ஷப்ரீன் என்ற சரண்யா┇என்னை கவர்ந்த இஸ்லாம்┇கடவுளின் தகுதி என்ன? என தேடினேன்┇01-05-2025┇#waytoparadise
என்னை கவர்ந்த இஸ்லாம்┇ஷப்ரீன் என்ற சரண்யா┇01-05-2025┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







https://youtu.be/LVP7MJ5KQEg?si=7TeGUqIx__hZVofL. சமஸ்கிருதம் படித்த பண்டிதர் பார்த்தசாரதி ஐயங்கார் ஏன் முஹம்மது சாதிக் ஆனார். நான்கு இந்து வேதங்கள் ரிக் யஜுர் சாம அதர்வண இருந்து விளக்கம் கூறுகிறார் கேளுங்கள். நான்கு இந்து வேதங்களை அர்த்தம் தெரிந்து படித்ததால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார் கேளுங்கள்
அல்லாஹ்வின் உதவியே மிகவும் சிறந்த உதவி
♥ 9இறைவன் நாடியவர்களுக்கு தான் நேர் வழி கிடைக்கும். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
♥ 24மாஷா அல்லாஹ்...
♥ 8அல்லாஹ் தான் நாடியவருக்கு நேர் வழி காட்டுவான். அப்படிதான் தங்களையும் தேர்ந்தெடுத்து இருக்கிறான். அதிலும் தாங்கள் இறைவனை தேடியவிதம் சரியான வழியாக இருக்கிறது.
முஸ்லிமோ முஸ்லிம் அல்லாதவரோ இறைவனை இப்படி ஒருவர் தேடினால் நிச்சயமாக
இறைவனை அடைந்துக்கொள்வார்.
Allah
♥ 3Allah akbar allah akbar allah akbar
♥ 2Masha allah masha allah masha allah masha allah froom srilanka
♥ 1எல்லாப் புகழும் இறைவனுக்கே
♥ 6அனைத்துப் புகழும் அகிலங்களைப் படைத்த இறைவன் ஒருவனுக்கே...
♥ 5இஸ்லாம் கூறும் இறை இலக்கணம்
♥ 5112:1. (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
112:2. (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
112:4. (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை.