முஸ்லிமான பின் பிரம்மிக்க வைத்த இஸ்லாத்தின் கட்டமைப்புகள்!┇பழனியப்பன் என்ற முஜாஹித்┇01-02-26┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 21, 2026 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

முஸ்லிமான பின் பிரம்மிக்க வைத்த இஸ்லாத்தின் கட்டமைப்புகள்!┇பழனியப்பன் என்ற முஜாஹித்┇01-02-26┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

94
Comments appear after administrator approval.
@sadiqbasha4216 YouTube

​@yogi11109பாகிஸ்தான் காரணை தினமும் நினைக்கக்கூடிய கட்டாயம் உனக்கு ஆகிவிட்டது...

♥ 1
@PoppushaB YouTube

❤ Sattila ullathu agappaila varuthu.

@Bismillah04Bismillah YouTube

நிறைய இஸ்லாம் பேசுங்க
நிறைய, ஹதீஸ் பேசுங்க
அல்லாஹ்வை பேசும்போது
கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது
உங்களுக்கு பயான் பண்ணும் திறமை அல்லாஹ் தந்திருக்கிறான் !

@msyakobdeen5963 YouTube

நல்ல பதிவு அன்று ஆரியர்கள் ஜாதியை வைத்து தங்களுடைய பொருளாதாரத்தை வளர்த்து கொண்டார்கள் பரிகாரம் பூஜை என்று என்று சொல்லி எங்கு போனாலும் பணம் வாங்கி கொள்வார்கள் இப்போது மதத்தை வைத்து அவர்களுக்கு சைக்கிள் பெடல் மாதிரியாக சுற்றி சுற்றி வரும் அவர்கள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்டது

♥ 1
@DtK-l6q6z YouTube

​@Gobi-j8sசாதிய இழிவு நீங்க.
இஸ்லாமே அருமருந்து.

@Gobi-j8s YouTube

உண்மை😢

@AmanJaman-q4o YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே அருமையான பதிவு

@ravin8279 YouTube

இந்த உலகம் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களால் தான் அழிவூ உண்டாகும் நாயே

@kaushikking2638 YouTube

​@salasara1044unngaloda imagination la irunthu realty ku vaa.., unga appa amma touching titching pannama irunthiruntha nee piranthu irukave maata ithuku Allah padacha nu vera oru uruttu urutta vendiyatha iruku

@kaushikking2638 YouTube

​​@mohamedyunoos6713sari oru nalaki 5 thadava tholugai panrengala oru thadavaiyavathu unga Allah kita irunthu ethavathu msg or reply vanthrukaga neenga solrathu ellama ungaloda imagination realty ku vanga

@showki YouTube

sarida apdi orama poittu ...

@KSRAJAN-k3v YouTube

மக்களேகேளுங்கள்,எந்த மதமும்வேண்டாம்❤❤

♥ 1
@myview1-f6o YouTube

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்

@killivalavan8298 YouTube

கரு பழனியப்பன் மன்னிக்கவும்
உங்க பேச்சுக்கு நான் fan.

ஆனா

குரான் மறுமையில் நல்லா வாழ இந்த இம்மைல குரான பின்பற்ற சொல்லுது.
பொதுவாக மதங்கள் உயிர் பயத்த காட்டி தான் சுவர்க்கம் நரகம் பத்தி பயமுறுத்தி தன் மதத்துக்கு இழுக்குது
இஸ்லாம் ல
மறுமை யா? அப்படி ன்னா? உயிர் ன்னு ஒரு விஷயமே கிடையாது.
உதாரணமாக உடலை விட்டு உயிர் பிரிந்தால் மரணம். அது மீண்டும் உயிர் பெறாது? அதானே உயிர் ஆன்மா மீதான நம்பிக்கை!
???
உடலை விட்டு ஒரு உறுப்பை வெளியே எடுக்க உறுப்பு இறந்துவிடவேண்டும். ஏனெனில் உடலில் உயிர் இருக்கும் உயிரை விட்டு உறுப்பு நீக்கப்பட்டதும் இறந்து விட்டதாக கருதப்படவேண்டிய உறுப்பு வேறு ஒரு உடலுக்கு பொருத்தும் போது செயல் படுவது எப்படி?
வெட்டப்பட்ட விரல் கை கால் தோல் இதயம் சிறுநீரகம் ஈரல் அதே உடலுக்கோ வேறு உடலுக்க்கோ சேர்ந்து விடும் போது செயல்படுவது எப்படி?
உயிர் இருப்பது உண்மை எனில் உடலை உடலில் உள்ள உயிரைப் பிரிந்த உறுப்பு மரணிப்பது இல்லை!
ஆக உயிர் கோட்பாடு தவறு.
கடவுளைக் கற்பித்தவன் எவனுக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

ஆக உயிரைப் பற்றி ஆளுக்கு ஒரு கதை வசனம் எழுதினர்.

குரான் எழுத 30 வருடம் மேல் ஏன் தேவைப்பட்டது.
மனிதனுக்கு தான் யோசிச்சு யோசிச்சு எழுத இவ்வளவு நாள் ஆகும்.
கடவுளுக்கு ஒரு வினாடி யே அதிகம்.
ஊரில் உள்ள படித்த இளைஞர்களை விட்டு வயதான நபியை எழுத வைத்தது ஏன்?
நபியிடம் பேசியது Gabriel எனும் ஜிப்ரான். அல்லா நபியிடம் நீ என் தூதன் என்று எப்போது சொன்னான்.
சொன்னது அல்லா தான் என்பது அல்லது Gabriel தான் என்பது நபிக்கும் உங்களுக்கும் எப்படி தெரியும் ஒரு வேளை சீமான் மாறுவேடத்தில் வந்து நான் தான் அல்லாஹ் நான் தான் Gabriel ன்னு பொய் சொன்னா அது பொய் எனத் தெரிய நபிக்கோ இல்லை வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் இறைவன Gabriel ல பார்த்த யாரும் அந்நாளில் அடையாளம் காட்ட உயிரோடு இல்லை photo video இல்லை.
நபி அல்லாஹ் gabi இருவரில் ஒருவரைக் கண்டதற்கும் குரானை எழுத சொன்னதற்கும்
என்ன ஆதாரம் காட்டினார் நபி? நண்பர் அபுபக்கர் மகள்
ஆறு வயசு ஆயிஷாவைக் திருமணம் செய்தது தவறு 9 வயது குழந்தை யைக் கற்பமாக்கியது தவறு
மகனின் மனைவியைத் தன் மனைவி ஆக்கியது தவறு என அல்லாஹ் ஏன் குரானில் சொல்லல?

@badprophetmad6931 YouTube

ஒரே கலாச்சாரம் பாசிசத்தின் உச்சம். சவுதிய நோக்கி 5 முறை முட்டி போடும் அவசியம் தமிழர்களுக்கு இல்லை. ஜல்லிக்கட்டு காளைய உண்ணும் துலுக்கர்கள் பழக்கம் தமிழர் கலாச்சாரதிற்கு எதிரானது. வணக்கம் சொல்லுவதை தவிர்த்து, அரபி சொல்லை பயன்படுத்துவத்தை தமிழன் ஏற்க மாட்டான்

@jamaludain6709 YouTube

அல்லாஹ் தங்களைப்
பொருந்திக்
கொண்டான்...மாஷா அல்லாஹ்!

♥ 2
@MohammedFaazeeth-yn6vc YouTube

​@hepsylifestyleneetias5121உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் உலகத்தில் 100 தலைவர்களில் முதலாவதாக முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தேர்ந்தெடுத்து இருக்கிறார் மைக்கேல் ஹார்ட் ஏனெனில் ஒரு மனைவி கட்டியிருந்தால் அவருடைய அந்தரங்க விஷயம் வெளியே வந்திருக்காது அவர் கட்டியது ஒரு கன்னிப்பெண் மற்ற அனைவரையுமே விதவைப் பெண்கள் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அன்றைய காலத்திலேயே விதவை மறுமணம் செய்து புரட்சி செய்து சமுதாயத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் அவருடைய மனைவிகள் எல்லோருமே அவரை நல்லவர் என்று தான் சான்றிதழ் தந்தனர் எனவே தான் குடும்பவியல் பொருளியல் போர் முறை சமுதாயத்தை அணுகுமுறை மற்ற நாடுகளை அரவணைத்து செல்லும் முறை வணக்க வழிபாடுகள் தன்னை இறைவனாக ஆக்காத செயல் எல்லாவற்றையும் ஆராய்ந்து மைக்கேல் ஹார்ட் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்துக்கு முதலிடம் தந்துள்ளார் ஈசா நபியாகிய இயேசுவுக்கு அவருக்கு சாந்தி உண்டாகட்டும் மூன்றாவது இடம் தந்துள்ளார் இயேசு மனைவி கட்டாததால் அவரைக் கெட்டவர் என்று சொல்லவில்லை முஸ்லிம்கள் முஹம்மது நபியை எப்படி நேசிக்கிறார்களோ அது போலவே இயேசுவையும் ஒவ்வொரு முஸ்லிமும் நேசிக்கிறார்கள் தாயின் வயிற்றில் பிறந்ததால் கடவுள் தன்மையை இழக்கிறார் இயேசு அவ்வளவுதான் அவரும் முஹம்மது நபி போல் அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வந்த ஒரு தீர்க்கதரிசி தான் இறைத்தூதர் தான் கடவுள் அல்ல அதுதான் எங்களுடைய நம்பிக்கை உங்களைவிட அதிகமாக இயேசுவே நாங்கள் நேசிக்கிறோம் ஏனெனில் முன் சென்ற நபிமார்கள் அனைவரையும் குர்ஆன் உண்மைப்படுத்துகிறது

♥ 1
@salasara1044 YouTube

உங்கள் தாயின் வயிற்றில் நீங்கள் உயிரோடு இருக்கும்போது உங்கள் கண்களுக்கு உலகத்தை இறைவன் மறைத்து வைத்திருந்தான்.. நீங்கள் பிறந்த உடன் தான் அதை பார்க்க முடிந்தது.. அதை போல் தான் இறைவன் சொர்க்கம், நரகம் இரண்டையும் மறைத்து வைத்திருக்கின்றான். நீங்கள் இறந்தவுடன் அதை காண்பீர்..

@hepsylifestyleneetias5121 YouTube

இயேசு பத்து மனைவி கட்டல.அவர் உத்தம தெய்வம்

♥ 1
@hepsylifestyleneetias5121 YouTube

இயேசு பத்து பொண்டாட்டி கட்டலடா

@mohamedfaizal2777 YouTube

Masha Allah... Talaq patri thelivaha vilakuneerhal...

@zibrail657 YouTube

ரப்பி ஜிதினி இல்மா

@showgathimran3377 YouTube

மாஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மேன் மேலும் சிறப்பினை தந்தருள்வாயாக ஆமீன்

♥ 3
@Gobi-j8s YouTube

​​@yogi11109
உங்கள் நிலத்தில்..👍

♥ 2
@God-teach2us YouTube

மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று குர்ஆன் கட்டமைத்திருக்கிறது. எனவேதான் முஸ்லீம்களில் பலர் தீவிரவாதிகளாக இருக்கின்றனர்.

பல திருமணங்கள் செய்வதில் தவறில்லை என குர்ஆனால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவேதான் பல திருமணங்கள் செய்வது தவறில்லை என்று முஸ்லீம்கள் சிந்திக்கிறார்கள், ஒழுக்கக்கேடாக நடக்கிறார்கள்.

@yogi11109 YouTube

Pakistan village la ya

@mohamedyunoos6713 YouTube

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

112:2

  اللَّهُ الصَّمَدُd

அவன் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

112:3

  لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

112:4

  وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

Islam

Hear, O Israel: The Lord our God, the Lord is one.

Deurtenomy 6.4

Mark 12.29 “The most important one,” answered Jesus, “is this: ‘Hear, O Israel: The Lord our God, the Lord is one.[a] 30 Love the Lord your God with all your heart and with all your soul and with all your mind and with all your strength.’[b] 31 The second is this: ‘Love your neighbor as yourself.’[c] There is no commandment greater than these.”

Christianity and Judaism 

Yes There are many scriptures that says only one God (Parabrahman) & solid scriptures says only one God

♦️What vedas describe about him

*Rigveda, Book 1, Hymn 164, Verse 46

🌟God is only one without two

*Rigveda, Book 8, Hymn 1, Verse 1

🌟”Do not worship anyone besides him alone, praise him alone"

*Rigveda, Book 6, Hymn 45, Verse 16

🌟"Praise him alone don't compare him with any one"

*Yajurveda, Chapter 32, Verse 3

🌟There is no human image for him who is immeasurable. He is unborned (never taken birth from mother's womb) and He should be worshipped

*Yajurveda, Chapter 40, Verse 8)

🌟God is bodyless and pure"

"Ekam sat vipra bahudha vadanti" (truth is one, the wise call it by many names),

Yajurveda (32:3), stating "Na tasya pratima asti" ("There is no image of Him"), referring to the attributeless, formless Supreme Being (Brahman).

"Andham tamah pravishanti ye asambhutim upasate": Those who worship asambhooti (unmanifested or created things, such as mountains, rivers, or idols) enter a state of darkness, which signifies ignorance.

"Tato bhuyah iva te tamo ya u sambhutyam amratah": Those who are engaged only with sambhooti (the source or cause of creation, the Supreme Being) enter a state of even greater darkness.

Yajurveda 40.9 describes those who worship "asambhooti" (unmanifested things, nature, created objects) as entering darkness, and those who worship "sambhooti" (the source of creation, the Supreme Being) as entering an even deeper darkness. 

Hinduism. 

,

@mohamedyunoos6713 YouTube

Ji yarum ethuvum pakkala entha god um yarum pakkala common sense given by god and through holy book sof religion la namma god is one illa multiple aah nu solla mudiyum.

God is one ithu ella vedumum solluthu he has no image available nu solluthu

For example

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

112:2

  اللَّهُ الصَّمَدُd

அவன் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

112:3

  لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

112:4

  وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

Islam

Hear, O Israel: The Lord our God, the Lord is one.

Deurtenomy 6.4

Mark 12.29 “The most important one,” answered Jesus, “is this: ‘Hear, O Israel: The Lord our God, the Lord is one.[a] 30 Love the Lord your God with all your heart and with all your soul and with all your mind and with all your strength.’[b] 31 The second is this: ‘Love your neighbor as yourself.’[c] There is no commandment greater than these.”

Christianity and Judaism 

Yes There are many scriptures that says only one God (Parabrahman) & solid scriptures says only one God

♦️What vedas describe about him

*Rigveda, Book 1, Hymn 164, Verse 46

🌟God is only one without two

*Rigveda, Book 8, Hymn 1, Verse 1

🌟”Do not worship anyone besides him alone, praise him alone"

*Rigveda, Book 6, Hymn 45, Verse 16

🌟"Praise him alone don't compare him with any one"

*Yajurveda, Chapter 32, Verse 3

🌟There is no human image for him who is immeasurable. He is unborned (never taken birth from mother's womb) and He should be worshipped

*Yajurveda, Chapter 40, Verse 8)

🌟God is bodyless and pure"

"Ekam sat vipra bahudha vadanti" (truth is one, the wise call it by many names),

Yajurveda (32:3), stating "Na tasya pratima asti" ("There is no image of Him"), referring to the attributeless, formless Supreme Being (Brahman).

"Andham tamah pravishanti ye asambhutim upasate": Those who worship asambhooti (unmanifested or created things, such as mountains, rivers, or idols) enter a state of darkness, which signifies ignorance.

"Tato bhuyah iva te tamo ya u sambhutyam amratah": Those who are engaged only with sambhooti (the source or cause of creation, the Supreme Being) enter a state of even greater darkness.

Yajurveda 40.9 describes those who worship "asambhooti" (unmanifested things, nature, created objects) as entering darkness, and those who worship "sambhooti" (the source of creation, the Supreme Being) as entering an even deeper darkness. 

Hinduism.  

,

@ashokkumar08 YouTube

ஷியா சுன்னி என்னது???

@ashokkumar08 YouTube

எங்க அரேபிய நாட்டில் இருக்கும் அஷ்ரப் ஜாதியில் இருந்து மதம் மாறிய அர்ஜல் இஸ்லாமியர் பொண்ணு எடுங்க பார்க்கலாம் 😄😄

@ashokkumar08 YouTube

எல்லாம் சரி அப்போ ஷியா மசூதியில் சுன்னி இஸ்லாமியர்கள் குண்டு வைக்கறாங்க சொல்லு பார்ப்போம் 😄😄

@ashokkumar08 YouTube

ஷியா - சுன்னி ஏன் அடித்து கொள்கிறார்கள் 😄😄??

Related Videos