முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@jubithabegum1725 YouTube

அருமை sagotharae...thelivaaga pesugireergal unmaiyai sonneergal mikka நன்றி

@Amuthu786AS YouTube

நண்பா அருமை அருமை மக்களுக்கு புரியும் வகையில் அருமையாக எடுத்து சொல்றிங்க உங்க வாழ்க்கையும் சிறப்பாக இருக்க எல்லோரும் பிராத்தினை செய்கிறோம்❤

♥ 33
@mohammedsaifuddin590 YouTube

Excellent brother only one mistake in your explanation.
That's Mohammed (Saw), written letter by himself to the king's.
Since he don't know to read and write.
He asked his subordinates to write letters.
In future please correct that.
Rest of your explanation is really super
May God Bless you

♥ 2
@geethack7947 YouTube

Dargah pattri konjam sollunga

@DevilJin-rn8cg YouTube

[[[Maashaa Allah]]] Irai Thoodhargalil Allahvitku Mihavum Pidiththamana Irai Thoodhar😍Nabi Avargal...Than Makkalin Meedhu Adhiga Anbu Kondavar...Than Makkal Enbadhu Ulaga Makkal...[[[Manithargal]]]🤝Awaridam Irukkum Gunam Anaiththum Allahvitku Mihavum Pidiththavai...🥰

♥ 5
@gouthamangouthaman9158 YouTube

@ACTION-ob9qn கலி யுகத்தில் பிறந்தவர்கள் தான் நாயன்மார்கள் ஆழ்வார்கள் ஆமா கலி யுகம் என்பது இந்து சமயம் உங்களுக்கு கலி யுகம் இந்து சமயம் நம்பிக்கை இல்லையே பிறகு எப்படி இவரை தான் என்று சொல்றீங்க

@gouthamangouthaman9158 YouTube

@ACTION-ob9qn ஆடம் தமிழ் வார்த்தை அல்ல ஆங்கிலம் ஆதி தான் தமிழ் அப்படி ஆதி என்ற தமிழன் அல்லாஹ் என்று எப்படி அரபு மொழியில் வணங்கினான் கொஞ்சம் சொல்லுங்களேன் பதில் சரியா இருந்தால் இதோடு முடித்து கொள்ளலாம் இல்லை எனில் விடமாட்டேன்

♥ 1
@mohamedmaleen1120 YouTube

பாக்கிஸ்தானின் அரசியல் நோக்கங்கள்வேறு. இருப்பினும் அவர்களும் நபியை ஏற்றுக்கொன்டவர்கள்

♥ 6
@thinamathan297 YouTube

Before this one malay guy throw the Hindu load vinayagar statue in rubbish for tht our Malaysia Muslim government never give any punishment to him go check the news 1st.. If a malays do anything to Hindu religion please take it serious and talk it out about that after this

@ACTION-ob9qn YouTube

@gouthamangouthaman9158 கலி யுகத்தில் இவரைப்பற்றி தான் சொல்லப்பட்டிருக்கிறது , முதல் மனிதன் ஆடம்) அனுப்பியது இறைவன் ,அகர முதல ஆதி பகவான் முதற்றே உலகு

♥ 2
@mohamedirfan8870 YouTube

you Tube Channale களில் எனக்கு மிகவும் விருப்பமில்லாமல் இருந்தது உங்களுடை Channale தான் யாருடா இவன் மூஞ்சும் முகறையும் என்பது போல் இருக்கும் ஆனால் இதற்க்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த முகமும் Channale ம் உங்களுடையதுதான் Thank you சகோதரா. புரிதல்களின் அடிப்படையில் உள்ள சிறு தவறுகளைத்தவிர மிகவும் அருமையான விளக்கம் (நபி அவர்கள் எழுதவோ வாசிக்கவோ தெரியாத உம்மி ஆவார்கள் உம்மி என்றால் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவர் என்று அர்தம். அவர் பல அரசர்களுக்கும் தான் சொல்ல வருவதை எழுதி கடிதம் அனுப்பினார்கள் அவர்களுடைய சஹாபக்கள் நண்பர்கள் மூலமாக . இறைவன் தன் கடைசி இறைத்தூதராக ஒரு உமிமியானவரையே தேர்ந்தெடுத்துக் கொண்டான் காரணம் ஏனென்றால் மக்கள் அனைவரும் கேள்வி கணக்கு கேட்க்க ஒன்று கூட்டப்படும் நாளில் இறைவா எனக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது அதனால் உன்னுடைய கடைசி Message ஐ (Quran )பாக்கவில்லையேன்று சொல்லி தப்பிக்க முடியாது யாரும் .

♥ 1
@nazarnas1619 YouTube

Dear brother Holy Duran tamil translation available in any islamic book shop then you by a Duran translation read now after then you must follow islam

@thameemansari6372 YouTube

ஸல்- ஸல்லல்லாஹு அலைஹி வஸலாம்.

@omerkader1050 YouTube

எங்கள் உயிரை விட மேலாக மதிக்கும் கண்மணி நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

♥ 1
@basheerjavid23 YouTube

Arumaiyana vilakkam vazthukkal athe nerathil manushan endu orumai IL kooraama manithar allathu maa manithar endru kooruvathe migavum sirappana vazimurai

@arulmary603 YouTube

Respect all creations of Almighty& respect Almighty's rules that will enrich society's peace and prosperity. All humans are equal in front of God, the one who stands for it's majority of God's truth have to face all disgrace and disrespect. We wish all understand truth to maintain human presences for future generations.

♥ 18
@greenstar8497 YouTube

அகில உலகத்திற்கு இதில் ( குர்ஆனில்) நிவாரணமும் அருளும் இருக்கிறது. அல் குர்ஆன்

♥ 5
@AliAli-wz9my YouTube

எல்லாம் மக்களும் இறைவன் சமம் முஸ்லிம்கள் மட்டுமே உன்மையான இறைவன் அறிவார் ஏன் இறைவன் உருவம் சிலைகள் வழி பாடு இல்லை இறைவன் எல்லோரும் சமம் அதை தொழுகை பார்க் முடியும் கருப்பு வெள்ளை தாழ்த்தப்பட்டோர் பணக்காரர்கள் ஜாதி எதுவும் இருக்காது தொழுகை பார்களம் நரகம்நேருப்பு மிகவும் மோசம் இருக்கும் நண்பா உண்மை இறைவன் தேடி நேர் வழி தேடுங்கள் இந்த உலகத்தில் யாரும் எது எடுத்து போக முடியாது நன்மைகள் மட்டுமே சிறந்தது மரணம் அனைவருக்கும் வந்தே தீரும் இங்கே இருக்கும் உருவம் சிலைகள் அங்கே இருக்காது ஏமாற்றம் தான் மிஞ்சும் நண்பா

@jameelahamedmca YouTube

முஸ்லிம் எந்த அளவிற்கு முஹமது ஸல் நேசிக்கிறோம அதே அளவிற்கு இயேசு ஸல் அவரயும் நேசிக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

♥ 1
@RR-vz9zs YouTube

ஐயா நீங்க அழகான முறையியல் சொன்னிங்க நமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)
அவர்களை பற்றி,,, ஆனால் ஒரு குறை நீங்கள் முஹம்மதுநபி ஸல் என்றே சொன்னிர்கள் ,ஏனெனில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் ப்ராகெட்டில் முஹம்மது (ஸல்) இப்படி தான் எழுதியிருப்பார்கள் ஆனால் இந்த (ஸல்) என்ற முழுவார்த்தை ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்பதாகும் இஸ்லாமியர்கள் நபியவர்களின் பெயரை சொல்லும் போது முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்றே தான் கூறுவார்கள் அப்படி தான் கூற வேண்டும் ,,,😍

♥ 1
@basheersmh6628 YouTube

200கோடிகும் மேற்பட்ட மக்களின்உயிரினும் மேலானவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி...

♥ 2
@moontech3033 YouTube

Good work massahallah I'm sri lankan

♥ 1
@islamicmotivation6843 YouTube

Bro engal naabiyai patri adigama tharijikaga quren padiga plzz🥰

♥ 1
@MohammedFazil-pw3yu YouTube

Thambi ningal engal nabi sallallagu alaigi vasallam avargal patri sonnathu engaluku romba santhosham.. manushyan solana manithar endru sollungal

@salmanfazil5808 YouTube

வரலாற்றை தேடுபவர்களுக்கு அல்குர்ஆனில் பல அத்தாட்சிகள் உள்ளன

1- (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை

அது அவருக்குத் தேவையானதும் அல்ல இது நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.

(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது.

நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
(39:69-70)

2- ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால்,

அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
(7:35)

3- குர்ஆனின் சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது தம் முன்னவர்களான மூதாதையருக்கு வராத ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டதா?

அவர்கள் தங்களுடைய (இறுதித்) தூதரைச் சரிவர அறிந்து கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய் இருக்கின்றார்களா?

அல்லது, 'அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது' என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.
(23:68-70)

4- நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.

இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;. இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.
பயபக்தியுடையோருக்கு (இது)
நேர்வழிகாட்டியாகும்.
(86:12-13), (2:,2)

5- உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்? என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், 'முன்னோர்களின் கட்டுக்கதைகள்' என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள்.

கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்) இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா? (16:24-25)

@habibmohammed5527 YouTube

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீது என்றென்றும் நின்று நிலவட்டுமாக

♥ 36
@gouthamangouthaman9158 YouTube

@abdulkhaderksh4117 ஏன் நீங்கள் தமிழர் இல்லையா ஜி ஹஹஹஹ

♥ 1
@abdulkhaderksh4117 YouTube

சொல்லுங்க ப்ரோ நீங்களே

@abdulkhaderksh4117 YouTube

அவர் ஒரு மனிதர் தானே சகோதரி ஏன் அவரை பற்றி கேட்க உங்களுக்கு மனமில்லை. உங்களுக்கும் அவர் இறைதூதர் தான் சகோதரியே. இவரை பின் தொடர்ந்தால் தான் மரணத்திற்கு பிறகு சொர்க்கம் கிடைக்கும். இது நானாக சொல்ல வில்லை இந்து வேத நூல்களும் சொல்கின்றன.

♥ 2
@gamina9671 YouTube

மாஷா அல்லாஹ் எங்களுடைய நபியே பற்றி சொன்னதுக்கு நன்றி

♥ 167
@abdulkhaderksh4117 YouTube

முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கை வரலாறு மொத்தமா இணையதளங்களில் இருக்கு சகோ. திரு கார்த்திக் சொன்னது நூற்றில் ஒரு சதவீதம் தான். மொத்தமா தெரிந்து கொள்ளுங்கள். ஒரு மனிதன் இப்படி கூட வாழ முடியுமா என்று வாயடைத்து போவீங்க. மற்றபடி முஹம்மது நபி அவர்கள உங்களுக்கும் இறைத்தூதர் தான்.

♥ 1

Related Videos