முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@Ummath_E_Muhammadh YouTube

சிறப்பு சகோ.
எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் அருளும் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தார் அனைவரின் மீதும் என்றும் நிலவ பிராத்திக்கிறேன்.

♥ 10
@thefireman3979 YouTube

திருக்குர்ஆன் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது மேலதிக விபரம் தெரிந்துக்கொள்ள விரும்பினால் அருகிலுள்ள தஃவா நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்

♥ 8
@mjinfo6677 YouTube

Assalamualaikum may peace n blessings of Allah be on you brother Karthik!
I appreciate the great initiative you have taken to explain about Sallalahu Alaihiwasallam our beloved Prophet!

The whole Quran Majid was revealed to our Prophet Pbuh through Jibrail Alaihisalaam in 23 years!

The whole Quran is the conversation whatever our Creator Allah Subhanahuthala wanted to convey to us for different situations He delivered to our Prophet Pbuh in different times across 23 years

Every surah (chapters) there are 114 in total was sent down in different times through Angel Jibril to our Prophet Pbuh

I request all our brothers and sisters to read or listen to one Surah a day with the meaning to understand what our Creator is saying to us! All !
It’s explaination n significance is also there to understand about the whole Surah when, for what, why it was sent down etc.

Also I request you guys to read or listen to The Prophet Sallalhu Alaihiwasallam’s history to understand his greatness!

He is regarded as the most n the best human being to walk on this earth by our Creator Allahuthala…. So allocate little time of yours to know about him!!!! In shaa Allah!!!!

♥ 1
@hajamaideen7620 YouTube

தெளிவான விளக்கம் நன்றி சகோ. இதில் சிறிய திருத்தம் "ரசூல்"என்பது தூதர்."நபி" என்பது வேதம் வழங்கப்பட்டவர்.

@mohamedfareed3207 YouTube

Masha Allah my brother Really your good Allah help you Ameen.

♥ 1
@maheswaran5501 YouTube

Allahu akbar.. ya habib salalahualaiwasalam🥰

♥ 33
@abc-pl4tf YouTube

Unmai.....Real hero ♥️

♥ 8
@Mr100-3q YouTube

நபியவர்களுக்கு இறைவன் கொடுத்த அற்புதம் உயிரோட்டமுள்ள குர்ஆன் இதுவே உலக வாழ்வு முறை மறுமை வாழ்வு முறை அற்புதம் உங்களது விளக்கம் எங்களை வழி நடத்த உதவியது

♥ 121
@jbk9158 YouTube

சகோதரர் கார்த்திக் உங்களின் மதம்கடந்த மனிதநேயம் போற்றத்தக்கது அதே நேரம் உங்களின் இஸ்லாம் பற்றிய தெளிவும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய விளக்கமும் ரொம்ப ரொம்ப அருமை ரொம்ப நன்றி தோழர். ஸல் என்பதன் முழு வார்த்தை ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்பதாகும்.

♥ 207
@nijaranvarnijaranvar8043 YouTube

அல்லாஹ் குர்ஆஃனில் தெளிவாக கூறுகிறான் நபியவர்களுக்கு எழுத படிக்க தெரியாது ஜிப்ரீல் அலைகியவர்கள் நபியிடம் கூறுகிறார் ஓதுவீராக இல்லாததை பொல்லாததை பேசுபவர் இறை கோபத்திர்குள்ளாகிறார்

@umThair YouTube

Muhammad [sallallahu alaihi wasallam]
Sallallahu alaihi wasallam
Means
Peace be upon him
அவர் மீது அமைதி உண்டாவதாக

அதன் சுருக்கம் தான் (ஸல்) என்று எழுதப்படுகிறது brother

அவர் இந்த உலகத்திற்கு ஒரு அருட்கொடை யாக அனுப்ப பட்டவர்

மக்களிடம் நீதியும் அமைதியும் நிலைபெற அரும்பாடு பட்டவர்

அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் பெயர் உச்சரிக்கும் போது அவருக்காக ஒரு சிறு பிரார்த்தனை தான்
முஹம்மது ( அவர் மீது அமைதி உண்டாவதாக)
Muhammad( peace be upon him)

اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَ‌ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ‌ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏
இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். அவரை ஏற்றுக் கொண்டவர்களும் அந்த வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் மற்றும் அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் “அல்லாஹ்வுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை” என்றும், “எங்கள் இறைவனே! நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் : 2:285)

♥ 7
@lmsaravanakumar4989 YouTube

சகோ நீங்களும் ஒரு வீடியோ போடுங்கள் யேசு தன்னை பைபிளில் ஏதாவது இடத்தில் வணங்க சொல்லிக்காரா பதில் தாருங்கள்

♥ 1
@sahabdeenakram245 YouTube

Muhammad Nabi sallallahu alaihisalam.we call his name with sallallahu alaihisalam (peace be upon him)to respect him.to honour him.
Islam is the religion worship one and only God ALMIGHTY ALLAH. so in Islam worship is only for Allah.muhammad sallallahu alaihiwasallam also only a prophet.we love him we respect him .we follow him.but worship is only for allah.not only prophet Muhammad Nabi sallallahu alaihiwasallam all the prophets had talked to worship only Allah.that is the duety of the prophets.any prophet has not said to worship anything than Allah.all the prophets had said they also Humen being just like others.but they have a speciality they receiving massage s n guidonse from Allah .Bcz Allah is the creator.Allah has created all the world n all the things.each and everything is created by him.so we are worshipping creater .y to worship creations.we respect allthe prophets including Isa alaihisalam peace be upon him.but Muhammad Nabi sallallahu alaihiwasallam is special among them bcz he is the final massanger.final prophet.and the same time the leader to all the prophets.he is not a guide only for Muslims he is a guid to all the world.he lived and show the quran.what quraan said he lived and show it .so we love him.bcz he guided us untill our death.his teachings are alive untill the world is present.

♥ 5
@helix7496 YouTube

நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் பெயரை கேட்டாலே அல்லாஹிம்ம ஸல்லி அலா முஹம்மது

♥ 14
@ShahulHameed-ik4qn YouTube

சகேதர நபிகள் நாயகம்(ஸல்) அவா்கள் மரணித்தவயது63ஆகும்
அவா்களை முஸ்லிம்கள் ஏன் தன் உயிரைவிட மேலனவா்கள் ஏன்று இன்னும் நீங்கள் ஆய்வூசெய்துபாருங்கள் அவா்கள்மட்டும்தான் உலகத்தின் மா மனிதா் என்று நான் சோல்லுவதை நீங்களே சிந்தித்து நேர்மையாக படித்து பாருங்கள் அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி தந்தருள்வனாக

@helix7496 YouTube

அல்லாஹ் உங்களுக்கு இன்னும் இஸ்லாத்தை பற்றிய தெளிவுகளை தந்து நேர்வழி தருவானாக

♥ 34
@stephenson9356 YouTube

ஒண்ணும் தெர்யவிட்டலும் தெறிஞதுமதிறி பேசுகிறார்😅😅

@mahmoodali4133 YouTube

சகோ தங்களுக்கு நேர் வழி கிடைக்க இறைவனை பிறார்திக்கிறேன்

♥ 1
@sameer38546 YouTube

அருமை அருமை சகோதரா உங்களுடைய முயற்சிக்கு நன்றி

♥ 8
@lmsaravanakumar4989 YouTube

அருமையான விளக்கம் சகோ நபியை பத்திய வேறு வீடியோவை போடுங்கள் ஆருவமாக உள்ளேன்

♥ 335
@Honeybeeant YouTube

இறை செய்தி 3:
14:32 اَللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ ۚ وَسَخَّرَ لَـكُمُ الْـفُلْكَ لِتَجْرِىَ فِى الْبَحْرِ بِاَمْرِهٖ‌ۚ وَسَخَّرَ لَـكُمُ الْاَنْهٰرَ‌ۚ‏

14:32. அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.
14:33

14:33 وَسَخَّرَ لَـكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآٮِٕبَيْنِ‌ۚ وَسَخَّرَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَ‌ۚ‏

14:33. (தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.
14:34

14:34 وَاٰتٰٮكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْـتُمُوْهُ‌ ؕ وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ اِنَّ الْاِنْسَانَ لَـظَلُوْمٌ كَفَّارٌ‏

14:34. (இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்

♥ 1
@Honeybeeant YouTube

இறை செய்தி 2
6:101 بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ‌ ؕ وَخَلَقَ كُلَّ شَىْءٍ‌ ۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

6:102

6:102 ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ‌ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ خَالِقُ كُلِّ شَىْءٍ فَاعْبُدُوْهُ‌ۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏

6:102. அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.

♥ 2
@Honeybeeant YouTube

இறைத்தூதர் முகமது நபியின் இறை செய்தி 1.

قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا‏

18:110. (நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒரே நாயன்தான் என்று எனக்கு இறைசெய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”

♥ 1
@osmanm.m5307 YouTube

Unmaiyai thelivaka kooruneerkal . Unmai oru pôthum poiyakathu ithuve avarudaiya sanrithal.

♥ 1
@Honeybeeant YouTube

ஸல் என்பது 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்'(அரபு மொழிصلى الله عليه وسلم) என்பதன் சுருக்கமாகும். இதன் பொருள் " இறைதூதர் மீது இறைவனின் கருணையும் சாந்தியும் உண்டாகட்டும்" என்பதாகும்

♥ 224
@basheerbasheer9829 YouTube

சூரியன் கிராணம் பிடித்த நாள் அன்று முகம்மது நபியின் மகன் இறந்துவிட்டார் அங்கு இருக்கும் மக்கள் எல்லாம் முஹம்மது நபியின் பி ல்லை

@Rafi-U YouTube

Maa shaa Allah.....யா அல்லாஹ் அவருக்கு நேர்வழியை வழங்குவாயாக.....

♥ 84
@AbdulSalam-ip8me YouTube

Bro antha hathees ellam ethu kattapatta kapsakkal.. maram ellam sujuthu saithathu poi athukkallam entha aatharamum ellai... Islathai athan thooya vadivil ariya vendumanal arijar PJ jainul abdeen awarkalin website erukku . Onlinepj visit Panni nabimarkal varalaru padinka mulaiyana delivu kitaikkum... Antha 72 koottam yar enra dhodarai padithal islathail eppade entha kattu kathaikal vanthathu enpathai arinthu kolla mudium

@davidrajkumar6672 YouTube

Thanks brother pl do more vidieos about propet. Nabi

♥ 76
@riazdeenstst4514 YouTube

subbunallah 👆 All credit to Allah SWb.. ya Allah pls strength our leg on your path and all our mankind

ya Allah, please mercy your love to Muslim ummah and strength on Nabi sallallahu alaihi wasallam pbuh Sunnah

♥ 12
@md-rb9yy YouTube

Masha allah 🤲

♥ 3
@Allah_Malik786 YouTube

மாஷாஅல்லாஹ் உங்களுக்கும்
அல்லாஹ்வின் ரஹமத் கிருபை
கிடைக்கட்டும் இன்ஷாஅல்லாஹ்
அல்லாஹ்வே போதுமானவன்
அல்லாஹ் மாலிக் அல்லாஹு அக்பர் 🤲🏻

♥ 21
@alllaalla7034 YouTube

அண்ணா சூப்பரா தெளிவாக சொன்னீர்கள் அருமை......... நீங்கள் கண்டிப்பாக திருகுர்ஆனை முழுவதும் படிக்க வேண்டும் பிளீஸ்

♥ 322
@hmhcreationthuluvai6386 YouTube

31. "நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:31'

♥ 51
@hmhcreationthuluvai6386 YouTube

20. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை (முஹம்மதை) அறிவார்கள்.25 தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:20

♥ 1
@hmhcreationthuluvai6386 YouTube

158. "மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராவேன்.187 &281 அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத்312 தெரியாத152 இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் 7:158

♥ 11
@இயேசுவேதேவன் YouTube

மரித்தேன் , ஆனாலும் , இதோ‌, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் ஆமென் . நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் . ( வெளி 1: 18 )

♥ 12

Related Videos