முஸ்லிமான பின் பிரம்மிக்க வைத்த இஸ்லாத்தின் கட்டமைப்புகள்!┇பழனியப்பன் என்ற முஜாஹித்┇01-02-26┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 21, 2026 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

முஸ்லிமான பின் பிரம்மிக்க வைத்த இஸ்லாத்தின் கட்டமைப்புகள்!┇பழனியப்பன் என்ற முஜாஹித்┇01-02-26┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

94
Comments appear after administrator approval.
@ashokkumar08 YouTube

இதெல்லாம் ஒரு பிழைப்பா??

மாறிய பின் பிறந்த மதத்தை தூற்றுவது பெற்ற தாயை சந்தேகப்படுவதுக்கு சமம்.

@kaushikking2638 YouTube

Sorgam and allah irukrathu epdi theriyum? Yenna book la apdi tha eluthi vachirukrom😅

♥ 2
@jaila8035 YouTube

அருமையான பதிவு அல்லாஹ் மட்டுமே பெரியவன்.....

♥ 7
@altair5564 YouTube

This gentleman is far better than a born muslim - His sacrifice and his quest for knowledge are laudable - Our prayers are with you brother..

♥ 1
@MohammedFaazeeth-yn6vc YouTube

குர்ஆன் சொல்லும் ஒவ்வொரு வரலாறும் நமக்கு படிப்பினை பெறுவதற்காகவே தவிர வேறில்லை பைபிளை படித்தேன் பகவத் கீதை படித்தேன் பயமில்லை பயமும் வரவில்லை குர்ஆனை படித்தேன் அழுதுவிட்டேன் பயந்துவிட்டேன் நேர்வழியும் பெற்றுவிட்டேன் எந்த ஒரு தவறு செய்யும் போதும் என் இறைவன் என்னை அதில் ஈடுபடாமல் தடுத்து விடுகிறான் அவனுடைய மார்க்கத்தை குடும்பத்தில் ஆகட்டும் மற்றவர்களுக்காகட்டும் தைரியமாக எடுத்து சொல்வேன் சொல்வது என் கடமை கேட்பதும் செய்யாமல் இருப்பதும் அவர்கள் கடமை தீமையை தடுத்து நன்மையை ஏவும் பணியே ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டும் கேட்காவிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதற்கும் வழிமுறையை சொல்லித் தந்திருக்கிறார்கள் நாவால் தடு இல்லையா கையால் தடு இல்லையா அந்த இடத்தை விட்டு ஒதுங்கி விடு இந்த நெறி தான் நம்மளை ஒருமுகப்படுத்தி தீமையை செய்யாமல் நன்மையை செய்ய சொல்லி தீமையில் இருந்து நம்மை தடுக்கிறது அற்புதமான மார்க்கம் படிக்க படிக்க வியப்பாக இருக்கும் படித்து பாருங்கள் குர்ஆனை படித்து தெளிவு பெறுங்கள் அல்லது ஒரு நாள் முஸ்லிமாக வாழ்ந்து பாருங்கள்

♥ 2
@MohammedFaazeeth-yn6vc YouTube

தலாக் சட்டத்தில் ஆண்களுக்கு இவ்வளவு கஷ்டத்தை வைத்திருக்கும் இறைவன் பெண்களுக்கு குலா சட்டத்தில் இவ்வளவு கடுமை இல்லை அவள் கணவனை வேணாம் என்றாள் சொல்லக் கூட வேணாம் என்கிறது இஸ்லாம் ஆனால் ஆண்களுக்கு அதை சொல்லவும் வேண்டும் அவன் தன் மனைவியை வேண்டாம் என்றால் அதற்கான தொகையை கொடுக்க வேண்டும் அந்த குழந்தைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் அவள் குழந்தையுற்றால் ஒரு வருடம் அவளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் இரண்டு வருடம் பாலூட்ட அவளுக்கு எல்லாம் செய்ய வேண்டும் அதற்கு பிறகு அவர்கள் வேண்டாம் என்றால் பிரிந்து கொள்ளலாம் ஆனால் அவன் பெற்ற குழந்தைக்கு அவனை பொறுப்பு இந்த இஸ்லாமிய சட்ட திட்டம் தெரியாததால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் தெரியும் என்னை போன்ற பெண்கள் எந்த ஆணையும் விடமாட்டோம் வச்சு செய்வோம்

♥ 1
@MohammedFaazeeth-yn6vc YouTube

உலக வாழ்க்கை நினைத்தால் ஆணவம் அகம்பாவம் பெருமை தற்பெருமை கருவம் அதுதான் மனிதருக்குள் இருக்கும் இஸ்லாத்தை நினைத்தால் மனிதன் என்பவன் இறைவனின் அடிமை என்கிறது இஸ்லாம் தான் ஒரு அடிமை என்னும் போது தனக்குள் இருக்கும் பெருமை அகம்பாவம் ஆனவம் தற்பெருமை கருவம் எல்லாம் அழிந்து போகும் உண்மையான இஸ்லாமியன் அனைவரையும் அரவணைத்து செல்வான்.

♥ 5
@MohammedFaazeeth-yn6vc YouTube

தாடி என்பது இஸ்லாமிய அடையாளம் அல்ல ஆணின் அடையாளம் பெண்ணுக்கு வளர்வதில்லையே தாடி ஆணுக்கு மட்டும் தான் வளர்கிறது மனித இனத்தில் அழகானவன் ஆண் தான் ஆண் சிங்கத்தை பாருங்கள் பிடரி எவ்வளவு அழகாக இருக்கிறது மயில் ஆண் மயிலை பாருங்கள் எவ்வளவு அழகான தோகை பெண் மயிலுக்கு இல்லையே எனவே தாடி என்பது ஆணின் அடையாளமாகும் அதனால்தான் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாடியை வளர்த்து மீசையை கத்தரியுங்கள் என்றார்

♥ 1
@MohammedFaazeeth-yn6vc YouTube

அவர்கள் ஏன் வேதத்தை படிக்க கூடாது என்று சொல்கிறார்கள் என்றால் அதை படித்தால் நீங்கள் தெளிவு பெற்று விடுவீர்கள் அவர்களை ஒரு மனிதன் கூட மதிக்க மாட்டான் இவன் தான் மனிதர்களையே கீழானவன் என்று அவன் நினைக்கக்கூடும் என்பதால் அவர்கள் படிக்க விடமாட்டார்கள் அதனால் தான் படித்தால் நாக்கை அறுத்து விடுவோம் என்கிறார்கள் ஆனால் இஸ்லாமோ குர்ஆனை படிக்காவிட்டால் தான் உங்களுக்கு நரகம் என்கிறது ஒவ்வொரு முஸ்லிமும் எதை படிக்கிறானோ இல்லையோ குர்ஆனை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்கிறது இஸ்லாம் படித்தால் ஒரு எழுத்துக்கு உனக்கு பத்து நன்மை என்று படிப்பதை ஊக்குவிக்கும் மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம்

♥ 4
@MohammedFaazeeth-yn6vc YouTube

மரியாளின் மகன் இயேசுவை கிறிஸ்தவர்கள் வணங்குவதைப் போல என்னை யாரும் வணங்க கூடாது புகழக் கூடாது இறைத்தன்மைக்கு என்னை கொண்டு போகக்கூடாது என்று சொன்ன உத்தம நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை எவ்வாறு நீங்கள் அழைக்க வேண்டும் என்றால் இறைவனின் அடிமை அல்லது இறைவனின் இறைத்தூதர் என்று அழையுங்கள் என்றார் சிலை வணக்க வழிபாட்டை அடியோடு வேரடி வேரோடு அருத்த மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம்

♥ 1
@MohammedFaazeeth-yn6vc YouTube

இறைவன் ஒருவனே
அவன் எந்த தேவையும் அற்றவன்
அவன் எவராலும் பெறப்படவும் இல்லை பெறப்பட போவதுமில்லை
அவனுக்கு நிகராக யாரும் இல்லை
தாயின் வயிற்றில் பிறந்த யாரும் கடவுள் தன்மையை அடைய முடியாது அவர்களுக்கு வழி வேதனை நோய் சோதனை பசி உறக்கம் ஆசை எல்லாம் உண்டு எனவே அவன் கடவுளாக முடியாது அதுதான் இஸ்லாமிய நம்பிக்கை படைத்தவனை வணங்குவோம் படைப்பினத்தை அனுபவிப்போம் இறைவனுக்கு நன்றி சொல்வோம்

♥ 2
@MohammedFaazeeth-yn6vc YouTube

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை பிரித்தாலும் கொள்கையை பயன்படுத்தி மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி ஆட்சி செய்தார்கள் அப்பொழுது இந்து மக்களை இந்துக்கள் என்றும் முஸ்லிம்களின் ஜாதி வேறுபாடு இல்லாததை அறிந்த ஆங்கிலேயர்கள் அவர்களுக்குள்ளும் ஒரு பிளவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் மார்க்கம் வளரக்கூடாது என்றும் ஏற்படுத்தியதே இந்தியாவில் ராவுத்தர் மறைக்காயர் லெப்பை சேக் செய்யது என்று எழுதி வைத்து சென்றுள்ளார்கள் இதை பார்க்கும் மக்கள் இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளது என்று தெரிந்து கொள்ளட்டும் என்று இஸ்லாத்தில் எந்த ஜாதியும் இல்லை இஸ்லாம் குர்ஆனில் ஓ மனிதர்களே என்று தான் கூறுகிறது அனைத்து மனிதர்களையும் குறிப்பிட்டு தான் குறிப்பிடுகிறது இங்கு ராவுத்தரே முறைக்காயரே ஷேக் செய்யது வெப்பையே என்று குர்ஆன் கூறுவதில்லை ஒட்டுமொத்தமாக மனிதர்களே முஸ்லிம்களே என்று தான் கூறுகிறது இந்து வேதத்தில் உள்ளது போல் பிராமணம் சத்ரியம் வைத்தியம் சூத்திரம் என்று இங்கு இல்லை இங்கு படைத்தவன் அல்லாஹ் மட்டுமே அவனை மட்டுமே வணங்க வேண்டும் எனவே இஸ்லாத்தில் ஜாதி இல்லை

♥ 2
@MohammedFaazeeth-yn6vc YouTube

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் அரபி பேசுறவனை விட பேசாதவனோ பேசாதவனை விட அரபியை பேசுறவனோ உயர்ந்தவன் அல்ல இறையச்சம் உடையவனே உயர்ந்தவன் பிறருக்கு கையினாலும் நாவினாலும் தொந்தரவு கொடுக்காத மனிதனை உயர்ந்தவன் இறையச்சம் என்னும் மனிதனே உயர்ந்தவன்

♥ 2
@MohammedFaazeeth-yn6vc YouTube

எந்த ஒன்றையும் படைக்க சக்தி இல்லாத வணங்குகிறீர்கள் அவர்களை படைக்கப்பட்டுள்ளனர் கோயிலில் சிலைகள் காணாமல் போய்விடுகின்றன அவைகள் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை தான் எங்கே இருந்தோம் என்றும் அவர்களுக்கு தெரியவில்லை படிக்கும்போது கல்லை அஃறிணையில் படிக்கும் நாம் கல்லில் வடிக்கும் தெய்வங்களை எப்படி நாம் வணங்க முடியும் அதற்கு படைக்கும் பொருளை சாமி சாப்பிடுவதில்லை ஆசாமியாகிய பிராமணனை சாப்பிடுகிறான் அது கொழுத்து போனவன் தன்னை உயர்ந்தவன் என்றும் பிறரை தாழ்ந்தவன் என்றும் சொல்ல யார் இவனுக்கு உரிமை கொடுத்தது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாத சிலைகள் உங்களை எப்படி பாதுகாக்கும் எனவே படைத்தவனை வணங்குவோம் படைப்பினத்தை அனுபவிப்போம் பிற மனிதனை தாழ்வாகவும் இழிவாகவும் கருதும் மனிதனே கீழானவன் இவனுக்கு தெரியும் கோயிலில் சிலைகள் ஒன்றும் செய்யாது என்று அதனால் தான் அங்கே கற்பழிப்புகளையும் ஆசா பாசங்களையும் நிறைவேற்றிக் கொள்கிறான் கருவறையில்

@MohammedFaazeeth-yn6vc YouTube

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக இறைவன் உங்களுக்கு என்றும் நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் இறைவன் என்றும் உங்களுடன் இருப்பான்

♥ 4
@arba9318 YouTube

மாஷா அல்லாஹ் உங்களுடைய தெளிவான பேச்சை கேட்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது!வாழ்த்துக்கள்

♥ 13
@DarkMoon-q7q YouTube

எவ்வளவு தான் சொன்னாலும் இந்த மக்கள் கடைசியில் பாப்பன் இவனிடம் தான் போய் நிற்பார்கள் பாப்பான் கருவறையில் என்ன சொல்லி பூஜை செய்றன் என்று ஒன்றும் தெரியாது பாப்பான் வாயி வளர்க்க இந்த மக்கள் மேல் நம்பிக்கை என்ற பெயரில் 1000 கடவுள் 1000 சாதி 😂😂😂😂😂

♥ 3
@Mohamed-t1j7b YouTube

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். 35:28

@mohamedrilwan1534 YouTube

Munafik na islamil sonnadhai mulumayagha pinpatradhavargal than yeavar oruvar avarukku yedhu yeatradha irukiradhoa adhai mattum follow pandravarai than munafik nu allah koorugiran born muslimkum revert muslimku yendha oru paagupaadum kidaiyadhu yevar oru iraivanai vanangi maranikkiraargaloa avar gal than indha vulagadhilum maruvulagathilum sirandhavargal idhula born muslim revert muslim nu yeadhum illai idhil enna oru aachirayamna born muslimai vida revert muslim than islamai fullah follow pandranga maasha allah

@shabeerbasha316 YouTube

மாஷா அல்லாஹ்
உங்களுடைய பேச்சுகள் கேட்கும் போது, கண்ணீல் கண்ணீர் வருகிறது,

♥ 7
@Abulkalam-hw7wh YouTube

Mashallah மிக முக்கியமான அருமையான பேச்சு சகோதரா... அல்லாஹ் நம் அனைவர் மீதும் நல் கிருபை செய்வானாக❤❤❤❤❤

♥ 6
@mahmoodidrees9383 YouTube

என் அருமை சகோ தரரே இறையச்சம் என்பது ஆலிம்கள் அல்ல அல்லது அவர்களுக்கு உதவி செய்பவர்கள் கீழேயும் மேலேயும் அமர்ந்ததாலும் அல்ல இறைஅச்சம் என்பது அல்லாஹ் இடத்தில்தான் கண்டு பிடிக்க படும் இங்கு உலகத்தில் யாராலும் கண்டு பிடிக்க முடியாது நபி(ஸல்) அவர்க ளிடம் கேட்க்கப்ப டுகிறது தக்வா என்றால் என்ன வென்று அத்தக்வா ஹாஹீனா என்று தனது உள்ளத்தின் பால் கைகாட்டி சொன்னார்கள் ஆகவே இறை அச்சம் என்பது அது உள்ளத்தில் உள்ள து அது அல்லாஹ் வுக்கு தான் தெரியும்

♥ 1
@mohalisahib4042 YouTube

அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வம் கொடுப்பானாக

♥ 16
@has4896 YouTube

LAST AND FINAL PROPHET PBUH,,DID NOT HAVE ANY PALACES,,DID NOT HAVE ANY KING THRONE,,DID NOT HAVE ANY KING CROWN,🌏🌎🌍🗺🌐BUT IS STILL THE KING OF MUSLIMS, 🫡🫡🫡😎

♥ 2
@abdulhakkim9508 YouTube

அல்லா அருள்புரிவானக

♥ 2
@has4896 YouTube

ALLAH'S BLESSING ALLAHU AKBAR 💥 ,,,

♥ 3
@sunnet3353 YouTube

Munafic = நயவன்ஜகன் or ஏமாற்றுபவர்

@Abdulhakeem-r1m YouTube

அல்லாஹ் உங்களுக்கு குடுத்த ஹிதாயத்தை.
உங்கள் பெற்றோருக்கும்.

உங்கள் குடும்பத்தில்.
உள்ளவர்களுக்கும்
கொடுப்பானாக ஆமீன்

♥ 22
@Naseer-od1ew YouTube

மாஷா அல்லாஹ் அல்லாஹுத்தஆலா உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றிக்குரிய மக்களில் ஒருவராக வைப்பானாக சகோதரரே

♥ 20
@SharafDeen-p8m YouTube

எந்த மனிதனாக இருந்தாலும் இறைவன் யார் யாரெல்லாம் அதிகமாக விரும்புகிறானோ அவர்களுக்கு கண்டிப்பாக நிறைய ஈமானை அள்ளிக் கொடுக்கிறான் அதுபோல் தான் உங்களுக்கும்

♥ 7
@SharafDeen-p8m YouTube

இனி வருங்கால மக்கள் தன்னுடைய உருவம் முழுமையாகதெரிந்து விட்டால் இயேசுவைப் போல நம்மையும் கடவுளாக வணங்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதில் அவர் கவனமாக இருந்தார் தன்னுடைய உருவத்தை யாரும் வரையாமல் கண்காணித்துக் கொண்டார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

♥ 36
@SharafDeen-p8m YouTube

இந்த உலகத்தில் பிறந்த 100 தலைவர்களில் முதன்மையானவர் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை உலகமே ஒத்துக் கொண்டு விட்டது இதை யாராலும் மறுக்க முடியாது எல்லாப் புகழும் இறைவனுக்கே மரணத்திற்குப் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்க்க ஆசையாக உள்ளேன்

♥ 18
@SharafDeen-p8m YouTube

சிலை வணக்கங்களை ஒழித்து மக்களை நல்வழிப்படுத்துவதற்காக வந்தவர்கள் தான் இறைதூதர்கள்

♥ 14
@PremKumar-lh7iu YouTube

Quran apdina yennaanu keppanuga adu maadu maathiri adhivoda mosamanavanunga indha mislimgal

@PremKumar-lh7iu YouTube

Bhai muslim nu ierukka avanunga summa nadiganunga ievanungalam muslimdhan aana islam follow pannala nadiganunga ievanungala nabi poogadhinga ievanunga naraga vaasigaldhan

@ajmalkhan-un4lk YouTube

சிலைவணக்கமும் உயர்வு தாழ்வும் இரட்டை பிள்ளைகள் இந்த பிள்ளைகளை இஸ்லாம் வெறுத்து ஒதுக்குகிறது இவர்களை ஏர் எடுத்தும் பார்க்காது.

♥ 5
@BasurudeenIbrahim YouTube

அல்ஹம்துலில்லாஹ்... 🌹🌹🌹

♥ 3
@Gobi-j8s YouTube

கிராமங்கள் தோறும்..
பள்ளிவாசல்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும்..
வீசும் காற்றின் வழியே ஏகத்துவம் பரவி நிறையட்டும்..இறைவா...❤️

♥ 40

Related Videos