முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







Great job bro.
Quran itself is a miracle
♥ 1கார்த்திக் மிக அழகாக சொன்னீர்கள்! இறை தூதர் இன்று இருந்தால், நிச்சயம் உங்களை மிகவும் நேசிப்பார்! Quran முஸ்லிம்களுக்கு இறங்கியது இல்லை, மனிதர்களுக்கு முழுமையும் இறங்கியது!
♥ 1அல்லாஹ்..உங்களுக்கு
அருள்புரிவானாக
👍
Allahu Akbar Allah is great
Whenever muhammed sallallahu alaihi wasallam is talken badly Allah reveals all the best things of him through non believer
Great job bro
May Allah bless u and all who try to spread good about him
Arumai bro🙏
♥ 3எங்கா நபிகள் நயகம் சிரன்தாவர
♥ 1இறைவனின் தூதர் ஆவர்
Nanrigal pala
♥ 1Nabi Muhammad SAW died at age 63
சகோதரரே நீங்கள் நபி பற்றி நன்றாக எடுத்துச் சொன்னீர்கள் . நன்றி !
முஹம்மது நபி தனது கைப்பட கடிதம் எழுதினார் என்று கூறினீர்கள் அது தவறு ஏனெனில் அவர் எழுதப்படிக்கத் தெரியாதவர். அவர் தனது தோழர்களில் எழுதப்படிக்கத் தெரிந்தவரிடம் கூறி கடிதம் எழுதினார் என்பதே சரியாகும்.
இந்தப் பதிவு ரொம்ப அவசியமானது அருமையான பதிவு நபியின் வரலாறு அவசியமாக அனைவரும் படிக்க வேண்டும் இவர் அனைவருக்கும் தூதர்
♥ 2Super bro
முஹம்மது யார் ? என தேடியபோது எனக்கு கிடைத்த யுடியுப் வீடியோ. அதில் கீழ்கண்டவாறு சொல்லப் பட்டிருக்குது. இது சரியா? தவறா ?
ஏன் இவர்களை இஸ்லாம் நாடுகள் ஒன்றும் செய்வதில்லை? இந்தியர்கள் என்றால் மட்டும் கொதித்தெழுகிறார்கள்?
செக்ஸ் ஆர்வலர்
மருமகளை மயக்கி மணந்தவர்
குழந்தை துஸ்பிரயோக திருமணம்
அடிமைகள் வியாபாரம்
மனநோய்
பலதெய்வ வழிபாடு
சந்தேகத்திற்குரிய பொய்யர்
நபி & போர்செய்தல்
ஆதாரங்கள் தெளிவாக இல்லை
படிப்பறிவில்லாதவரா அல்லது அறியாமையா?
கடைசிகால திர்க்கதரிசனம்.
https://youtu.be/5NLaRvp0oTk
https://youtu.be/ElM597LzxB8
உண்மை உண்மை Excellent.. இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்..
Thank you very much Karthik for saying about our beloved prophet (PBUH). As you mentioned, many other prophets were sent to this world with the same message-monotheism to remind and guide the people. All the prophets came with the miracles to prove that they were the messengers of Allah. The greatest miracle given to this last messenger Prophet Mohamed (PBUH) is Al-Quran. Therefore, please try to verify it whether it’s from Almighty God or written by a person who couldn’t write or read.
♥ 12Thanks bro
I can't control my tears....... thanks anna
♥ 8Kodi nanrigal sago
♥ 3சகோ மிகவும் அழகாக விலக்கியுள்ளீர்கள். hats off to you!
Mashallah
Islam never began in the 7th century with Mohammed Nabi but Islam transcended through earlier nations like Jews, Sabians, Sumerians, Babylonians, Mesopotamians etc
♥ 3The concept of Islam has always existed from the beginning of time, universe, mankind and nature
The concept of Islam is that only the Almighty God deserves worship and demigods or fancy deities or other mortal stuff must be rejected
Islam will face opposition from all fronts but Islam will always prevail
Oru chinna thirutham.... Nabi avargal enntha letter ayum thann kaipada ezhuthavillai because Nabi was unlettered (Could not read or write)
Nabi avargalin tholargal (Companions) thaan letters ezhuthunathu
Mashaa Allah....🦋❤
♥ 2இறைவன் இறைதூதர் இறைவேதம் இவைகள் உலகத்தார் அனைவருக்கும் உரிமை கௌதம் குர்ஆன் மாற்றம் அடையாத இறை வேதம் அது உண்மையை தான் பேசும் குரானில் இறைவன் தன்னிடம் சில வார்த்தைகளை கற்று கொண்டு பூமிக்கு இறங்கினார் ஆதி மனிதர் என்று வருகிறது மனது பேசுவதாக கூட இருக்கலாம் ஏனேனில் மனதில் உள்ளதை அறியகூடியவன் இறைவன்.வாயிலிருந்து வரும் காற்றினுடைய சத்தம் மனிதர்களுக்கு விளங்கதான் காற்றினுடைய சப்தம் மட்டுமே மொழியாகாது அறிவுடையவர்கள் இதை ஏற்று கொள்வார்கள் வாதத்திற்தான் மருந்து பிடிவாதத்திற்கு அல்ல.
@bagiyarajkannan1214 நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எங்களின் தந்தை எங்களுக்கு நன்றாகவே தெரியும் திருக்குர்ஆனில் எல்லா விளக்கங்களும் உண்டு எல்லா வேதங்களையும் மெய்ப்பிக்க வந்ததே திரு குர்ஆன்....
Allah nabi kuran ulahathar anaivarukum urimai gowtham
Alhamdhulillah mayam studio thambi romba santhoshama irukku nalla vangala thooki pesura neengal ketavangalakooda desenta thaandi pooividuhirirghal edhum nabi vazhigalil ondrudhan
இஸ்லாமியர் இஸ்மாவேல் பிள்ளை காள் இஸ்மாவேல் ஆபிரகாம் பிள்ளை ஆபிரகாம் யார் என்று தெரியவேண்டும் என்றால் பைபிள் படிக்க வேண்டும் நாம் யார் என்று தெரியும்
♥ 5En uyerai Vida maelanavar
அண்ணாநல்ல கருத்து மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளீர்கள் ஆயிரம் நன்றி
Masha Allah
Masha Allah
♥ 2இறைவன் பெரியவன்
(ஸல் ) என்பதன் விரிவாக்கம்
♥ 1ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
பொருள் : அவர்களுக்கு சாந்தி உண்டாகட்டும் என்பதாகும் .
Well done bro!
அருமை... Bro... Small miss understanding... அவரே அவர் கைப்பட கடிதம் எழுதியிப்பதாக இல்லை.... அவர் எழுத படிக்க தெரியாத நபி என்பதே வரலாற்று உண்மை..... மேலும் மேலும் உண்மையை அறிந்து பிறருக்கும் எடுத்துரைக்க அல்லாஹ் உதவுவானாக.....
May Allah give hidaayat to you bro ❤️
♥ 13Anne please don't call Mohammed
Say sallallahu alaihi wasallam
Masha allah
♥ 2இஸ்லாம் மதம் மல்ல மார்க்கம் இது அனைவருக்கும் பொதுவானது நூருமின்நூருல்லா அல்லாஹ்வின் பேரொளியில் இருந்து பிறந்தவர் தான் நபிகள் நாயகம் அவர்கள் நபிகளாரின் நிழல் சூரிய சந்திர வெளிச்சத்தில் பூமியில் விழவில்லை என்று கூறி இருக்கிறார்கள் நபிகள் நாயகம் மனிதர்களில் வித்தியாசம் படைத்த அரிய மனிதராக அல்லாஹ் படைத்தான் ஆகவே நாங்கள் அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக இவர் மீது மரியாதையும் அளவில்லாத அன்பும் செலுத்துகிறோம் எனவே நபிகளாரை பற்றி எந்த ஒரு தவறான சொல்லும் பிறர் சொல்லும் போது நாங்கள் உலகளவில் எவராக இருந்தாலும் பயப்படமாட்டோம் எதிர்த்து நிற்போம். அல்லாஹீ அக்பர்
சிறப்பாக சொன்னீர்கள்
நண்பரே மிகவும் அருமை எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா உங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்திலும் இன்னும் இது போன்ற பல நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் சொல்லக்கூடிய ஆற்றலையும் எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா உங்களுக்கு வழங்கி நல்லருள் புரிவானாக ஆமீன் அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹு அக்பர்
God can directly speak to people .
💖💖🔥🔥👍👍☝☝
♥ 1நீ பேசாமல் இஸ்லாமுக்கு போய்விடு ஏன் முருகப்பெருமான் பெயரை வைத்துக்கொண்டு இந்த பேச்சு உனக்கு
Bro one mistake 62 no bro. 63
Masaallh
♥ 1தம்பி உங்களுக்கு மிகவும் நன்றி , நீங்கள் கண்டிப்பாக குர்ஆனையும் முழுவதும் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் ,இன்ஷாஅல்லாஹ்!!!
♥ 10Masha allah thavari kooda muhammed endru ubayohikkadhadharkku parattuhiren, perumayadaigiren ungalai pesa seitha Allah virke ella pugalum
👍👌
♥ 1