ஷப்ரீன் என்ற சரண்யா┇என்னை கவர்ந்த இஸ்லாம்┇கடவுளின் தகுதி என்ன? என தேடினேன்┇01-05-2025┇#waytoparadise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 17, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

என்னை கவர்ந்த இஸ்லாம்┇ஷப்ரீன் என்ற சரண்யா┇01-05-2025┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

110
Comments appear after administrator approval.
@zeenathbegum3808 YouTube

We easily get into Islam by birth but you are the most luckiest person Allah has stored for u abundantly in this world and the world here after that is paradise JANNAH no death in this. Ever lasting happiness u will get more than us. Read Quran ur all doubts will b cleared iam unlucky because after 60 only I read Quran WITH MEANING now. My life has become meaning full As a Muslim I lead a mechanical life now iam PEACEFUL Allah has bestowed every thing with out any Request Always do good Allah never sees our wealth but our heart Niyyathai mattum parkiraan. ur really gifted don't worry.U will b guided each and every step of ur life GO ahead. we must b in right path. Certainty Allah will help u.I never go behind any thing it come to me ono by one by the grace of Allah SWT one condition is keep ur heart clean Internal cleanliness is more important than Internal cleanliness All the best u have entered the way to paradise Allah will take u Allah Hafiz

♥ 1
@adhilshake1660 YouTube

English theriyaa vittal tamilil type seyyavum thvaraana artham agilathaiyum anaithayum padaithavan Iraivan oruvanae avan dhan ungalayum ennayum anaithayum padaitha ALLAH oruvanae ☝️

♥ 1
@mohammednazriff1895 YouTube

"நீதிமன்ற நாளில் எந்த ஒரு முஸ்லிமல்லாதவரும் பொய்யான காரணங்களை கூறி தப்பிக்க முடியாது என்று இந்த video பார்த்தபோது எனக்கு உணர்ந்தது. ஏனெனில் இந்த சகோதரி தன்னைச் சுற்றியுள்ள எதிர்ப்புகளையும் துன்பங்களையும் கடந்து உண்மையான முஸ்லிமாக மாறுவதற்காக போராடியுள்ளார். முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் இவரை மரணம் வரை பாதுகாக்கட்டும். இன்ஷா அல்லாஹ், ஆமீன்."

♥ 5
@MuhammadYunus-fl4ss YouTube

Ma sha Allah, கண் கலங்குகிறது

♥ 2
@naaz4784 YouTube

Ma sha allah sister

♥ 1
@naaz4784 YouTube

Ma sha allah sister

♥ 1
@m.syedwahidali9691 YouTube

உங்களை போல் முஸ்லிமை பார்த்தபின்புதான் தெரிகிறது. முஸ்லிம் ஆக பிறந்த நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று. உங்கள் கதை மிகவும் நன்றாக இருந்தது. அல்லாஹ் உங்களை எப்பொழுதும் சந்தோசத்தை தருவாயாக இம்மையிலும் மறுமையிலும்

♥ 25
@MyHaleema-y1f YouTube

அல்லாஹு அக்பர்!

மாஷா அல்லாஹ்.

கண்ணியத்திற்குரிய அன்புச் சகோதரியே
நீங்கள் இஸ்லாத்தைப் போராடி பெற்றிருக்கிறீர்கள்.
இஸ்லாம் உங்களிடம் அழகாக இருக்கிறது.

மாபெரியோன் அல்லாஹ்
மரணமில்லாத அல்லாஹ் நீங்கள் வாழும் காலமெல்லாம் நீங்கள் ஆசைப்பட்ட சாந்தி மார்க்கமான இஸ்லாமிய வாழ்க்கையை நிம்மதியுடன் வாழ பெரும் கிருபையும் பேரருளும் செய்வானாக ஆமீன்!!

சத்திய மார்க்கத்தை தேர்ந்தெடுத்த தங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

@kuttyesCocotamil YouTube

வா அலைக்கும் ஸலாம்
வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ❤❤❤❤

♥ 4
@Abdulhameed-k3n4h YouTube

அல்ஹம்துலில்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்....

♥ 3
@fmm4887 YouTube

Very good sister Allah will blessing you Masa Allah.

♥ 1
@KhalidiyaBuilding YouTube

🎉 நீங்கள் விவரிப்பது சற்று சிரிப்பாகவும் கண்கலங்கவும் செய்கிறது.
மாஷா அல்லாஹ்.
அல்லாஹ் தான் நாடியவர்களை மட்டுமே நேர்வழியில் செலுத்துகிறான்.

♥ 10
@JJ28-n4o YouTube

6 வயசு ஆயிஷா கட்டியா மனிதன் ஒரு நல்லவர் என்றும்
அவர் சொன்ன ஏகாத்துவம் எல்லாம் உண்மையிலே எல்லமே பொய்

@Manzamhd YouTube

Masha Allah Really Great speech sister may Allah bless you ❤❤❤❤

♥ 1
@anverhussain-g2k YouTube

summa pugaladiga...arab pandi saudi kuffar pandi saudi nasama poganum.Amarica israel da sootha nakkum pandi naai .arabi. pandi.nadu nasama poganum nasama poganum..saudi man oodu man aaganum Aliyanum kaffir pandi nadu..saudi ahamad bin salman..da vappa.ippo naragatila. pandi pee kudula. pandi pee sapiduran pandi.

@anverhussain-g2k YouTube

vaai hirundu endu. summa pugalatan..kadavulai.. Arabi pandiya parteegala..palestian Alikka pandi arabi america vukku milion billion trillion kuduttan..pandi saudi arabiya nasama poga nasamapoga..man oodu man aaganum

@SingaravelanVelu-uu3yk YouTube

மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் மா

♥ 3
@iqbalskiqbal-ms7qy YouTube

Allah ungalukku nervazhi koduthutan sagodariye edhai kadaisi varai kaapatrikol ma.

♥ 2
@BilalAhmed-d6d4d YouTube

நானும் தான் சகோதரி

♥ 7
@sheikabdullah9858 YouTube

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

♥ 1
@rifa_102 YouTube

Alhamdulillah barakallahu feek

♥ 2
@Fawminsalami YouTube

எங்கள் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழியிலே வாழ்ந்து, நேர்வழியிலே மரணிக்க அருள் செய்வானாக!

♥ 14
@mohammadkdeen6356 YouTube

அல்ஹதுல்லிலாஹ் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன் யா ரப்பல்ஆலமீன்

♥ 2
@apthulkareem2171 YouTube

you.are.God.creater.sister.alhamthulilah.iam.happy.
17:16

@abubackersiddiqabubacker8542 YouTube

அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக

♥ 3
@blackstonecup1269 YouTube

"அல்லாஹ் அக்பர் "!!!!!!!..... ....,................................

♥ 1
@hinayat8437 YouTube

நாம் அல்லாவை நோக்கி போகும் வேகத்தைவிட அல்லாஹ் நம்மை நோக்கி இன்னும் வேகமாக வருவான் என்பதை நீங்கள் இஸ்லாத்திற்கு வந்ததை வைத்து அறிந்து கொண்டேன். அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே.

♥ 10
@hinayat8437 YouTube

உங்களின் இத்தனை போராட்டத்தையும் தனியாக நின்று ஜெயித்து இன்று இந்த உரையை ஆற்றியுள்ளீர்கள், இறைவன் மிகப்பெரியவன்,

♥ 12
@ACTION-ob9qn YouTube

Realy tears in my eyes ,great sister ( you are like my daughter)

♥ 1
@ACTION-ob9qn YouTube

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்து இருக்கின்றான், மாஷா அல்லாஹ்

♥ 9
@m.mohamedkiyazudeen9605 YouTube

மரணத்துக்கு பின் வரும் கடுமையான பிரச்சினைகளிலிருந்து உங்களை காப்பாற்றிய இறைவனுக்குத்தான் நீங்கள் நன்றி செலுத்த வேண்டும்!

♥ 10
@ACTION-ob9qn YouTube

Masha Allah great analysis sister, well done நல்ல தேடல் , நல்ல சொற்பொழிவு

♥ 3
@sathamusain6271 YouTube

உங்கள் தாவ பணி தொடங்கட்டும்.. அல்லாஹ் கூட இருப்பான்...

♥ 10
@sathamusain6271 YouTube

யம்மா இந்த லைஃப் ரெம்ப பாடுப்பட்ருக்கிங்க.. அல்லாஹ் தான் காப்பாத்திருக்கன்...

♥ 24

Related Videos