முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







❗❗✝️✝️💥💥அவர் (ஈசு) உன் (சாத்தான்) தலையை சிலுவையில் நசுக்குவார். ஆதி 3: 15 இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் .. இறைவனும் கர்த்தரும் ஆண்டவருமாய் இருக்கிறார் .. இயேசு கிறிஸ்துவுக்கே சதா காலங்களிலும் மகிமை புகழ் உண்டாகட்டும் ஆமென்📖📖 ✝️✝️🔥🔥💢💢
8. உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.
♥ 22திருக்குர்ஆன் 93:8
7. உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்.81
♥ 17திருக்குர்ஆன் 93:7
3. (முஹம்மதே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.
♥ 34திருக்குர்ஆன் 93:3
45, 46. நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்.26
♥ 98திருக்குர்ஆன் 33:46
85. (முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன்.311 "நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழிகேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!
♥ 84திருக்குர்ஆன் 28:85
Ya rasoolullah 😰😭😭😭... Engal uyirukkum melana nabiyin udaiya kanniyathai iraivan uyarthi konde irupan.. . Avargal meethu allahvin santhiyum samathanamum undagattum....
♥ 10இன்னும் பலர் குர்ஆன் வசனங்கள் 6666 என்று கூறிக்கொண்டு இருக்கின்றனர்... ஆனால் உண்மையில் 6236 வசனங்கள் இதில் அல்ஃபாத்திஹா சூராவின் வசனங்களும் சேர்ந்தது தான்....
♥ 456. (முஹம்மதே!) உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பினோம்.
♥ 25திருக்குர்ஆன் 25:56
107. (முஹம்மதே!) அகிலத்தாருக்கு281 அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.187
♥ 35திருக்குர்ஆன் 21:107
மா அனா காரி அதன் பொருள் எனக்கு ஓதத் தெரியாது என்று...
ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுத படிக்க தெரியும்...
இதை எப்படி சொல்லலாம் என்றால் நமக்கு படிக்க தெரியும் எழுத தெரியும் ஆனால் செய்யுள் வடிவில் உள்ள தமிழை நமக்கு எழுதவோ படிக்கவோ சிரமம்... புரிதல் என்பது இன்னும் கடினம்... அது போல தான்... ஓதுதல்... அதுதான் அவருக்கு தெரியாது தவிர... அரபி மொழியில் பேசியவரும் எழுதியவரும் ஆவார்...
தோழரே நபியை சொல்லும்போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்லுவோம்.
♥ 45சகோதரரே அருமையான விளக்கம் நன்றி மேலும் நீங்க கேட்டு இருக்கீங்க ஏதாவது அற்புதங்கள் நடந்தால் அதை தெரிவியுங்கள் என்று இறைத்தூதர் அவர்கள் இறைத்தூதர் அவர்களிடத்தில் யூதர்கள் வந்து நீங்கள் இறைவனின் தூதர் என்று எங்களால் எப்படி நம்புவது இந்த நிலவை பிளந்து காட்டுங்கள் என்று சொன்னார்கள் இறைத்தூதர் முஹம்மத்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்மீது ஏக இறைவனின் சாந்தி உண்டாவதாக ) அவர்கள் அந்த நிலவை இரண்டாக பிளந்த சம்பவம் நடந்தேறியது இதைப்பார்த்த நமது நாட்டு மன்னர் சேரமான் மன்னர் இஸ்லாத்தை ஏற்ற சம்பவமும் கேரளாவில் நடந்தேறியது சிறிய உணவு பாத்திரத்தை அவர்கள் அவர்கள் பல நூறு பேர் சாப்பிடும் அளவுக்கு அதை அபிவிருத்தி செய்து காண்பித்தார்கள் அவர்களுக்கு முன்னால் பார்ப்பது போன்று பின்னால் பார்க்கும் சக்தி இருந்தது இப்படி அவருடைய வாழ்க்கையில் ஏராளமான நிகழ்ச்சிகளை சொல்லலாம் ஆனால் அவர் ஒருபோதும் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை இறைவனின் தூதர் என்று தான் சொன்னார்கள் ஏக இறைவன் அனைத்தும் சக்தி உடையவன் அனைத்தையும் சூழ்ந்து இருக்கிறான் அனைத்தையும் கண்காணிக்கிறான் உங்கள் ஒவ்வொரு செயலும் குறிப்பிடுகிறான் நாளை மறுமை நாளில் உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பி கேள்வி கேட்பான் நீங்கள் அதற்கான தயாரிப்பில் இருங்கள் என்று தான் சொன்னார்கள் இந்த உலகத்தில் மனித நேயமும் அமைதியும் நிலைநாட்டினார்கள் இயற்கைக்கு மாற்றமான வாழ்க்கையை தடுத்தார்கள்
♥ 26இஸ்லாம் மட்டுமே ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்று சொல்கிறது செயல்படுத்துகிறது ஜாதிகள் இல்லை /////
இவைகளை தடுக்கின்றது கடவுளுக்கு கற்பனை உருவம் கொடுக்கமுடியாது மனோ இச்சைப்படி வாழமுடியாது முன்னேற்றத்தின் பேரில் ஆண்கள் ஆண்கள் திருமணம் பெண்கள் பெண்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது இப்படி இயற்கையை அழிக்கும் செயலை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது நன்றி
ஒருசில நாட்களில் அல்ல... தனது நான்காவது வயதில் தனது தாயை இழக்கிறார்... அதன் பிறகு தந்தை வழி பாட்டனார் பொறுப்பை ஏற்றுக் கொண்டு வளர்க்கிறார்... அவரும் அவருடைய எட்டாவது வயதில் இறந்து விடுகிறார்... பிறகு தனது சிறிய தந்தையின் கண்காணிப்பில் வளர்ந்து வருகிறார்...
89. ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு சாட்சியை நாம் நிறுத்தி, (முஹம்மதே!) உம்மை இவர்களுக்கு சாட்சியாகக் கொண்டு வரும் நாளை1 நினைவூட்டுவீராக! இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர்வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம்.
♥ 125திருக்குர்ஆன் 16:89
நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். , அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில் எழுதப்பட்டதாக இருக்கிறது.
♥ 18திருக்குர்ஆன் 33:6
Super sar 🌹🌹🌹🌹
♥ 1உமக்காக உமது புகழை உயர்த்தினோம்.
♥ 290திருக்குர்ஆன் 94:4
கேலி செய்வோரை விட்டும் நாமே உம்மைக் காப்போம்.
♥ 105திருக்குர்ஆன் 15:95
(முஹம்மதே!) உம்மை மனித குலத்துக்குத் தூதராக அனுப்பியுள்ளோம். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.
♥ 23திருக்குர்ஆன் 4:79
Bro..u r KarthikChennai name??pls tell
♥ 2நல்ல ஆய்வு. புரியாத மக்கள் யோ சித்து திருந்த உங்கள் காணொளி பெரிதும் உதவும். வாழ்த்துக்கள்.
♥ 45மாஷா அல்லாஹ் ..
♥ 55அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்..
ஹதிஷ்யை நல்லமுறையில் ஆய்வு செய்துள்ளீர்கள்..
அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க நான் ங்களுக்கு துவா செய்கிறேன் சகோதரரே.
சகோ தங்களின் விளக்க உரை அற்புதம் , அதேசமயம் தாங்களும் குர்ஆனை முழுமையாக படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் , நன்றி.
♥ 318உங்கள் உரை மிக அற்புதம்
♥ 23Ma shaa Allah
♥ 5Masha allah.. Allah anaivarukum hidhayathai taruvananga..
♥ 23Allah Muuhammedh nabi awarai ummi nabiyagatha padaitthan.ummi endru solwathu padaippu ariwu illathwan endru artham . Nabi awargalukku ulagil wali kattiyaga irunthawan Allah than 23 warudangalaga gabriel moolama wahi enum thoothu moolama ariwitthan
♥ 3May Allah bless you
♥ 6Masha Allah. May Allah give hidaya to Mr. Karthik. Aameen.
♥ 98