முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







Super brother 👌👌👌🇮🇳🇮🇳🇮🇳
(ஸல்)={ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம்} அவங்கலோட நிறைய சம்பவம் நீங்க சொல்ல இல்ல bro நம் உயிரிலும் மேலான 💓ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம்🥺😭
♥ 1Sahodarare alluhuthala unkalai melana idathil vippan. Truthful speech. You are great.
Superrrrrrr bro
Lakkum Deenukum walliyadeen 👍
Jesus is a well respected prophet and a muslim who does not believe him to be a prophet is not a muslim.
Masha allah
அவர் கடவுள் இல்லை அவரு அதான் சொன்னார் இல்லை என்று
டேய் நற்பண்ப விடுடா. இது நல்ல விசியம் தான். முகமது நபி நல்லவர் தான். ஆனா கடவுள் இல்லை
கிமு. கிபி. சரித்திரத்தை பிரித்தார் இயேசு. முகமது நபியால் இது முடியல.
♥ 1இயேசு கன்னி மரியாவின் வயிற்றில் பிறந்தார்
♥ 1அவரு மனிதர் தான் திருமணம் செய்து கொண்டார் இவர்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு
♥ 5இயேசு தான் இறைவன்
♥ 2மனிதர் தான் நபி அவர்கள்
உலகில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் இறை தூதர்
♥ 1இஸ்லாத்தை நம்பாதவர்கள் காபிர்கள் அவர்களை கொன்றால் தவறில்லை என்று ஹதீஸ் சொல்கிறது
பதினோரு மனைவிகள் ஆறு வயது ஆயிஷா இதற்கு என்ன விளக்கம்
Arumai thambi iraivan ungaluku arul purivanaga aameen
♥ 3👍
இந்த இஸ்லாம் மர்க்கத்திற்காக நபி பட்ட கஷ்டநஷ்டங்களை சொல்லல சொல்லிருந்த கண்ணீறில் முழங்ககிடுவார்கள் இந்த பதிவை பார்க்கும் நண்பர்கள்
நுபூர் சர்மா சொன்ன அவதூறு பற்றி நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் என் நபியின் மகத்துவத்தை அறிவீர்கள்
Excellent presentation sir good
அல்லாஹ்வின். தூதர்களாக அனுப்பிவைக்கப்பட்டவர்கள்24700 பேர் தாங்கள்கூறுவதுபோல் லட்சக்கணக்கானோர் அல்ல நன்றி
Supar Anna Masha Allah Allah ongeluku nervali kodukenum kurhan Reed pannunge plz
Excellent 👍👍👍
♥ 1Masha'allah... May Allah bless you.. Have a good day brother..
♥ 10வாழ்கையில் ஒரு உருப்படியான காரியம் பண்ணுகிரீர்களா??? அது நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை படியுங்கள். இப்படி ஒரு மனிதரா??? என்று அச்சிரியபட்டு போய் விடுவீர்கள். அதை தான் படிக்க முடியவில்லை என்றால் அவரை படித்து தலைவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதையாவது தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அவரை பற்றி பேசுவது தவறா சரியா என்ற முடிவுக்கு வாருங்கள். மகாத்மா காந்தியும், சரோஜினி நாயுடுவும் அவரை பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று கீழே தந்து இருக்கிறேன்.
♥ 1I wanted to know the best of the life of one (Muhammad) who holds today an undisputed sway over the hearts of millions of mankind. I became more than ever convinced that it was not the sword that won a place for Islam in those days in the scheme of life. It was the rigid simplicity, the utter self-effacement of the Prophet the scrupulous regard for pledges, his intense devotion to his friends and followers, his intrepidity, his fearlessness, his absolute trust in God and in his own mission. These and not the sword carried everything before them and surmounted every obstacle.
Mahatma Gandhi
Annie Besant, The Life and Teachings of Muhammad, Madras 1932, p. 4:
"It is impossible for anyone who studies the life and character of the great Prophet of Arabia, who knows how he taught and how he lived, to feel anything but reverence for that mighty Prophet, one of the great messengers of the Supreme. And although in what I put to you I shall say many things which may be familiar to many, yet I myself feel whenever I re-read them, a new way of admiration, a new sense of reverence for that mighty Arabian teacher."
nabi (pbuh) avargalai patri muluvathumaga therindhavargal nabi(pbuh) avargalai elivaaga pesamaatargal..
இறை வசனங்களை உலக மக்களு க்கு அறிவித்த அவர் அவரை யாரும் கடவுளாக ஆக்கி விடாமல் மிகவும் கவனமாக இஸ்லாம் மதத்தை போதிக்க கடும் துன்பத்தையும் துயரத்தையும் அனுபவித்தவர்.
♥ 19எல்லா சேனல்களும் நுபூர் சர்மா என்ற பெண் பிரச்சினை பற்றி கடந்த 15 நாட்களாக பேசி மக்களின் உணர்வுகளை தூண்டி பிரச்சினைகளை பெரிதாக்கி கொண்டிருக்கும் தருனத்தில் நபிகள் நாயகத்தின் சிறப்பை சொல்லி அவர்களை தவறாக புரிந்து வைத்திருப்பவர்களுக்கு தெளிவையும் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு ஒரு ஆறுதலையும் உங்கள் பதிவு ஏற்படுத்தும் உங்கள் பதிவு இப்ப தேவையான அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
அருமை Bro..
♥ 108:03 Mohamed Nabi (sal) avangaluku yelutha padika theriathu adhu avanga yeluthunathu ila avanga solla solla mathavanga yeluthuvanga avaruku Kai yeluthu kuda poda theriathu
அருமையான பதிவு இது ஜாதி மதம் பேதமின்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் நன்றி நன்றி நன்றி 🌹🙏👌
♥ 44𝑨𝒍𝒍𝒉𝒂
முகமது நபி (ஸல்)அவர்கள் ஒரு
உம்மி நபி அதாவது எழுத படிக்க தெரியாதவர் அவர் கைபட அரசர்களுக்கு கடிதம்
எழுதியதாக சொன்ன கருத்து
மாற்றிக்கொள்ளுங்கள்
தோழரே
Thanks for the great video. By posting this whether you would believe in islam or follow. But one thing we are sure , for this work the one god the supreme will show the value ... thanks brother
♥ 9Goosebumps bro 😍🤩
♥ 5Well done bro we are from srilanka
Arumayana vilakkam magane nandri Allah Hafiz
Alhamdulillah
Hidayath naseeb kare YRab
Dear Brother, you are readed well for muhammad (Sal) history, very good bro useful for all of us. Also read quran in tamil translation and put video for upcoming.... Thanks brother
♥ 8Aameen
♥ 1*"இறைத்தூதர்களில் சிலர் சிலரைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லாதீர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
♥ 2*அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) புகாரி - 6916*
ஸல் அல்ல ஸ ல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்.சாதாரண மனிதர் அல்ல.மனித புனிதர்
Nealla muyeachsi anna
Brother please read qran u will get millions of answer what u asked in your heart.. Its true the words from god who created all the universe.... God speeaks in qran
Ya rasulallah salamu alaika
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். - Surah Kafiroon 109:6
♥ 7Habeeb Muhammed nabi sollallahoo alaihi wasallam...I love prophet nabi muhammed
https://youtu.be/qkp7J7-8LBg