும்
@kaputukaakkaak5727 கண்ணா நபிகள் நாயகம் அவர்கள் முன்னாடி நாயன்மார்கள் ஆழ்வார்கள் உண்டு நீங்களும் சிவபெருமானை எங்கள் சிவபெருமான் என்று சொல்லலாம்
♥ 1ஆதலால் யுக @ உலக முடிவு நாள் வரைக்கும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தூத்திய அன்றைய காலம் தொட்டு இன்றைய யுகம் முடிவு காலம் இறைவன் அல்லாஹ் உக்காக பற்பல அவமானம் பட்டும் சிரம் பணிய உற்ற இறைவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் என்று வாதிட்டு உலக மக்கள் மனதில் உயர்ந்து நிற்கும் மாமேதை ரெசுல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே தவிர்த்து வேறில்லை
ஸல்லல்லாஹு அழாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் x11 தரம் ரிப்பிட்
ரெசுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவாசல்லம் அவர்கள் முதல் மனிதன் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைப்பதற்கு முன்னரே ஒலி நட்சத்திரம் பிரகாசம் ஜோதி வகையில் படைத்து முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்ஹளை களிமன்னால் படைப்பதற்கு முஹம்மது வகையில் ஜோதி, ஒலி, பிரகாசம், வெளிச்சம், இறைவன் அல்லாஹ் படைத்து முஹம்மது எனும் ஆன்மாவை செலுத்தி. மனிதனுக்கு கண், காது, மூக்கு, தொண்டை, இருதயம் மற்றும் பிற அவையங்கள் செயல்பட மூலக்காரணம் முஹம்மது எனும் ஜோதி ஆரம்பம் முதல் இறுதி காலம் உலக இறுதிக் காலம் /முடிவு நாள். வரை மானுட வர்கதிக்கு துணையாக இருப்பவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே. 🤔
Correct
♥ 3"Sal" -- sallallahu alaihi wasallam
Great
Thanks lot
♥ 1நபியின் பெயரை குறிப்பிடும்பொது அரபி மொழியில் சலவாத் கூரவேன்டும் அப்படி கூறுவது முஹமது நபி சல்லல்லாஹு அலைஹ்வசல்லாம் அதை சாட்டா சல் என்று தமிழில் எலுபட்டிறுக்கும்..
தமிலாக்கம் குர் ஆன் முன்னுரை படித்தாலே நபியின் வரலாருதான் நன்பறே
@gouthamangouthaman9158 islaththukkum indu mathaththuklum ulla otrumai zakir naik tamil enra youtubeil theduggal
@gouthamangouthaman9158 thamby uggalukkum "eggal naby enru sollalaam ,,eanenraal iraivanaal anuppappatta iruthi irai thuthar
@bagiyarajkannan1214 ulakaththukku iraivan 124000 thutharkalai anuppinaar .athilmuthalvar atham naby kadaichiyaanavar muhammad naby muhammad nabykku mun vandavar eesa(eashu) naby ella naby maarkalum iraivan oruvanai vanaggum pady thaan chonnaarkal enda nabyyum thannai vanaggum pady kuravilla idu uggalukku theriyumenru ninaikkiren .
நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
(ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
62 இல்ல 63 வயதில் அவருக்கு அருளிய அருள் பொக்கிஷம் குரான் (எல்லாபுகழும் இறைவனுக்கே) அல்ஹாம்த்திலில்லா இந்த பொக்கிஷம் எல்லா மனிதரிடமும் சென்றடைய இறைவனை வேண்டுவூம் (அமைதி நிலவட்டும் அஸ்ஸலாமு அழைக்கும்)
great. speech
♥ 1அல்ஹம்துலில்லாஹ் 🤲 அல்லாஹ் தந்த முத்து ரசூல் ✨️( ஸல் )✨️ அவர்கள் இவர் முஸ்லிம்களுக்கு மட்டும் நேர்வழி காட்டி இல்லை ஒட்டு மொத்த மனித இனத்திட்க்கும் நேர் காட்டியாக அல்லாஹ்வினால் அனுப்ப பட்ட தூதர் 🌹
Hindus nambikai punpaduthum bothu kovam varathana bro seiyum
Avagaluku avanga amma great super apadena
Yangaluku yanga Amma great super avalotha
Mental mootheyvi Annamalai , yetcha payaley kooja, Nee yellam. Hinduthuvaa Erunthittu Pongal da,. unna. Muslim ah convert. Vanga nu, BJP RSS hinduthuvaa Sankigal ah. Kupida Maattom. Nanga Nanga than,. Nee Neyavey Erunthittu. Pongada.
இது அல்லாஹ்வின் சூழ்ச்சி இஸ்லாத்தையும் முகமது (ஸல்) அவர்களையும் பற்றி அறியாதவர்களும் அறிந்து கொள்கிறார்கள்...
இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
அருமையான விளக்கம்...
க்ரிஸ்தவ அறிஞ்சர் வேத்த்தில் கூரப்பட்ட இருதி தூதரின் அனைத்து அறிகுறிகலும் இருப்பதால் இவர் இரைவனின் தூதர் என முன்பே கூறி விட்டார்.
இவறிடம் காணப்படும் மிகப்பெரும் நற்குணம்
#குறைவான தூக்கம் ( இறைவனை இரவு முழுவதும் நின்று வனங்குவார் ) , #குறைவான சாப்பாடு ( மாத்த்தில் அதிக நாற்கள் நோன்பு நோற்பார் ) ,
#தான் சம்பாதித்த அனைத்தையும் அதே நாலில் தர்மம் செய்து விடுவார் ( இருதி மூச்சு பிறியும் தருனம் வீட்டில் விலக்கேற்ற ஒரு துளி என்னை கூட இல்லை ) , #படைத்த இறைவனை எதிர்த்தவர்களை தவிர எவரையுமே அவருடைய வாழ்நாலில் எதிர்ததே இல்லை ( அவருக்கு வழங்கப்பட்ட செய்தியில் ( Massage ) மிகவும் உருதியாக இருந்தார் )
அவர் ஓர் நல்ல,
✅ வாலிபராக
✅ கணவராக
✅ தகப்பனாக
✅ உறவினராக
✅ தலைவராக
✅ போர் வீர்ராக
✅ஆன்மீக வாதியாக
மொத்தத்தில் மிகப்பெரும் நன்னடத்தைமிக்க மாமனிதராக வாழ்ந்து காட்டியவர் !!!
I like so much u r welcome 🙏 u r explain v v good have a long life
wow alhamthulillah fantastic 👏
உன்மையை அழகாக சொன்னீர்கள் தோழரே .
அவர் நினைத்திருந்தால் எப்படிவேண்டுமானாலும் வாழ்ந்திருக்களால் ஏனென்றால் அல்லாஹ் . அவர் கேட்டால் எதைவேண்டுமானாலும் தர தயாராக இருந்தான். ஆனால் அவர் கடைசிவரை அவர் தனது உம்மத்துக்காகதான் கஷ்ட்டப்பட்டார். அவரை போன்று யாரும் இனி வரப்போவது இல்லை அவரே இருதித்தூதர்.எங்கள் உலக மக்களின் உன்னதமான உத்தம நபி ஸல்லல்லாஹு அலைகிவசல்லம் அவர்கள்.
எல்லா புகளும் அல்லாஹ் ஒருவனுக்கே.ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.............
@noorulhameed644 ஆதம்நபிமுன்சைத்தான்அதர்க்கும்முன்படைப்புசோதிஒளிதான்முதல்படைப்புஎனருஉரக்கச்சொல்லுங்கஅப்போதாவதுமன்டைக்குஏருதான்னுபார்போம்வஸ்ஸலாமு
இறைவன் தங்களை நேர்வழியில் செலுத்த பிரார்த்தனை செய்கிறேன்
uggal nalla ullaththikku nalaukal kitaikkum nanri
you tube ல் தேடினால் கிடைக்கும் .
♥ 7நபிகளை பற்றி சுவாரஷ்யமான நிகழ்வுகள் பல உள்ளது . அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் குறிப்பிட்ட மதத்திற்கானது அல்ல .மனிதம் கற்று கொள்ளலாம் !
Congratulations bro 🤝 l'm very proud of you. Really wonderful statement. பொதுவாக ஒரு மனிதரைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டாலும், பேசினாலும் அவர்களின் உயர்வை புரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கையில் இவர் மனிதர் அல்ல , நம் புனிதர். اللهم صل على محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم عليه
♥ 1முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
எங்கள் புனிதரை பற்றி சரியான முறையில் அறிந்து பேசிய உங்கள் உணர்ச்சிக்கும் மதிப்பு கிடைத்து விட்டது. அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி வழங்குவானாக!எந்த புனிதர் பற்றி விளங்கி கொண்டீர்களோ, இன்ஷா அல்லாஹ் அவர்களை முழுவதும் பின்பற்றி வாழ்வதற்கும் இறைவன் உங்களுக்கும், எங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமின்
امين امين يارب العالمين.
Keep it up. All the best..
🥰🥰🥰
Masha allah ❤️
ஐயா தாங்கள் நீடுவாழ அல்லாஹ் கிருபை செய்வானாக
Masha allah super bro 👍
Arumai sir
Prophet Muhammad peace be upon him
நீங்கள் முதலில் குர்ஆன் ஹதீஸ் படித்து விட்டு விளக்கம் கூறவும்
யாராவது எழுதிய கொடுத்ததை வைத்து விளம்பரம் தேடாதே
உனக்கு குர்ஆன் ஹதீஸ் படிக்க தெரிய வில்லை என்றால் பேசாமல் இரு
Allahu Akbar my son
@mohamedaskar120
❤️❤️
@mohamedaskar120 Masha allah
நான் இஸ்லாத்தை ஏற்று 12வருடங்கள் ஆகின்றது. I love islam. I love Mohammed (sal)😭. நீங்கள் தெளிவாக சொன்னீர்கள். இஸ்லாம் மாதம் இல்லை மார்க்கம்(நேர் வழி). இன்ஷாஅல்லாஹ் நீங்களும் நேர் வழியை தேடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக............ 💓
♥ 2,524Superb
Good information 👍
Good information