ஷப்ரீன் என்ற சரண்யா┇என்னை கவர்ந்த இஸ்லாம்┇கடவுளின் தகுதி என்ன? என தேடினேன்┇01-05-2025┇#waytoparadise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 17, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

என்னை கவர்ந்த இஸ்லாம்┇ஷப்ரீன் என்ற சரண்யா┇01-05-2025┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

110
Comments appear after administrator approval.
@rockdevine8808 YouTube

உண்மையான இறைவனை வணங்குவோம், உண்மையாக வணங்குவோம்,, உறுதியோடு வணங்குவோம்,,, உயிர் உள்ளவரை வணங்குவோம்,,, இறைவன் மிகப்பெரியவன், அல்லாஹ்வை தவிற வேறு இறைவன் இல்லவே இல்லை,,,

@ARM-Anvar YouTube

அந்த புக் எங்கே கிடைக்கும்...

@irwan680 YouTube

Masshallah sister

@mohamedeliyas-t1g YouTube

நீங்க முஸ்லிம் மதத்திற்கு கலிமா சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி சகலபாக்கியங்கலும் கிடைக் கட்டும் உங்கள் முகத்தை மறைக்கவேண்டாம் என்பது என் வேண்டுகோள்
😮

@sirajumuneer1532 YouTube

தஜ்ஜாலை பற்றி சகோதரர்க்கு.
இறைவன் இறை தூதர்
ஈஸா இயேசுக்கு உயிர்ப்பிக்கும் சக்தியை கொடுத்தது போல
தஜ்ஜாலுக்கும் கொடுப்பான்.
ஈஸா நபிக்கு கொடுத்தது
இறை செய்திக்கு ஆதாரமாக.
தஜ்ஜாலுக்கு கொடுப்பது மக்களை சோதிப்பதற்காக.
ஷாத்தானுக்கு சக்தியை
கொடுத்தது போல.
இயேசு கடவுள் இல்லை என்பதற்கு அவர் உயிர் வாழ்வதற்கு உணவு நீர் தேவைப்பட்டதை ஆதாரமாக இறைவன் கூறியது போல்
தஜ்ஜாலுடைய வலது கண்ணை குருடாக ஆக்கி
அவன் கடவுள் இல்லை என்பதை இறைவன் நிரூபித்தான்

@balkisrafi7197 YouTube

I got goosebumps hearing. Your narration Allhamdulillah

@mboks6225 YouTube

அல்ஹம்துலில்லாஹோ

@JJ28-n4o YouTube

​@BismuNasrudeen-w8q4r கதீஸ் மற்றும் குரான் படித்து 5தான் இஸ்லாம் வளருவதால் எந்த பெருயோஜனம் இல்லை,

முஹம்மதுவால் முஹம்மதுவுக்கே பிரயோஜனம் இல்லை

@BismuNasrudeen-w8q4r YouTube

உங்கள் பதிவு தவறு தலைப்பு செய்தியை படித்து விட்டு அனைத்தும் தெரிந்த மாதரி கமெண்ட் போடக்கூடாது குரானை கதீசை தமிழில் படியுங்கள் தோழரே இன்று இங்கிலாந்து ரஷ்யா அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் இஸ்லாத்தை ஏற்று வருகிறார்கள் அவர்கள் நன்கு படித்து அறிந்து தான் வருகிறார்கள் வேகமாக பரவும் மதம் எது என்று நெட்டில் செக்பண்ணி பாருங்கள் இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம் (வழி )நெட்டில் செக் செய்ய வேண்டி மதம் என்று குறிப்பிட்டேன்

@BismuNasrudeen-w8q4r YouTube

​@anverhussain-g2kஉங்கள் கமெண்ட் தவறு யாரையும் சாபம் இடாதீர்கள்

@BismuNasrudeen-w8q4r YouTube

ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

@BismuNasrudeen-w8q4r YouTube

ஆமீன் ஆமீன் யாரப்பில்ஆலமீன்

@BismuNasrudeen-w8q4r YouTube

ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

@BismuNasrudeen-w8q4r YouTube

ஆமீன் ஆமீன் யாரபிள் ஆலமீன்

@BismuNasrudeen-w8q4r YouTube

ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

@BismuNasrudeen-w8q4r YouTube

ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

♥ 1
@SameerSheik-x2b YouTube

Allah ungkauukku sorkkam தரட்டும் jannagh frosoth sorkkam jrantha pade tarattum


கண்ணிr yan நிலமை

@SameerSheik-x2b YouTube

மறுமையில் சந்திப்போம் கொள்கை sister
நான் பாவம் saikiran athu yanakku yan allah idai ulla pavam
Maththavangka na saitha பாவம் குறைu yan nilamai ninaththl ? Kavalaithan
Kuranai saivan Allah
Ungkau marage panna asaithan
Yanakku through athu nakkathu
கொள்கை பிடிப்பு உள்ள marage saiya asai

@SameerSheik-x2b YouTube

Unakku arun poriyattum பொறாமை irukku

@SameerSheik-x2b YouTube

சப்ரீன் வா thirumanam saiyalam vaa

@ARAVINDARAVIND-h6s4z YouTube

Bagavath gita unmaiyuruvil nu iskcon book iruku athu than unmaiyana bagavat gita athu paducha mattum than unmai vilangum

@Dr.Safana.s YouTube

Allah ungalai emaniya sinthanaiyala nilakka seivanaga aameen ensa allah allah ungakalukku serkam tharuvanaha aameen

@MsAzly YouTube

Masha allah

@MsAzly YouTube

Masha allah

@kbrotamil.6563 YouTube

இறுதி தீர்ப்பு நாளில் நீங்கள் எல்லாம் விசாரணை ஏதும்இல்லாம் சொர்க்கம் செல்ல இறைவன் அருள் புரியட்டும்.உங்களுக்கு உலகவாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

@BasurudeenIbrahim YouTube

அல்லாஹ் போதுமானவன்... மாஷாஅல்லாஹ்...

♥ 2
@NiyasKalam-z1c YouTube

Jazak Allah Khair, Barakallahu feekum.

♥ 1
@UmmuFarhaUmmuFarha YouTube

அல்ஹம்துலில்லாஹ், பாரகல்லாஹ்

♥ 1
@Jahan-y5h YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 1
@IfraIqra-py2hb YouTube

sister......allah ungala rombaaaaa nesikiraaa alhamthulillah kaseera

@muhammadsadiq5030 YouTube

Sabreen என்பதே சரி (பொறுமைசாலி). Safreen தவறான உச்சரிப்பு..

@abdullahsultan1729 YouTube

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அன்பு மகள் ஷப்ரின் சந்திக்கின்ற கஷ்டங்கள், ஸஹாபாக்களை நினைவுக்கு கொண்டு வருகிறது.

♥ 15
@Rahim-fp9xc YouTube

Dua is powerful don't feel

@almaraalmuslima1674 YouTube

அல்ஹம்துலில்லாஹ். சகோதரி நீங்கள் பேசுவதை கேட்கும் போது கண்கள் கலங்கி விட்டன. முஸ்லிமான பெற்றோருக்கு பிறந்த நாம் உங்கள் தியாகத்திற்கு முன் ஒரு பூச்சியம் தான். ஈமானைத் தேடி வரும் போது எடுத்து சொல்லி வழி காட்ட ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்திருக்க வேண்டும். தான் மட்டும் சொர்க்கம் செல்ல வழி காட்டியதல்ல இஸ்லாம். மற்றவர்களை சுவனத்தின் பக்கம் அழைக்க பணித்த மார்க்கம். அதற்காக முஹம்மது நபி (ஸல்) கற்றுத் தந்த பணி தஃவாப் பணி. இது ஆண் , பெண் எல்லோருடைய முக்கிய பணியாக இருக்க வேண்டும்.

♥ 4
@Famfrz-s8f YouTube

Mashaallah subahanallah alhamdulillah எனக்கே அழுகை வந்தது அல்லா உங்கள் ஈமான் அதிகம் ஆக்கட்டும்

♥ 2
@Y0001-s9w YouTube

​@Elite_Alchemisthttps://youtu.be/S1V_bA5ZwXY?si=4XhHNIopuLJbGOHP

@zeenathbegum3808 YouTube

Sorry internal cleanliness is more important than the external cleanliness

Related Videos